You are on page 1of 4

TNPSC GR-4 EXAM 2024 | ப ொதுத்தமிழ் | குதி-இ

PRABHAKARAN IAS ACADEMY


TNPSC GROUP 1 | GROUP 2 | GROUP 4 | TNUSRB SI EXAM | UPSC

*பெ.இரொமலிங்கனொர்*
இயற்பெயர்: இராமலிங்கம் ெிள்ளை

ெிறந்த இடம்: மமாகனூர், நாமக்கல் மாவட்டம்

காலம்: 19.10.1888 – 24.08.1972

பெற்மறார்: பவங்கடராம ெிள்ளை – அம்மணி

நூல்கள்:

• மளலக்கள்ைன் (புதினம்)
• நாமக்கல் கவிஞர் ொடல்கள்
• என்களத (அவரின் வரலாற்று நூல்)
• சங்பகாலி (கவிளத)
• தமிழன் இதயம் (கவிளத)
• தமிழ்த்மதர் (கவிளத)
• கவிதாஞ்சலி (கவிளத)
• மதமதுரத் தமிமழாளச (கவிளத)
• ெிரார்த்தளன (கவிளத)
• இளசத்தமிழ் (கவிளத)
• தாயார் பகாடுத்த தானம் (கவிளத)
• அவனும் அவளும் (காவியம்)
• கம்ெரும் வால்மீ கியும் (உளரநளட)
• கற்ெகவல்லி (புதினம்)
• மரகதவல்லி (புதினம்)
• இலக்கிய இன்ெம் (கட்டுளர)
• திருக்குறளும் ெரிமமலழகரும்
• மாமன் மகள் (நாடகம்)
• வள்ளுவரின் உள்ைம்

இதழ்கள்:

✓ மலாகமித்திரன்

சிறப்புப் பெயர்கள்:

▪ நாமக்கல் கவிஞர்
▪ காந்தியக் கவிஞர்
▪ காங்கிரஸ் புலவர்
▪ ஆஸ்தானப் புலவர்/கவிஞர்

சிறந்த மமற்மகாள்கள் மற்றும் ொடல் வரிகள்:

“கத்தியின்றி ரத்தம் இன்றி

யுத்தம் ஒன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்ளத

நம்பும் யாரும் மசருவர்”


“கண்டதில்ளல மகட்ட தில்ளல

சண்ளடயிந்த மாதிரி

ெண்டு பசய்த புண்ணி யந்தான்

ெலித்தமத நாம் ொர்த்திட!”


“அருள்பநறி அறிளவத் தரலாகும்

அதுமவ தமிழன் குரலாகும்

பொருள்பெற யாளரயும் புகழாது

மொற்றதாளரயும் இகழாது”

“அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்ெளதப் மொக்கிவிடும்

இன்ெம் பொழிகிற வாபனாலியாம்

எங்கள் தமிபழனும் மதன்பமாழியாம்”

“காந்தீயம் நம் உளடளம – அளதக்

காப்ெது நம் கடளம”

“தமிழன் என்பறாரு இனமுண்டு

தனிமய அதற்பகாரு குண்முண்டு”

“தமிழன் என்று பசால்லடா

தளல நிமிர்ந்து நில்லடா”

“ளகத்பதாழில் ஒன்ளற கற்றுக்மகாள்

கவளல உனக்கில்ளல ஒத்துக்பகாள்”


“தாயாய் நின்று தரணிளயத் தாங்கும்

தாரமாய் வந்து தைர்ளவப் மொக்கும்

உடன்ெிறப்ொகி உறுதுளண புரியும்”

சிறப்பு பசய்திகள்:

• இவரது கவிளதத் பதாகுப்புகள் அளனத்தும் ‘மலர்’ என நிளறவு


பெயர் பெரும்.
• இவர் வளரந்த முதல் ஓவியம் – இராமகிருஷ்ண ெரமஹம்சர்.
• காந்தியத்ளத ெின் ெற்றியவர்.
• நடுவண் அரசின் ெத்ம பூஷன் விருளதப் பெற்றுள்ைார்.
• தமிழகத்தின் முதல் அரசளவப் புலவர்/கவிஞர் (1942).
• தமிழக சட்ட மமலளவ உறுப்ெினராக இருந்தவர்.
• ொரதிளயயும் காந்திளயயும் மொற்றியவர்.
• இவரது ொடல்களைத் பதாகுத்து பவைியிட்டவர் – உலகநாதன்
ஆவார்.
• நிளனவு இல்லம் @ நாமக்கல்
• உப்புச் சத்தியாரகத்தில் ெங்மகற்பு மற்றும் சிளற @ 1930.

You might also like