You are on page 1of 7

அ.சரியான விடையை வட்டமிடுக.

(20 புள்ளிகள்) TP1-2

1.பிற மதத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களை ________________.

அ.மதிப்பேன் ஆ.உடைப்பேன்

2. குர் ஆன் ஓதி___________________ இறைவனைத் தொடுவர்.

அ. சீனர்கள் ஆ.இஸ்லாமியர்

3.நான் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு _______________.

அ.உதவி செய்வேன் ஆ.உதவ மாட்டேன்

4.அக்காள் புத்தகத்தைத் தேடுகிறார்.நீ என்ன செய்வாய்?

அ.தெரியாமல் சென்று விடுவேன் ஆ.தேடிக் கொடுப்பேன்

5. பூச்செடிகளுக்கு நீர் ஊற்றியபோது ______________ ஏற்பட்டது.

அ.மனமகிழ்ச்சி ஆ.கோபம்

6.வகுப்பில் நான் நண்பணுக்கு ________________ மகிழ்ச்சியாக

இருக்கிறேன்.

அ. பேசாததால் ஆ. உதவி செய்ததால்

7.என்னை பாசமாகப் பார்த்துக் கொள்ளும் அம்மாவிற்கு


_____________.
அ. முத்தமிட்டு நன்றியக் கூறுவேன்.

ஆ.தெரியாமல் சென்று விடுவேன்.

8.நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சூழலைத் தேர்ந்தெடு.

அ. உணவு ஊட்டிவிட்டதற்கு நன்றி தாத்தா.

ஆ.உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறவில்லை.

1
9.பிள்ளைகள் பணிவன்புடன் நடந்துகொண்டால் பெற்றோர் _________.

அ.மகிழ்ச்சி அடைவர் ஆ.வருத்தப்படுவர்

10.மரியாதைக் குறிக்கும் படத்தைத் தேர்ந்தெடு.

அ. ஆ

11.பெற் றோரிட ம்

________________ பேசுவேன்.

அ. அன்பாகப் ஆ.கோபமாகப்

12.அம்மா காய்கறிகளை நறுக்க உதவி கேட்டால்__________

அ.விளையாடச் சென்று விடுவேன்

ஆ.உடனே நறுக்கிக் கொடுப்பேன்

13.நடுநிலை என்றால்_________________.

அ.நீதி தவறாமை ஆ.மகிழ்ச்சியாகப் பேசுவது.

14.

கொடுக்கப்பட்ட சூழல் எந்த நெறியை

உணர்த்துகிறது?

அ.நற்பெயரைக் காப்பதில் துணிவு

2
ஆ.குடும்பத்தில் நன்றி பாராட்டுதல்.

15.திருடுவது __________________ செயல்

அ.நேர்மையான ஆ.நேர்மையற்றச்

16.ஊக்கமுடைமையைக் குறிக்கும் படத்தைத் தேர்ந்தெடு.

அ. ஆ

17.சரி யா ன கூற்றைத்

தேர்ந்தெடு.

அ.இணைந்து வீட்டை அலங்காரம் செய்வேன்.

ஆ.தீபாவளிக்குப் பலகாரம் செய்ய ஒத்துழைக்க மாட்டேன்.

18.ஒத்துழைப்பால் ஏற்படும் நன்மை எது?

அ.நல்லுறவு வளரும் ஆ.சண்டை வரும்

19.வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மின்விசிறிகள் இயங்குகிறது.நீ

என்ன செய்வாய்?

அ.மின்விசிறியை அணைப்பேன்.

ஆ.மின்விசிறியை அணைக்க மாட்டேன்.

20.படத்திற் கு ஏற்ற சூழலைத் தேர்ந்தெடு.

3
அ. மூத்தோர் உண்ண வழிவிடுவேன்

ஆ.நான் முதலில் உண்பேன்.

ஆ.சரியான விடைக்கு கோடிடுக. (5 புள்ளிகள்) TP1-2

1. சமயம் வகுத்துள்ள ( வழிபாடு, நிகழ்ச்சி ) முறைகளைக்

கடைப்பிடிக்க வேண்டும்.

2. குடும்பத்தினரோடு வழிபாடு செய்வதால் ( வேதனை, மகிழ்ச்சி )

அடைதல்.

3. ( தீபாவளி, பொங்கல் ) தை மாதம் கொண்டாடப்படும்.

4. பூசை அறையை ( தூய்மை, அசுத்தம் ) செய்ய வேண்டும்.

5. சீனர்கள் ( தேவாலயம், சீனக் கோயில் ) சென்று வழிபடுவர்.

இ.பள்ளியில் நீங்கள் நடுநிலையாக நடந்த முறைகளைச் சரிபார்த்து ஏற்ற

4
பதிலுக்கு வண்ணமிடுக. (5 புள்ளிகள்) TP3

1.பள்ளி வசதிகளைப் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

ஆம் இல்லை

2.தேர்வு எழுதும் போது நேர்மையாக இருத்தல்.

ஆம் இல்லை
3.வரிசையில் முறையின்றி நிற்றல. .

ஆம் இல்லை
4.சிற்றுண்டியில் உணவு வாங்கும் போது ஓடக்கூடாது.

ஆம் இல்லை
5.குழுவில் விளையாடும் போது விட்டுக்கொடுத்தல் வேண்டும்

ஆம் இல்லை
1. உணவு கொண்டு வராத தோழியோடு உணவைப் பகிர்ந்துள்ளேன்.

2. பலரிடம் எப்பொழுதுமே பள்ளியை இழிவாகப் பேசியுள்ளேன்.

3. பள்ளி அழகாக இருக்க பூச்செடிகளைப் பாதுகாத்துள்ளேன்.

4. வகுப்பறையில் உள்ள மேசை நாற்காலிகளை அடுக்கி வைத்துள்ளேன்.

5. பள்ளியில் நடக்கும் துப்பரவுப்பணியில் பங்கெடுக்க மாட்டேன்.

ஈ.நீங்கள் செய்த சரியான செயலுக்கு ( / ) என்றும் நீங்கள் செய்த தவறாத

செயலுக்கு (x) என்று அடையாளமிடுக. (5 புள்ளிகள் ) TP4

உ.கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ற சூழலுடன் இணைத்திடுக.

(5 புள்ளிகள்) TP 4

விமலா நாய்க்குட்டிக்கு உணவு 5

கொடுக்கிறாள் .
கவின் கழிவறையைச் சுத்தம்

செய்கிறான்.

தருண் கீழே விழுந்த தன் நண்பனைத்

தூக்குகிறான்.

மேகலா செடிக்கு நீர் ஊற்றுகிறாள்.

ராணி அம்மாவிற்குத் துணி உலர

வைக்க உதவுகிறாள்.

ஊ.குடும்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுத்தக்கூடிய நடவடிக்கையைத்

தேர்ந்தெடுத்து பட்டியலிடுக. (10 புள்ளிகள்) TP5-6

வீட்டுக்குச் சாயம் பூசுதல் உறங்குதல்

மரம் ஏறுதல்

பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுதல் குளித்தல்

மகிழுந்து கழுவுதல்

கூட்டுதல் ஒட்டடை அடித்தல் விளையாடுதல்

6
1.

2.

3.

4.

5.

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிபடுத்தியவர்,

______________ _________________ _________________


(சு.வனிதா)

You might also like