You are on page 1of 13

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி பகாவ் தோட்டம்

தர அடைவு மதிப்பீடு 1/2022

தமிழ்மொழி தாள் 1 ஆண்டு 6

1 மணி நேரம் 15 நிமிடம்

மாணவர் பெயர் : ___________________________________________ ஆண்டு :

________________

பிரிவு அ : மொழியணிகள் (கேள்விகள் 1-10)

1. படத்துடன் தொடர்புடைய புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

A ஓய்தல் ஒழி.
B எண்ணுவது உயர்வு.
C இளைத்தல் இகழ்ச்சி.
D ஐம்பொறி ஆட்சி கொள்.

2. காலியிடத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.

அப்பா கூறிய நகைச்சுவையைக் கேட்டு கிருபன் _____________வெனச்

சிரித்தான்.

A பள பள
B கல கல
C சல சல
D தர தர

3. இப்படத்திற்குத் தொடர்புடைய உலக நீதியைத் தெரிவு செய்க.

A ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.

B மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
C போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
D ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
4. சூழலுக்கு ஏற்ற வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.

செழியன் : ஏன் அப்பா நீங்கள் மாமாவுக்குப் பணம் கொடுத்து

உதவுகிறீர்கள்?
அப்பா : இல்லை, செழியா நம்மிடம் பணம் இருப்பது பெருமை அல்ல.
இயன்றவரை வறுமையிலிருக்கும் உறவினர்களுக்குக் கொடுத்து
உதவ வேண்டும்.

A எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

B கல்விக் கழகு கசடற மொழிதல்.
C பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.
D செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

5. விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட

வேண்டும்.

A ஆழம் அறியாமல் காலை விடாதே.

B முன் வைத்த காலைப் பின் வைக்காதே.
C வெள்ளம் வரும் முன் அணை போடு.
D ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

6. கீழ்க்காணும் விளக்கத்திற்குத் தொடர்பான குறளைத் தேர்ந்தெடு.

 விருப்பு வெறுப்பு அற்ற கடவுள்

 திருவடிகளைப் பொறுந்தி நினைக்கின்றவர்
 எப்போது துன்பம் இல்லை

A தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.
B தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
C எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
D வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடுப்பை இல

7. கீழ்க்காணும் வாக்கியத்தில் விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான

இணைமொழியைத் தெரிவு செய்க.

திருமதி கமலா காணாமல் போன தம் மகளின் வைரத் தோடுகளை

______________ தேடினார்.

A அன்றும் இன்றும்
B அங்கும் இங்கும்
C அல்லும் பகலும்
D ஆதி அந்தம்

8. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு

செய்க.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான திரு.மதிவாணன் இன்று நாடு

போற்றும் சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்கிறார்.

A இலைமறை காய் போல.

B காட்டுத் தீ போல.
C குன்றின் மேலிட்ட விளக்கு போல.
D சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல.

9. சூழலுக்கு ஏற்ற சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

தன்னால் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற முடியும் என்று அர்வின் தன்

நண்பர்களிடம் ________________.

A கங்கணம் கட்டினான்
B மனக்கோட்டை கட்டினான்
C தட்டிக் கழித்தான்
D காது குத்தினான்

10. பின்வருவனவற்றுள் முயற்சியோடு தொடர்புடைய கொன்றை வேந்தன் யாது?

A ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
B நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
C திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.
D ஏவா மக்கள் மூவா மருந்து.

பிரிவு ஆ : இலக்கணம் (கேள்விகள் 11-20)

11. பின்வருவனவற்றுள் எது சரியான இனவெழுத்து இணை அல்ல?
A ங் க்
B ண் ட்
C ன் ற்
D ந் ச்

12. கீழ்க்காணும் சொற்களில் உயிர் எழுத்தைக் கொண்டுள்ள சொல்லைத் தெரிவு

செய்க.
A கரும்பு
B தம்பி
C பச்சை
D இதழ்

13. பெயரெச்சச் சொற்களைத் தெரிவு செய்க.

A படித்த புத்தகம்
B படித்து முடித்தான்
C ஆடிப் பாடினான்
D எழுதி முடித்தான்

அ + தலைவன் = அத்தலைவன்

14. மேலே வழங்கப்பட்டுள்ள சொல் புணர்ந்துள்ள விதி யாது?

A இயல்புப் புணர்ச்சி
B தோன்றல் விகாரம்
C திரிதல் விகாரம்
D கெடுதல் விகாரம்

15. வாக்கியத்திற்குப் பொருத்தமான மரபு வழக்குச் சொல் கொண்டு நிறைவு செய்க.

அம்மா பூக்களைக் ______________.

A முடைந்தார்
B கொய்தார்
C வனைந்தார்
D பின்னினார்

16. கீழ்க்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத்

தெரிவு செய்க.
“நீ நாளை பயிற்சி செய்ய என் வீட்டிற்கு வா,” என்று திவ்வியன் பவித்திரனிடம்
கூறினான்.
A நாளை பயிற்சி செய்ய தன் வீட்டிற்கு வர வேண்டுமென திவ்வியன்
பவித்திரனிடம் கூறினான்.
B மறுநாள் பயிற்சி செய்ய திவ்வியனைத் தன் வீட்டிற்கு வருமாறு பவித்திரன்
கூறினான்.
C மறுநாள் பயிற்சி செய்ய பவித்திரனைத் தன் வீட்டிற்கு வருமாறு திவ்வியன்
கூறினான்.
D நாளை பயிற்சிச் செய்ய தன் வீட்டிற்கு வர வேண்டுமென பவித்திரன்
திவ்வியனிடம் கூறினான்.

17. கருமையாக்கப்பட்ட சொல்லில் சேர்க்கப்பட்ட வேற்றுமை எந்த வகையைச்

சார்ந்தது?
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பிரதமரிடமிருந்து
காசோலை பெற்றனர்.
A நான்காம் வேற்றுமை
B ஐந்தாம் வேற்றுமை
C ஆறாம் வேற்றுமை
D ஏழாம் வேற்றுமை

18. தவறான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

A கருமை பண்புப்பெயர்
B ஏற்றுமதி தொழிற்பெயர்
C விரல் சினைப்பெயர்
D விதைத்தான் பொருட்பெயர்

19. பின்வரும் வாக்கியத்தில் எது பயனிலை?

வேடன் அன்பு எய்தான்.

A வேடன்
B அன்பு
C எய்தான்

20. சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A ராமு பலவகையான விவரங்களைக் கணினியின் வழி அறிந்துக் கொண்டார்.
B தன் அம்மா சமைத்த உணவை முகிலன் உண்டுக் களித்தான்.
C மாணவர்கள் கற்று கொடுத்த பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்துக்
கொண்டனர்.
D மாணவர்கள் திடலில் ஓடிப் பிடித்து விளையாடினர்.

(20 புள்ளிகள்)

கேள்வி 21

பிரிவு அ இலக்கணப் பிழைகளை அடையாளம் கண்டு வட்டமிடுக.

:
1. பசுவைக் கண்ட கன்று துள்ளிக் குதித்து ஓடின.
2. வானொலியில் இனிய பாடல்கள் ஒளித்துக்கொண்டிருந்தன.

3. திருமனவிழாவில் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள்.

4. வாணி மேடையில் நடனம் ஆடினான்.

(4 புள்ளிகள்)
பிரிவு ஆ கொடுக்கப்பட்டுள்ள பல்வகைச் செய்யுளைப் பூர்த்திச் செய்க.
:
____________________ கற்றவர்க்கும்
களிப்பருளும் ____________________

காணாருக்கும் ___________________
கண்ணே ______________________

களிப்பே கண்ணளிக்கும்

கண்டவர்க்கும் கல்லார்க்கும்

(2 புள்ளிகள்)

(6 புள்ளிகள்)

கேள்வி 22
கொடுக்கப்பட்ட அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு
விடை எழுதுக.

Å¡º£¸÷ ¾Á¢úôÀûǢ¢ø ¾Á¢ú ¦Á¡Æ¢ Å¡Ãõ

¾¢¸¾¢ : 10.08.2015 (Ò¾ý)
§¿Ãõ : ¸¡¨Ä 08.00 Ó¾ø ¸¡¨Ä 10.00 ŨÃ
இட õ : ÀûÇ¢ Áñ¼Àõ
²üÀ¡ð¼¡Ç÷ : ¾Á¢ú¦Á¡Æ¢ô À¡¼ô À½¢ìÌØ
¿¢¸ú¸û : - ¦ºøÅ¢ ¸Å¢¾¡Å¢ý Àþ¿¡ðÊÂõ
- Ò¾¢÷ô §À¡ðÊ
அ. இந்நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளர் யார்?
___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)
ஆ இந்நிகழ்வு எங்கு நடைபெறவுள்ளது?
.
___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)
இ. இந்நிகழ்ச்சியில் குழுமுறையில் இடம்பெறும் இரண்டு நடவடிக்கைகளைக்
குறிப்பிடுக.
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
II. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(2 புள்ளி)
ஈ. இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
II. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(2 புள்ளி)
(6 புள்ளிகள்)

கேள்வி 23
கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாக கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை
எழுதுக.
அ. இப்படத்தின் சூழல் எதனைக் குறிக்கின்றது?
___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)
ஆ மேற்காணும் சூழலைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
.
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
II. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(2 புள்ளி)
இ. மேற்காணும் சூழலைக் கடைப்பிடிக்காதவர்களின் நிலை என்னவாக இருக்கும்?
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
II. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(2 புள்ளி)
ஈ. மேற்காணும் படத்தைத் தொடர்புடைய மொழியணி என்ன?
___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)
(6 புள்ளிகள்)

கேள்வி 24

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு

விடை காண்க.
முரளி : வணக்கம் ஐயா!
ஆசிரியர் : வணக்கம் முரளி. என்ன வேண்டும் உனக்கு?
முரளி : நான் நமது பள்ளி நூலகத்தில் இருந்து சில நூல்களை வீட்டுக்கு
எடுத்துச் செல்லப் போகிறேன்.
ஆசிரியர் : நல்லது முரளி. நல்ல பழக்கமும் கூட.
முரளி : எத்தனை நூல்களை நான் எடுத்துச் செல்லலாம் ஐயா?
ஆசிரியர் : நீ மூன்று நூல்களை மட்டுமே எடுத்துச் செல்லலாம்.
முரளி : அதற்கு மேல் எடுத்துச் செல்ல முடியாதா?
ஆசிரியர் : நூல் நிலைய விதிப்படி மூன்று புத்தகங்களை மட்டுமே எடுத்துச்
செல்லலாம். அவற்றைப் படித்து விட்டுத் திரும்பக் கொடுத்த
பின்னர் மூன்று புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.
முரளி : நீண்ட பள்ளி விடுமுறை வருகிறது, ஐயா. நிறைய நேரம்
இருக்கிறது. படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்.
ஆசிரியர் : உனது படிக்கும் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். உனக்கு ஒரு
யோசனை சொல்ல விரும்புகிறேன். நமது ஊரில் முத்தமிழ்ப்
படிப்பகம் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. மாலையிலும், சனி,
ஞாயிறு நாள்களிலும் திறந்திருக்கும். நீ அங்குச் சென்று பல மணி
நேரம் செலவழிக்கலாம்.
முரளி : என்னைப் போன்ற பள்ளி மாணவர்களை அங்கே
அனுமதிப்பார்களா ஐயா?
ஆசிரியர் : தாராளமாக அனுமதிப்பார்கள். ஆனால், உறுப்பிய படிவத்தில் உன்
தந்தையார் உத்திரவாதக் கையெழுத்துப் போட வேண்டும்.
முரளி : நன்றி ஐயா! நான் என் தந்தையாருடன் அந்த இடத்திற்குச்
செல்கிறேன். இப்போது பள்ளி நூலகத்தில் எனக்குத் தேவையான
புத்தகங்களைத் தேர்வு செய்கிறேன்.
ஆசிரியர் : நல்லது முரளி, அப்படியே செய்.

அ. முரளி ஏன் ஆசிரியரைக் காணச் சென்றான்?

___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)
ஆ ஆசிரியர் கூறிய மாற்று வழி என்ன?
.
___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)
இ. பள்ளி நூலகத்தில் புத்தகம் இரவல் பெறுவதற்கான விதிகள் என்ன?
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
II. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(2 புள்ளி)
ஈ. புத்தகங்கள் வாசிப்பதால் ஏற்படும் இரண்டு நன்மைகளை எழுதுக.
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
II. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(2 புள்ளி)

(6 புள்ளிகள்)
கேள்வி 25
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை
காண்க.

“«§¾¡ À¡Õ! À¡Õ ¸¡ì¸¡! Å¡ö ¾¢ÈõÁ¡!” ±ýÈÀÊ இ ÎôÀ¢Ä¢Õó¾ ¾ý Á¸ÙìÌî §º¡Ú °ðÊì
¦¸¡ñÊÕó¾¡û ¸Ä¡. «Åû §º¡Ú °ðÎõ «Æ¨¸ ¸¡¸í¸§Ç¡ ¸ñ¦¸¡ð¼¡Áø À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾É. «ÎôÀ¢ø Å¢º¢ø
ºò¾õ §¸ð¸§Å, ¸£¾¡¨Åì ¸£§Æ இ È츢ŢðÎ, Å£ðÊüÌû µÊÉ¡û ¸Ä¡.

«õÁ¡ ¯û§Ç §À¡ÉÐõ, ¸£¾¡ ¸ñ½¡ø º¢Ã¢ò¾ÀÊ, §º¡ü¨È «ûÇ¢ì ¸¡¸í¸¨Ç §¿¡ì¸¢ ¿£ðÊÉ¡û.
¸¡¸í¸û «¸Á¸¢úóÐ «Å¨Ç ¦¿Õí¸¢ ÅÃ, “¸¡ì¸¡ இ ó¾¡... ¸¡ì¸¡ இ ó¾¡...” ±ýÚ §º¡Ú §À¡ð¼¡û.

¯û§Ç ¦ºýÈ ¸Ä¡ ¾¢ÕõÀ¢ ÅÃ, ¸£¾¡¨Åò ¾¢ðÊ Å¢ðÎ, “«Ã¢º¢ Å¢ì¸¢È Å¢¨ÄìÌ இ иÙìÌ §ÅÈ
§º¡Ú §À¡¼ÏÁ¡ìÌõ. ¯ý º¡ôÀ¡ð¨¼ì ¸¡ì¸¡×ìÌò ¾¡Éõ பன்Ȣ¡?” ±ýÈÀÊ ¸¡ì¨¸¸¨Ç Å¢ÃðÊÉ¡û.

¸£¾¡×ìÌ ¿¡ö, â¨É, ¸¡¸õ, ±ÚõÒ ±ø§Ä¡Õ§Á ¿ñÀ÷¸û¾¡ý. ¨¸Â¢ø ±ýÉ Àñ¼õ ¨Åò¾
¢Õó¾¡Öõ «¨¾ «ÅüÈ¢üÌô §À¡ðΠŢÎÅ¡û.

«¾ðÊì ¦¸¡ñ§¼ §º¡êðÊ ¸Ä¡, Å¢¨Ç¡ðÎî º¡Á¡ý¸¨Çì ¸£¾¡Å¢¼õ ¦¸¡ÎòÐÅ¢ðÎ, Å£ðÎ

§Å¨Ä¸¨Çì ¸ÅÉ¢ì¸ Å£ðÊüÌû ¦ºýÚ Å¢ð¼¡û. ¸£¾¡ ÓüÈò¾¢ø Å¢¨Ç¡ðÎî º¡Á¡ý¸¨Çô ÀÃôÀ¢ Å
¢¨Ç¡Êì ¦¸¡ñÊÕó¾¡û.

¾¢Ë¦ÃÉ ¸£¾¡Å¢ý ÜîºÖõ, ¸¡¸í¸Ç¢ý கரையும் ºò¾Óõ §¸ðÎ ¦ÅÇ¢§Â µÊ Åó¾¡û ¸Ä¡. «í§¸
ÌÃíÌ ´ý¨Èì ¸¡ì¨¸ì Üð¼õ Å¢ÃðÊ Å¢ÃðÊì ¦¸¡ò¾¢ì ¦¸¡ñÎ இ Õó¾Ð.

“«õÁ¡! «õÁ¡...” ±ýÚ «Ø¾ ¸£¾¡, «õÁ¡¨Åì ¸ðÊ அணைத்துக் ¦¸¡ñ¼¡û. ´Õ ¦¿¡Ê¢ø
¿¼ó¾¨¾ô ÒâóÐ ¦¸¡ñ¼¡û ¸Ä¡.

¾ý Á¸û Å¢¨Ç¡Êì ¦¸¡ñÊÕó¾ §Å¨Ç¢ø ÌÃíÌ ´ýÚ «Å¨Ç ¦¿Õí¸¢Â¢Õì¸ §ÅñÎõ. இ¨¾ô
À¡÷ò¾ ¸¡¸í¸û ÌÃí¸¢¨É Å¢ÃðÊì ¦¸¡ò¾¢ Å¢Ãðθ¢ýÈÉ ±ýÀ¨¾ô ÒâóÐ ¦¸¡ñ¼¡û.

Á¸û ÁüÈ ƒ£Åý¸Ù¼ý ¿ðÀ¡¸ இ Õó¾Ð, «ÅÙìÌ µ÷ இ¨¼äÚ §¿÷ó¾§À¡Ð ¯¾Å¢Â¡¸

«¨Á󾨾 ±ñ½¢ ¬îºÃ¢ÂôÀð¼¡û ¸Ä¡.

¿¡ö ÁðÎÁøÄ ¿¡õ À¡ºõ ¸¡ðÎõ ±øÄ¡ ¯Â¢Ã¢Éí¸Ùõ ¿ýÈ¢ ¯ûǨŧ ±ýÀ¨¾ ¯½÷ó¾
¸Ä¡ «ýÚ Ó¾ø Á¸ÙìÌî §º¡êðΨ¸Â¢ø ¸¡¸í¸¨Çì ‘ì¸¡.. 측..’ ±Éì ÜôÀ¢ðÎî º¡¾õ ¨Åò¾ À¢ýɧà Á¸ÙìÌ
¯½çðÊÉ¡û.

அ. கலா ஏன் கீதாவைத் திட்டினாள்?

___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)
ஆ ஏன் குரங்கு குழந்தையை நெருங்கியிருக்கலாம்?
.
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
II. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(2 புள்ளி)
இ. பின்வரும் சூழலில் சரியான கூற்றுக்கு (/) என அடையாளம் இடுக.
கலா ஏன் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாள்?
i கீதாவின் கூச்சலைக் கேட்டு
ii காகங்களின் சத்தத்தைக் கேட்டு
iii குரங்குகளை விரட்டியடிக்க
(2 புள்ளி)
ஈ. கீதா மற்ற பிராணிகளுடன் நட்புடன் இருந்ததன் பலன் யாது?
I. ___________________________________________________________________
___________________________________________________________________
______________
(1 புள்ளி)

(6 புள்ளிகள்)
- கேள்வித்தாள் முடிவுற்றது-

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

______________ _________________ ___________________

(குமாரி.தி.சர்மிளா) (திருமதி.மு.உமா தேவி) (திருமதி.ச.சாரதா)

தமிழ்மொழிப் பாட ஆசிரியர் பணித்திய தலைவி துணைத்தலைமையாசிரியை

You might also like