You are on page 1of 17

தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

அ. சரியான விடையைத் தெரிவு செய்யவும் (60 புள்ளிகள்)

1. ¸£ú측ñÀÉÅüÚû ±Ð ±ñ¸¨Çì ¦¸¡ñÎ «ÇÅ¢Îõ «È¢Å¢Âø


¦ºÂüÀ¡íÌò ¾¢È¨Éì ¸¡ðθ¢ýÈÐ?

A.

B.

C.

D.

2. கீ ழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல்


செயற்பாங்கில் பயன்படுத்தலாம்?

 அட்டவணை
 குறிவரைவு
 வரைபடம்
 எழுத்து
1
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

A. உற்றறிதல்

B வகைப்படுத்துதல்.

C முன் அனுமானம்

D தொடர்பு கொள்ளுதல்

3. மாணவர்கள் எந்த அறிவியல் செயற்பாங்கில் பார்த்தல், சுவைத்தல்,


தொடுத்தல், முகர்தல், கேட்டல் ஆகிய ஐம்புலன்களின் துணை கொண்டு
சூழலுக்கு ஏற்பத் தகவலைத் திரட்டுவர்?
A. ஊகித்தல்
B. உற்றறிதல்
C. வகைப்படுத்துதல்
D. முன் அனுமானம்

4. கீ ழ்க்காணும் படங்கள் எந்த மாறியைக் குறிக்கிறது?

5kg

பந்தின்
அளவு கோழியின் எடை

A. கட்டுப்படுத்தப்பட்ட மாறி

B. தற்சார்பு மாறி

C. சார்பு மாறி
2
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

5. கீழ்க்காணும் அட்டவணையைத் துணையாகக் கொண்டு கேள்வி 5, 6


மற்றும் 7 க்குப் பதிலளி.

மகிழுந்து A B C
எரிப்பொருள் (லிட்டர்) 10 20 30
மகிழுந்து பயணித்த தூரம் 50 100 150
(கி.மீ)

மேற்காணும் ஆராய்வின் தற்சார்பு மாறியைத் தேர்நதெ


் டு.
A. மகிழுந்தின் வகை
B. எரிப்பொருளின் அளவு (லிட்டர்)
C. மகிழுந்து பயணித்த தூரம் (கி.மீ)

6. மேற்காணும் ஆராய்வின் சார்பு மாறியைத் தேர்ந்தெடு.


A. மகிழுந்தின் வகை
B. எரிப்பொருளின் அளவு (லிட்டர்)
C. மகிழுந்து பயணித்த தூரம் (கி.மீ)

7. மேற்காணும் ஆராய்வின் கட்டுப்படுத்தப்பட்ட மாறியைத் தேர்நதெ


் டு
A. மகிழுந்தின் வகை
B. எரிப்பொருளின் அளவு (லிட்டர்)
C. மகிழுந்து பயணித்த தூரம் (கி.மீ)

8. கீழ்க்காணும் கூற்று ஓர் அறிவியல் செயற்பாங்குத் திறனைக் குறிக்கிறது.


அது என்ன?

செடிகளுக்குப் போட்ட உரத்தின் அளவு (g) அதிகரிக்க அதிகரிக்க


தக்காளிப் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்

A. உற்றறிதல்

B வகைப்படுத்துதல்.

3
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

C முன் அனுமானம்

D கருதுகோள் உருவாக்குதல்
9. கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
A. வகைப்படுத்துதல்
B. அனுமானித்தல்
C. அறிக்கை தயாரித்தல்
D. பரிசோதனை செய்தல்

10. கீழ்க்காணும் படம் கெட்டுப்போன சோற்றைக் காட்டுகின்றது. உற்றறிய


பயன்படும் ஐம்புலனைத் தேர்வு செய்க.

I. முகர்தல்
II. கேட்டல்
III. பார்த்தல்
IV. சுவைத்தல்

A. I, II, III C. II, III, IV


B. I, II, IV D. I, III, IV

11. கீழ்க்காணும் படம் பிராணிகளின் இனவிருத்தியைக் காட்டுகிறது. எது


சரியான இணை?

பிராணி

முட்டை இடுதல் குட்டி போடுத ல்


டுதல்

முட்டை இடுதல் குட்டி போடுதல்

A திமிங்கலம் கடலாமை
B வெளவால் கடல் குதிரை
C நாய் யானை

4
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

D பல்லி குதிரை

12. கீழ்க்காணும் படங்கள் அறிவியல் கைவினைத் திறன்களைக் காட்டுகிறது.


கீழ்க்காணும் படங்களையொட்டி கேள்வி 12, 13 மற்றும் 14 க்குப்
பதிலளிக்கவும்.

A B C
படம் A-க்கான அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடுக?
A. ஆராவுக் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
B. ஆய்வு பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக்
கையாளுதல்.
C. ஆராய்வுப் பொருள், ஆராய்வுக் கருவி, மாதிரி ஆகியவற்றைச் சரியாக
வரைந்து காட்டுதல்.
D. ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும்
பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்.

13. படம் B, ஓர் அறிவியல் கைவினைத் திறனைக் காட்டுகிறது. அது என்ன?


A. ஆராவுக் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
5
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

B. ஆய்வுக் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக்


கையாளுதல்.
C. ஆராய்வுப் பொருள், ஆராய்வுக் கருவி, மாதிரி ஆகியவற்றைச் சரியாக
வரைந்து காட்டுதல்.
D. ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும்
பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்

14. படம் C-க்கான அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடுக?


A. ஆராவுக் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
B. ஆய்வுக் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக்
கையாளுதல்.
C. ஆராய்வுப் பொருள், ஆராய்வுக் கருவி, மாதிரி ஆகியவற்றைச் சரியாக
வரைந்து காட்டுதல்.
D. ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும்
பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்

15. பின்வரும் விதிமுறைகளில் எது தவறு?

A. ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல்


அறையில் நுழைய வேண்டும்.

B. குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத்


தொட்டியில் போட வேண்டும்.

C. அறிவியல் அறையில் சத்தம் போடுதல், ஓடுதல்,


சண்டை போடுதல் போன்ற செயல்களில்
ஈடுபடக்கூடாது.

6
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

D. ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை


வெளியே எடுத்து பயன்படுத்தலாம்.

16. உன் நண்பன் பரிசோதனை செய்யும்போது முகவை உடைந்துவிடுகிறது. நீ


என்ன செய்வாய்?
A. கண்டும் காணாமல் இருப்பேன்
B. ஆசிரியரிடம் தெரியப்படுத்துவேன்
C. யாருக்கும் தெரியாமல் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவேன்

17. அறிவியல் அறையில் செய்முறை பயிற்சியின் போது


ஒரு மாணவனுக்கு விபத்து ஏற்பட்டது. காயங்கள்
சம்பந்தமான விபரங்களை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?

A. வகுப்பு ஆசிரியர்

B. தலைமையாசிரியர்

C. அறிவியல் ஆசிரியர்

D. மாணவர் நலப்பொறுப்பாசிரியர்

18. மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்கக்


கூடாதவை எது?

A. ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல்


அறையில் நுழைய வேண்டும்

B. ஆசிரியர் கட்டளைக்கேற்ப செய்முறை


பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

7
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

C. அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக


இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

D. ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை


வெளியே எடுத்துச்

செல்லலாம்.

19. ¸£ú측Ïõ À¼õ ÍÅ¡º¢ò¾Ä¢ø ¦ºÂøÀÎõ ¯ÚôÒ¸¨Çì ¸¡ðθ


¢ýÈÐ.

J
K

¸£ú측ñÀÉÅüÚû ±Ð ã ¯ûÇ¢ØìÌõ§À¡Ð ¸¡üÚ


¦ºøÖõ À¡¨¾¨Âì ¸¡ðθ¢ýÈÐ ?
A. J K L
B. L K J
C. K J L
D. K L J

8
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

20. ¸£ú측ñÀÉÅüÚû ºÃ¢Â¡É ÜüÚ ±Ð?


A. ¯ûÇ¢ØìÌõ ¸¡üÈ¢ø «¾¢¸Á¡É ¸Ã¢ÅÇ¢ ¯ñÎ
B. ¦ÅǢ¢Îõ ¸¡üÈ¢ø «¾¢¸Á¡É ¸Ã¢ÅÇ¢ ¯ñÎ
C. ¦ÅǢ¢Îõ ¸¡üÈ¢ø «¾¢¸Á¡É ¯Â¢÷ÅÇ¢ ¯ñÎ
D. ¦ÅǢ¢Îõ ¸¡üÈ¢ø «¾¢¸Á¡É ¿£Ã¡Å¢ ¯ñÎ

21. ¸£ú측Ïõ þ¨½¸Ç¢ø ºÃ¢Â¡ÉÐ ±Ð ?


¯ÚôÒ ¸Æ¢×ô ¦À¡Õû
A º¢Ú¿£Ã¸õ Å¢Â÷¨Å
B §¾¡ø º¢று¿£÷
C ѨãÃø ¸Ã¢ÅÇ¢
D º¢Ú¿£Ã¸õ ¿£Ã¡Å¢

22. கீழ்க்காணும் À¼õ, ÁÉ¢¾ý ¸Æ¢×¸¨Ç «¸üÚõ µ÷ ¯ÚôÀ¢¨Éì


¸¡ðθ¢ýÈÐ.

9
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

§Áü¸ñ¼ ¯ÚôÒ ¦ÅÇ¢§ÂüÚõ ¸Æ¢×ô ¦À¡Õû ±ýÉ ?


A. Å¢Â÷¨Å B. ÁÄõ C. º¢Ú¿£÷ D. ¸Ã¢ÅÇ¢

23. கீ ழ்க்காணும் படம், மனிதனின் சுவாச உறுப்புகளைக்


காட்டுகிறது.

“x” எனும் சுவாச உறுப்பின் பெயர் என்ன?

A. மூக்கு

B. சிறுநீர்

C. நுரையீரல்

D. மூச்சுக் குழாய்

24. நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி ______________ எழும்பி


விரிவடைகிறது.
A. மேல்
B. கீழ்

10
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

C. சமமாக

25. கீழ்க்காணும் கூற்று எந்தக் கழிவு உறுப்புகளைக் கூறுகிறது?

இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களைப் பிரித்துச் சிறுநீராக


வெளியேறும்

A. தோல்
B. நுரையீரல்
C. சிறுநீரகம்

26. தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?


A. நீராவி
B. கரிவளி
C. சிறுநீரகம்
D. வியர்வை

27. செரிமானமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது?


A. மலம்
B. நீராவி
C. வியர்வை
D. சிறுநீரகம்

11
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

28. உடல் நலம் பாதிக்காமல் இருக்க __________________

A. மழையில் நனைய வேண்டும்

B. கழிவுகளை அகற்ற வேண்டும்

C. சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்

D. மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்

29. இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான


கரிவளியை எந்த உறுப்பு

வெளியேற்றுகிறது?

A. தோல்

B. வியர்வை

C. சிறுநீரகம்

D. நுரையீரல்

30. கீ ழ்க்காணும் படம் எந்த உறுப்பைக் காட்டுகிறது?

12
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

A. தோல்

B. சிறுநீரகம்

C. நுரையீரல்

D. மலம்

31. புகைமூட்டம் மற்றும் தூசு படலத்தால் ஏற்படும்


விளைவுகளைத் தேர்ந்தெடுத்திடுக.

A. இருதய பாதிப்பு

B. வாய்ப்புண்

C. கண் எரிச்சல்

D. சிறுநீரகப்பாதிப்பு

32. கழிவுப் பொருள்கள் எனப்படுவது யாது ?

A. உடலுக்கு தேவைப்படும் பொருள்கள்

B. உடலுக்கு தேவையில்லாத பொருள்கள்

C. செரிமானமாகாத பொருள்கள்

D. உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பொருள்கள்

13
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

33. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை


மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகளாகும் ?

A. தற்காத்தல்

B. சுவாசித்தல்

C. கழிவை அகற்றுதல்

D. தூண்டலுக்கேற்ப துலங்குதல்

34. கீ ழ்காண்பனவற்றுள் எது மனிதனுக்கு தீய விளைவை


ஏற்படுத்தும் பழக்கமாகும்?

A. அதிகமான நீரை அருந்துதல்

B. பல வகையான உணவை உண்ணுதல்

C. முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்

D. போதைப் பொருளை உட்கொள்ளுதல்

35. அளவுக்கு அதிகமான போதைப் பொருளை எடுத்து கொள்வதால் ஏற்படும்


விளைவு யாது ?
A. தூண்டலுக்கேற்ப துலங்குதல் தாமதமாகும்
B. அம்மனிதர் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் இருப்பார்.
C. அம்மனிதரால் நேர்ப்பாதையில் நேராக நடக்க இயலும்
D. அம்மனிதரின் ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதாக அமையும்

14
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

36. மலங்கழித்தலும் கழிவகற்றலும் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த


சிறந்த பழக்க வழக்கங்களைத் தெரிவு செய்க.
A. மலங்கழித்தலைத் தடை செய்தல்
B. நார்ச்சத்து கொண்ட உணவை உட்கொள்ளுதல்
C. குளிர்பானம் அதிகமாக அருந்துதல்
D. இணையதளத்தில் இது தொடர்பான தகவல் திரட்டுதல்

37. சிறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன ?


A. நுரையீரல் பாதிப்பு
B. சிறுநீரில் இரத்தம்
C. உடல் சோர்வு
D. மயக்கம்

38. கீழ்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும்


விகிதத்தை காட்டுகிறது ?
A. உறங்குதல்
B. நடத்தல்
C. நீநது
் தல்
D. ஓடுதல்

39. மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?

15
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

A. வெடிச்சத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்


B. துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்
C. முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்
D. ளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்

40. ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் 'ஹார்ன்'


சத்தத்தைக் கேட்டு உடனே விலக முடியவில்லை. ஏன் ?
A. அவருக்குக் காது கேட்கவில்லை
B. அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்
C. அவர் உறங்கிவிட்டார்
D. அவர் வேண்டுமென்றே நகர மறுக்கிறார்

16
தேசிய வகை புலுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை, பகாங்.

மார்ச் மாதச் சோதனை 2020


அறிவியல் - தாள் 1
ஆண்டு 4

- KERTAS SOALAN TAMAT _

17

You might also like