You are on page 1of 9

குழு 2

வணக்கம்
குழு உறுப்பினர்கள்:
ச.சஸ்வின்
ந.தீபன்
இரா.ஹேமா
சரவாக்,சபா
சமூகத்தினரின்
நம்பிக்கைகள்
மலேசியர்கள் பின்பற்றும் எல்லாச் சமயங்களும் எப்பொழுதும்
நல்லவற்றையே செய்யக் கற்பிக்கின்றன.பிற இனத்தவரின்
சமயப் பண்பாட்டைப் புரிந்தும் மதித்தும் நடப்பதால்
அமைதியும் சுபிட்சமும் உறுதிசெய்யப்படுகிறது.மேலும்,
சமுதாயம் அன்றாட வாழ்க்கையில் சமய நம்பிக்கைகளின்
முக்கியத்துவத்தை விளங்கிக்
சரவாக்,சபா கொள்வது
சமூகத்தினரின் அவசியமாகும்.
நம்பிக்கைகள்
1.ஈபானியச் சமூகத்தினரில் சிலர் பெதாரா (Petara/கடவுள்)
எல்லா அறிகுறிகளையும் முன் கூட்டியே கனவிலும்
எண்ணத்திலும் காட்டுவதாக நம்புகின்றனர்.

.மீரிங் சடங்கு போன்று பல்வேறு முறைகளில் பெதாரா (கடவுள்)


வழிபடப்படுகிறது.

.மந்திரங்களை ஓதுவதிலிருந்து மீரிங் சடங்கு


தொடங்குகிறது.

.மீரிங் சடங்கை லெமாம்பாங் (Lemambang) எனும் ஓதுவார்


நடத்துவார்.

மீரிங் (Miring) சடங்கு


நடத்தப்படுகிறது.
2.விவசாயியாகப் பணிபுரியும் பிசாயா சமூகத்தினர்
அமானுஷ்ய சக்தியை நம்புகின்றனர்.

.புதிய விவசாயப் பகுதியைத் திறக்கும் முன் அமானுஷ்ய சக்தியின்


இடையூறுகளைத் தவிர்க்க ஜம்பி மந்திரம் ஓதப்படுகிறது.

.அமானுஷ்ய சக்தியை நோயாளியின் உடலிலிருந்து விரட்டுவதற்கு


அவர்கள் தமரொக் வழிப்பட்டை மேற்கொள்கின்றனர்.

பிசாயா இனத்தினர் நடத்தும் தமரொக்


(Tamarok) வழிபாடு.
3.ஙெடுவாங் (Ngeduang) சடங்கை மேற்கொள்ளும் பாஜாவ்
சமூகத்தினர் இன்றும் உள்ளனர்.

.இச்சடங்கின்போது இறந்தவரின் குடும்பத்தினர் வருகையாளர்களுக்கு


உணவளிப்பர்.சபாவின் மேற்குக் கரை பகுதியில் (கோத்தா பெலுட்)
இச்சடங்கு நடத்தப்படுகிறது.

ஙெடுவாங் (Ngeduang) சடங்கு


கோத்தா பெலுட்
.கிழக்குக் கரையில் அமைந்துள்ள செம்பூர்ணா தீவில் பாஜாவ்
சமூகத்தினர் மகோம்போ (Mag'ombo) சடங்கை
மேற்கொள்கின்றனர்.

.ஆசியும் நல்வாழ்வும் பெற்றிட முன்னோர்களின் ஆன்மாவை


மதிக்கும் வண்ணம் மகோம்போ சடங்கை நடத்துகின்றனர்.

செம்பூர்ணா தீவு
4.கடசான்டூசுன் சமூகத்தினர் கினோரோஹிங்கானை
நம்புகின்றனர்.
.பாதுகாப்பும் அடைக்கலமும் வேண்டக் கூடிய கடவுளாகக்
கினோரோஹிங்கான் (Kinorohingan) திகழ்கிறார்.

.மாகாவாவ் (மாகாவ்)சடங்கு வாயிலாக அவர்கள் நெல்


விளைசச்சலுக்குக் காரணமான சக்தியை நம்புகின்றனர்.

.இச்சடங்கிற்குப் போபோஹிஜான் (Bobohizan) எனும் மாந்திரீகத்


தலைவர் தலைமையேற்கிறார்.

சபாவில் கெஅமாத்தான் விழாவின்போது


மாகாவாவ் (Magaau) சடங்கு.
நன்றி

வணக்கம்

You might also like