You are on page 1of 1

நல்ல பேரை…. நல்ல பேரை….

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும்
முல்லைகளே முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்

துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று

உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும்
முல்லைகளே முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு
மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்

மெய்யான அன்பே தெய்வகமாகும்
ீ மெய்யான அன்பே தெய்வகமாகும்

மெய்யான அன்பே தெய்வகமாகும்
ீ மெய்யான அன்பே தெய்வகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும்
முல்லைகளே முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

You might also like