You are on page 1of 7

TNPSC GR-4 EXAM 2024 | ப ொதுத்தமிழ் | குதி-இ

PRABHAKARAN IAS ACADEMY


TNPSC GROUP 1 | GROUP 2 | GROUP 4 | TNUSRB SI EXAM | UPSC

* ொரதிதொசன்*
இயற்பெயர்: சுப்புரத்தினம்

ெிறந்த இடம்: புதுச்சேரி

காலம்: 29.04.1891 – 21.04.1964

பெற்சறார்: கனகேபெ – இலக்குமி

நூல்கள்:

• ொண்டியன் ெரிசு
• அழகின் ேிரிப்பு
• குடும்ெ விளக்கு
• இருண்ட வடு

• சேர தாண்டவம்
• தமிழச்ேியின் கத்தி
• குறிஞ்ேித் திட்டு
• தமிழ் இயக்கம்
• ெிேிராந்பதயார்
• கண்ணகி புரட்ேிக் காப்ெியம்
• மணிசமகபல பவண்ொ
• ொரதிதாேன் கவிபதகள்
• எதிர்ொராத முத்தம்
• இபே அமுது
• காதல் நிபனவுகள்
• கபழக்கூத்தியின் காதல்
• பேௌமியன்
• இபளஞர் இலக்கியம்
• நல்ல தீர்ப்பு
• இரண்யன் அல்லது இபணயற்ற வரன்

• ேஞ்ேீவி ெர்வதத்தின் ோரல்
• காதலா? கடபமயா?

இதழ்கள்:

• குயில்
• பொன்னி

ேிறப்புப் பெயர்கள்

• ொசவந்தர்
• புரட்ேிக்கவி (அண்ணா)
• இயற்பக கவிஞர்
• புதுபமக் கவிஞர்
• தமிழ்க்கவி
• ெகுத்தறிவுக் கவிஞர்
• புதுபவக் குயில்

ேிறந்த சமற்சகாள்கள் மற்றும் ொடல் வரிகள்:

“தமிழுக்கும் அமுபதன்றுசெர் – அந்தத்

தமிழ் இன்ெத்தமிழ் எங்கள் உயிருக்கு சநர்!”

“எளிய நபடயில் தமிழ்நூல் எழுதிடவும் சவண்டும்

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் சவண்டும்”


“ஏபடடுத்சதன் கவி ஒன்று வபரந்திட...”

“இன்ெத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுபரக்கும் நிபலஎய்தி விட்டால்

துன்ெங்கள் நீங்கும் சுகம் வரும் பநஞ்ேினில்

தூய்பம உண்டாகிடும் வரம்


ீ வரும்!”

“பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்ெிடர் மயிர்ேிலிர்க்கும்

ேிங்கசம”

“கடலிசல சகாடி சகாடிக் கதிர்க்பககள் ஊன்று கின்றாய்

பநடுவானில் சகாடி சகாடி நிபறசுடர்க் பககள் நீட்டி”

“கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில்

புல்விபளந்திடலாம் நல்ல புதல்வர்கள் விபளதல் இல்பல”

“கல்விபய உபடய பெண்கள் திருந்திய கழனி அங்சக

நல்லறிவு உபடய மக்கள் விபளவது நவிலசவா நான்”

“நானிலம் ஆடவர்கள் ஆபணயால் நலிவு அபடந்து

சொனதால் பெண்களுக்கு விடுதபல சொனது அன்சறா!”

“கல்வி இல்லா மின்னாபள வாழ்வில்

என்றும் மின்னாள் என்சற உபரப்சென்”


“பெண் எனில் செபத என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வபரக்கும்

உருப்ெடல் என்ெது ேரிப்ெடாது!”

“எத்தபன பெரிய வானம்!

எண்ணிப்ொர் உபனயும் நீசய!”

“அபறக்குள் யாழிபே யாபதன்று பேன்று எட்டிப் ொர்த்சதன்”

“வள்ளுவபனப் பெற்றதால் பெற்றசத புகழ் பவயகசம”

“இபணயில்பல முப்ொலுக்கு இந்நிலத்சத!”

“எங்கள் ெபகவர் எங்சகா மபறந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்சட”

“புதியபதாரு உலகு பேய்சவாம்”

“எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்ெதான

இடம் சநாக்கி நகர்கிறது இந்த பவயம்”

“மபழசய மபழசய வா வா...”


“”தகரப் ெந்தல் தணதண பவன்ன

தாழும் கூபர ேளேள பவன்ன”

“உழுவார் எல்லாம் மபலசொல் எருபத

ஓட்டிப் பொன்சனர் பூட்டவும்”

”இனிபமத் தமிழ்பமாழி எமது – எமக்கு

இன்ெந் தரும்ெடி வாய்த்தநல் அமுது!”

“தமிழ் எங்கள் உயிர் என்ெதாசல – பவல்லுந்

தரமுண்டு தமிழ ருக்கிப்புவி சமசல!”

“”தமிழ் என்று சதாள்தட்டி ஆடு – நல்ல

தமிழ்பவல்க பவல்க என்சற தினம்ொடு!”

“தூலம்சொல் வளர் கிபளக்கு விழுதுகள் தூண்கள்”

“எளிபமயினால் ஒரு தமிழன் ெடிப்ெில்பல என்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் சவண்டும்”

“”இலவேநூற் கழகங்கள் எவ்விடத்தும் சவண்டும்”

“நீலவான் ஆபடக்குள் உடல் மபறத்து

நிலபவன்று காட்டுகின்றாய் ஒலிமுகத்பத...”


“மனம்பொருந்தா மணம் மண்ணாய்ப் சொக”

“தமிபழப் ெழித்தவபனத் தாய் தடுத்தாலும் விடாசத!”

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்று ேங்சக முழங்கு”

“தமிழ்த் தாய்க்கு வரும் தீபம உனக்கு வரும் தீபமயன்சறா”

“நல்ல குடும்ெம் ெல்கபலக் கழகம்”

“தமிழுக்குத் பதாண்டு பேய்சவான் ோவதில்பல”

“தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின்

முதலபமச்ோய் வருதல் சவண்டும்”

“பெண்ணடிபம தீருமட்டும் செசுந் திருநாட்டு

மண்ணடிபம தீர்ந்து வருதல் முயற்பகாம்செ”

“எங்பகங்கு காணினும் ேக்தியடா – தம்ெி

ஏழுகடல் அவள் வண்ணமடா”


ேிறப்பு பேய்திகள்:

• தமிழ்நாட்டு இரசூல் கம்ேசதவ் என அபழக்கப்ெடுெவர்.


• 16 வயதில் புதுச்சேரி அரசுக் கல்லூரி செராேிரியர்.
• இந்தி எதிர்ப்பு சொராட்டத்தில் ெங்களிப்பு @1938.
• ொரதிதாேன் நூல்கள் நாட்டுடபம @1990
• தந்பத பெரியாரின் ெகுத்தறிவு ேிந்தபனகபளக் கவிபத
வடிவில் தந்தார்.
• ொரதியின் மீ து பகாண்ட ெற்றின் காரணமாக ‘ொரதிதாேன்’
ஆனார்.
• பெண்கல்வி, பகம்பெண் மறுமணம், ெகுத்தறிவு,
பொதுவுபடபம கருத்துகபளப் ெரப்ெினார்.
• திருச்ேியில் “ொரதிதாேன் ெல்கபலக்கழகம்”.
• தமிழக அரோல் ஆண்டு சதாறும் “ொசவந்தர் விருது”
வழங்கப்ெடுகிறது.

புகழுபரகள்:

“சுப்புரத்தினம் ஒரு கவி” – ொரதியார்

“அறிவுக் சகாயிபலக் கட்டி அதில் நம்பமக் குடிசயற

விரும்புகின்ற செரறிஞன்” - புதுபமப்ெித்தன்

“ொரதிக்குப் ெிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்பமயான கவி”

- கு.ெ. ராஜசகாொலன் (ேிறுகபத ஆோன்)

You might also like