You are on page 1of 16

வணக்கம்

மாணவர்க்கு {கவிதை }

குழுவி
னர்களி
பெயர் ன்
கள்
1. சு க
ன்யா த
/பெ ரவி
2. சு வே சந்தர்
தா த /பெ
3 . தரி சு கே ந
ஷி னி த ் தி ரன்
/பெ பூ ப ா
4. ஸ்ரீ லன்
பு வனே
ஸ ்வ ரி
மா ற ன் த /பெ
கண்ணி 1 கண்ணி 2
குருபக்தி இல்லாத கார ணத்தால்

ஆசானைத்
ஆசானைத் தந்தையென
தந்தையென வணங்க
வணங்க வேண்டும்
வேண்டும் குழப்பங்கள் பள்ளிகளில் குமரக்

அவர்
அவர் சொல்லும்
சொல்லும் அறிவுரைக்கும்
அறிவுரைக்கும் இணங்க
இணங்க கண்டோம்

வேண்டும்
வேண்டும் தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்

கூசாமல்
கூசாமல் தன்
தன் கருத்
கருத்தை
தை கூற
கூற வேண்
வேண்டு
டும்ம் தமக்கேதோ உரிமையெனத் தருக்கிக்

குற்றமுண்டேல்
குற்றமுண்டேல் ஒப்பிமனம்
ஒப்பிமனம் மாற
மாற வேண்டும்
வேண்டும் கொண்டு

மாசான
மாசான வார்த்தையெதும்
வார்த்தையெதும் ஆசான்
ஆசான் மாட்டு
மாட்டு கருமத்தைக் கல்விதனைக் கருதி டாமல்

மறந்தேனும்
மறந்தேனும் ஒருபோதும்
ஒருபோதும் பேசான்
பேசான் என்ற
என்ற கடமைமறந் துரிமைபுகல் கட்சி கட்டும்

ஆசாரம்
ஆசாரம் உள்ளவனே
உள்ளவனே நல்ல
நல்ல சீடன்
சீடன் சிறுபுத்தி மாணவரைச் சேர்த்து

அறனறிந்து
அறனறிந்து நல்வாழ்விற்
நல்வாழ்விற் கருக
கருக னாவான்
னாவான் விட்டால்

சீரழியும் பள்ளிகளின் சிறந்த சேவை!


கண்ணி 3 கண்ணி 4

ஓதலினும்
ஓதலினும் மிகச்சிறந்
மிகச்சிறந் தொழுக்க
தொழுக்க மாகும்
மாகும் பெற்றோர்கள் மிகப்பெரிதும் வறிய ரேனும்

உண்மைதனை
உண்மைதனை மாணவர்கள்
மாணவர்கள் உணர
உணர வேண்டும்
வேண்டும் பெற்ற மகன் கல்விகற்றால் போது மென்ற

மேதினியில்
மேதினியில் சிறப்படைந்த
சிறப்படைந்த மேலோ
மேலோ ரெல்லாம்
ரெல்லாம் வற்றாத ஆசையினால் வாடித் தேடி

மேன்மை
மேன்மை யுற்ற
யுற்ற காரணம்நல்
காரணம்நல் லொழுக்கமேதான்
லொழுக்கமேதான் வயிறாத உண்ணாதும் வருந்திச் சேர்த்துப்

வேதனைகள்
வேதனைகள் வந்தாலும்
வந்தாலும் விலகிப்
விலகிப் போகும்
போகும் பற்றோடும் அனுப்புகின்ற பணத்தை யெல்லாம்

வெற்றிகளும்
வெற்றிகளும் நல்லொழுக்கம்
நல்லொழுக்கம் விரவி
விரவி னோர்ககே
னோர்ககே!! பட்டணத்துப் பகட்டுகளில் பாழாக் கிடாமல்

ஆதலினால்
ஆதலினால் மாணவர்தல்
மாணவர்தல் லொழுக்கம்
லொழுக்கம் தன்னை
தன்னை சிற்றாசை களிற்களித்துச் சீர்கெ டாமல்

ஆருயிர்போல்
ஆருயிர்போல் கருதிஅதைக்
கருதிஅதைக் காக்க
காக்க வேண்டும்
வேண்டும் சிந்தனையைக் கல்விக்கே செலுத்த வேண்டும்
கவிதையின் பாடுபொருள் - மாணவர்கள்

குறிப்புகள் மையக்கரு -
நன்மாணாக்கரின்
இயல்பு
பாவினம் - எண்சீர்
விருத்தம்

அருஞ்சொற்கள் விளக்கம்

ஆசானை = ஆசிரியரை ஓதலினும் = படிப்பதைவிட

இணங்க வேண்டும் = ஏற்றுக்கொள்ள வேண்டும் மேதினியில் = உலகத்தில்

ஒப்பி = ஒப்புக்கொண்டு விரவினோர்க்கே = அடைந்தார்க்கே

வறியரேனும் = ஏழையாக
ஆசான் மாட்டு = ஆசிரியரிடம் இருப்பினும்

ஆசாரம் = வாழ்க்கை நெறி வற்றாத ஆசையினால் = குறையாத ஆசையால்

சிற்றாசைகளில் = சின்னக் சின்ன


அருகனாவான் = தகுந்தவனாவான் ஆசைகளில்
உரைநடை வடிவம்
ஒரு கவிதையில் உள்ள கண்ணிகளின் பொருளை
விளக்குவதே உரைநடை வடிவமாகும்.

கண்ணி 1 கண்ணி 2
ஆசிரியர் மீது பக்தி (மரியாதை) இல்லாத
மாணவர்கள் , ஆசிரியரைத் தந்தைக்கு நிகராக
காரணத்தால்தான் பள்ளிகளில் தேவையில்லாத
எண்ணிப் போற்ற வேண்டும். ஆசிரியர் கூறும் அறிவுரையை ஏற்று
குழப்பங்கள் எழுகின்றன.அறிவைத் தரும் ஆசிரியரைத்
அதன்படி நடக்க வேண்டும். தயங்
காமல்
தம்
கரு
த்
துகளைப்
தாக்கிப் பேசுவதோடு தமக்குப் பல உரிமைகள்
கூறவேண்டும். மாணவர்கள், தங்கள் கருத்து தவறு
உள்ளதாகத் தருக்கிக்கொண்டு மாணவர்கள்
என்றால் அதை ஒப்புக்கொண்டு மனதளவில் மாற்றம் செயல்படுகின்றனர்.மேலும்,தம் வேலைகளையும்
பெற வேண்டும். தம்மை மறந்து , குற்றமுள்ள ஒரு கல்வியையும் பொருட்டாகக் கருதாமல் கடமையை மறந்து
சொல்லையும் ஆசிரியரிடத்தில் பேசாத நெறி உள்ளவனே உரிமைக் குரல் எழுப்பிக் கொண்டு ஒரு குழுவாகக்
ஆசிரியருக்கு நல்ல சீடனாவான். அவனே அறன்மிக்க செயல்படுகின்றனர்.இத்தகைய சிறு புத்தி
நல்வாழ்வுக்குத் தகுந்தவனாவான். மாணவரிடத்தில் இருந்தால் பள்ளிகள் வழங்கும்
சிறந்த சேவை

பாதிப்புக்குள்ளாகும்.
கண்ணி 3 கண்ணி 4
பெற்றோர்கள் பெரும் ஏழையாக இருந்தாலும்
கற்றவைவிட மிகச் சிறந்தது ஒழுக்கமாகும். இந்த
தங்களின் மகன் கல்வி கற்றால் போதும் என்ற
உண்மையை மாணவர்கள் உணர வேண்டும். இந்த உலகில்
குறையாத ஆசையினால் பணத்தை சிரமப்பட்டு
சிறப்புக்குரிய உயர்ந்தவர்கள் எல்லாம்
தேடுகின்றனர். தாங்கள் வயிறார உண்ணாமல்
நல்லொழுக்கத்தால் அத்தகைய நிலையினை
பணத்தைச் சேர்த்து அன்போடு பிள்ளைக்கு
அடைந்துள்ளனர். நல்லொழுக்கம் உள்ளோர்க்கு
அனுப்புகின்றனர். பிள்ளைகள், அ ப்
பண த்
தைப்
பட்
டண த்
து
வேதனைகள் வந்தாலும் அவை விலகிப்போகும்.
பகட்
டுகளி
ல்பா
ழாகாமலு
ம்சி
றுஆ சைகளி
ல்மகி
ழ்
ந்
து
வெற்றிகளும் வந்துசேரும். எனவே, இதை உணர
சீர்கெட்டுப்போகக்கூடாது. மாறாக, அவர்கள் தங்கள்
மாணவர்கள் ஒழுக்கத்தைத் தங்கள் ஆருயிர்போல்
சிந்தனையைக்
போற்றிக் காக்க வேண்டும்.
கல்வியிலேயே செலுத்த வேண்டும்.
மாணவர்க்கு [கவிதை]

நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம் பிள்ளை ( அக்டோபர் 19, 1888 -


ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும் , கவிஞரும் ஆவார் . “ கத்தியின்றி
இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப்
பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும் , காந்தியத்தையும்
போற்றியவர் . முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின்
தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின்
கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால்
மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு
வந்தவர் . இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி
இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்

நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கம் பிள்ளை
எதுகை
சீர்களின் முதலெழுத்தின் அளவும் இரண்டாம்
எழுத்தின் ஓசையும் ஒன்றிவருவது எதுகை.

மோனை
இயைபு *சீர்களில் முதல் எழுத்து
ஓசை ஓசையால் ஒன்றி வருவதே மோனை.
சீர்களின் இறுதி அசை நயங்க
ஒன்றிவருவது பிளத்தல் >அ,ஆ,ஐ,ஔ
இயைபுத்தொடையாகும் ள் குவித்தல்>உ,ஊ,ஒ,ஓ
இளித்தல்>இ,ஈ,எ,ஏ

சந்தம்
சீர்களின் எல்லாம் எழுத்தும் ஓசையால் ஒன்றி
வருவது சந்தம்.
கண்ணி 1 கண்ணி 2 கண்ணி 3 கண்ணி 4
 எதுகை  எதுகை  எதுகை  எதுகை
• ஆசானை - கூசாமல் • குருபக்தி - தருபுத்தி • ஓதலினும் - மேதினியில் • பெற்றோர்கள் - வற்றாத
• மாசான – ஆசாரம் • கருமத்தை - சிருபுத்தி • வேதனைகள் - ஆதலினால் • பற்றோடும் - சிற்றாசை

 மோனை  மோனை  மோனை  மோனை


• ஆசானை- அவர் • குருபக்தி - • ஓதலினும் - உண்மைதனை • பெற்றோர்கள் - பெற்றமகன்
• அவர்சொல்லும்- குழப்பங்கள் • உண்மைதனை - உணர • வற்றாத - வாடி
அறிவுரை • குழப்பங்கள் - குமுற • மேதினியில் - மேலோ • வற்றாத - வயிறார
• கூசாமல் - கூற • தருபுத்தி - தாக்கி • மேதினியில் - மேன்மையற்ற • வயிறார - வருந்தி
• கூசாமல்-குற்றமுண்டேல் • தருபுத்தி - தமக்கேதோ • வேதனைகள் - விலகி • பற்றோடும் - பணத்தை
• மாசான - மறந்தேனும் • தமக்கேதோ - தருக்கி • வேதனைகள் - வெற்றிகளும் • பற்றோடும் - பட்டணத்து
• ஆசாரம் - அறனறிந்த • கருமத்தை - கல்விதனை- • ஆதலினால் - ஆருயிர்போல் • பட்டணத்து -
கருதிடாமல் • ஆருயிர்போல் - அதை பகட்டுகளில்-பாழாக்
*சந்தம் • கருமத்தை - கடமை • சிற்றாசை - சீர்கெடாமல்
• வணங்க - இணங்க • கடமை - கட்சி • சிற்றாசை - சிந்தனையை
• கூற - மாற • சிறுபுத்தி - சேர்ந்து • சிந்தனையை - செலுத்த
• ஆசான் - பேசான் • சிறுபுத்தி -
சீரழியும்  சந்தம்
• சீரழியும் - சிறந்த • வாடி - தேடி

 சந்தம்
• குருபக்தி - தருபுக்தி
உருவக அணி

உவமையைப்
உருவக பொருளில்
அணி ஏற்றல்

பத்தி 1 "ஆசானைத்
தந்தையென வணங்க
வேண்டும்"
திரிபு உவமை அணி
அணி

சீர்களில் முதல் எழுத்து


மட்டும் வேறுபட்டிருக்க, ஒத்ததை ஒப்பிடுதல்
மற்றவை எல்லாம் அதே
எழுத்துகளாக ஒன்றி
வருவது

பத்தி 3
பத்தி 1 "ஆருயிர்போல்
வணங்க – இணங்க கருதி அதைக் காக்க
கூற – மாற வேண்டும் "
ஆசான் - பேசான்

பத்தி 4
வாடி - தேடி
சுவை
பின்வருநிலை
அணி அணி

உள்ளத்தில் ஒரு கண்ணியில்


நிகழும் உணர்வு வந்த சொல்
வெளிப்பாடு. அவை மீண்டும்
எட்டு வகை: வருதல்
வீரம், அச்சம்,
இழிவு ,காமம்,
பத்தி 1
அவலம், சினம், "ஆசானைத் தந்தையென
நகை வியப்பு. வணங்க வேண்டும்
அவர்சொல்லும்
அறிவுரைக்கும் இணங்க
வேண்டும்
(எல்லா கூசாமல் தன்கருத்தைக் கூற
அடிகளையும் வேண்டும்.
குற்றமுண்டேல்
சான்றாகக் ஒப்பிமனம் மாற
வேண்டும்
கொள்ளலாம்)
இயல்பான வருணனை
இயல்புநவிற
் அணி

பத்தி 1
"கூசாமல் தன்கருத்தைக் கூற வேண்டும் குற்றமுண்டேல் ஒப்பிமனம் மாற
வேண்டும்“
பத்தி 2
"சிறுபுத்தி மாணவரைச் சேர்ந்து விட்டால்
சீரழியும் பள்ளிகளில் சிறந்த சேவை“
பத்தி 3
"ஓதலினும் மிகச்சிறந்த தொலுக்க மாகும்
உண்மைதனை மாணவர்கள் உணர வேண்டும்“
பத்தி 4
சிற்றாசை களிற்களித்துச் சீர்கெ டாமல்
சிந்தனையைக் கல்விக்கே செலுத்த வேண்டும்"
தெரிபொருள் - மாணவர்கள் நல்ல
இயல்புகளைக் கொண்டிருந்தால்
கல்வியில் வெற்றிபெற்று
வாழ்வில் உயர்வர்.
புதைபொருள் -
நல்லியல்புகள் இல்லாத
மாணவர்களுக்கு ஆசிரியரும்
பெற்றோர்களும் உற்ற ஆலோசனைகளை
வழங்கி நல்வழிப்படுத்த
வேண்டும்.

You might also like