You are on page 1of 46

1

உள் ளடக்கம்

எண் தலைப் பு பக்கம்


நுழைவாயில் 3

தமிைக மமாழிப் பபார் ஈகியர் வரலாறு 5

முதல் மமாழிப் பபார் 7


இரண்டாம் மமாழிப் பபார் 9
மூன்றாம் மமாழிப்பபார் 10

தமிழுக்காகத் தம் ழம இைந்த மமாழிப் பபார் ஈகியர் 13


1 நடராசன் 15
2 தாலமுத்து 17
3 திருச்சி கீைப் பழுவூர் சின்னச்சாமி 19
4 பகாடம் பாக்கம் சிவலிங் கம் 21
5 விருகம் பாக்கம் அரங் கநாதன் 23
6 கீரனூர் முத்து 25
7 சிவகங் ழக இராபசந்திரன் 27
8 சத்தியமங் கலம் முத்து 29
9 அய் யம் பாழளயம் ஆசிரியர் வீரப் பன் 31
10 விராலிமழல சண்முகம் 33
11 பகாழவ பூழளபமடு தண்டபாணி 35
12 மயிலாடுதுழற சாரங் கபாணி 37
இழணப் புகள் :
தமிழுக்பக தகுதி (1938) 40
தமிைர் மாநாட்டுத் தழலழமயுழர (1938) 41
இந்தியால் தமிை் இவ் வாறு மகடும் ? 44
உயிர் மகாடுப் பபாம் 45

2
நுழைவாயில்

தமிை் நாட்டில் இந்தி எதிர்க்க எதிர்ப்புப் பபார் எந்மதந்தக் காலக்கட்டங் களில்


நழடமபற் றது; தமிை் மண்ணில் அதனால் என்மனன்ன விழளவுகளும் ,
மாற் றங் களும் நிகை் ந்தன என்பழவ பற் றிய சுருக்க வரலாற் ழறத் தாங் கி
வரும் நூல் தான் தமிழக பபொழிப் பபொர் ஈகியர் வரைொறு.

இந்திய அரசியல் சட்டத்தின்படி 1965 சனவரி 26 முதல் இந்தி மட்டுபம ழமய


அரசின் ஆட்சி மமாழியாக இருக்கும் என்று விதித்தழத நழடமுழறக்குக்
மகாண்டு வர ழமயஅரசு முழனந்த பவழளயில் அதழன எதிர்த்து தமிழக
மொணவர்கள் 1965 இல் தமிை் மண்ணில் தன்மனழுச்சியாக முன்மனடுத்த
பபாராட்டம் தமிைகம் முழுவதும் உணர்ச்சிச்சிப் பிைம் ழப உருவாக்கியது.
'தமிை் வாை் க, இந்தி ஒழிக' என்று கிராமப் புறங் களிலும் , நகர்ப் புறங் களிலும்
சுற் றிச் சுற் றிச் மசன்ற மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்து
முைக்கமிட்டழதத் திரும் பிப்பார்க்கிபறன். மபருமிதம் மகாள் கிபறன்.

உலகளவில் மாணவர்கள் நடத்திய பபாராட்டங் களில் 1965இல் தமிைக


மாணவர்கள் நடத்திய பபாராட்டம் சிறப் பிடம் வகிக்கிறது. இந்தப்
பபாராட்டம் தமிைக அரசியலில் மபரும் மாற் றத்ழத ஏற் படுத்தியது.
இன்றுவழர இந் தியப் பபரொயக் கட்சி தமிைக அரசியலில் தன் சுவடுகழள
மீண்டும் பதிக்க இயலவில் ழல.

இந்தி எதிர்ப்புப் பபாராட்டத்தில் ழமய மாநில அரசுகள் மசய் த


அடக்குமுழறக்குக் மகாடுழமகழள பநரில் கண்டவன் என்பதாலும் '
பபாராட்டத்தில் பங் குமகாண்டு சிழற மசன்றவன் என்பதாலும் அக்கால
நிகை் சசி
் கள் மீண்டும் கண்முன் வருகின்றன. எனபவ இந்நூலிழன
மவளியிடுவதில் மபருமிதம் மகாள் கிபறன்.

1965 இல் இந்தி எதிர்ப்புப் பபாராட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி தமிை்


அறிஞர்கள் பலரும் பங் பகற் றதுடன், மாணவர்களுக்குப் பின்புலமாகவும்
இருந்தனர். அத்தழகய சான்பறார்களில் ஒருவர்
முலைவர்.சி.இைக்குவைொர்; அவர் பபாராட்டத்தில் பநரடியாகக்
கலந்துமகாண்டு சிழறக்கும் மசன்று வீரவரலாறு பழடத்தார்.

இன்ழறய தமிைக இளந்தழலமுழற மமாழிப் பபாராட்ட வரலாற் ழற அறிந்து


மகாள் ள பவண்டும் என்ற உணர்விழன இனிய நண்பர்
3
பெந் தலை ந. கவுதமை் அவர்களிடம் கூறிபனன். என் விருப் பத்ழத
முழுமனதுடன் ஏற் று இந்நூலிழன உருவாக்கித் தந்துள் ளார். இவர் பிறந்த
மண் தஞ் ழச. வாழும் மண் பகாழவ. தமிை் த் பதசிய இனத்தின்
விடுதழலக்காக தம் வாை் வின் முழுப் மபாழுழதயும் மசலவிட்ட தந்ழத
மபரியார், பபரறிஞர் அண்ணா, மழறமழல அடிகள் , பாபவந்தர் பாரதிதாசன்,
திராவிட மமாழி நூல் ஞாயிறு பாவாணர், பாவலபரறு மபருஞ் சித்தரனார்
ஆகிய மபருமக்களின்பால் மதிப்பும் மரியாழதயும் மகாண்டவர். அவர்களின்
மகாள் ழககளின்பால் மபரிதும் ஈர்க்கப் பட்ட வழிநிழல அறிஞர். இளழம
மதாட்டு இன்று வழர தாம் ஏற் றுக்மகாண்ட மகாள் ழகவழி நிற் பவர்.
அதற் காகத் தம் வாை் வின் முழுப் மபாழுழதயும் மசலவிட்டு வருபவர். அவர்
எழுதி மவளிவரும் இந்நூல் சுருக்கமானது தான் விருப் பிற் மபருகும் .

மமாழிக் காப் புக்காகத் தமிை் முன்பனார்கள் மசய் த தன்னலமற் றப்


பங் களிப் ழப இன்ழறய இளந்தமிை் த் தழலமுழற அறியபவண்டும் ;
இன்ழறயச் சூைலில் தமிைக நிழலழய உணர்ந்து மமாழியின மீட்புக்காகப்
பாடுபட பவண்டும் .

"தமிை் இன்பறல் தமிைன் இல் ழல - ஆதலால்


தமிை் அழியின் தமிைர் என்ற இனமும் அழிந்துபபாம் "

என்று பாவாணர் நிழனந்து நிழனந்து எழுதிய வரிகழள இளந்தழலமுழற


தழலபமல் மகாள் ள பவண்டும் .

'இந்தி எதிர்ப்பு என்பது அன்றல் ல;


இன்றும் நீ றுபூத்த மநருப் பு'

என்று தமிை் முன்பனார்கள் மசால் லிச் மசன்ற தடம் பற் றி தமிைக


பமன்ழமக்கு உழைக்க தமிை் இளந்தழலமுழற முன்வரபவண்டும் .

- பகா. இளவைகன்

4
‘தமிழக பமொழிப் பபொர் ஈகியர் வரைொறு’

பிறபமொழிெ் பெை் வொக்கு

விடுதழல வீரர் டி - பவலரா அயர்லாந்து நாட்டு விடுதழலக்குப் பாடுபட்டவர்.


அவரிடம் ஆங் கிபலய அரசு பகட்டது, 'உங் களுக்கு மமாழி பவண்டுமா? நாடு
பவண்டுமா?'

'எங் களுக்கு முதலில் மமாழி பவண்டும் . பிறகு நாடு!'

மதளிவாய் ச் மசான்னார் டி. பவலரா (Éamon de Valera).

மமாழி உரிழம ஓர் உந்து விழச. அது ஒவ் பவார் உரிழமக்கும் உந்தித் தள் ளும்
என்பழத அவர் உணர்ந்திருந்தார்.

மமாழிழயக் காப் பாற் றும் உணர்வுள் பளாரிடமும் , மமாழி பபசும்


இனத்ழதயும் இனம் வாழும் நாட்ழடயும் காப் பாற் றும் உணர்வு கட்டாயம்
இருக்கும் .

அந்நிய மமாழிக்கு ஆதரவான மனநிழலழய உருவாக்கிக் மகாண்ட


இனத்ழத எளிதாக அடிழமப் படுத்திவிடலாம் .

அடுத்தவர் மமாழிழயச் சார்ந்து வாைப் பைகிபயார், 'தமது மமாழி தமது நாடு'


என்னும் அக்கழறழய இைந்து விடுவர்.

இந்தி, சமற் கிருதம் , ஆங் கிலம் முதலிய அந்நிய மமாழிகளுக்கு இங் பக


மசல் வாக்கு பதடும் முயற் சி மதாடர்வதன் காரணம் அது தான்!

வழிகொட்டும் வங் கபமொழி!

தாய் மமாழி காக்கப் படபவண்டும் என உலக நாடுகள் ஒன்றியம் (ஐ.நா)


வலியுறுத்துகிறது. பிப் பிரவரி 21 ஆம் நொள் 'உைகத் தொய் பமொழி நொள் ' என
அறிவிக்கப் பட்டுள் ளது. உலக நாடுகள் ஆண்டுபதாறும் அழதக்
மகாண்டாடி வருகின்றன.
5
முதை் பமொழிப் பபொரிை் (1938) கட்டொய இந் தி லகவிடப் பட்ட நொள்
பிப் பிரவரி 21. அந்த வழகயில் நாமும் உலக மமாழிப் பபாழர ஆண்டுபதாறும்
நிழனவுகூர அந்த நாள் உதவும் .

வங் க பமொழிலயக் கொக்க 1957 ஆம் ஆண்டிை் நொை்கு பபர் உயிரிழந் த நொள்
பிப் பிரவரி 21. வங் கமமாழிக்காக நான்கு பபர் இறந்த நாழள 'உைகத்
தொய் பமொழி நொள் ' என உலகம் ஒப் புக் மகாண்டுள் ளது.

தமிை் மமாழிழயக் காப்பதற் காகப் பல நூறுபபர்கழளப் பலி


மகாடுத்துள் பளாம் நாம் !

தமிழின வீர வரலாறு உலகத்திற் கு உணர்த்தப் பட பவண்டும் .

உயிர்கொக்க உயிர்தந் பதொர்

சமற் கிருதக் கழறபடியாத ஒபர இந்திய மமாழி தமிை் ! தமிழின்


எதிர்காலத்ழதக் காப் பதற் காக தங் கள் எதிர்காலத்ழத இைக்கத்
துணிந்த மாவீரர்கழளத் தமிழினம் மறக்கக் கூடாது.

தமிை் காக்கும் மமாழிப் பபாரில் தீக்குளித்தும் நஞ் சுண்டும் குண்டடிபட்டும்


பலியான தமிைர்கள் பல நூறு பபர்!

நான்கு மமாழிப் பபார்கழளத் தமிைகம் நடத்திவிட்டது.

1938 - 1940: முதல் மமாழிப் பபார்

1948 - 1952: இரண்டாம் மமாழிப் பபார்

1965 - ஐம் பது நாட்கள் - மூன்றாம் மமாழிப் பபார்

1986 - நூற் று நாற் பத்து நான்கு நாட்கள் - நான்காம் மமாழிப் பபார்

மமாழிப் பபாரும் வரலாறு வைங் கும் மவளிச்சத்தில் புலப்படும் உண்ழமகள்


பல.

6
முதை் பமொழிப் பபொர் 1930 - 1940

கட்டாய இந்தித் திணிப் ழப எதிர்த்து எழுந்தது முதல் மமாழிப் பபார்!


பள் ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப் பட்டு 21.4.1938 இல் அரசாழண
மவளி வந்தது அரசாழண மவளிவரவுதற் கு முன்பப, இந்தித் திணிப் ழப
எதிர்க்கும் முதற் குரல் 27.8.1937 ஆம் நாள் தஞ் ழசயில் எழுந்தது. மறியல்
பபாராட்டம் மதாடங் கியது. மசன்ழனச் சிழறயில் நடராசன் தாலமுத்து
இருவரும் களப் பலியானார்கள் .

3.6.1938 இல் மதாடங் கிய சிழற நிரப் பும் பபாராட்டம் 21.2.1940 இல் முடிவுக்கு
வந்தது.கட்டாய இந்தித் திணிப் பு அரசாழணழய அரசு திரும் பப் மபற் றுக்
மகாண்டது கட்டாய இந்தித் திணிப்பு ழகவிடப் பட்ட பிப் பிரவரி 21, இன்று
உலகத் தாய் மமாழி நாள் !

முதல் உலகப் பபாழர வழிநடத்தியவர் தந்ழத மபரியார். இந்தித் திணிப் ழப


எதிர்த்து 1926 முதல் எழுதியும் பபசியும் விழிப் பூட்டியவர் அவர் .

கட்சிக் கண்பணாட்டமின்றித் தமிைர் அழனவரும் பங் பகற் கும் வழகயில் 1938


மமாழிப் பபாழர நடத்த மபரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல்
முகமாகப் மபரியாரும் பண்பாட்டு முகமாக மழறமழலயடிகளாரும்
நாவலரும் ச.பசாம சுந்தர பாரதியாரும் மமாழிப் பபாரில்
முன் நிறுத்தப் பட்டனர்.

முதல் மமாழிப் பபார் மவடிக்கக் கருத்துநிழலத் தூண்டுதலாய் இருந்து மூவர்


ஈைத்து சிவானந்த அடிகள் , புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா.

மசன்ழனயில் இதற் கானப் பணிகழளத் திட்டமிட்டு களம் அழமத்த மூவர்


மச.மத. நாயகம் , காஞ் சி மணிமமாழியார், சண்முகாநந்த அடிகள் .

முதல் மமாழிப் பபாரின் எழுச்சியால் எழுந்த தமிைகம் 1938 மமாழிப் பபாழர


"முதல் தமிை் த் பதசியப் பபார்" என அழடயாளங் கண்டது. தந்ழத மபரியாழர
"தமிை் பதசியத் தந்ழத" எனப் பபாற் றியது., பாபவந்தர் பாரதிதாசழனத்
"தமிை் த் பதசியத் புரட்சிப் பாவலர்" என அறிமுகப் படுத்தியது.

இருவழரப் பலிமகாண்டு முதல் மமாழிப்பபார் முடிவுற் றது.

எை் ைொரும் வொருங் கள்

(1938 ஆம் ஆண்டு பாபவந்தர் பாரதிதாசன் எழுதிய இந்தி எதிர்ப்புப்


பழடயின் பபார்ப்பாட்டு இது)

இந்திக்குத் தமிை் நாட்டில் ஆதிக்கமாம் – நீ ங் கள்


எல் பலாரும் வாருங் கள் நாட்டினபர!
மசந்தமிழுக் குத்தீழமவந்த பின்னும் - இந்தத்
பதக மிருந்மதாரு லாபமுண்படா? (- இந்தி)

விந்ழதத் தமிை் மமாழி எங் கள் மமாழி! – அது


வீரத் தமிை் மக்கள் ஆவிஎன்பபாம் !
7
இந்திக்குச் சலுழக தந்திடுவார் – அந்த
ஈனழரக் கான்பற யுமிை் ந்திடுபவாம் ! (- இந்தி)

இப் புவி பதான்றிய நாள் முதலாய் – எங் கள்


இன்பத் தமிை் மமாழி உண்டு கண்டீர்!
தப் பிழைத் தாரிங் கு வாை் ந்த தில் ழல – இந்தத்
தான்பதான்றி கட்மகன்ன ஆணவபமா? (- இந்தி)

எப் பக்கம் வந்து புகுந்துவிடும் ? – இந்தி


எத்தழனப் பட்டாளம் கூட்டிவரும் ?
அற் பமமன்பபாம் அந்த இந்திதழன – அதன்
ஆதிக்கந் தன்ழனப் புழதத்திடுபவாம் ! (- இந்தி)

எங் கள் உடல் மபாருள் ஆவிமயலாம் – எங் கள்


இன்பத் தமிை் மமாழிக் பகதருபவாம் !
மங் ழக ஒருத்தி தரும் சுகமும் – எங் கள்
மாத்தமிை் க் கீடில் ழல என்றுழரப் பபாம் ! (- இந்தி)

சிங் கமமன் பறஇளங் காழளகபள – மிகத்


தீவிரங் மகாள் ளுவீர் நாட்டினிபல!
பங் கம் விழளத்திடல் தாய் மமாழிக்பக – உடற்
பச்ழசரத் தம் பரி மாறிடுபவாம் !

தூங் குதல் பபான்றது சாக்காடு! – பின்னர்


தூங் கி விழிப் பது நம் பிறப் பு!
தீங் குள் ள இந்திழய நாம் எதிர்ப்பபாம் – உயிர்
தித்திப் ழப எண்ணிடப் பபாவதில் ழல!

மாங் குயில் கூவிடும் பூஞ் பசாழல – எழம


மாட்ட நிழனக்குஞ் சிழறச்சாழல!
ஏங் கவிபடாம் தமிை் த் தாய் தழனபய – உயிர்
இவ் வுடழல விட்டு நீ ங் கும் வழர!

8
இரண்டொம் பமொழிப் பபொர் 1948 - 1952

ஆங் கிபலயரிடம் அடிழமயாய் இருந்த 1938-ஆம் ஆண்டிபலபய, தமிைழர


அடிழமப் படுத்தும் முயற் சிழய இந்தி மவறியர்கள் மதாடங் கிவிட்டனர்.
எதிர்ப்பின் வலிழமயால் ழகவிடப் பட்ட, 'கட்டாய இந்தித் திணிப் பின்'
விடுதழல மபற் ற இந்தியாவில் மீண்டும் மதாடங் கினர்.

பள் ளிகளில் இந்தி கட்டாயப் பாடம் என 20.6.1948 இல் மறுபடி அரசாழண


பிறப் பிக்கப் பட்டது. மதம் , சாதி, கட்சி கடந்து தமிழினம் எழுப் பிய எதிர்ப்புப்
புயல் , அன்ழறய கல் வியழமச்சழரப் பதவி விலக ழவத்தது. கட்டாய இந்தி
ஆழண மறுபடி திரும் பப் மபறப்பட்டது.

புதிய கல் வியழமச்சர் மபாறுப் பபற் றார். 2.5.1950 இல் மீண்டும் இந்திழய
கட்டாயப் பாடமாக்கும் அபத முயற் சிழயத் மதாடங் கினார். எதிர்ப்புப் புயல்
மீண்டும் எழுந்தது. இந்தி கட்டாயப்பாடம் என்னும் அரசாழணழயத் திரும் ப
மபற் றுக் மகாண்டு, 'இந்தி விருப் பப் பாடம் ' என்ற முகமூடி அறிவிப் பு வந்தது.

இந்திய அரசியல் சட்டம் இந்திக்குத் தரும் தனிச் சலுழகழயக் கண்டிக்கும்


வழகயில் , மதாடர்வண்டி நிழலய இந்தி எழுத்துக்கழள அழிக்கும்
பபாராட்டம் 1.8.1952 இல் மதாடங் கியது. மதாடர்ந்து கறுப் புக் மகாடிப்
பபாராட்டமும் அறிவிக்கப் பட்டது.

'இந்தி திணிக்கப் பட மாட்டாது' எனக் குடியரசுத் தழலவரும்


தழலழமயழமச்சரும் அறிவித்தபின் பபாராட்ட அழல அடங் கியது.

9
மூை்றொம் பமொழிப் பபொர் - 1965

தமிைக மமாழிப் பபார் வரலாற் றில் முற் றிலும் பவறுபட்ட வழகயில்


நிகை் ந்தது 1965 மமாழிப் பபார்! பள் ளிகளில் இந்திழயக் கட்டாயப்
பாடமாக்குவழத எதிர்த்து நடந்தழவ இதற் கு முந்ழதய
மமாழிப் பபாராட்டங் கள் .

'இந்தி மட்டுபம 26.1.1965ஆம் நாளிலிருந்து இந்திய ஆட்சி மமாழியாக


இருக்கும் ' என்னும் அரசியல் சட்டத்தின் 243 ஆம் விதிழயத் திருத்த
வலியுறுத்தி நடந்தது மூன்றாம் மமாழிப் பபார்.

மாணவர்கபள திட்டமிட்டு, மாணவர்கபள ஒருங் கிழணத்து, மாணவர்கபள


மசயல் படுத்திய மிகப் மபரும் மாணவர் பபாராட்டம் ! உலக வரலாற் றில்
இப் படிமயாரு மமாழிப் பபாராட்டம் இதற் கு முன் நடந்ததாகச்
மசய் தியில் ழல.

தீக்குளித்து மாண்டார்கள் ! நஞ் சுண்டு மாண்டார்கள் ! குண்டடிபட்டு


மாண்டார்கள் ! இறந்தவர்கள் எண்னிக்ழக ஆயிரத்திற் கும் பமல் ! உலக
நாடுகள் ஒன்றிய (ஐ.நா) சழபயில் பபசப்பட்டது, 1965 ஆம் ஆண்டு
மமாழிப் பபார்!

இந்த மமாழிப் பபாரில் தான் முதன்முழறயாக இராணுவம் வந்தது. முதன்


முதலாய் த் தமிைர்கள் குவியல் குவியலாய் க் மகான்று புழதக்கப் பட்ட
மகாடூரம் நடந்தது. உலக வரலாற் றிபலபய மமாழிக்காக முதன் முதலாய் த்
தீக்குளித்த துயரம் நிகை் ந்தது. முதன் முதலாய் த் தமிைகம்
('உள் நாட்டுப் பபார்' என அறிவுக்கும் வழகயில் )பதிமனட்டு நாள் கள்
மசயலிைந்து நின்றது.

கீைப் பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காகத் தன்ழனச் சாம் பலாக்கிக் மகாண்ட


அவல நிகை் சசி ் 25.1.1964ஆம் நாள் திருச்சியில் நடந்தது. நாட்ழட நடுங் க
ழவத்த அடுத்த சனவரி 25 ஆம் நாளில் , (ஓராண்டிற் கு பின்) 25.1.1965இல்
இந்தித்திணிப் பு எதிர்ப்புப் பபார் மதாடங் கியது. மதாடங் கிய மமாழிப் பபார்
15.3.1965ஆம் நாள் வழர (50 நாள் )மதாடர்ந்து நடந்தது.

ஐம் பது நாள் களும் இரத்தம் சிந்திய நாள் கள் !

அரசியல் கட்சிகளின் தழலயீடு இல் ழல.

 பகாரிக்ழகப் பபரணி

 அழமதிப் பபரணி

 உண்ணா பநான்பு

 அஞ் சலக மறியல்

10
 மதாடர் வண்டி மறியல்

 மபாது பவழல நிறுத்தம் - என மாணவர்கபள திட்டமிட்ட பபாராட்ட

வடிவங் கள் ! நாடுதழுவி ஒருங் கிழணக்கப் பட்ட மசயல் திட்டம் ! "தமிை் நாடு

மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு" என ழமயப் படுத்தப் பட்ட

அழமப் பு, அரசின் கவனத்ழத ஈர்க்கப் படிப் படியாய் எடுத்த முயற் சிகள் !

"தமிழை இைக்க மாட்படாம் " எனத் தமிை் ச ் சமூகத்தின் இல் லாத தரப் பினரும்
தம் ழம இைக்க முன் வந்து 1965இல் பபாராடினர்"

இந்தியத் தழலவர்கள் வைங் கிய உறுதிமமாழிகழள நம் பி, 1965


மமாழிப் பபார் ஒத்திழவக்கப் பட்டது. அந்த ஆண்டு நழடமுழறக்கு வரஇருந்த
ஆட்சிமமாழிச்சட்டம் , மூன்றாண்டுகளுக்குத் தள் ளிப் பபாடப் பட்டது
மட்டும் தான் கண்ட பலன்!

‘ஆட்சிமமாழி’ என்பது பயிற் று மமாழி, பதர்வு மமாழி, அலுவல் மமாழி,


மதாடர்பு மமாழி, எனும் நான்கு கூறுகழள உள் ளடக்கியது.

‘இந்தியுடன் ஆங் கிலமும் ஆட்சிமமாழியாக நடுவண் அரசால்


பயன்படுத்தப் படும் ’ என்னும் திருத்தச்சட்டம் 1968இல் கண் துழடப்பாகச்
பசர்க்கப் பட்டது.

இந்தியுடன் ஆங் கிலம் நடுவணரசின் 16 துழறகளுக்கு மட்டுபம


பயன்படுத்தப் படும் என்கிறது அந்தத் திருத்தச் சட்டம் ! உண்ழமயில்
நடுவண் அரசிடம் இருப் பபதா 97க்கு பமற் பட்ட துழறகளுக்கான அதிகாரம் !
வைங் கிய திருத்தத்தில் உயிரில் ழல.

உயிழர இைந்து நடத்திய பபாராட்டத்தால் , உயிரில் லாத திருத்தத்ழத


மட்டுபம நிழறபவற் ற முடிந்தது.

எந்த மமாழியின் மசல் வாக்கு ஆட்சித் துழறயில் ஓங் குகிறபதா, அந்த


இனத்தின் வல் லாண்ழமயும் மதிப் பும் ஓங் கி விடும் . சமத்துவம்
மமாழிகளுக்கிழடபய நிலவும் பபாது, சமுதாயத்திலும் நிலவ முடியும் .

மமாழிப் பபார் நிழனவில் கண்கள் கலங் கி மநஞ் சம் கசிபவார், நடுவண்


அரசின் வழியாக இப் பபாது நிழறபவற் ற பவண்டிய உடனடிச் மசயல் கள்
உள் ளன.

 இந்திய அரசியல் சட்டம் ஏற் றுக் மகாண்டுள் ள 22 பதசிய மமாழிகழளயும்

சமமாய் நடத்த பவண்டும் .

11
 இந்திழயத் 'பதசிய மமாழி' என்றும் தமிழை 'வட்டார மமாழி' என்றும் ,

அரசியல் சட்டத்திற் கு எதிராகப் பாகுபடுத்தும் பபாக்ழகக் ழகவிட

வலியுறுத்த பவண்டும் .

 அந்தந்த மாநிலங் களில் அந்தந்த மமாழிகழளபய முழுழமயான

ஆட்சிமமாழி ஆக்க பவண்டும் .

 (இந்திழய 1983 -இல் ஏற் றுக் மகாண்டதுபபால் ) 22 பதசிய மமாழிகழளயும்

திட்டக்குழுவின் திட்டப் மபாருளாக ஏற் றுக் மகாள் ள பவண்டும் . அல் லது

இந்திழயத் திட்டப் மபாருள் பட்டியலிலிருந்து நீ க்க பவண்டும் .

 1976க்கு முன்பு இருந்ததுபபால் , கல் வி உரிழமழய மாநிலப் பட்டியலுக்கு

வைங் க பவண்டும் .

மசல் ல பவண்டிய திழசழய அறிந்து நழடபபாடட்டும் நமது கால் கள் !

12
தமிழுக்கொகத் தம் லம இழந் த பமொழிப் பபொர் ஈகியர்

‘வழிவழி வந்தஉன் மறத்தனம் எங் பக?

மமாழிப் பபற் மறங் பக? விழிப் புற் மறழுக!'

 எனப் பாபவந்தர் பாரதிதாசன் பாட்டால் பகள் வி எழுப் பித் தமிழுணர்ழவ

எழுப் பினார்.

வாை் வால் பகள் வி எழுப் பி, நம் ழம விழட


காணச் மசால் கிறது மமாழிப் பபார் வீரர்கள் வரலாறு!

சிலறயிை் மொண்படொர்

15.1.1939 - நடராசன்

12.3.1939 - தாளமுத்து

தீக் குளித்து மொண்படொர்

25.1.1964 - கீைப் பழுவூர் சின்னச்சாமி

26.1.1965 - பகாடம் பாக்கம் சிவலிங் கம்

27.1.1965 - விருகம் பாக்கம் அரங் கநாதன்

27.1.1965 - கீரனூர் முத்து

11.2.1965 - அய் யம் பாழளயம் ஆசிரியர் வீரப் பன்

11.2.1965 - சத்தியமங் கலம் முத்து

15.3.1965 - மயிலாடுதுழற சாரங் கபாணி

துப் பொக் கிெ் சூட்டிை் மொண்படொர்

27.1.1965 - சிவகங் ழக இராபசந்திரன்

10.2.1965 - பகாழவ, குமாரபாழளயம் , மவள் ளக்பகாவில் , திருப் பூர். கரூர்,


மணப் பாழற முதலிய 40 இடங் களுக்கு பமல் நடந்த துப் பாக்கிச் சூட்டில் 100
பபருக்குபமல் இறந்தனர்.

12.2.1965 - ஒபர நாளில் நூற் றுக்கனக்காபனார் இராணுவத்தால் சுடப் பட்டு,


குவியல் குவியலாய் உடல் கள் குழிக்குள் தள் ளி மறக்கப் பட்ட ஊர்
மபாள் ளாச்சி.

நஞ் சுண்டு மொண்படொர்

25.2.1965 - விராலிமழல சண்முகம்


13
2.3.1965- பகாழவ பூழளபமடு தண்டபாணி

வொபளடுத்துக் பகொள் ளுங் கள்

பதாமளடுத்துப் மபாங் குகின்ற தமிை் மறவீர்!

இந்தியிழனத் மதாழலத்தற் மகன்பறார்

நாமளடுத்துக் மகாள் ளுங் கள் ; தாய் மழனவி

மக்கள் முன் தமிழைக் காக்கச்

சூமளடுத்துக் மகாள் ளுங் கள் ; வடவர்மநறி

பமன்பமலும் சூழின், கூர்த்த

வாமளடுத்துக் மகாள் ளுங் கள் ; வந்தழமயும்

மசந்தமிை் த்தாய் வாை் வும் அன்பற!

- கனிச்சாறு. மபருஞ் சித்திரனார்

14
1. நடரொெை் (1919 – 15.1.1939)

தமிைக மமாழிப்பபார் வரலாற் றில் முதல் களப்பலியானவர் நடராசன்.

தாை் த்தப்பட்ட வகுப்ழபச்பசர்ந்த இவர் 1999இல் பிறந்தவர். வீட்டின் ஒபர


மகன். திருமணமாகாதவர். மசன்ழன மபரம் பூர் பண்ழணக்கார
ஆண்டியப்பன் மதருவில் வாை் ந்தவர். தந்ழதயர் மபயர் இலட்சுமணன்.

இந்தித் திணிப்ழப எதிர்த்து நடந்த முதல் மமாழிப் பபார் 3.6.1938 ஆம் நாள்
மதாடங் கி 21.2.1940 ஆம் நாள் வழர நடந்தது.

மசன்ழன இந்து தியாலசிகல் பள் ளியின் முன் அரப் பபார் மறியல்


அன்றாடம் நடந்து வந்தது. இந்தி எதிர்ப்பு மறியல் பபாரில் 5.12.1938 ஆம்
நாள் நடராசன் பங் பகற் றுச் சிழற மசன்றார். ஆறுமாதச் சிழறயும்
அய் ம் பது உருபா தண்டத்மதாழகயும் இவருக்கு வைங் கப்பட்ட தண்டழன
வைக்குமன்ற நடுவர் அபாசு அலியால் இந்தத் தண்டழன விதிக்கப்பட்டது.
சிழறயில் அவருக்கு உடல் நலம் குன்றியது. கடுங் கால் மகாடுழமயினால்
காய் ச்சல் கண்டு மசன்ழன மருத்துவமழனயில் 30.12.1938-ஆம் நாள்
பசர்க்கப்பட்டார்.

உயிருக்குப் பபாராடிய அவரிடம் "மன்னிப்பு எழுதித் தந்தால் விடுதழல


மசய் கிபறாம் " எனக் கூறி மன்னிப்புப் கடிதம் பகட்டது ஆச்சாரியார் அரசு.

மன்னிப்பு பகட்டு மண்டியிடாத நடராசன் 15.1.1939 ஆம்


நாள் உயிரிைந்தார். மமாழிகாக்க உயிர் துறந்த முதல் வீரன் நடராசன்!
அவர் இறந்த காரணம் குறித்துச் சட்டமன்றத்தில் விவாதம் வந்தது.

முதலழமச்சர் சி.இராசபகாபாலாச்சாரியார் அப்பபாது இழிவாகச்


மசான்னார். "நடராசன் படிப்புவாசழன இல் லாதவர். எழுதப்படிக்கத்
மதரியாத அரிசன். அதனால் தான் இறந்தார்".

15
நடராசன் படிப்பறிவு உள் ளவர். மசன்ழன ஏழுகிணறு மழலயப்பன் மதரு
மாநகராட்சிப் பள் ளியில் படித்தவர். உண்ழமக்கு மாறான மசய் திழய
முதலழமச்சர் சட்டமன்றத்தில் கூறினார்.

இந்திக்குச் மசல் வாக்கு பதடுவதன் மூலம் , வடவர் வல் லாண்ழமக்குத்


தழலவணங் கச் மசய் யும் முயற் சி தமிை் நாட்டில் தான் மதாடங் கியது. 1938
இல் மதாடங் கிய இந்த அழிவு முயற் சிழய அழடயாளம் காட்டும்
ஒளிவிளக்கானார் நடராசன்.

தமிழ் வீரை் நடரொெை்

பாபவந்தர் பாரதிதாசன். (பாபவந்தம் -18 பக்கம் 174.)

இந்திஎதிர்ப் புப்பபாரில் சிழறக்குச் மசன்றான்


இளங் காழள நடராசன் மசன்ழன வாசி
அந்தமுறும் இலக்குமணன் அம் மாக் கண்ணாம்
அருந்தமிைர் மபற் மறடுத்த மருந்து பபால் வான்!

இடரான இந்திமமாழி வீை் க வீை் க


என்றுழரத்தான் தமிைரிடம் தமிை் நாட்டின்கண்!
அடாதமசயல் இது என்றார் இந்தி சர்க்கார்.
அைகிபயான் தான்தன்ழனச் சிழறயில் கண்டான்
வஞ் சமிலாத் தமிைமரலாம் நடரா சன்பபர்
வாை் த்திக்மகாண் டிருந்தார்கள் சிலநா ளின்பின்
மவஞ் சுரம் தான் கண்டதுவாம் அதுநாள் பதாறும்
பமபலாங் க லாயிற் றாம் மமலிவுற் றானாம்

தனக்மகன்று வாைாத தமிைா என்று


தமிைமரலாம் அவன்பபழரப் பாடா நின்றார்!
தனிப்புகை் பசர் நடராசன் தன்ழனப் மபற் பறார்
தமிழுக்குப் மபற் பறாம் என் றகம் ம கிை் ந்தார்

தன்னலத்ழத எண்ணிஎண்ணித் தமிைர் நாட்ழடத்


தழரமட்டம் ஆக்குகின்றார் அவர்பபால் இன்றி
இன்தமிழில் கல் விகற் றான் நடரா சச்பசய்
எழில் மபற் றான் புகை் மபற் றான் எல் லாம் மபற் றான்.

16
2.தொைமுத்து (1915 – 12.3.1939)

மமாழிப் பபாரில் இரண்டாம் களப்பலியானவர் தாலமுத்து. தஞ் ழச மாவட்டம்


குடந்ழதழயச் பசர்ந்தர்வர். பவல் முருகன் - மீனாட்சி இருவரின் மகன்.
நடராசன் மழறந்த இரண்டு மாத இழடமவளியில் மசன்ழனச் சிழறயில்
மாண்டார். மசன்ழன இந்து தியாலசிகல் உயர்நிழலப் பள் ளியின் முன்
13.9.1938 ஆம் நாள் மறியலில் ஈடுபட்டுக் ழகதாபனாரில் இவரும் ஒருவர்.

சரசு டவுன் வைக்கு மன்றத்தில் நடுவர் மாதவராவ் பகட்டார்: "உங் கழள


இங் கிருந்து விடுதழல மசய் தால் வீட்டுக்குச் மசல் ல விருப் பமா?

"விருப் பமில் ழல. மீண்டும் மறியல் மசய் து ழகதாபவாம் " என்று தாலமுத்து
கூறியவுடன், நான்கு மாதக் கடுங் காவல் தண்டழன விதிக்கப் பட்டார்".

சிழறச்சூைலும் உணவும் மபாருந்தாமல் வயிற் றுவலிக்கு ஆளாகிச் மசன்ழன


அரசு மருத்துவமழனயில் பசர்க்கப்பட்டார். சிகிச்ழச பயனளிக்காமல்
மருத்துவமழனயிபலபய மழறந்தார்.

தமிை் காக்கச் சிழற மசன்று 12.3.1939 ஆம் நாள் உயிரழிந்த பபாது அவருக்கு
24 வயது.

பிற் படுத்தப் பட்ட வகுப் பில் பிறந்தவர். திருமணமானவர். மழனவி


குருவம் மாள் .

தாலமுத்து சிழற மசன்று உயிரிைந்த நான்கு மாத இழடமவளியில் , அவர்


மழனவி குருவம் மாள் மறியலில் ஈடுபட்டார்.

தன்ழனப் பபாலபவ தன குடும் பத்ழதயும் மகாள் ழக ஈடுப் பாட்படாடு


ழவத்திருந்தவர் தாலமுத்து. மறியலில் ஈடுபட்ட அவரின் மழனவி 17.7.1939
ஆம் நாள் சிழற மசன்றார்.

17
1938 மமாழிப் பபாரில் , வாரம் ஒரு முழற மட்டுபம மறியலில் ஈடுபடப்
மபண்கள் அனுமதிக்கப்பட்டனர். மறியல் பபார் அன்றாடம் நழடமபற் று
வந்தது. மறியலில் ஈடுப் பட்படாரில் சிழறப் படுத்தப் பட்படார் 1271 பபர்.

சிழறயிபலபய நடராசனும் தாளமுத்தும் உயிரழிந்தனர். இருவர் உடலும்


மூலக்மகாத்தளத்தில் அடக்கம் மசய் யப் பட்டு நிழனவுச் சின்னம்
எழுப் பப் பட்டது.

தாலமுத்து இறுதி ஊர்வலத்தில் பல் லாயிரம் மக்கள் பங் பகற் றனர். உடல்
அடக்கமானபபாது அறிஞர் அண்ணா கண்ணீர ் வழிந்பதாடப் பபசினார்:

"இரண்டு மணிகழள இைந்பதாம் . தமிைர் ஆட்சி ஏற் படும் பபாது தாலமுத்து,


நடராசன் இரு வீரர்களின் உருவச்சிழல எழுப் ப பவண்டும் ".

தாலமுத்து சிழற மசன்றது 13.9.1938இல் ! நடராசன் சிழற மசன்றது


5.12.1938இல் ! முதலில் சிழற மசன்றவர் என்பதால் தாலமுத்து மபயழர
முதலில் கூறும் வைக்கம் வந்தது.

மசன்ழனயில் எழுந்த தமிைக அரசுக் கட்டடத்திற் கு 1989 ஆம் ஆண்டு


"தாலமுத்து நடராசன் மாளிழக" எனப் மபயர் சூட்டப்பட்டு, இருவர் மபயரும்
இன்று நிழனவுகூறப் படுகிறது.

தொைமுத்து நடரொெை்

பாபவந்தர் பாரதிதாசன். (பாபவந்தம் -15 பக்கம் 548.)

தாலமுத்து நடராசழன

தந்ததும் பபாதாதா? - அவருயிர்

மவந்ததும் பபாதாதா?

ஆளவந்தார் தமிைழர

அடித்ததும் பபாதாதா? - சிழறயில்

முடித்ததும் பபாதாதா?

இந்தியினால் உங் கள் தீய

எண்ணம் நிழறபவறுமா? - தமிைர்

எண்ணம் நிழறபவறுமா?

மசந்தமிை் ப் பழடப்புலிகள்

சீறிப் புறப்படல் பார் - தழட

மீறிப் புறப்படல் பார்!

18
3. திருெ்சி கீழப் பழுவூர் சிை்ைெ்ெொமி (30.7.1937 – 25.1.1964)

மமாழிக்காகத் தீக்குளித்த உலகின் முதல் வீரர் என்னும் துயரமான


மபருழமக்குரியவர் கீைப் பழுவூர் சின்னச்சாமி.

அறியலூழர அடுத்துள் ள ஊர் கீைப்பழுவூர். ஆறுமுகம் - தங் கத்தம் மாள்


இவரின் மபற் பறார். மபற் பறார்க்குத் திருமணமாகி 23 ஆண்டு கழித்துப்
பிறந்த மசல் ல மகன் இவர்! ஆடுதுழறயில் பிறந்த கமலா இவர் மழனவி.
இருவரின் ஒபர மகள் திராவிடச் மசல் வி.

ஓராண்டிற் குப் பின் ஆட்சிமமாழியாக இந்தி அரியழணயில் அமர்த்தப் பட்ட


உள் ள மசய் தியறிந்து சின்னச்சாமி வருந்தினார். இந்திக்குள் ள உரிழம
தமிழுக்குக் கிழடயாதா எனக் கவழலப்பட்டார்.

மசன்ழன மசன்றார். தியாகராய நகர் மதாடர் வண்டிநிழலயத்தில்


முதலழமச்சர் எம் . பக்தவத்சச ் லம் மசல் வழதப் பார்த்தார். அவர் காலில்
விழுந்து கதறினார். "தமிழைக் காப்பாத்துங் க அய் யா"

காலில் விழுந்த சின்னச்சாமிழய அலட்சியமாய் இடறித் தள் ளிவிட்டு


மசன்றுவிட்டார் முதலழமச்சர். மசாந்த ஊர் திரும் பிய சின்னச்சாமி
எப் பபாதும் பபால் தான் இருந்தார்.

மதன்வியட்நாமில் மகாடுங் பகாலாட்சிழயக் கண்டித்துப் புத்த துறவிகள்


தீக்குளித்த மசய் தி சின்னச்சாமிக்குத் மதரியும் . அவர் மனத்தில் எழுந்த புதிய
திட்டம் யாருக்கும் மதரியவில் ழல!

திருச்சி வந்தார். ஒளிப் படம் எடுத்துக் மகாண்டார். அதழனப் மபற் றுக்


மகாள் வதற் கான பற் றுச் சீட்ழட நண்பருக்கு அனுப் பி ழவத்தார். நண்பர்
நாகராசனுக்கும் குடும் பத்தினருக்கும் மபாறுழமயாய் இரண்டு கடிதங் கள்
எழுதினார். ஒரு பபார் வீரழனப் பபால ஒவ் மவாரு மசயழலயும் திட்டமிட்டுச்
மசய் தார்.

19
"தமிை் வாை பவண்டும் என் று நான் சாகின் பறன் .. இழத நான் திருச்சியிலிரு
ந்து எழுதுகிபறன் . என் ழன மன் னித்து வாை் த்தி வழியனுப்புங் கள் . தமிை்
வாை பவண்டும் என நான் மசய் த காரியம் மவல் லும் ".

- சாகப்பபாகும் சின் னசாமி

கடிதங் கள் மபட்டியில் பபாடப் பட்டன. திருச்சி மதாடர் வண்டி நிழலயம்


பநாக்கி நடந்தார். 25.1.2964 ஆம் நாள் விடியற் காழல உடலில் தீ ழவத்துக்
மகாண்டார். தமிை் வாை் க! இந்தி வாை் க! இந்தி ஒழிக! முைக்கம் பகட்டு ஓடி
வந்தவர்கள் கருகிய உடழலச் சின்னசாமியாய் க் கண்டனர்.

சின்னச்சாமி உடலில் பற் றிய தீ, ஒவ் மவாருவர் உள் ளத்திலும் பற் றியது.
தமிழுக்காகத் தன்ழன எரித்துக் மகாண்ட தமிைழன வழியணுப் புத்
தமிைர்கள் திரண்டனர். 28.11.1964 ஆம் நாள் சின்னச்சாமி இறுதி ஊர்வலம்
புறப் பட்டது. மதன்னூரில் அடக்கம் மசய் யப் பட்டனர்.

அவர் அடக்கம் மசய் யப் பட்ட இடத்தில் 16. .4.1967 ஆம் நாள் நிழனவுத்தூண்
எழுப் பப் பட்டது.

20
4. பகொடம் பொக்கம் சிவலிங் கம்

'சின் னச்சாமிபபால பத்துத் தமிைனாவது மசத்தால் தான், தமிை் சாகாமல்


இருக்கும் '. திருச்சியில் சின்னச்சாமி தீக்குளித்த மசய் தி அறிந்தததிலிருந்து,
உணர்ச்சிவயப் பட்ட நிழலயில் இப் படிச் மசால் லிக் மகாண்டிருப் பாராம்
சிவலிங் கம் .

மசன்ழன பகாடம் பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 இல் பிறந்தார். அண்ணன்


வீட்டில் தங் கியிருந்தார். மசன்ழன மாநகராட்சி ஊழியராக 75 உரூபா
ஊதியத்தில் பணியாற் றி வந்தார்.

தமிைகம் முழுவதும் மாணவர் பபரணி 25.1.1965 ஆம் நாள் மாவட்டந்பதாறும்


நடந்தது. மதுழரப் பபரணியில் மாணவர்கள் அரிவாளால் மவட்டப் பட்ட மசய் தி
சிவலிங் கத்ழதச் சினங் மகாள் ள ழவத்தது .

வாமனாலியில் மசய் தி பகட்ட சிவலிங் கம் குடும் பத்தினரிடம் கூறியுள் ளார்:


"நாழளக்கு இந்தி ஆட்சி மமாழி யாகப் பபாகிறது. அன்று நமக்குத் துக்க நாள் .
நான் கறுப் புச் சின்னம் அணியப் பபாகிபறன்."

வீட்டுத்திண்ழணயில் தூங் கும் சிவலிங் கத்ழத அண்ணன் காளிமுத்து


விடியற் காழலயில் பார்த்தபபாது காணவில் ழல. எதிபர உள் ள திடலில் எவபரா
தீப் பிடித்து எரிவதுபபால் மதரிந்தது. ஓடினார், 'உயிர் தமிழுக்கு! உடல் தீயிற் கு'
என எழுதப் பட்ட தாள் கள் சிதறிக் கிடந்தன.

'இந்தி ஆட்சிமமாழி ஆவழதக் கண்டித்துத் தீக்குளித்துச் சாகிபறன்"

21
சிவலிங் கத்தின் எழுத்ழதத் மதரிந்துமகாண்ட அண்ணன், கருகிக் கிடந்த
உடழலக் கட்டிப் பிடித்துக் கதறினார். இருபத்து நான்கு வயது சிவலிங் கம்
26.11.1965 இல் தமிழுக்காகச் சாம் பலானார். இந்தச் மசய் தியறிந்து, இந்தியத்
தழலழமயழமச்சர் இலால் பகதூர் சாத்திரி அறிக்ழக மவளியிட்டார்.

"மசன்ழன மாகாணத்தில் இருவர் தீக்குளித்த மசய் திபகட்டு


அதிர்ச்சியழடந்பதன். இந்தி குறித்து எழுந்துள் ள சிக்கல் கழள நாம் பபசித்
தீர்த்துக் மகாள் ளலாம் ”.

"வீை் சசி
் யுறு தமிைகத்தில் எழுச்சி பவண்டும் !
விழசஒடிந் த பதகத்தில் வன் ழம பவண்டும் !
சூை் சசி
் தழன வஞ் சகத்ழதப் மபாறாழம தன் ழனத்
மதாழகயாக எதிர்நிறுத்தித் தூள் தூ ளாக்கும்
காை் சசி ் ந் ழத, மறச்மசயல் கள் மிகவும் பவண்டும் !
கடல் பபாலச் மசந் தமிழைப் மபருக்க பவண்டும் !

- பாபவந்தர் பாரதிதாசன்
(பாபவந்தம் - 17 , பக்கம் – 28)

22
5. விருகம் பொக்கம் அரங் கநொதை்

பகாடம் பாக்கம் சிவலிங் கம் உடலுக்கு இறுதி வணக்கம் மசலுத்தச் மசன்ற


அரங் கநாதன், தானும் களப் பலியாக அப்பபாபத தீர்மானித்து விட்டார்.

தமிை் அழிவழதப் பற் றி கவழலப் படாமல் தமிைர்கள் இருக்கிறார்கபள


எனக் கலங் கியுள் ளார்.

மசன்ழன ஆயிரம் விளக்கு மதாழலபபசிக் கிடங் கில் பணியாற் றி வந்தவர்


அரங் கநாதன். ஒய் யாலி - முனியம் மாள் இருவரின் மகனாக 27.12.1931 இல்
பிறந்தவர்.

மழனவி மல் லிகா, அமுதவாணன், அன்பைகன், இரவிச் சந்திரன் எனக்


குைந்ழதகள் மூவர்.

சிலம் பாட்டம் , சுருள் கத்தி வாசல் , மான் மகாம் பு சுைற் றல் முதலிய வீர
விழளயாட்டுகளில் வல் லவராய் த் திகை் ந்தார். உடற் பயிற் சிக் கூடம்
ஒன்ழறயும் நடத்தி வந்தார். விருகம் பாக்கத்தில் அழனவரும் இவழரக் 'குரு'
என்பற அழைப் பார்கள் .

இந்திழயத் திணிக்கும் நடுவணரசின் நடவடிக்ழக இவழரக் மகாந்தளிக்க


ழவத்தது . தன்ழன எரித்துக் மகாண்டாவது தமிழை வாை ழவக்க
விரும் பினார்.

விருகம் பாக்கம் பநசனல் திழரயரங் கம் அருபக உள் ள மாமரத்தினடியில்


27.1.1965 புதன் கிைழம இரவு 2 மணிக்குத் தன் னுடலில் தீயிட்டுக்
மகாண்டார்.

எரிந்த உடலுக்கு அருகில் கிடந்த அட்ழடப் மபட்டியில் இந்தித் திணிப் ழபக்


கண்டித்து நடுவணரசுக்கும் தமிைக அரசுக்கும் கட்சித் தழலவர்களுக்கும்

23
எழுதிய கடிதங் கள் இருந்தன. அவற் றின் நகல் கழள பதிவஞ் சலில் அனுப்பி
யதற் கான பற் றுச் சீட்டுகளும் இருந்தன.

அமமரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலக நாடுகள் ஒன்றிய (ஐ. நா) அழவக்
கூட்டத்தில் சிவலிங் கம் , அரங் கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி
விவாதிக்கப் பட்டது.

அரங் கநாதன் மபயர் தாங் கிய சுரங் கப் பாழத மசன்ழனயில் இப் பபாதும்
அவழர நிழனவுபடுத்தியபடி உள் ளது.

வழிகொட்டும் திபவைரொ

அயர்லாந்து வாை் அய் ரிஷ் மமாழிழயக் காத்து நில் லுங் கள் என்று
தி. பவலரா (Éamon de Valera) கூறியழத நீ உவழக மபாங் கும் நிழலயில்
ஏற் றுக்மகாள் ளுவாய் . தம் பி! அந்த ஆற் றல் மிக்பகான் கூறிய அறிவுழர
"மமாழிழய இைந்திடாதீர். பிறகு விடுதழலக் காண வழி அழிந்துவிடும் .."

'கழடசிச் மசய் தி யாது தருகிறீர்?' என்று பகட்டபபாது தி.பவலரா (Éamon de


Valera) "அய் ரிஷ் மமாழிழயக் காப் பாற் றிக் மகாள் ளுங் கள் . அப் பபாது தான்
அயர்லாந்து நாடு நிழலக்கும் " என்று கூறினார்.

- அறிஞர் அண்ணா
(26.6.1960 தம் பிக்குக் கடிதம் )

24
6. கீரனூர் முத்து (15.1.1943 – 27.1.1965)

இந்தித் திணிப் பு எதிர்ப்புப் பபாரில் நஞ் சுண்டு மாண்ட முதல் வீரர்

இந்தித் திணிப் ழப இனியாவது நிறுத்துங் கள் " என முதலழமச்சர் எம் .


பக்தவச்சலத்திற் குக் கடிதம் எழுதி ழவத்து விட்டு, நஞ் சுண்டு உயிர் துறந்தார்
கீரனூர் முத்து.

அறந்தாங் கி சிம் மச்சுழனயக்காடு இவர் பிறந்த ஊர்! 15.1.1943இல் பிறந்தவர்.


உயிர் துறந்தபபாது இருபத்திரண்டு வயது.

புதுக்பகாட்ழட கீரனூரில் உள் ள உணவு விடுதியில் பணியாற் றி வந்தார்.


அதனால் "கீரனூர்- முத்து" ஆனார்.

சின்னச்சாமி, சிவலிங் கம் , அரங் கநாதன் எனத் தமிழுக்காக உயிரிைப் பபார்


மசய் தி இவழரக் கவழலக்குள் ளாக்கியது. அவர்களின் ஈக வாை் ழவ இவர்
வாய் ஓயாமல் பபசியபடி இருந்துள் ளார்.

தமிழுக்காகத் தானும் ஏதாவது மசய் ய பவண்டும் என எண்ணியவர்,


இப் படிமயாரு முடிழவ எடுத்துவிட்டார்.

உயிர் நீ ங் கிய அவர் உடலில் , பாதுகாப் பாய் இரு கடிதங் கள் இருந்தன.
இந்திழயத் திணிப் பழதக் கண்டித்து முதலழமச்சருக்கு எழுதிய கடிதம்
ஒன்று. "தமிை் வளர்ச்சிக்குத் மதாடர்ந்து பாடுபடுங் கள் " என வலியுறுத்தி
அறிஞர் அண்ணாவுக்கு எழுதிய கடிதம் இன்மனான்று!

கீரனூர் முத்து மனத்தில் சுமந்த துயரத்ழத, அவர் மடியில் சுமந்த கடிதங் கள்
காட்டின.

25
1938 - ஊர்வைப் பொட்டு

மசந்தமிழைக் காப்பதற் குச்

பசழன ஒன்று பதழவ - மபருஞ்

பசழன ஒன்று பதழவ.

திரள் திரளாய் ச் பசர்ந்திடுவீர்

புரிவம் நல் ல பசழவ.

இந்திதழனத் தமிைரிடம்

ஏன் புகுத்த பவண்டும் ? - இவர்

ஏன் புகுத்த பவண்டும் ?

எம் முயிரில் நஞ் சுதழன

ஏன்கலக்க பவண்டும் ?

ழபந்தமிழை மாய் ப் பதற் க்பக

பழகமுழளத்த திங் பக! - மகாடும்

பழகமுழளத்த திங் பக!

பாதகழர விட்டுழவத்தால்

தமிைர்திறம் எங் பக?

சந் தத்தமிை் மமாழியிைந்தால்

தமிைர் நிழல தளரும் - நல் ல

தமிைர் நிழல தளரும்

தமிைர்திறம் காட்டிடுபவாம்

முைங் கிடுவீர் முரசம் !

- பாபவந்தர் பாரதிதாசன்

26
7. சிவகங் லக இரொபெந் திரை் (16.7.1947 – 27.1.1965)

அண்ணாமழல பல் கழலக்கைக மாணவர் சிவகங் ழக இராபசந்திரன்,


காவல் துழறயின் துப் பாக்கிச் சூட்டிற் கு முதன் முதல் பலியானார். மசாந்த
மக்கழளக் மகாள் வதற் காக இராணுவம் இறக்கப் பட்டதும் , துப் பாக்கிச்சூடு
நடத்தப் பட்டதும் 1965 ஆம் ஆண்டு தான் தமிைகத்தில் முதன் முதலாய்
நடந்தன.

காவல் துழறயின் துப் பாக்கிச் சூட்டிற் குப் பலியான இராபசந்திரன்,


காவலராய் ப் பணியாற் றியவரின் மகன் தந்ழத முத்துக்குமார்
சிவகங் ழகயில் காவலர் முத்துக்குமார் வள் ளிமயில் இருவரின் மகனாக
16.7.1947இல் பிறந்தவர் இராபசந்திரன். உடன் பிறந்பதார், ஆறு பபர் சக்திபவல் ,
பமனகா, ழதலம் மாள் , சகுந்தலா, பசகர், கீதா.

இந்தி எதிர்ப்பு முைக்கத்துடன் அண்ணாமழல பல் கழலக் கைக மாணவர்கள்


3000 பபருக்குபமல் 27.1.1965 காழல சிதம் பரம் பநாக்கி ஊர்வலமாகச்
மசன்றனர். ‘இந்தி அரக்கி’ மகாடும் பாவியும் இழுத்துச் மசல் லப்பட்டது.
ஊர்வலத்ழத மரித்த காவல் துழறயினர் கற் கழள வீசிக் கழலக்க
முடியாததால் தடியடி நடத்தினர்.

27
'தமிை் வாை் க' எனும் முைக்கம் பகட்டு ஆந்திரக் காவல் பழட ஆத்திரம்
மகாண்டது. வானத்தில் சுட்டு எச்சரிக்ழக மசய் யாமல் , அநியாயமாய்
மாணவர் கூட்டத்ழத பநருக்கு பநர் சுட்டது. சிவகங் ழக இராபசந்திரனின்
மநற் றியில் துப் பாக்கிக்கு குண்டு பாய் ந்தது.

காவல் மவறியாட்டத்தில் மாணவர் இராபசந்திரன் பலியான மசய் தி தமிைக


மாணவர் உலகத்ழதத் துடிக்க ழவத்தது. மாணவருலகம் ஏந்தும்
தீப் பந்தமானார் சிவகங் ழக இராபசந்திரன். மாணவர்களால் எழுப்பப்பட்ட
மாணவர் இராபசந்திரன் சிழல, அண்ணாமழலப் பல் கழலக்கைகத்தில்
அழமக்கப் பட்டு, இன்றும் திழசகாட்டிக் மகாண்டுள் ளது.

எத்தலை நொள் இந் திப் பபொர்?

எத்தழன நாள் எத்தழன ஆண்(டு)


எத்தழனப் பபார் எத்தழனப் பபர்
எத்தழனத் பதாள் இந்திக் மகழுவபதா?
எத்தழனப் பபச்(சு) எத்தழனத்தாள் ?
எத்தழனப் பா(டு) எத்தழனப் பாட்(டு)
எத்தழன தாம் எழுதிக் குவிப் பபதா?
எத்தழனநாள் நாம் மபாறுப் ப(து)
எத்தழனப் பபர் நாமிறப் ப(து)
எத்தழனநாள் இந்தி எதிர்ப்பபதா?
ஒத்திழணயும் எண்ணமிழல;
ஒன்றிரண்டு பார்த்துவிட
ஊர்ப்பழடக்கு நாமளான் றுழரப் பபம!
- பாவலபரறு மபருஞ் சித்திரனார்
(கனிச்சாறு – 1, பக்கம் – 108)

28
8. ெத்தியமங் கைம் முத்து

இராபசந்திரன் சுட்டுக் மகால் லப் பட்ட துயரச் மசய் திகழளக்


குடும் பத்தினரிடம் மதாடர்ந்து பபசியபடி இருந்துள் ளார் சத்தியமங் கலம்
முத்து. 'தமிழுக்குப் பாடுபடுபவர்கள் சாகிறார்கபள' என வருந்தி
அழுதுள் ளார்.

பகலில் துணிக்கழடயிலும் இரவில் பட்டழறயிலும் பணியாற் றுவது முத்து


வைக்கம் . இரவு பட்டழறயிபலபய தங் கி விடுவார்.

11.2.1965 ஆம் நாள் துணிக்கழடயில் பணியாற் றிவிட்டு, சரக்குந்து


பட்டழறக்கு வந்துள் ளார். இரவு 7.30 மணிக்கு உடலில் தீயிட்டுக் மகாண்டு
'தமிை் வாை் க'! இந்தி ஒழிக!' எனக் குரல் எழுப் பியுள் ளார்.

தீழய அழணத்து மருத்துவமழனயில் பசர்க்கப் பட்ட முத்து,


காவல் துழறயிடம் வாக்குமூலம் தந்துள் ளார்.

"தமிை் மாணவர்கள் தாக்கப் படக் கூடாது. தமிை் வாை பவண்டும் . தமிழினம்


வாை பவண்டும் . அதற் காகத்தான் தீக்குளித்பதன்"

அண்ணன் மாரியப் பன் தன் குைந்ழதழய முத்துவின் முகத்தருபக நீ ட்டி,


மபயர் ழவக்கச் மசால் லியுள் ளார்.

'தமிை் சம
் சல் வி' என அண்ணனின் குைந்ழதக்குப் மபயர் ழவத்த சில
நிமிடங் களில் முத்துவின் உயிர் பிரிந்து விட்டது.

அன்ழறய பகாழவ மாவட்டம் சத்தியமங் கலம் வட்டம் குமாரபாழளயத்தில்


மபருமாள் பார்வதி மகனாக 31.7.1942 இல் பிறந்தவர் முத்து. அண்ணன்
மாரியப் பன் தம் பி சின்னச்சாமி. வறுழமயான குடும் பம் . சத்தியமங் கலம்
வந்து இருபநரமும் பவழல மசய் வார்.

29
11.2.1965 இல் தீக்குளித்தவர் 18.2.1965ஆம் நாள் மருத்துவமழனயில்
உயிரிைந்தார். அப்பபாது அவருக்கு வயது இருபத்து மூன்று!

பமொழிபய கொப் பொற் றும் !

"ஓர் இனத்தின் பண்பாட்ழடயும் வரலாற் ழறயும்


அழடயாளத்ழதயும் தீர்மானிப் பது மமாழிதான்!
பிறமமாழி வல் லாண்ழமக்கு ஆட்படாமல்
தன் வரலாற் ழறயும் பண்பாட்ழடயும்
காப் பாற் றிக் மகாள் ளும் இனபம
காலத்தால் காப் பாற் றப் படும்
மமாழிழயக் காக்காத இனம் , அழடயாளமற் ற
மனித மந்ழதயாக மாறிவிடும் ., எவர்
பவண்டுமானாலும் ஓட்டிச் மசல் லக்கூடிய
அவலநிழலக்கு ஆட்பட்டுவிடும் !"

(மசந்தழல ந.கவுதமன், விழிப்பூட்டும் மமாழிப் பபார், தமிை் மண், 2012,


பக்கம் .23 )

30
9. அய் யம் பொலளயம் ஆசிரியர் வீரப் பை்

இந்தித் திணிப் பு எதிர்ப்புப் பபாராட்டம் மாணவர்கபளாடு


நின்றுவிடவில் ழல. அழனத்துத் தரப் பினரும் மமாழிப் பபாரில்
பங் பகற் றனர். ஆசிரியர்களும் பங் பகற் றனர்.

மதுழரயில் பபராசிரியர் சி.இலக்குவனார் ழகதானார். மநல் ழலயில்


பபராசிரியர் கு. அரணாசலக் கவுண்டர் ழகதானார். ஆசிரியர் வீரப் பன்
தமிழுக்காகத் தன்ழனபய தீயிட்டுச் சாம் பலானார்.

கரூர் மாவட்டம் கடவூழர அடுத்த அய் யம் பாழளயம் நடுநிழலப் பள் ளித்
தழலழமயாசிரியர் வீரப்பன். குளித்தழல ப.உழடயாம் பட்டியிலில் 1938இல்
பிறந்த இவர்1955 இல் ஆசிரியர் ஆனார்.

தழலழமயாசிரியரான இவர், மாணவர்கள் பங் பகற் கும் இந்தி எதிர்ப்பு


ஊர்வலத்ழத வழிநடத்திச் மசன்றார். அரசின் அடக்கு முழறயும்
தமிழுணர்வாளர்களின் உயிரிைப் பும் ஆசிரியர் வீரப்பழனப் பதறழவத்தன.

‘இந்திழயத் திணிக்கும் முழறபகடான அரசின் கீை் , ஆசிரியராகப்


பணியாற் றுவது முழறயற் றது'

இப் படித் தீர்மானித்துக் கடிதம் எழுதிய வீரப் பன் 10.2.1965 ஆம் நாள் அரசக்குப்
பதிவஞ் சலில் அதழன அனுப் பி ழவத்தார். மறுநாள் (11.2.1965) பவட்டிகழள
ஒன்றன்பமல் ஒன்றாக உடலில் சுற் றிக் மகாண்டு, தீயிட்டுக் மகாண்டார்.
தன்ழனக் காப்பாற் ற முழனந்பதாரிடம் ஆசிரியர் வீரப் பன் கதறிக்
கூறினார்.

31
"என்ழனக் காப் பாற் ற பவண்டாம்

தமிழைக் காப்பாற் றுங் கள் ".

வருவீரொ அண்ணொ!

"தமிைகத்தில் தமிை் பயிற் சி மமாழியாகவும் பாடமமாழியாகவும் எல் லாக்


கல் லூரிகளிலும் , நிர்வாக மமாழியாகப் பல் பவறு துழறகளிலும்
ஐந்தாண்டுக்கு காலத்திற் குள் நழடமுழறக்கு வருவதற் கான
நடவடிக்ழகழய பமற் மகாள் வது என்று இம் மன்றம் தீர்மானிக்கிறது"

(தமிைகச் சட்டமன்றத்தில் முதலழமச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத்


தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பபசியபபாது நிழறபவற் றிய தீர்மானம் ).

இந்திழயத் திணிக்கும் எதுவும் பவண்டாம் !

"என்.சி.சியில் இந்தி ஆழணச் மசாற் கள் பயன்படுத்தப்படுவதால் பமலும்


இந்தி மழறமுகமாகவும் திணிக்கப் படுவதால் - இந்திச் மசாற் கழள நீ க்க
பவண்டுமமன்றும் அப் படி நீ க்காவிட்டால் என்.சி.சி அணிகழளக்
கழலத்துவிட பவண்டுமமன்றும் மசால் கிபறாம் ".

(தமிைகச் சட்டமன்றத்தில் முதலழமச்சர் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புத்


தீர்மானத்தின் மீது 23.1.1968ஆம் நாள் பபசியபபாது நிழறபவற் றிய
தீர்மானம் ).

32
10. விரொலிமலை ெண்முகம்

தமிை் காக்கும் மமாழிப் பபாழர ஒடுக்குவதிலும் தமிழுக்குக்காகப்


பபாராடுபவாழரச் சிழறயிலழடப் பதிலும் , இந்தி மவறியர்கள் பவகம்
குழறயாமல் இருந்தனர். இதழன எண்ணி பவதழனப்பட்டார் விராலிமழல
சண்முகம் .

விராலிமழலயில் மளிழகக்கழடயில் பணியாற் றி வந்தவர் சண்முகம் .


மசாந்த ஊர் புதுக்பகாட்ழட அருபக உள் ள நார்த்தா மழல. தவுல் கழலஞர்
மு.இராழமயா இவரின் தந்ழத.

இராழமயா - சவுந்தரம் மகனாக 11.8.1943 இல் பிறந்தவர். அண்ணன்


இரா.மாணிக்கம் , குடும் ப அண்ணனாக மாணிக்கத்ழதயும் மகாள் ழக
அண்ணனாக அறிஞர் அண்ணாழவயும் பநசித்தவர் சண்முகம் . இருவருக்கும்
கடிதம் எழுதினார்.

"அண்ணா !... குடும் ப பாரம் உன் ழனத் பசர்ந்துவிட்டது. தமிழுக்குச் மசய் ய


பவண்டிய கடழமழயச் மசய் துவிட்படன் , விழடமபறுகிபறன் " அண்ணன்
மாணிக்கத்திற் கு எழுதிய கடிதப் பகுதி இது.

"தமிழினபம என் பபான் பறார் உடழலப் பார்த்தாவது விழித்மதழு.


தமிை் த்தாயின் பாதம் இரத்தத்தால் கழறபடிந்துள் ளது. 'உயிர் தமிழுக்கு!
உடல் மண்ணுக்கு' என் று கூறி உயிர்விட்ட சிவலிங் கம் , அரங் கநாதன்
இவர்கழளக் காணச் மசல் கிபறன் "

- அறிஞர் அண்ணாவிற் கு எழுதிய கடிதப் பகுதி இது

கடிதங் கழள எழுதிழவத்துவிட்டு 25.2.1965ஆம் நாள் நஞ் சுண்டு உயிர்


துறந்தார் விராலிமழல சண்முகம் .

33
திருச்சி பாலக்கழர பமம் பாலம் 'சின்னச்சாமி' சண்முகம் பமம் பாலம் ' என
11.11.2006இல் மபயர் சூட்டப் பட்டு, மமாழிப் பபார் வீரர்கழள நிழனவூட்டியபடி
உள் ளது.

எதுவலர எதிர்ப்பது?

"ஒரு காலத்தில் நாவலந்தீவு (இந்தியா) பூராவும் , இன் ழறய பரதகண்டம்


பூராவும் பரவியிருந்த தமிைகம் விந்தியம் வழர குறுகி, இன் று பவங் கடம்
வழர குறுகி நிற் கிறது. இந்த நிழலயில் இத்தமிைகத்தில் இந்தி
நுழைந்துவிடுமானாபலா தமிைகபம மறந்துபபாகும் , மாண்டு பபாகும் .
இந்திழயக் கழடசி மூச்சு உள் ளவழர ஒவ் மவாரு தமிைனும் எதிர்த்பத தீர
பவண்டும் ."

- தமிை் த் மதன்றல் திரு.வி.க.

(17.7.1948 மசன்ழன இந்தி எதிர்ப்பு மாநாட்டுப் பபச்சு. நூல் : இந்திப் பபார் முரசு
பக்கம் : 35)

தமிழுக் கு பநர்வபத தமிழனுக்கும் !

“ஒரு மமாழிக்கு உரிய வாய் ப்புகள் மறுக்கப் படும் பபாது அந்த மமாழிழயப்
பபசும் மக்களுக்கும் அழவ மறுக்கப் படுகின் றன. மமாழி முடமாக்கப்
படும் பபாது அவனும் முடமாகிறான் . மமாழிவழி விடுதழல வராமல்
சமுதாயத்துக்கு எந்த விடுதழலயும் கிழடக்காது. கிழடத்தாலும் பயன்
விழளயாது". - பபராசிரியர் மபாற் பகா.

34
11. பகொலவ பீளபமடு தண்டபொணி (1944 – 2.3.1965)

பகாழவ பூ.சா.பகா மதாழில்


நுட்பக் கல் லூரி மாணவர் தண்டபாணி, தமிை் அழியக் கூடாது என்பதற் காகத்
தன்ழன அழித்துக் மகாள் ளத் துணிந்தார்.

தனது சாவின் காரணத்ழதக் பகட்டாவது, தமிழைக் காக்கும் விழிப் புணர்வு


ஓங் கும் என்று எண்ணினார்.

பகாழவ மதாண்டாமுத்தூர் குளத்துப் பாழளயத்தில் மாரியப் பன் -


மாரியம் மாள் இருவரின் இழளய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி.
பூழளபமட்டில் மபாறியியல் மாணவராக விடுதியில் தங் கிப் படித்து வந்தார்.

மகன் மபாறியாளரானதும் வறுழம மாறும் எனக் குடும் பம் கனவு கண்டது.

இந்தித் திணிப் ழப எதிர்த்து இழளஞர்கள் தீக்குளித்தும் நஞ் சுண்டும் மாண்ட


மசய் திகள் தண்டபாணிக்குக் கவழல தந்தன.

மாணவர்கள் அடக்குமுழறக்கு ஆளாகிக் காவல் துழறயின் துப்பாக்கிச்


சூட்டிற் குப் பலியாகும் நிகை் சசி
் கள் அ

வர் கவழலழயக் கூடுதலாக்கின.

தமிழுக்கு வாை் ழவத் பதடிய அவர் மனம் , தன் வாை் ழவப் மபாருட்படுத்த
மறுத்தது.

'உயிர்தமிழுக்கு! உடல் மண்ணுக்கு! எனத் மதாடங் கி, தன் இறப் பின்


காரணத்ழதக் கடிதமாக எழுதி ழவத்தார் தண்டபாணி. தமிை் மபற் ற தான்
மபற் ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூழளபமடு (பீளபமடு)

35
கல் லூரி விடுதி அழறயிபலபய நஞ் சுண்டு மயங் கினார். பகாழவ அரசு
மருத்துவமழனயில் உயிர் பிரிந்தது.

முந்துவட ஆரியத்ழத முறித்த வர்யாம்


மூபவந்தர் மரபுவழி வந்த வர்யாம்
இந்தியநாட் டரசியழல ஒப் ப வில் ழல
இந்திமமாழி மபாதுவாக்கல் விரும் ப வில் ழல
அந்தஇழி மசயல் மசய் ய அடிழமக் கூட்டம்
ஆளுபவார் பக்கத்தில் இருப்ப துண்ழம
மவந்த புண்ணில் பவல் பாய் ச்சும் பவழல பவண்டாம் .
விடுதழலயால் மகடுதழலயா? தீழம! தீழம!
- பாபவந்தர் பாரதிதாசன் (பாபவந்தம் – 17 பக்கம் : 247)

வடமமாழி புகை் ந்திடும் தமிை் வாய் - எதிர்


வரக்காணில் காறிநீ உமிை் வாய் !
- பாபவந்தர் பாரதிதாசன் (பாபவந்தம் – 15 பக்கம் : 132)

36
12. மயிைொடுதுலற ெொரங் கபொணி

சாரங் கபாணி மயிலாடுதுழற ஏ.வி.சி கல் லூரியில் இளங் கழல


(மபாருளியில் ) முதலாம் ஆண்டு படித்து வந்தவர்.

தமிைகம் முழுவதும் மாணவர்கள் இந்தித் திணிப் ழப எதிர்த்து பபாராடி வந்த


பநரம் ! ஆனால் உள் ளூர்ப்பள் ளிகளில் ஒரு சில வகுப் புகள் கமுக்கமாக
நடப் பதாகத் மதரிந்தது.

மயிலாடுதுழற பட்டமங் கலத் மதரு அரசு மபண்கள் உயர்நிழலப் பள் ளிக்குச்


மசன்று 14.3.1965 காழல சாரங் கபாணியும் இரா.மா. இராபசந்திரன் முதலிய
அவர்களும் பபாராட்டத்தில் பங் பகற் குமாறு பவண்டிக்மகாள் ள வந்தனர்.
அதழன ஏற் று மாணவியர் பலர் வீட்டிற் குத் திரும் பினார். சில மாணவியர்
முகத்ழதத் திருப் பியபடி பள் ளிக்குள் மசன்றனர்.

'பள் ளிக்குள் பபாகபவண்டாம் ' எனச் சாரங் கபாணி தழரழயத் மதாட்டு


வணங் கி உருக்கமாய் க் பகட்டு மகாண்டிருந்தார். அவர் வணங் கத் தழல
குனிந்த பபாது, பள் ளிக் காவலர் தடிக்கம் பால் தழலழய நிமிர்த்தி எதிர்
பக்கத்திற் குத் தள் ளி மசன்றுள் ளார்.

'அவர்கள் மசய் வழதச் மசய் யட்டும் ' என நண்பர்களிடம் கூறிய


சாரங் கபாணி பவண்டுபகாள் ழவப் பழத அழமதியாகத் மதாடர்ந்துள் ளார்.

இயல் பிபலபய அழமதியானவர் சாரங் கபாணி. பவளாண்ழமழய நம் பி


வாை் ந்த குடும் பம் . ஒபர தங் ழக இந்திரா. மசாந்தவூர் மருதவாஞ் பசரி.
மயிலாடுதுழறக்கும் திருவாரூருக்கும் இழடபய முடிமகாண்டான்
ஆற் றங் ககழரயில் உள் ள ஊர்.
37
மதன்னந்பதாப் பின் நடுபவ சிறிய கூழரவீடு அவருழடயது. கல் லூரியில்
படிக்க வந்தவர், மவளிபய அழற எடுத்து நண்பர்களுடன், தங் கியிருந்தார்.

தீக்குளிப்பும் உயிரிைப் பும் மதாடர்ந்து நடந்த பபாதும் , தமிழைப் பாதுகாக்கும்


தீர்வு கிழடக்கவில் ழலபய இழணக்க கவழலப்பட்ட நிழலயில்
சாரங் கபாணி இருந்துள் ளார்.

பள் ளி முன் அறப் பபார் மசய் த அன்று மாழல அவர் அழறக்கு வரவில் ழல .
மண்மணண்மணய் வாங் கிக்மகாண்டு பவறிடம் மசன்று தங் கிவிட்டார்.

தனது தீர்மானத்ழத நண்பர்கள் தடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்ழகயாய்


இருந்துள் ளார். விடியற் காழலயில் மண்மணண்மணய் நழனந்த உடலில் தீ
ழவத்துக் மகாண்டு கல் லூரி வாசல் பநாக்கி ஓடியுள் ளார்.

உடல் மவந்த நிழலயில் , தஞ் ழச அரசு மருத்துவமழனக்கு அவழரக்


மகாண்டு மசன்றுள் ளனர். பிழைக்க ழவத்துவிடலாம் என்ற நம் பிக்ழகயுடன்
மாணவர் தழலவர்கள் பாலகிருட்டிணன் தமாசு முதலிபயார்
பபாராடியுள் ளனர்.

மருத்துவமழனயிலிருந்பதாழர அருகில் வருமாறு 15.3.1965ஆம் நாள் மாழல


சாரங் கபாணி அழைத்துள் ளார். மருத்துவர், மசவிலியர் எனக் கட்டிழலச்
சுற் றி நின்பறாரிடம் 'தமிை் வாை் க' என்று கூறுமாறு பவண்டியுள் ளார்.

கலங் கிய குரலுடன் அவர்கள் மசான்ன மசாற் கழளக் பகட்டபடிபய


சாரங் கபாணியின் உயிர் அடங் கிவிட்டது. மசாந்த ஊர் மருதவாஞ் பசரிக்குக்
மகாண்டுவரப் பட்ட அவர் உடல் , அவருக்குச் மசாந்தமான இடத்திபலபய
அடக்கம் மசய் யப்பட்டது.

பாபவந்தர் பாரதிதாசன் இப்படி ஏக்கக்குரல் எழுப் பிய பபாதும் , இைப் பின்


எண்ணிக்ழக மதாடர்ந்துபடி உள் ளது.

எழன ஈன்ற தந்ழதக்கும் தாய் க்கும் மக்கள்


இனம் ஈன்ற தமிை் நாடு தனக்கும் என்னால்
திழனயளவு நலமமனும் கிழடக்கும் என்றால்
மசத்மதாழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும் !
- பாபவந்தர் பாரதிதாசன் (பாபவந்தம் - 2 . பக்கம் - 159)

***

தமிழுக்கு விலங் கிட்டுத் தாயகம் பற் றி


நமக்குள் ள உரிழம தமக்மகன் பாமரனில்
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங் பக?
மமாழிப் பற் மறங் பக? விழிப் புற் மறழுக!
- பாபவந்தர் பாரதிதாசன் (பாபவந்தம் - 17 . பக்கம் - 91)

***

38
தனக்மகன வாை் வது
சாவுக்மகாப் பாகும்
தமிழுக்கு வாை் வபத
வாை் வது ஆகும் !
- பாபவந்தர் பாரதிதாசன் (பாபவந்தம் - 15. பக்கம் - 154)

39
தமிழுக்பக தகுதி (1938) - மலறமலையடிகள்

ஆங் கிலம் கற் றவர் அம் மமாழிழயப் பபசினால் அதன் மபாருழள அறியாமல்
நம் ஏழை மக்கள் திழகத்து விழிப் பது பபாலபவ; இந்தி மமாழிழயக் கற் றவர்
நம் மக்களிழடபய இந்தியில் பபசினால் அவர் அதன் மபாருழள அறியாமல்
திழகத்து விழிப் பர் என்பழத நாம் மசால் லுதலும் பவண்டுபமா? ஆகபவ;
இவ் விந்திய பதயத்தில் ......தாம் தாம் பபசும் தாய் மமாழிழயபய நன்கு பயின்று
அதன் வாயிலாக இம் ழம மறுழம வாை் க்ழகக்குரிய பல துழறகளிலும்
நல் லறிவு மபற் று முன்பனற் றம் அழடயும் படி உதவி மசய் தல் பவண்டும் .

இங் ஙனம் மசய் வழத விட்டு இந்தி மமாழிழயக் கட்டாய பயிற் சிக்காக
ழவக்கப் மபரிது முயல் வது; உமிக்குற் றிக் ழகசலிப் பதாய் முடியுபம
அல் லாது; அதனால் ஒரு சிறு பயன்தானும் விழளயமாட்டாது.

எல் லா வழகயாலும் சிறந்த தமிை் மமாழி இவ் விந்திய நாடு முழுழமக்கும்


மபாதுமமாழி யாவதற் குரிய நலன்கள் எல் லாம் வாய் த்ததாயிருந்தும்
அதழன மபாதுமமாழியாக்க முயலாமல் "இந்தி" முதலான சிழதவு கலப் பு
மமாழிகழள இத்பதயத்திற் கு மபாது மமாழியாக்க பவண்டுமமன்று
கூக்குரலிட்டு முயல் பவார் உண்ழமயான மதாண்டர்களாவாரா என்பதழன
அறிவுழடபயார் ஆை் ந்து நிழனத்துப் பார்த்தல் பவண்டும் .

- இந்தி மபாதுமமாழியா? (Is Hindi a common Language?) 1938

40
தமிழர் மொநொட்டுத் தலைலமயுலர (1938) - பெொமசுந் தர பொரதியொர்

ஆரிய மமாழியாலும் , அதழன கழலயாலும் பதசியம் என்ற பபார்ழவ


பபார்த்துத் தமிை் நாட்டில் தமிை் மமாழிக்குரிய இடமும் , உரிழமயும் , நிழல
தளரச் மசய் தது பபாதாதது பபால, நமது தமிை் மமாழி, இதுபபாது
(1938) எதிர்பாராதவிடத்திலிருந்து மகாணர்ந்து புகுத்தப் மபறும் புதியமதாரு
பழக மமாழிழய எதிர்க்க பவண்டியிருக்கிறது. நமது மாகாணத்துத்
தற் காலக் காங் கிரஸ் மந்திரி சழப தனக்குள் ள மசல் வாக்ழகக் கருவியாகக்
மகாண்டு, தமிை் நாட்டுத் தமிழுக்கு விபத்மதான்ழறச் மசய் யத் மதாடங் கி
தமிை் நாட்டில் உள் ள எல் லாப் பாட சாழலகளிலும் எல் லா மாணவர்களும்
இந்தி மமாழிழயக் கட்டாயப் பாடமாகப் புகுத்தப் பபாவதாகத்
தமிைர்களாகிய நம் ழமப் பயமுறுத்துகின்றது. அரசாங் கத்தின்
மகாள் ழகமயன்று மசால் லி, பாடசாழலப் பாடங் களுள் இரண்டாவது மமாழி
வழகயில் விருப் பப்பாடமாக ழவப் பதாயினும் நமது மாகாண மமாழியாகிய
தமிை் மமாழியின் சிறப் ழபயும் உரிழம நிழலயிழனயும் மகடுத்துச்
சீர்குழலத்து வரும் வடநாட்டு ஆரிய மமாழியின்
கிழளயாய் , சமசுகிருதத்தின் முடிவாய் வந்திருக்கும் இந்தி மமாழிழய நமது
தமிை் நாட்டு அறிவுப் பக்குவமில் லாத இளஞ் சிறுவர்கள் கட்டாயம் படித்துத்
தான் ஆக பவண்டும் என்று வற் புறுத்தும் இத்தீச் மசய் ழகயால் நமது
தமிை் மமாழியின் வளர்ச்சிக்குப் மபருங் பகடும் , தமிைர் நாகரிகத்துக்கு
அனர்த்தமுபம

உண்டாகும் . இந்தி மமாழிழய எவ் வழகயில் ஆராய் ந்து பார்த்தாலும் அது நம்
தமிை் மமாழியின் காற் கீை் ஒதுங் கக்கூடிய சிறுழமயுழடயது. இந்திழயக்
காட்டாயப் படுத்திப் படிக்கச் மசய் வது, தமிை் க் கல் விக்கு இழசந்ததாக
இல் லாமலிருப் பபதாடு தற் காலம் நம் தமிை் இருக்கும் நிழலயில் , அதற் கும்
அதன் கழலவளர்ச்சிக்கும் மபரிதும் தழடயும் இழடயூறும்
விழளவிப் பதாகபவ இருக்கிறது. தமிை் சசி ் றுவர்களுக்குச் சிறு வகுப் பிபலபய
இந்திழயக் கட்டாயமாக நுழைப் பது, தமிை் இழளஞர்களின் முற் பபாக்ழகத்
தடுத்து அவர் உயர் கல் விழயக் கற் க மவாட்டாமல் தழட மசய் வதற் காகச்
மசய் யப் படும் சூை் சசி
் பய தவிர பவறில் ழல. இது, சாதிச்மசருக்காலும் ,
சமூகத்திமிராலும் , தங் களுக்கு உரியது சமசுகிறதபமமயன எண்ணி, பல
நூற் றாண்டுகளாகத் தமிழுக்குத் தாை் வு மசய் து மகாண்பட வந்த ஒரு சாதி
இழளஞர்களுக்கு உயர் கல் விக்குரிய சலுழக காட்டுவதற் காகச்
மசய் யப் படும் சுயநலத் தந்திரபமயாகும் . இந்திமயன்பது சமசுகிருதத்தின்
கிழளமமாழியாழகயால் , அந்தச் சம் சுகிருதபம தங் கள் "சுவ பாழச" என்று
மகாண்டு பயின்று வரும் அந்தச்சாதி இழளஞர்களுக்கு இந்தி மமாழி
சுலபத்தில் வந்துவிடும் . இந்திழய நுழைத்துவிடின், எதிர்காலத்தில் இந்தி
படித்தவர்களுக்கு உயர்ந்த கல் விழயப் மபறுவதற் குரிய வசதிகளும் பிற் கால
வாை் வுக்குரிய தகுதிப் பாடுகளும் வைங் கப் படும் . அந்நிழலயில் இந்திழயக்
கற் கமுடியாமல் , நம் தமிை் சிறுவர்கபள மிகவும் பாதிக்கப் பட்டு பமற் கூறிய
தகுதிப் பாடுகழளயும் மபறமுடியாமல் வருந்த பநரிடும் . தற் கால நமது
மாகாண மந்திரிசழப, இந்த வழகயில் தமிைர்கழள அலட்சியம் மசய் து,
அவர்கள் கவுரவத்ழதயும் நிராகரித்து, தங் களுழடய கட்சிப் பலத்தாலும் ,

41
காங் கிரசின் மபயராலும் , இந்தக் காரியத்ழதச் மசய் ய
முழனந்திருக்கின்றது. நமது பாழச, கழல முதலியழவகளுக்குத் தீங் கு
மசய் யுமிடத்து, காங் கிரசாயிருந்தாலும் நாம் அதற் கு இடந்தரக்கூடாது.
உண்ழமயில் காங் கிரசு நிறுவனங் கூட, இந்திபய எல் லா மக்களுக்கும்
கட்டயாமான மபாதுமமாழிமயன முடிவு மசய் துவிடவில் ழல. ஆகபவ நமது
மாகாண மந்திரி சழப மசய் யும் இது, தமிைர்களாகிய நம் மால் வன்ழமயாகக்
கண்டிக்கத்தக்கதாகும் .

- வட ஆர்க்காடு தமிைர் மாநாட்டுத் தழலழமயுழர 26.2.1938, திருவத்திபுரம்

42
வடக் கத்தியொலையும் வயிற் றுவலிலயயும் நம் பக்கூடொது - பொவொணர்,
(1968)

"வடக்கத்தியாழனயும் வயிற் றுவலிழயயும் நம் பக்கூடாது" என்பது


பைங் காலப் பைமமாழிகளுள் ஒன்று. இது எக்காலத்து இவ் விடத்து எது பற் றி
எவ் வாறு எவர் வாயிலாய் த் பதான்றிற் மறன்பது மதரிந்திலது. இழத
ஒருமருங் கு ஒத்தபத.

"Cold weather and knaves come out of the North" என்னும் ஆங் கிலப் பைமமாழியும்
வடக்கத்தியான் என்றது யாழர என்பது மதரியவில் ழல.

ஆங் கிலர், நீ ங் கியபின், இந்தியமரல் லாரும் கண்ணியமான விடுதழலயின்ப


வாை் வு வாை எண்ணியிருந்த காலத்து, இந்தி மவறியர் ஏழன மமாழியாழர
முன்னினும் பன்மடங் கு இழிவான அடிழமத்தனத்துள் அமிை் த்தவும் தமிழை
நாழளழடவில் மமல் ல மமல் ல அழிக்கவும் திட்டமிட்டுவிட்டனர். இது
முதலாவது தாக்கியதும் முதன்ழமயாகத் தாக்குவதும் உலகமுதல்
உயர்தனிச் மசம் மமாழி பபசும் தமிைழரபய.

கடந்த முப் பான் ஆண்டுகளாகத் தமிைர் எத்தழனபயா வழகயில் எதிர்த்துப்


பபாராடியும் மழறமழலயடிகள் உள் ளிட்ட மாமபரும் புலவர் ஏரணமுழறயில்
எடுத்துழரத்தும் , பாலறாவாய் ப் பசுங் குைவிகழளபயந்திய தாய் மார் பலர்
சிழற மசன்றும் , தமிழை உயிர்பபாற் கருதிய இழளஞரும் நடுழமயரும் தமிை்
மகடுமமன்றஞ் சி அளவிறந்து உளம் மநாந்து உலழக மவறுத்துத்
தீக்குளித்தும் , முதுகு தண்மடாடிய மாணவர் தடியடியுண்டும் ,
இந்திமவறியர் இம் மியும் அழசயாது கடுமுரண்டுடன் அஃறிழணயும்
நாணுமாறு அடர்த்து நிற் கின்றனர். இதற் குத் தூண்டுபகாலானவர் தமிழைக்
காட்டிக் மகாடுக்கும் தமிை் நாட்டுப் பபராயக்கட்சியினபர .

அண்ழமயிற் மபாங் கிமயழுந்த மாணவர் கிளர்ச்சியின் விழளவாக,


தமிை் நாட்டுச் சட்டப் பபழரழவயில் இந்தி நீ ங் கிய இருமமாழித் திட்டத்
தீர்மானம் நிழறபவற் றப் பட்டுள் ளது. ஆயினும் அகப் பழகயும் புறப் பழகயுங்
கூடி அதன் பயழனக் மகடுக்க முயல் கின்றன. அதனால் தமிைழர எளிதாய்
விழலக்கு வாங் கிவிடலாமமன்றும் , அது தவறின் பழடமகாண்டு அடக்கி
விடலாமமன்றும் , இந்தி மவறியர்கனாக் காண்கின்றனர்.

இந்நிழலயில் தமிைாசிரியரும் மாணவரும் விடுமுழற நாமளல் லாம்


பட்டினம் பாக்கம் பட்டி மதாட்டி மயல் லாம் புகுந்து, இந்திக்கல் வியாலும்
ஆட்சியாலும் தமிழுக்கும் தமிைர்க்கும் விழளயும் தீங் குகழளக் கட்சிச்
சார்பற் ற முழறயில் மபாது மக்கட்கு விளக்கிக் காட்டல் பவண்டும் . இது
குடியரசு முழறப் பட்ட மக்களாட்சி நாடாதலால் , மபாதுமக்கள் முழனயின்
எப் பழடயும் எதிர்நிற் காது.

இந்தியால் தமிை் இவ் வாறு மகடும் ? - பாவாணர் 29.21968

43
உயிர் பகொடுப் பபொம் !
இந்தி மமாழி மபாது மமாழியா? தகுதி என்ன
இருக்கின்ற தம் மமாழிக்கு? குயில் கள் கூவும்
மகாந்தலிழும் மலர்ச்பசாழல தமிைர் நாடு
பகாட்டானுக் கங் மகன்ன பவழல?' என்று
மசந்தமிழும் பிறமமாழியும் நன்கு கற் பறார்
சீர்தூக்கி நன்குணர்ந்து மறுத்து ழரத்தார்;
எந்தவழி இந்திமமாழி வந்தபபாதும்
ஏற் பதிழல என்மறல் லாம் எடுத்துச் மசான்னார்

அரசியலில் மூதறிஞர் மறுத்துச் மசான்னார்


ஆய் வுழரகள் அறிவுழரகள் எழுதிப் பார்த்தார்;
முரமசாலிக்கும் பபார்க்களத்தில் நின்று நாளும்
முைக்கமிடும் பபரறிஞர் எதிர்த்து நின்றார்
உரமிகுந்த உறப் பபார்கள் பல நடத்தி
உயிர்ப்பலிகள் பலிமகாடுத்தார்; எல் லாம் கண்டும்
இருள் மதியர் இந்துமவறி மகாண்ட மாந்தர்
இன்றுவழர பகளாராய் உலவு கின்றார்

விரழலந்தும் தனித்தனிபய இயங் கி நிற் கும்


பவபலந்தும் மபாழுதிலழவ இழணந்து நிற் கும் ;
தரமறந்த உயிர்ழமயுடன் மாநிலங் கள்
தனித்தனிபய இயங் கிவரும் ; பழகவ ருங் கால்
உறவுணர்ந்து பதாள் தந்பத இழணந்து நிற் கும் ;
ஒற் றுழம என் றிதழனத்தான் உழரப்பர் பமபலார்
ஒருழமஎனும் மபயராபல விரல் கள் ஐந்ழத
ஊசியினால் ழதப் பதற் கு முழனவா ருண்படா?

தத்தமது நாகரிகம் மமாழிகள் பண்பு


தனித்தன்ழம எள் ளளவும் மகடுதலின்றி
ஒத்துரிழம உணர்வுடபன மாநி லங் கள்
உளமமான்றி வாை் வதுதான் நமது பவட்ழக;
பித்தமரன மவறியமரன ஒருழம என்ற
மபயர்மசால் லி இந்தியினால் ழதத்து விட்டால்
எத்தழனநாள் ஒட்டிருக்கும் ? குனிந்த மாந்தர்
இருபதாளும் விரித்மதழுந்தால் மதறித்துப் பபாகும் .

44
உறவுக்குக் ழகமகாடுப் பபாம் எனினும் எங் கள்
உரிழமக்கும் குரல் மகாடுப் பபாம் ; மதன்பு லத்தின்
மறுதிக்கில் வாை் பவார்கள் குரழலக் பகட்க
மறுத்துவிடின் உயிர்மகாடுப் பபாம் ; சிழறயில் மாண்ட
திறமிக்க நடராசன் தால முத்து
மதன்னாட்டில் பலருள் ளார்; இன்று வாை் பவார்
உரிழமக்பக உயிர்மகாடுப் பபாம் என்பர் நாழள
உணர்வுழடயார் என்மசால் வார்? யாபர கண்டார்

- கவியரசர் முடியரசன் பழடப் புகள்

என்னபடி மக்கமளல் லாம்


எதிர்த்தாலும் தமிை் நாட்டில்
இந்தி ழயத்தாம்
மசான்னபடி புகுத்துவபத
முதற் படியாக வடநாட்டார்
மகாண்டு விட்டார்!

அன்னபடி நடத்திடபவ
அழமச்சமரலாம் அடிபணிந்தார்!
தமிைா, இன்னும்
இன்னபடி நீ கிடந்தால்
எப் படித்தான் பமற் படிழய
எட்டு வாபயா ?

- பாவலபரறு மபருஞ் சித்திரனார்

கனிச்சாறு - 1 பக்கம் – 95

வடக்கிபலா பமன் பமலும் அதிகார வீக்கம்


வருமான வீை் சசி
் பயா மதற் கிழனத் தாக்கும்
இடக்குமசய் இந்திபயா இழடஇழடத் மதால் ழல
எத்தழன நாழளக்பகா இத்துன்ப எல் ழல ?

- பாவலபரறு மபருஞ் சித்திரனார்


கனிச்சாறு - 3 பக்கம் – 25

- புைவர் பெந் தலை ந.கவுதமை், சூலூர் - பொபவந் தர் பபரலவ, பகொலவ

(முற் றும் )
45
46

You might also like