You are on page 1of 5

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

1. மின் பொறிமுறை என்பது பொறிமுறையும் மின்சக்தியும் _______________________ இணைந்து


இயங்குவதே ஆகும்.
A. செயலாக்கமும் C. மின்னியலும்
B. உள்ளீடும் D. மின்சாரமும்

2. ___________________ க்கு மின்சக்கி மின்சாரத்திலிருந்து கிடைக்கிறது.

A. மின்னோடி C. எந்திரம்
B. விசை D. கணினி

3. எளிய எந்திரங்களான _________________யை மின்னோடி இயங்குகிறது.

A. செயலாக்கம் C. மின்னியல்
B. பல்லிணை D. மின்சாரம்

4. _____________________ அமைப்பு முறை மின் பொறிமுறையை இயக்கவும் கட்டுப்படுத்தவும்


பயன்படுகிறது.

A. மின்னோடி C. மின்னியல்
B. பல்லிணை D. மின்சாரம்

5. சரியான விடையைத் தேர்ந்தெடுக.

உள்ள ீடு செயலாக்கம்

A. விசை C. மின்னியல்
B. பல்லிணை D. வெளியீடு

6. மின்சாரம் என்பது ___________________________ ஓட்டம் ஆகும்.

A. மின்னூட்டத்தின் C. மின்னியலின்
B. பொறிமுறையின் D. இயக்கத்தின்

7. ______________________ மூலம் மின் பொறிமுறை துணைப்பாகங்களை இயக்க முடிகிறது.

A. மின்னோடியின் C. மின்சக்தியின்
B. பல்லிணையின் D. மின் உருமாற்றியின்
8. ________________ ஒரு சக்தியை மற்றொரு சக்திக்கு மாற்றுகிறது.

A. மின்னூட்டம் C. மின்னியல்
B. பொறிமுறை D. மின்சாரம்

9. பல எளிய எந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது _________________________ ஆகும்.

A. மொத்த எந்திரம் C. பெரிய எந்திரம்


B. தொழில் நுட்ப எந்திரம் D. கூட்டு எந்திரம்

10. __________________________ (Thermal Power Planf) என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்
நிலையங்களில் ஒன்றாகும்.

A. மின்சார நிலையம் C. அனல் மின் நிலையம்


B. காவல் நிலையம் D. மின் நிலையம்

11. _______________, மின் சக்தியை இயக்கச் சக்திக்கு மாற்றுகிறது.

A. மின்னோடி C. எந்திரம்
B. விசை D. கணினி

12. _________________, இயக்கச் சக்தியை ஓர் உருளைக் கோலிலிருந்து வேறொரு பல்லிணைக்கு


மாற்றுகிறது.

A. மின்னோடி C. மின்பொறி
B. பல்லிணை D. கணினி

13._______________களைக் கொண்டு கனமான பொருளை எளிதில் தூக்கிவிடலாம்.

A. மின்கலன் C. சங்கிலி
B. விசை D. கப்பி

14. பற்சக்கரத்திலிருந்து உருளைக்கு நகர்த்திச் செல்ல ______________________ தேவைப்படுகிறது.

A. மின்னோடி C. எந்திரம்
B. சங்கிலி D. கப்பி

15. மின் பொறிமுறை படகிற்கு தேவையான பொருள்களுள் கீழ் உள்ளவற்றுள் எது அல்ல?

A. சங்கிலி C. காற்றாடி
B. விசை D. நுரைப்பட்டை

( 30 புள்ளிகள்)

ஆ) இணைத்திடுக

விசை

மிங்கலன்

மின்கம்பி
(6 புள்ளிகள்)

இ) படகு வடிவமைப்பு பொருளாக்கத்திற்குத் தேவையான பொருள்கள், கைப்பொறிக்


கருவிகளைப் பட்டியலிடுக.

1.________________________________

2.________________________________

3. ________________________________

4. ________________________________

(4 புள்ளிகள்)

ஈ) பொறிமுறை துணைப்பாகங்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


பற்சக்கரம் பல்லிணை கப்பி

சங்கிலி பட்டைக் கப்பி உருளைக் கோல்

(12 புள்ளிகள்)

You might also like