You are on page 1of 5

SJKT DATO’ K. PATHMANABAN / டத்தோ கு.

பத்மநாபன் தமிழ்ப்பள்ளி
UJIAN AKHIR SESI AKADEMIK / கல்விசார் ஆண்டு இறுதி சோதனை
2022/2023
PENDIDIKAN KESIHATAN TAHUN 5 /நலக்கல்வி ஆண்டு 5
(1 மணி நேரம்)

அ. சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும். (20 புள்ளிகள்)

1. பெண் மாணவர்களுக்கு ஏற்படும் மாற்றத்தைத் தேர்ந்தேடுக்கவும்.


A. முடி வளரும்
B. அரும்பு மீடச வளரும்
C. மார்பகங்கள் வளர்ச்சியடையும்

2. ஆணின் இனப்தெருக்க உறுப்புகளில் எது விடைடயப் ொதுகாக்கிறது?

A. ஆண்குறி
B. கருப்பை
C. விரைப்பை

3. தாயின் கருவரையில் ஒரு சிசு ________ முதல் _________ வாரங்கள் வரை வளரும்.

A. 36........40
B. 40........50
C. 20........25

4. நுகர்வுப் பொருள்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

A. சுவாசப் பிரச்சனை, இறப்பு


B. சண்டை, பய உணர்வு
C. தலைவலி, வாந்தி, மயக்கம்

5. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்திய அணையாடையை _________________________.

A. மீண்டும் மறுமுறை பயன்படுத்த வேண்டும்.


B. குப்பைத்தொட்டியில் வீச வேண்டும்.
C. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

6. சரிவிகித உணவை உண்பதால் உடல் எடை _____________________.

A. அதிகரிக்கும்
B. குறையும்
C. காக்கப்படும்

7. கீழ்க்காண்பவற்றுள் எது மாவுச்சத்து நிறைந்த உணவு?

A. மீன் சம்பல்
B. பிரியாணி சோறு
C. பழச்சாறு

8. குடும்ப வதைச் சம்பவங்களைக் கீழ்க்கண்டவர்களிடம் தெரிவிக்கலாம். ஒருவரைத் தவிர


_____________________.
A. சமூகநல இலாகா அதிகாரி
B. உற்றார் உறவினர்கள்
C. நெறியுரை ஆசிரியர்

9. எது நுகர்வுப் பொருட்களால் ஏற்படும் குறுகிய கால விளைவுகளில் ஒன்றாகும்?

A. மரணம்
B. மூளையில் இரத்தக் கசிவு
C. சிறுநீரகம் பாதிப்பு

10. கீழ்க்காண்பவற்றுள் எது மன அழுத்தமும் மனக்குழப்பமும் ஏற்படும் ஒரு காரணி?

A. தொடர்ந்து தோல்வி அடைதல்


B. அடிக்கடி தலைவலி வருதல்
C. தனிமையை விரும்புதல்

ஆ. இனப்பெருக்க உறுப்புகளைப் பெயரிடவும். (14 புள்ளிகள்)


இ. நுகர்வுப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எழுதுக. (10 புள்ளிகள்)

 வாந்தி  தலைவலி  பேசுசுக் குழறல்


 பார்வை இழப்பு  ஞாபக மறதி  சுவாசக் கோளாறு

ஈ. மனக்குழப்பம், மன அழுத்தத்தையும் கையாளும் மனவோட்டவரையை நிறைவு


செய்க. (12 புள்ளிகள்)

வெற்றி நன்றி கூறுதல் அடைவுநிலை

ஆலோசகரை நாடுதல் ஆலோசனையைச் தோல்வி


செயல்படுத்துதல்

உ. முதலுதவி வழங்கும் முறைகளை இணைத்திடுக. (14 புள்ளிகள்)


காயம் ஏற்பட்ட இடத்தை தண்னீரில்
15 நிமிடம் நனக்கவும்.

தேவை ஏற்பட்டால் காயத்தை மூட


மருந்தொட்டி ஒட்டவும்.

காயத்தின் மீது கிருமி நாசினி


தடவவும்.

உலர்ந்த சுத்தமான துணியைக்


கொண்டு காயம்பட்ட இடத்தை
மூடவும்.

காயம் ஏற்பட்ட இடத்திலுள்ள


ஆபரணங்களைக் கழற்ற வேண்டும்.

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,

______________ _________________ ___________________


(குமாரி.தி.சர்மிளா) (திருமதி. ஸ்ரீ தேவி) (திருமதி இரா.நவமணி)
பாட ஆசிரியர் பணிதியத் தலைவர் தலைமையாசிரியர்

தோல் வழன்ற இடத்தை நீரினால்


கழுவி உலர வைக்க வேண்டும்.

You might also like