You are on page 1of 11

தேசிய வகை கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி

ஆண்டிறுதிச் சோதனை 2022/2023

தமிழ்மொழி

ஆண்டு 2

I மணி 15 நிமி

பகுதி A : எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளி.

1. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற புதிய

ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.

அ. ஒற்றுமை வலிமையாம்

ஆ. அச்சம் தவிர்

இ. ஆண்மை தவறேல்

2. கீழே கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனை

நிரல்படுத்துக.

மிக்க தந்தை இல்லை சொல் மந்திர

அ. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

ஆ. மந்திரம் இல்லை தந்தை சொல் மிக்க

இ. தந்தை சொல் மந்திரம் இல்லை மிக்க

1
3. பின்வரும் படத்திற்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு

செய்க.

அ. எண்ணுவது உயர்வு

ஆ. உடலினை உறுதிசெய்

இ. ஊண்மிக விரும்பு

4. பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.

அ. அவசரக் குடுக்கை

ஆ. ஓட்டை வாய்

இ. தெள்ளத் தெளிதல்

5. திருக்குறளைப் பூர்த்தி செய்க.

கண்ணுடையர் என்பவர் கற்றோர்

2 முகத்திரண்டு

_________________________________
அ. புண்ணுடையர் கல்லா தவர்

ஆ. அன்றே மறப்பது நன்று

இ. பகவன் முதற்றே உலகு

6. தவறான ஒருமை - பன்மை இணையைத் தெரிவு

செய்க.

ஒருமை பன்மை
அ. பல் பற்கள்
ஆ. கோலம் கோலம்கள்
இ. மோதிரம் மோதிரங்கள்
7.
இனவெழுத்துச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

அ. தென்றல் காற்று

ஆ. மன்னர் மகுடம்

இ. சொத்தைப் பல்

8. வாக்கியத்தில் உள்ள வினைமுற்றுச் சொல்லைத்

தெரிவு செய்க.
மாணவர்கள் விரைவாக நடக்கின்றனர்.

அ. விரைவாக

3
ஆ. மாணவர்கள்

இ. நடக்கின்றனர்

9. பெட்டைக்கோழி ______________

அ. கூவும்

ஆ. கொக்கரிக்கும்

இ. கரையும்

10. இறந்தகால வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அ. மாணவி திடலில் ஓடுகிறாள்.

ஆ. நாய் எலும்பைக் கௌவும்.

இ. பறவைகள் வானத்தில் பறந்தன.

(10 புள்ளிகள்)

பகுதி B : எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளி.

11. புதிய ஆத்திசூடியை நிறைவு செய்க. (4

புள்ளிகள்)

அ. ஐம்பொறி _________________ நட

குறை

ஆ. _________________ ஒழி ஆட்சி கொள்

ஓய்தல்

4
இ. ஔடதம் __________________

ஈ. ஏறுபோல் __________________

12. வாக்கியத்தில் சரியான தன், தம் சொற்களை எழுதுக.

(3 புள்ளிகள்)

அ. மாதவி ___________ தோழியுடன் பூப்பந்து

விளையாடினாள்.

ஆ. ஆசிரியர் _________ மாணவர்களுக்குப் பாடம்

போதித்தார்.

இ. பறவை __________ குஞ்சுகளுடன் வானில் பறந்தது.

13. ணகர, னகர, நகர சொற்றொடருக்கு வட்டமிடு.

(3 புள்ளிகள்)

மணல் வீடு
சாலை ஓரம்
பச்சைக் கிளி
நீச்சல் உடை

பனிக்கூழ் வாழைப் பழம்

5
பகுதி C :

14. கருத்துணர்க் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை வந்தது.

அகிலனின் குடும்பத்தினர் காலையில் எழுந்து எண்ணெய்

தேய்த்துக் குளித்தனர். புத்தாடை அணிந்து கோயிலுக்குச்

சென்றனர். அனைவரும் இறைவனை வழிபட்டனர். பின்னர்,

இல்லம் திரும்பினர்.

அம்மா பலகாரம் எடுத்து வைத்தார். அப்பா

i) இந்துக்கள் தீபாவளியை எந்த மாதத்தில்

கொண்டாடுவார்கள்?

அ. புரட்டாசி ஆ. ஐப்பசி இ. தை

ii) தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியவர் யார்?

அ. சரவணன் ஆ. மகிழன் இ. அகிலன்

iii) காலையில் எழுந்தவுடன் அனைவரும் என்ன

செய்தனர்?

காலையில் எழுந்தவுடன் அனைவரும்

________________________________________________.

6
iv) அவர்கள் இரவில் என்ன செய்தார்கள்?

________________________________________________________.
(8

புள்ளிகள்)

பகுதி D :

15. சொற்களை நிரல்படுத்தி வாக்கியமாக்கி எழுதவும்.

அ.

விரித்து ஆடுகின்றது தோகை மயில்

___________________________________________________________

___________________________________________________________

ஆ.

பந்து மாணவர்க விளையாடுகிறார்க

___________________________________________________________

___________________________________________________________

7
இ.

கட்டுகிறார்க சிறுவர்க மணல் வீடு

___________________________________________________________

___________________________________________________________

ஈ.

காவி படிக்கிறாள் புத்தகம்

___________________________________________________________

___________________________________________________________

உ.

இருக்கின்ற பழங்கள் கூடையி

___________________________________________________________

___________________________________________________________

ஊ.

உணவு குடும்பத்துட உண்கிறார்க

8
___________________________________________________________

___________________________________________________________

(12
புள்ளிகள்)

பகுதி E :

16. படத்திற்கேற்ற வாக்கியம் அமை.

துடைக்கிறா
சமைக்கிறார்

ஊற்றுகிறார்

கூட்டுகிறாள்

கழுவுகிறாள்

1. _____________________________________________________________________

______________

9
_____________________________________________________________________

2. _____________________________________________________________________

_____________________________________________________________________

3. _____________________________________________________________________

_____________________________________________________________________

4. _____________________________________________________________________

_____________________________________________________________________

5. _____________________________________________________________________

_____________________________________________________________________

(10

புள்ளிகள்)

பாட ஆசிரியர்கள்
தயாரித்தவர், பார்வையிட்டவர், பார்வையிட்டவர், பார்வையிட்டவர்,

___________________ ____________________ ___________________ _________________

(திருமதி. செ.சாந்தி) (திருமதி. ம.குளோரியா) (திருமதி.க.சுமதி) திருமதி.சு.சுபாஷினி)

பார்வையிட்டவர், உறுதி செய்தவர்,

_____________________ ______________________
(திருமதி.சி.பரிமளா) (திரு.க.சரவணன்)

10
பணித்தியத் தலைவர் துணைத்தலைமையாசிரியர்

11

You might also like