You are on page 1of 5

நலக்கல்வி / ஆண்டு 1

1 மணி நேரம்

அ) மிகச் சரியான விடைகளுக்கு வட்டமிடுக. (10 புள்ளிகள்)

1. கேட்கும் புலன் எது ?

A. வாய் B. உதடு C. காது

2. எந்த உணவை நாம் காலை உணவாக உட்கொள்ள முடியும்?


A. ரொட்டி B. அணிச்சல் C. மிட்டாய்

3. ____________ பற்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.


A. பழங்கள் B.நொறுக்குத் தீனி C.காய்கறிகள்

4. மேற்காணும் மருந்து எவ்வகையான மருந்து?


A. உடலில் பூசும் மருந்து B. உட்கொள்ளும் மருந்து C. மாத்திரை

5. ____________ ஆரோக்கியமற்ற உணவாகும்.


A.காய்கறிகள் B. சோளம் C.பனிக்கூழ்

ஆ) மனவுணர்வுகளை வரைக. (3 புள்ளிகள்)


மகிழ்ச்சி கவலை கோபம்

இ) பெயரை நிரல்படுத்தி எழுதுக. (12 புள்ளிகள்)

ய்வா

கள்ரல்வி

விசெ

டிமு

ய்வா

குக்நா

ஈ) மன உணர்வுகளை எழுதுக. (12 புள்ளிகள்)

சூழல் மன உணர்வு
1. எனக்குப் பிறந்தநாள் பரிசு கிடைத்தது.

2. நான் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது.

3. அம்மா என்னைத் திட்டினார்.

4. நண்பர்கள் என்னைக் கேலி செய்தனர்.

5. நேற்று இருள் சூழ்ந்த சாலையில் நடந்தேன்.

6. என் தோழி என் நீர்பபு் ட்டியை உடைத்து விட்டாள்

மகிழ்ச்சி அழுகை கவலை

பயம் கோபம்

உ) பட்டியலை நிறைவு செய்க. (8 புள்ளிகள்)


என் தேவைகள் என் எதிர்பார்ப்புகள்

அன்பு சொகுசு வீடு

கல்வி பயணம் இருப்பிடம் உணவு

அழகிய உடைகள் நல்ல பழக்க வழக்கம்

ஊ) சத்துள்ள உணவுகளைப் பட்டியலிடுக. (5 புள்ளிகள்)

1.

2.

3.
4.

5.

பால் பனிக்கூழ் பர்கர்

மீன் முட்டை நொறுக்குத் தீனி பழங்கள்

சக்கரை காய்கறிகள் இறைச்சி

தயாரித்தவர், சரி பார்த்தவர்,

..................... .......................

ஆசிரியர். உ.இராஜலெட்சுமி

(பாட ஆசிரியர்)

You might also like