You are on page 1of 1

இளமையில் கல்வி

சிமையில் எழுத்து

‘‘ஈன்ற ப ொழுதிற் ப ரிதுவக்கும் தன் மகனைச் சொன்றறொன் எைக்றகட்ட தொய்’’


என்ற திருக்குறளுக்குப் ப ொருள், ஒரு தொய், தன் பிள்னைனைப் ப ற்பறடுத்தற ொது
ப றும் சந்றதொஷத்னதவிடப் ல மடங்கு சந்றதொஷத்னத, தன் மகன் ஒரு சொன்றறொன்
எைக் றகட்கும்ற ொதுதொன் அனடகிறொள் என் றத ஆகும். ஒருவன் இத்தனகை ஒரு
சொன்றறொைொக விைங்கறவண்டும் என்றொல் இைம் வைதிலிருந்றத நன்றொகப் டித்துக்
கல்வியிலும் நற் ண்பிலும் சிறந்தவைொக றவண்டும்.

‘‘இைனமயில் கல்வி, சினலயில் எழுத்து’’ என் ொர்கள். இைம் வைதிறலறை கல்வியில்


கவைம் பசலுத்திச் சிறப் ொகப் டித்துவந்தொல் நொம் ப ரிைவர் ஆைதும் நல்ல றவனலயில்
அமர்ந்து தவியுைர்வு ல ப ற்றுச் சமுதொைம் நம்னம மதிக்கும் அைவிற்கு வொழலொம்.
அனத விட்டுவிட்டு, இைம் வைதில் வீணொகப் ப ொழுனதக் கழித்துவிட்டுப் ப ரிைவரொைதும்
வருந்தக்கூடொது. ‘‘கொலம் ப ொன் ற ொன்றது’’ என் ொர்கள். ஒரு நிமிடத்னத
வினரைமொக்கிைொலும் அது ப ரும் இழப்பிற்கு வழி வகுக்கும் என் னத நொம் மறந்துவிடக்
கூடொது.

ஆைொல், இன்னறை தின்ம வைது இனைைர்கள் சிலர் டிக்கொமல் ப ொழுனத


வீணொகக் கழிக்கிறொர்கள். அதொவது, ப ற்றறொரிடம் ள்ளிக்குச் பசல்வதொகக் கூறிவிட்டு
பவளிறை தம் நண் ர்களுடன் டம் ொர்ப் து, ந்து வினைைொடுவது ற ொன்றவற்றில் அதிக
ஈடு ொடு கொட்டுகிறொர்கள். இதைொல், அவர்களுக்குக் கல்வி கற் தில் இருக்கும் ஆர்வம்
பகொஞ்சம் பகொஞ்சமொகக் குனறகிறது. இதைொல் ள்ளித் றதர்வுகளில் அவர்கைொல்
சிறப் ொகச் பசய்ை முடிவதில்னல.

ப ற்றறொர்கள் கொரணம் றகட்டொல், அவர்களிடம் ஆசிரிைர்கனைப் ற்றி


இல்லொததும் ப ொல்லொததும் கூறுகிறொர்கள். கினடக்கும் றநரத்னதப் ைைற்ற வழிகளில்
வீணொக்குகிறொர்கள். கல்வி கற்கும் கொலத்தில் ஒழுங்கொகப் டிக்கொததொல், அவர்களுக்கு
எதிர் கொலறம ைைற்றதொகி விடுகிறது. உதொரணத்திற்கு, ‘‘சூர்ைவம்சம்’’ என்ற
தினரப் டத்தில் கதொநொைகைொகிை சரத்குமொருக்குப் டிப் றிவு இல்லொததொல்தொன் தன்
தந்னதைொல் அவமதிக்கப் டுகிறொர். தினரப் டங்களில் வரும் சில சம் வங்கள் நம் அன்றொட
வொழ்க்னகக்கும் ப ொருந்தும். இைம் வைதிறலறை நன்கு டித்தொல்தொன் நொம்
ப ரிைவரொைதும் சமுதொைம் நம்னம மதிக்கும். கல்வி கற்ற ஒவ்பவொரு சிங்கப்பூரருக்கும்
றவனல நிச்சைம் உண்டு என் து உறுதி. அதைொல், டிக்க றவண்டிை வைதில் நன்றொகப்
டித்து ஒரு நல்ல எதிர்கொலத்னத உருவொக்கிக்பகொள்ை றவண்டும். ‘‘றசொதனை றவதனை,
இனவ இரண்டும் இல்லொமல் சொதனை இல்னல’’ என் னத நினைவில் நிறுத்தி ஒவ்பவொரு
இனைஞனும் இைனமயிறலறை கல்வி கற் தில் அக்கனறகொட்ட றவண்டும் என் றத என்
ஆணித்தரமொை கருத்தொகும்.

ஃ ொஸிலொ ற கம்
உைர்நினல 2 உைர்தமிழ்
பமக்ஃ ர்சன் உைர்நினல ள்ளி

You might also like