பாக் குடிக்கும் பிள்ள முகம் பாத்தே பசி நெரப்ப இள வட்டம் ஆன பின்னும் எண்ண தேச்சு குள்ளிக்க வைப்ப உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவ நெஞ்சிலே நடக்க வைப்ப நெலாவ பிடிக்க வைப்ப பிஞ்சு விரல் நகம் கடிப்ப பிள்ளை எச்சில் சோரு திம்ப பல்லு முளைக்க நெல்லு முனையால் மெல்ல மெல்லதான் கீ ரி விடுவா பல்லு முளைக்க நெல்லு முனையால் மெல்ல மெல்லதான் கீ ரி விடுவா
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வடிலும் ீ இருக்குதுன்ன தாய்யட
ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும நீயும் அம்மாவ வாங்க முடியும
மண்ணில் ஒரு செடி மொளைச்ச மண்ணுக்கு அது ப்ரசவம்தான்
உன்ன பெர துடி துடிச்ச அன்னைக்கு அது பூகம்பம்தான் சூரியன சுத்திகிட்டே தன்னை சுத்தும் பூமி அம்ம பெத்தெடுத்த பிள்ளையை சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்ம கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்ப பேதை போல் அவள் இருப்ப மேதையாய் உனை வளர்ப்ப என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்கம் இருக்கு என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்கம் இருக்கு உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட டெய்வம் ஒவ்வொரு வடிலும் ீ இருக்குதுன்ன தாய்யட
ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும நீயும் அம்மாவ வாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியும உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட டெய்வம் ஒவ்வொரு வடிலும் ீ இருக்குதுன்ன தாய்யட