You are on page 1of 7

தேசிய வகை தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்

SJK(T) THAMBOOSAMY PILLAI, KUALA LUMPUR

வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு 2022/2023
PENILAIAN PENGESANAN TAHAP PENGUASAAN 2022/2023
தமிழ் மொழி / BAHASA TAMIL ஆண்டு 3
நேரம் : 1 மணி 15 நிமிடம்

பெயர் :.................................................... ஆண்டு : ...........................

பிரிவு அ : மொழியணியும் இலக்கணமும்

( 10 புள்ளிகள் )

1. திருக்குறளின் இரண்டாம் வரியைத் தெரிவு செய்க.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

_______________________________________

A. இடுக்கண் களைவதாம் நட்பு

B. உயிரினும் ஓம்பப் படும்
C. எண்ணுவம் என்பது இழுக்கு

2. உலகநீதியின் பொருளைத் தெரிவு செய்க.

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

A. தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது

B. பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது
C. ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக்
கூறித் திரிதல் கூடாது.

3. பொருந்தாத மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

அமுதன் வேலைகளை _________________________ செய்தான்.

A. அரக்கப் பரக்க
B. அள்ளி இறைத்து

1
C. ஆறப் போட்டு

4. பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

ஒவ்வொருவரும் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள தானே முயற்சி செய்ய

வேண்டும்.

A. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

B. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
C. அழுத பிள்ளை பால் குடிக்கும்

5. உவமைத்தொடருக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.

எலியும் பூனையும் போல

C
A C B

6. பொருட்பெயரைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.

A B C

2
7. கீழ்க்காணும் வாக்கியத்தில் விடுப்பட்ட சரியான ரகர,றகர எழுத்துகள் கொண்ட
சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

_________________ மாணவர்கள் உணவு வாங்கினர்.

A. பேரங்காடியில்
B. சாலை ஓரத்தில்
C. சிற்றுண்டிச் சாலையில்

8. வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.

அமுதா கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கினாள்.

A. அமுதா

B. கோவில்

C. இறைவனை

9. சரியான நிறுத்தக்குறியைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

A. கயல்விழி பென்சில், அழிப்பான், அடிக்கோல் போன்ற பொருள்களைப்

புத்தகக் கடையில் வாங்கினாள்.

B. நேற்று கனத்த மழையா பெய்தது.

C. வசிப்பிடத்தைச் சுத்தமாக வைத்து கொள்வது நமது கடமை?

10. கொடுக்கப்பட்ட சொற்களின் அடிச்சொல் எது?

கூறுக கூறுதல் கூறினார்

A. குறித்தல்

B. கூறு

C. கூறினான்

3
ஆ. பெயர்சொற்களை அடையாளம் கண்டு இணைத்திடுக.

1. பணிவு காலப்பெயர்

2. எழுதுதல் தொழிற்பெயர்

பள்ளி விடுமுறை பண்புப்பெயர்

3.

புத்தகம் சினைப்பெயர்
4.

மருத்துவமனை பொருட்பெயர்
5.

6. வால் இடப்பெயர்

( 6 புள்ளிகள் )

இ. சரியான தொகுதிப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தென்னங் ___________________________ கதிர்

தார்
2. வாழைத் ___________________________
கொத்து
3. சோளக் ___________________________
குலை
4. திராட்சைக் ___________________________

( 4 புள்ளிகள் )

4
ஈ. சரியான வினைமரபுச் சொற்களைத் தெர்நதெ
் டுத்து எழுதுக

1.திரு. ஆறுமுகம் மண்பானையை ______________.

2.மங்கை பூக்களைக் ____________________.

3. திரு சுந்தரர் வீட்டுக் கூரையை ________________.

4. திருமதி கமலா கூடையை __________________

5.அருண் அம்பு ___________________ திறமைசாலி.

கொய்தாள் முடைந்தார் எய்வதில் வேய்தார் வனைந்தார்

( 5 புள்ளிகள் )

உ. வாக்கியங்களில் உள்ள செயப்படுபொருளுக்கு வட்டமிடுக.

1. குபேரன் மாலையில் பந்து விளையாடினான்.

2. அம்மா பழங்கள் வாங்கினார்.

3. வனிதா நண்பகளுடன் மிதிவண்டி ஓட்டுகிறாள்.

4. குணசுந்தரி மேடையில் நடனம் ஆடுகிறாள்.

5. ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசுகள் கொடுத்தார். ( 5 புள்ளிகள் )

5
எ. கீழ்க்காணும் அறிவிப்புகளை வாசித்து அதன் பின்வரும் வினாக்களுக்கு
விடையளித்திடுக.

அன்புள்ள பகுத்தறிவாளர்களே, பாருங்கள் இந்த ஆறு எவ்வளவு

தூய்மைகேடு அடைந்துள்ளது. ஆற்றில் குப்பைகளைப்
போடுகின்றனர். தொழிற்சாலைகளிலிருந்து கழிவுகளைக்
கொட்டுகின்றனர். இதனால், நீரில் வாழும் பல உயிர்கள் இறக்க
நேரிடுகிறது. அதே வேளையில் நீரில் வாழும் தாவரங்களும்
நுண்ணுயிர்களும் மடிகின்றன. உங்கள் இந்நடவடிக்கையால், நீரைப்
பயன்படுத்தும் உங்களுக்கே தூய்மையான நீர் கிடைக்காமல்
போகலாம்.

1. இந்த அறிவிப்பு எதைப் பற்றியது? ( 1 புள்ளி)

________________________________________________________________________
_______________________________________________________________________

2. நீர் ஏன் தூய்மைகேடு அடைகிறது? (2 புள்ளிகள்)

_______________________________________________________________________
_______________________________________________________________________

3. நீர் தூய்மைகேட்டால் ஏற்படும் விளைவுகள் யாவை? (2 புள்ளிகள்)

I. _____________________________________________________________________
____________________________________________________________________
II. _____________________________________________________________________
_____________________________________________________________________

ஏ. கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு தன்கதையை எழுதுக.

6
நான் ஒரு பேனா ( 15 புள்ளிகள் )

பத்தி 1 பத்தி 2
- பெயர் - பார்க்கர் - விமானம் மூலம் மலேசியா
- ஜப்பான் - நாடு - தெஸ்கோ பேரங்காடி
- தங்கத்தினால் ஜொலிப்பேன் - நிலைப்பேழையில் அடுக்கி
- பார்ப்பதற்கு அழகாக - விலை ரி.ம.150
- பேனா - தொழிற்சாலையில்- நண்பர்கள் - எஜமானனுக்குக் காத்திருத்தல்

பத்தி 3 பத்தி 4
- யாரும் வாங்கவில்லை - எஜமானர் பெயர்
- ஒருநாள் ஆசிரியர் - பயிற்சி புத்தகத்தை - திருத்துதல்
- அழகில் மயங்கி - வாங்கிைார் - சட்டைப் பையில் சொருகுதல் -
கம்பீரமாக
- பாதுகாத்தார்-தோழன் ஆனேன் - மகிழ்ச்சியாக

______________________________________________________________________________________________________

_____________________________________________________________________________________________________

தயாரித்தவர், சரிப்பார்த்தவர், உறுதிப்படுத்தியவர்,

------------------------------ -------------------------------- ---------------------------------

திருமதி வே. மாலதி திருமதி நிர்மலா திருமதி மலர்கொடி

பாட ஆசிரியர் பணிக்குழு ஆசிரியர் நிர்வாகத் துணைத்தலைமையாசிரியர்

You might also like