You are on page 1of 9

அமாவாைச வழிபாடு

Tuesday, September 04, 2012


1:14 AM

வானவியல் கணிப்பின் படி சூrயனும்


சந்திரனும் ஒேர ராசியில் கூடுகின்ற
ேபாதுள்ள காலம் அமாவாைச ஆகும்.
சூrயைனப் `பிது% காரகன்' என்கிேறாம்.
சந்திரைன `மாது% காரகன்' என்கிேறாம்.
எனேவ சூrயனும், சந்திரனும் எமது பிதா
மாதாக்களாகிய வழிபாடு
ெதய்வங்களாகும். சூrய பகவான்
ஆண்ைம, ஆற்றல், வரம்
- என்பனவற்ைற
எல்லாம் எமக்குத் தரவல்லவ%, சந்திரன்
எமது மனதுக்கு திருப்தியானவ%.

இதனால் மகிழ்ச்சி ெதளிவான ெதளிந்த


அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்ைற
எல்லாம் தரவல்லவ%. இத்தைகய
ெபருைமகைள எல்லாம் தருகின்ற சூrய
சந்திரைன தந்ைத, தாய் இழந்தவ%கள்
அமாவாைச, பூரண தினங்களில் வழிபாடு
ெசய்வ%. ைத அமாவாைச தினத்தில்
அதிகாைல எழுந்து த-%த்தம் ஆடி, பின்ன%
சிவாலய தrசனம், பிது% த%ப்பணம்,
அன்னதானம் ெசய்தல் என்பன
முக்கியத்துவம் ெபறுகின்றன. பிது%
ேதவ%கைள சிரத்ைதேயாடு வழிபாடு
ெசய்து சிரா%த்தம் ெசய்வதால்
பிது%களின் ேதாஷங்களில் இருந்து
விடுபடலாம் என்பது நம்பிக்ைக.
ஏைழகளுக்கு தானம்.....

பிது%களுக்கு திதி ெகாடுப்பைத ஏேதா


ெசய்யக் கூடாத ெசயலாகப் பலரும்
கருதுகிறா%கள். திதியன்றும், அமாவாைச
நாளிலும் வாசலில் ேகாலமிடுவது
கூடாது என்பதால் அசுபமான நாளாக
சில% எண்ணுகின்றன%. முன்ேனா%
வழிபாட்டில் முழுைமயாக ஈடுபட
ேவண்டும் என்ற ேநாக்கத்திேலேய
பிது%க்கடன் நாளன்று ேகாலமிடுவது
ேபான்ற ெசயல்கைளத் தவி%க்க
ெசால்லியுள்ளன%.

முன்ேனாரது ஆசி ெபற அமாவாைச,


வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள்
உகந்தைவ. இைவ புண்ணிய
நாட்களாகும். ேகளிக்ைக,
சுபநிகழ்ச்சிகைள இந் நாட்களில் தவி%க்க
ேவண்டும் என்பது விதி. இதன் காரணமாக
இந்த நாைள ஆகாத நாளாக எடுத்துக்
ெகாள்ளக் கூடாது. ைத அமாவாைச
நாளில் நம் முன்ேனாருக்கு உணவு,
புத்தாைட பைடத்து வழிபாடு ெசய்ய
ேவண்டும்.

அந்த ஆைட, உணைவ ஏைழகளுக்கு


தானமாக ெகாடுப்பதன் மூலம் அளவற்ற
நன்ைமகள் நம் வாழ்வில் உண்டாவைத
நாம் உணர முடியும். தைடபட்ட
திருமணம், ந-ண்ட நாள்பட்ட ேநாய்
ெநாடிகள், மன வருத்தம் ஆகியைவ
விலகி சந்ேதாஷமும் மனநிைறவும் நம்
இல்லத்திலும், உள்ளத்திலும்
ஊற்ெறடுக்கும்.

காகத்திற்கு உணவிடுங்கள்......

காகம் சன -ஸ்வரருக்குrய வாகனம் என்று


ெதrயும். ஆனால், பிது% எனப்படும்
முன்ேனா% வழிபாட்டிலும் காகத்திற்கு
முக்கியத்துவம் உண்டு. காகம்
எமேலாகத்தின் வாசலில் இருக்கும்
என்றும், எமனின் தூதுவன் என்றும்
ெசால்வதுண்டு. காகத்திற்கு சாதம்
ைவத்தால் எமேலாகத்தில் வாழும் நம்
முன்ேனா% அைமதி ெபற்று நமக்கு
ஆசியளிப்பா% என்பது நம்பிக்ைக.

காகம் நாம் ைவத்த உணைவத்


த-ண்டாவிட்டால் இறந்து ேபான நம்
முன்ேனாருக்கு ஏேதா குைற இருப்பதாக
கருதுவதும் மக்களின் நம்பிக்ைகயாக
இருந்து வருகிறது. பிது%
த%ப்பணத்திற்குrய கயாவில் உள்ள
பாைறக்கு காக சிைல என்று ெபய%. அந்த
பாைறயில் தான் பிண்டம் ைவத்து
வணங்குவ%. தான் ெபற்ற இன்பம் ெபறுக
இவ்ைவயகம் என்று பிற
காக்ைககைளயும் கைரந்து அைழத்த
பின்னேர, காகம் உணவு உண்ணும்.
அப்படிப்பட்ட உய%ந்த ஜ-வனான
காகத்திற்கு உணவிடுவதன் மூலம்
பிது%களின் ஆசிையப் ெபற முடியும்.
புண்ணிய நதியில் ந ராடல்......

முன்ேனா%களுக்கு நாம் ெசய்யும் திதி


பலன்கைள நம்மிடம் இருந்து ெபற்று
பிது% ேதவைதகளிடம் வழங்குபவ%
சூrயன். அந்த ேதவைதகேள மைறந்த நம்
முன்ேனாrடம் பலன்கைளச்
ேச%க்கின்றன. அதனாேலேய சூrயைனப்
பிது%காரகன் என்கிேறாம். அமாவாைச
நாட்களில் த-%த்தங்கைரகளில் ந-ராடும்
ேபாது, பிது%காரகராகிய சூrயனுக்கு
அ%க்கியம் ெசய்வது (இரு ைககளாலும் ந-%
விடுவது) மிகுந்த நன்ைம தரும்.
சமுத்திரத்தில் அல்லது புண்ணிய
நதிகளில் ந-ராடியவுடன் முழங்கால்
அளவு ந-rல் நின்று ெகாண்டு, சூrயைன
ேநாக்கி மூன்று முைற அ%க்கியம்
ெசய்வதன் மூலம் இவ% அருைளப்
பூரணமாக ெபறமுடியும்.

முன்ேனாrன் ஆசி.......
திருதயுகம், திேராதாயுங்களில் வருஷ
திதி நாளில் முன்ேனா%கள் ேநrல் வந்து
நாம் ெகாடுக்கும் உணைவயும்,
வழிபாட்ைடயும் ஏற்றுக் ெகாண்டன%.
யுகங்களில் பூவுலகில் த%மம்
தைழத்திருந்ததால் இந் நிைல இருந்தது.
ராமன் அேயாத்தி திரும்பி பட்டம் கட்டிய
நாளில் தசரத% ேநrல் ேதான்றி தன்
பிள்ைளைய ஆசியளித்து மகிழ்ந்ததாக
ராமாயணம் கூறுகிறது.

துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில்


பிது%கள் நம் கண்ணுக்குத் ெதrயாமல்
ேபாய் விட்டன%. ஆனால் சூட்சும வடிவில்
அவ%கள் நம்ைம ேநrல் பா%ப்பதாகவும்,
ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள்
குறிப்பிடுகின்றன. ஒருவrன் வயிற்றில்
பிறந்தால் மட்டும் பிள்ைளயாகி விட
முடியாது. பிள்ைளக்குrய முழு
தகுதிைய ஒருவன் ெபற
ேவண்டுமானால், வாழும் காலத்தில்
ெபற்ேறாைரக் கவனிப்பேதாடு, இறப்புக்கு
பிறகும் பிது% கடைன முைறயாகச்
ெசய்ய ேவண்டும்.

சிரத்ைதயுடன் அதாவது அக்கைறயுடன்


ெசய்வதற்கு சிரா%த்தம் என்று ெபய%.
இறந்த பின்னும் நம் வாழ்வு ெதாட%கிறது
என்ற உண்ைமைய நமக்கு இக் கடைம
நிைனவூட்டுகிறது. இறந்த
முன்ேனா%களின் நற்கதிக்காகவும்,
அவ%களின் பூரண ஆசி ேவண்டியும்,
சந்ததியின% இக்கடைமையச்
ெசய்கின்றன%. இச்சடங்கிைனத் த-%த்தக்
கைரயில் ெசய்வது வழக்கம்.
இயலாதவ%கள் வட்டிேலேய
- ெசய்து
முடிப்ப%.

சிரா%த்தம் ெகாடுக்கும் ேபாது ெசால்லும்


மந்திரத்தின் ெபாருைளத் ெதrந்து
ெகாண்டு ெசால்லும் ேபாது தாேன
நிச்சயம் பலன் கிைடக்கும். மனிதவாழ்வு
இறப்புக்கு பின்னும் ெதாட%கிறது என்ற
உண்ைமைய உண%ந்து ெசய்யும் ேபாது
இச்சடங்கு ெபாருளுைடயதாகும்.
முன்ேனாைர வழிபடும் நாட்களில் ைத
அமாவாைச முக்கியமானது என்கிறா%
விஜய்சுவாமிஜி.

You might also like