You are on page 1of 10

பகுதி B [ 40 புள்ளிகள் ]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்

1. அறிவியல் செயற்பாங்கு திறன்களை அவற்றின் விளக்கத்திற்கு ஏற்ப இணைத்திடுக

(6 புள்ளிகள்)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக்

கூறுவதாகும்.
உற்றறிதல்

குறிவரைவுகளைக் கொண்டு ஒரு நிகழ்வை

வகைப்படுத்துதல் அல்லது பொருளை விவரித்தலாகும்

அளவெடுத்தலும் ஒரு செயலில் ஏற்பட போகும் மாற்றங்களை

எண்களைப் முன்கூட்டியே அனுமானித்துக் கூறுதல்
பயன்படுத்ததலும்

ஐம்புலன்களைக் கொண்டு சுற்றியுள்ள

ஊகித்தல் தகவல்களைச் சேகரித்தல்

ஒத்த தன்மைகளுக்கோ மாறுபட்ட

தொடர்பு கொள்ளுதல் தன்மைகளுக்கோ ஏற்ப பொருள்களையோ அல்லது
நிகழ்வுகளையோ குழுக்களில் திரட்டுதல்

முன்அனுமானித்தல் கருவிகளைக் கொண்டு அளவைகளை அளந்து

எண்களில் எழுதுதல்.
2. ராமன் ஓர் ஆய்வினை மேற்கொண்டான்.அவன் வெவ்வேறு
நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு நிமிடத்திற்கான நெஞ்சுக்கூட்டு
அசைவின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தான்.

நடவடிக்கை நெஞ்சு அசைவின்

எண்ணிக்கை

நிற்றல் 62

குதித்தல் 75

மெதுஓட்டம் 87

அ. குறிப்பிடுக:

i. தற்சார்பு மாறி : ______________________________________________

ii. சார்பு மாறி :

______________________________________________

(2 புள்ளி)

ஆ. இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

________________________________________________________________________
________________________________________________________________________

(1 புள்ளி)

இ. இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரு தகவல்களைக்

குறிப்பிடுக.

i. ________________________________________________________________

ii. ________________________________________________________________
(2 புள்ளி)

ஈ. நெஞ்சு அசைவின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள

மாற்றத்திற்கான ஒருகாரணத்தைக் (ஊகித்தலைக்) குறிப்பிடுக.

________________________________________________________________________

________________________________________________________________________

(1 புள்ளி)

3. கீ ழ்க்காணும் பட்டைக் குறிவரை X எனும் நகரில் மருத்துவ

மாணவர்கள் மேற்கொண்ட
ஆய்வின் முடிவைக் காட்டுகின்றது.

அ. குறிப்பிடுக:

i. தற்சார்பு மாறி : ___________________________________________________

ii. சார்பு மாறி :

___________________________________________________

(2 புள்ளி)
ஆ. இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?
______________________________________________________________________________
______________________________________________________________________________

(1 புள்ளி)

இ. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின்

எண்ணிக்கையில் ஏற்பட்ட
மாற்றமைவு என்ன?

______________________________________________________________________________
______________________________________________________________________________

(1 புள்ளி)

ஈ. இந்த ஆய்வில் சேகரிக்கபட வேண்டிய இரண்டு தகவல்களைக்

குறிப்பிடுக.

______________________________________________________________________________
______________________________________________________________________________

(1 புள்ளி)

4. கீ ழ்க்காணும் படம் ,தவளை உயிர் வாழ அடிப்படையான இரு

முக்கிய கூறுகளைக் காட்டுகின்றது.
அ) X மற்றும் Y எனக் குறிக்கப்பட்ட உறுப்புகளின் செயற்பாங்கு
என்ன?
X :___________________________________________________________

Y :___________________________________________________________
( 2 புள்ளிகள்)

ஆ) மேற்காணும் உறுப்புகளின் பெயரை எழுதுக.

X :___________________________________________________________

Y :___________________________________________________________
( 1
புள்ளி)

இ) மேலே குறிப்பிட்ட உறுப்புகளின் அவசியத்தை எழுதுக.

_______________________________________________________________
(1 புள்ளி)
ஈ) இந்த இரு உறுப்புகளை பெற்றிருப்பதன் வழி தவளை
கொண்டிருக்கும் நன்மைகளுல் ஒன்றினைக் குறிப்பிடுக.

________________________________________________________________
(1
புள்ளி)

5.
மேலே காணும் படம், வேலன் மேற்கொள்ளும் நடவடிக்கையைக்
காட்டுகிறது.

அ) மேற்கண்ட நடவடிககையின் அடிப்படையில்

பின்வருவனவற்றைக் கண்டறிக.

i. தூண்டல் :
______________________________________________________

ii. துலங்கல் :
______________________________________________________
( 2 புள்ளிகள்)

ஆ) இச்சூழலுக்கு ஏற்ப துலங்கும் புலன் எது?

_______________________________________________________________________
( 1 புள்ளி)

இ) மனிதன் தூண்டலுக்கு ஏற்ப துலங்காவிட்டால் ஏற்படக்கூடிய

2 தீயவிளைவுகளைக்
கூறுக.

i. _________________________________________________________________

ii. _________________________________________________________________

( 2 புள்ளிகள்)
6.

அ) மூச்சை உள்ளிழுக்கும் பொழுதும் வெளியேற்றும் பொழுதும் உள்ள காற்றின்

பாதையை வரைந்து காட்டுக.

( 2 புள்ளிகள்)

ஆ) கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்க.

கூறுகள்
காற்றை உள்ளிழுத்தல் காற்றை வெளியிடுதல்

காற்றின் வகை

நெஞ்சுப் பகுதியில்
ஏற்படும் மாற்றம்

( 2 புள்ளிகள்)
இ) சுவாச உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறை ஒன்றினைக் குறிப்பிடுக.

____________________________________________________________________

( 1 புள்ளி)

7.

அ) இப்படம் மனிதன் மேற்கொள்ளும் தீய பழக்கம் ஒன்றினைக் காட்டுகிறது.

இப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் இரண்டிணைக் குறிப்பிடுக.
i. ______________________________________________________________

ii. ______________________________________________________________
( 2 புள்ளிகள்)

ஆ) இவரை இப்பழக்கத்திலிருந்து விடுவிக்க என்ன நடவடிக்கைகளை

மேற்கொள்ளலாம்?

i. ____________________________________________________________

ii. ____________________________________________________________
( 2 புள்ளிகள்)

இ) ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் நடவடிக்கை

ஒன்றினைக் குறிப்பிடுக.

____________________________________________________________________

( 1 புள்ளி)
8. அ) பின்வரும் விலங்குகளின் சுவாச உறுப்புகளின் பெயர்களை எழுதுக.

(3 புள்ளிகள்)

ஆ) பின்வரும் விலங்குகள் சுவாசிக்கப் பயன்படுத்தும் உறுப்புகளைக் குறிப்பிடுக.

விலங்கு சுவாச உறுப்பு விலங்கு சுவாச உறுப்பு

முயல் கொசு
தலைப்பிரட்டை மீன்
கோழி தேரை

( 3 புள்ளிகள்)

இ) இரண்டு சுவாச உறுப்பைக் கொண்ட பிராணிகளைப் பெயரிடுக.

i. ____________________________________________________________

ii. ____________________________________________________________

( 1 புள்ளி)

You might also like