You are on page 1of 5

தந்தை

முன்னுரை
- தந்தை சொல் மிக்க மந்திரமில்லை- முதுமொழி
- வாழ்வு – நல்லது கெட்டது- பங்கெடுப்பவர்
- அறநெறியுடன் நடத்துபவர் ; தாயிற்கு அடுத்த இடம் பெறுபவர்

கருத்து 1
- குடும்ப உறுப்பினர் தேவைகள் பூர்த்தி செய்பவர்
- குடும்பத் தலைவர், ஒவ்வொருவரின் தேவைகள் அறிந்து கொள்கிறார்;
பூர்த்தி –
- எ/கா : பிள்ளைகள் – உடுத்த உடை, உண்ண உணவு, பள்ளிக்குத்
தேவையான பொருள்கள் – வாங்குதல்

கருத்து 2
- குடும்ப வருமானம் ஈட்டும் முதன்மை பொறுப்பை வகிப்பவர்
- ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ – பல நாடு – சென்று – குடும்பம் –
பொருள் ஈட்டுபவர் –
- சான்று – நம் நாடு – இந்தியா, வங்களதேசிகள் – குடும்பத் தலைவர்களே

கருத்து 3
- குடும்பம் – பாதுகாப்பாக இருக்கின்றார்; குடும்பத்தின் அரண் – குறிப்பிட்டு
சொல்லலாம்.
- பறவை தன் சிறகால் குஞ்சு – காத்தல். அதைப்போல் தந்தை – குடும்பம் –
ஆபத்து – பாதுகாத்தல்
- மனைவி, மக்கள் பத்திரமாக பேணி – தெய்வம் – திகழ்தல்

கருத்து 4
- பிள்ளைகளுக்கு அறிவூட்டுபவர்
- சிறுவயது முதல் – அறிவுரை கூறி, நன்னெறிகள் போதித்து
வழிநடத்துபவர்
- உதாரணமாக, கல்வி முன்னேற்றம் – அக்கறை கொள்பவராக இருத்தல்,
- பள்ளிக்குச் சென்று, பிள்ளைகள் கல்விநிலை விசாரிப்பது மட்டுமின்றி
தெரியாத பாடத்தை போதித்து பல சேவைகள் செய்தல்

முடிவு
- குடும்பம் – வெளிச்சம்
- குடும்பம், பிள்ளைகள் – தன்னை மெழுகு உருக்கி – தியாகச் சுடர் - தந்தை
ஒரு குடும்பத்தில் ________________, தாய் மற்றும் பிள்ளைகள் உறுப்பினர்களாக

இருப்பர். தந்தை குடும்பத்தில் ______________________ ஆவார். குடும்பத்தில்

உறுப்பினர்களின் _________________, கெட்டதில் பங்கெடுப்பவர்: அறநெறியுடன்

நடத்துபவர்.

தந்தை குடும்ப உறுப்பினர் ___________________________ பூர்த்திச் செய்பவர்.

ஒவ்வொருவரின் தேவைகளைத் தெரிந்து கொள்கிறார்; ___________________ செய்கிறார்.

பிள்ளைகள் உடுத்த _______________, உண்ண ____________________ போன்றவற்றை

ஏற்பாடு செய்து தருகிறார்.

குடும்ப வருமானம் ஈட்டும் முதன்மை ________________ வகிப்பவர் தந்தை. பல

நாடு சென்று, வேலை செய்து __________________________ ஈட்டுகிறார். சான்றாக

இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் தந்தைகளைக் கூறலாம்.

தந்தை குடும்பத்திற்குப் ___________________________ இருக்கின்றார். குடும்ப

உறுப்பினருக்கு __________________________ ஏற்படும்போது காப்பாளராகத் திகழ்கிறார்.

மனைவி, மக்களைப் பத்திரமாகப் பேணி காக்கிறார்.

அப்பா, பிள்ளைகளுக்கு அறிவை வழங்குகிறார். சிறு வயது முதல் அறிவுரை

கூறி, ___________________ போதிக்கிறார். சான்றாக, அவர் பிள்ளைகளின் கல்விநலனில்

அக்கறை கொண்டுள்ளதைக் கூறலாம்.

குடும்பத்திற்கு வெளிச்சம் தருபவர் __________________. அவர் தன்னை

மெழுகுவர்த்தி போல் உருக்கித் தியாகச் சுடராகத் திகழ்கின்றார். அவரை நாம்

மதித்துப் போற்ற வேண்டும்.

குடும்பம்

முன்னுரை
-நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். - மானிடருக்கு- குடும்பம் அவசியம்
உண்டு. தனிக்குடும்பம் (அப்பா, அம்மா மற்றும் பிள்ளைகள்) கூட்டுக்குடும்பம்
(தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள்)

கரு 1
குடும்பம் – அப்பா – குடும்பத் தலைவர் - கடமை பொருள் ஈட்டுவது. - குடும்ப
உறுப்பினர்கள் தேவைகள் பூர்த்திச் செய்வது. - பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி
நெறிப்படுத்துவது, நல்ல பழக்க வழக்கங்கள் கற்றுக் கொடுப்பது
‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ அறிவுரையைப் பின்பற்றி நடப்பர்

கரு 2
குடும்பத் தலைவி, -பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவார்.
- தந்தை வட்டில்
ீ இருப்பதில்லை, எனவே, பிள்ளைகள் கல்வியில் சிறக்க – தாய் –
பொறுப்புடன் அவர்களின் கல்வி தேவைகளை நிவர்த்தி – செய்தல். - பிள்ளைகள்
நற்பண்புடன் திகழ வழிக்காட்டுவார், அவரே முன்னுதரணமாக இருப்பார்.
சான்று- தினமும் வட்டில்
ீ இறைவனை பக்தியுடன் வணங்குவதை – பிள்ளைகள்
முன்மாதிரியாக கொள்வர்; பண்புடன் வளர்வர். - தீய காரியங்களில் ஈடுபாடமல்,
பெற்றோர் சொல்கேட்டு வாழ – தாய் பேருதவி- செய்தல்

கரு 3
குடும்பம் – பிள்ளைகள் பங்கு எண்ணிலடங்கா.
- பிள்ளைகள் கல்வி கேள்வி – சிறந்து விளங்குவது கடமை
- நற்பண்புடன் குழந்தை – பெற்றோருக்கு பெருமை, நற்பெயரை தேடு தருவர்.
- வட்டிற்கு
ீ நல்ல மகனாகவும் நாட்டிற்கு நல்ல குடிமகனாகவும் திகழ வேண்டும்
- சமுதாயம் – சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

கரு 4
- குடும்ப உறுப்பினர் – நல்ல குடும்பமாக – திகழ – அன்பு – காரணம்
- அத்தகைய குடும்ப- விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வுடன் இருத்தல், ஒற்றுமையாக
செயல் படுதல் – கடைப்பிடிப்பர்.
- நல்ல பண்புகளை கடைப்பிடிக்கும் குடும்பம் – மற்றவர்களுக்கு முன்மாதிரியாக
அமையும். அக்குடும்பம் – மகிழ்ச்சி, அமைதி குடிக் கொண்டிருக்கும்.

முடிவு
ஒரு நல்ல குடும்பம் உருவாக- குடும்ப உறுப்பினர் – அவரவர் பொறுப்புகளை சரிவர
செய்ய வேண்டும். அன்பு கொள்ள வேண்டும்; மகிழ்ச்சிமிக்க குடும்பம் உருவாகும்;

You might also like