You are on page 1of 7

1.

தலைப்பு : ஆராரோ ஆரிரரோ


ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!

2. தலைப்பு : நானாக நானில்லை தாயே !

ம். ம்ம்.
ம். ம்ம்.
ம். ம்ம்.
ம். ம்ம்.
ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்.
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே
நீயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே
நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன்
சேயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே
நீயே
Music
கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி
வந்தது
நான் பார்க்கும்
ஆகாயம்
எங்கும் நீ பாடும்
பூபாளம்
நான் பார்க்கும்
ஆகாயம்
எங்கும் நீ பாடும்
பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர்வார்த்த
கார்மேகம்
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே
நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன்
சேயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே
நீயே
Music
மணிமாளிகை மாடங்களும்
மலர்தூவிய
மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள்
இல்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள்
இல்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேர்
இல்லை
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே
நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன்
சேயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே
நீயே !

3. வண்ண வண்ண சொல்லெடுத்து..

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு


வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
***
மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது
மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது
மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசை தான் தராதோ...
மூன்று தமிழ் வாசமும்
நாடுப் புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ...
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
***
ஆ...ஆ...ஆ...ஆ...
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்
பாயும் நதி மூலம் என்ன
பார்பதில்லை யாரும் என்னாளும்
நானும் இந்த பூமியில்
நீல நதி போலவே
நடந்திடுவேன் எங்கேயும்...ம்...ம்...ம்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
4. திருடாதே பாப்பா திருடாதே !

திருடாதே... பாப்பா திருடாதே...


திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
திருடாதே... பாப்பா திருடாதே...
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
திருடாதே... பாப்பா திருடாதே...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே... பாப்பா திருடாதே...
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது...
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது
திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
திறமை இருக்கு மறந்துவிடாதே

5. எடுடா அந்த சூரிய மேளம்

எடுடா அந்த சூரிய மேளம்


அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லம் நமக்கு கீழே

எடுடா அந்த சூரிய மேளம்


அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே
ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே

எடுடா அந்த சூரிய மேளம்


அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே
ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே

மேகத்தை கையில் பிழிந்து பார்க்கலாம்


பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம்
நிலவுக்கும் மீசை வரைந்தே பார்கலாம்
சொர்க்கதின் ஜன்னல் திரந்தே பார்கலாம்

பூமியை தோளில் சுமந்து செல்லலாம்


பூவுகுள் புயலை பொத்தி வைக்கலாம்
வாணத்தில் பெயரை எழுதி வைகலாம்
சூரியன் தொட்டு முத்தம் கேட்க்கலாம்
வாழ்கை இங்கே நதிகள் போலே
வாழ்வதற்கு வா வா இங்கே நீ

எடுடா அந்த சூரிய மேளம்


அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம்.. இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம்.. நமக்கு கீழே
ஆணையிட்டால்... விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது... காலின் கீழே

கண்ணீரை இனி தள்ளி வைகலாம்


புன்னகை பூவை அள்ளி வைகலாம்
பறவைகள் கூட்டி விருந்து வைகலாம்
றெக்கைகள் கேட்டு பறந்து பார்கலாம்

தேவதை தேசம் சென்று வரலாம்


வண்ணங்கள் தூவி குதூகலிகலாம்
இளமை துள்ள அணிவகுக்கலாம்
கவிதை சொல்லி கை குலுக்கலாம்
இன்னும் என்ன இன்பமுண்டு
கண்டெடுது வா வா இங்கே அனுபவிகலாம்

எடுடா அந்த சூரிய மேளம்


அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம்.. இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம்.. நமக்கு கீழே
ஆணையிட்டால்... விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது... காலின் கீழே !

You might also like