You are on page 1of 6

SJK TAMIL PENGKALAN BARU

UJIAN AKHIR SESI AKADEMIK


TAHUN 6 SESI 2023 / 2024

PENDIDIKAN MORAL / நன்னெறிக்கல்வி


I Jam 15 Minit

பெயர்
வகுப்பு

பிரிவு 1
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக. ( 10 புள்ளிகள் )

1. மணமக்களை மணமேடையில் அமர்த்தி வாழ்த்தும் வைபவத்தைப்


‘பெர்சண்டிங்’ என்பர். இது எந்த சமூகத்தினரின் நம்பிக்கைகளைக்
காட்டுக்கிறது?

அ. இந்தியர் இ. கடசான்
ஆ. சீனர் ஈ. மலாய்க்காரர்

2. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக


கடைபிடிக்க வேண்டும்?

அ. புரிந்துணர்வு இ. கோபம்
ஆ. தீய எண்ணம் ஈ. சண்டையிடுதல்

3. உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்.

அ. மன உளைச்சல் இ. மன நிம்மதி
ஆ. ஆரோக்கியம் ஈ. வெறுப்பு

4. விளையாட்டு மைதானத்தில் உள்ள சாக்கடையின் மேல் மூடி


உடைந்து விட்டது. உனது நடவடிக்கை என்ன?

அ. பார்க்காதது போல் இருப்பேன்


ஆ. அங்கிருந்து ஓடி விடுவேன்
இ. நண்பனிடம் தெரிவிப்பேன்
ஈ. நகராண்மைக் கழகத்திற்குத் தெரிவிப்பேன்

5. வாழிடச் சமூகத்தின் தலைவர்களை மதிக்கும் வழிகளில் இதுவும்


ஒன்று.

அ. கல் எறிதல் இ, கூச்சலிடுதல்


ஆ. அவமதித்தல் ஈ. வணக்கம் தெரிவித்தல்

6. நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம்


டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன
செய்வாய்?

அ. சென்று விடுவேன் இ. பார்த்து சிரிப்பேன்


ஆ. நன்றி கூறுவேன் ஈ. நலம் விசாரிப்பேன்

7. இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

படம் 1

அ. அம்மாவிடம் கூறுவேன் இ. ஓடி விடுவேன்


ஆ. பந்தை உதைப்பேன் ஈ. அழுவேன்

8. உன் அண்டை வீட்டுப் பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது


தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டி விடுகிறான். இச்சூழலில்
நீ
என்ன செய்வாய்?

அ. திட்டுவேன்
ஆ. சண்டை போடுவேன்
இ. அச்சிறுவனை மன்னிப்பேன்
ஈ. அடிப்பேன்

9. இப்படத்தின் வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?

படம் 2
அ. பணிவு ஆ. ஆணவம் இ. கெளரவம் ஈ. சுய மரியாதை

10. _____________ சாலையைக் கடக்கும்போது நாம் உதவ வேண்டும்.


அ. காவல் துறையினர் இ. மாற்றுத்திறனாளி
ஆ. தாதியர் ஈ. ஆசிரியர்

பிரிவு 2 ( 10 புள்ளிகள் )

ஆ. சரியான கூற்றுக்கு ( / ) என்றும், பிழையான கூற்றுக்கு ( X ) என்றும்


அடையாளமிடுக.

1. பொது நிகழ்வில் பேசும்பொழுது கடுஞ்சொற்களைப்

பயன்படுத்தலாம்.

2. மாற்றுத் திறனாளியான அண்டை அயலாரையும் மதித்தல்.

3. இரவல் வாங்கிய பொருளைச் சேதமாக்கிக் கொடுத்தல்.

4. பெரியவர்களைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும்.

5. வசதி படைத்தவர்களுக்கு நன்கொடை வழங்குதல்.

6. பேரரசருக்கு விசுவாசமாக இருக்கக் கூடாது.

7. தேசிய பண் இசைக்கப்படும்போது மரியாதை செலுத்த வேண்டாம்.

8. தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் வாக்களித்தல்.


9. அரசியல் அமைப்புச் சட்டங்களை மதித்தல்.

10. மாணவர்கள் நேரத்தை மதித்துச் செயல்படுதல்

இ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ( 10 புள்ளிகள் )

1. பிறர் கூறும் இரகசியத்தை வெளியிடாமல் _________________________


பாதுகாக்க வேண்டும்.

2. பல இன சமூகத்தினரின் __________________________ பாத்திரமாக


நடந்து கொள்ள வேண்டும்.

3. ____________________________ நடந்து கொண்டால் நம்மை


சமூகத்தினர் அனைவரும் விரும்புவர்.

4. நடிப்பு கூடாது,உறவில் போலித்தனம் இல்லாமல் ____________________


யோடு இருக்க வேண்டும்.

5. அருன் அனைவரிடமும் இனம், மதம் _________________________


பழகுவான்.
6. வாழிடத் தலைவர் ______________________ ஏற்றுச் செயல்படும்போது
உளத்தூய்மையோடு செயல்படுவர்.

7. நாட்டின் சிறந்த தலைவர்கள் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட


__________________________ நிறைவேற்றுவர்.

8. நாம் இயற்கை சூழலுக்குப் ________________________ விளைவிக்கக்


கூடாது.

9. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக _______________________


செய்யப்படுகிறது.

10. __________________________ எந்த ஒரு பலனையும் எதிர்ப்பார்க்காமல்


தொண்டு செய்வர்.

ஈ. கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற தீர்வை எழுதுக. ( 20 புள்ளிகள் )

1. உதயன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில்


ஒரு பாழடைந்த வீட்டில் ஆடவர் சிறு சிறு பொட்டலங்களை விநியோகித்துக்
கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

உண்மை நாணயத்துடன் நம்பிக்கைக்குப் நேர்மையுடன்


பேதமின்றி பொறுப்புகளை பாதகம் தன்னார்வலர்
மறுபயனீடு வாக்குறுதிகளை
2. மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறுகிறார்.
இதைக் கண்ட நீ என்ன செய்வாய்?

3. தற்போது அதிகரித்து வரும் கொரோனா-19 நோய் பரவுவதை எவ்வாறு


களையலாம் என்பதை விவரித்து எழுதுக.

4. ரந்தாவ் அப்பாங் கடற்கரையில் கடலாமைகளின் முட்டைகளைச்


சுற்றுப்பயணி ஒருவர் களவாடுவதைப் பார்க்கிறாய். நீ என்ன செய்வாய்?

- முற்றும் -

You might also like