You are on page 1of 6

6th தமிழ் இரண்டாம் பருவம்

LINE BY LINE வினாக்கள்


YOUTUBE:TNPSC TAMIL 100

1.மூதுரர என்பதன் பபாருள்


மூத்ததார் கூறும் அறிவுரர
2.மூதுரரயின் ஆசிரியர் யார்
ஒளரவயார்
3.மூதுரரயில் உள்ள பாடல்கள் எண்ணிக்ரக
31
4.மாசற என்பதன் பபாருள்
குரற இல்லாமல்
5.மக்கள் கவிஞர் என்று அரைக்கப்படுபவர்
பட்டுக்தகாட்ரட கல்யாணசுந்தரனார்
6.பெறி என்பதன் பபாருள் _______
வழி
7.கறுப்பு காந்தி என்று அரைக்கப்டுபவர்
காமராஜர்
8.எளிய தமிழில் சமூக சீர்த்திருத்த கருத்துக்கரள வலியுறுத்தி பாடியவர்
பட்டுக்தகாட்ரட கல்யாணசுந்தரனார்
9.கல்வி கண் திறந்தவர் என்று காமராஜ் அவர்கரள மனதார பாராட்டியவர்
தந்ரத பபரியார்
10.காமராஜ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வைங்க பட்ட ஆண்டு
1976
11.கன்னியாகுமரியில் காமராஜ் அவர்களுக்கு மணிமண்டபம் அரமக்கப்பட்ட ொள்
02.10.2000
12.இந்திய நூலக அறிவியலின் தந்ரத ________
இரா . அரங்கொதன்
13.ஆசிய கண்டத்திதலதய மிக பபரிய நூலகம் எங்கு அரமத்துள்ளது
சீனா
14.சிறந்த நூலகர்களுக்கு வைங்கப்படும் விருது
டாக்டர் எஸ்.ஆர்.அரங்கொதன் விருது
15.ஆசாரதகாரவ என்பதன் பபாருள்
ெல்ல ஒழுக்கங்களின் பதாகுப்பு
16.ஆசாரக்தகாரவயின் ஆசிரியர்
பபருவாயின் முள்ளியார்
17.ஒப்புரவு என்பதன் பபாருள்
பிறருக்கு உதவி பசய்தல்
18.ஆசாரக்தகாரவயில் உள்ள பாடல்கள் எண்ணிக்ரக
100
19.ஆசாரக்தகாரவ எந்த பா வரகயில் பாடப்பட்டுள்ளது
பவண்பா
20.பபருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்
கயத்தூர்
21.பண் என்பதன் பபாருள்
இரச
22. தால் என்பதன் பபாருள்
ொக்கு
23.திருவள்ளுவர் ஆண்டு பதாடங்கும் ொள்
ரத 1
24.திருவள்ளுவர் ஆண்டு
பபா .ஆ.மு 31
25.மகரசங்கராந்தி என்று அறுவரட திருொள் பகாண்டாடும் மாநிலங்கள்
ஆந்திரா ,கர்ொடகா ,மகராஷ்டிரா ,உத்திரப் பிரததசம்
26.பஞ்சாப் மாநிலத்தில் அறுவரட திருொள் எந்த பபயரில் பகாண்டாடபடுகிறது
தலாரி
27.திருவள்ளுவர் தினம் பகாண்டப்படும் ொள்
ரத 2
28.மாமல்லன் என்று அரைக்கப்படும் பல்லவ அரசன் யார்
ெரசிம்மவர்மன்
29.சிற்ப கரல எத்தரன வரகபடும்
4
30.ொவின் நுனி தமல்வாய் அண்ணத்தின் ெடுப் பகுதிரய பதாடுவதால் பிறக்கும்
எழுத்து

31.ொவின் நுனி தமல்வாய் அண்ணத்தின் முன் பகுதிரய பதாடுவதால் பிறக்கும்
எழுத்து

32.ொவின் நுனி தமல்வாய் பல்லின் அடிப் பகுதிரய பதாடுவதால் பிறக்கும் எழுத்து

33.விரை என்பதன் பபாருள்
விரும்பு
34.தமாந்து பார்த்தால் வாடும் மலர்
அனிச்சம் மலர்
35.நிரலயான பசல்வம் ________
ஊக்கம்
36.ஆராயும் அறிவு உரடயவர்கள் ________ பசாற்கரள தபசமாட்டார் .
பயன்தராத
37.விருந்தினரின் முகம் எப்தபாது வாடும்
ெம் முகம் மாறினால்
38.திராவிட ொட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பட்டவர்
முடியரசன்
39.சமர் என்பதன் பபாருள்
தபார்
40.மறம் என்பதன் பபாருள்
வீரம்
41.முடியரசனின் இயற்பபயர்
துரரராசு
42.பெய்தல் திரணயின் பூ
தாைம் பூ
43.ொட்டுப்புற இயல் ஆய்வு எனும் நூரல பதாகுத்தவர்
சு.சக்திதவல்
44.பெய்தல் நில மக்கள்
பரதர் ,பரத்தியர் ,எயினர் ,எயிற்றியர்
45.பபாருத்துக
a .விடிபவள்ளி - பஞ்சுபமத்ரத
b .மணல் - உஞ்சல்
c .புயல் - தபார்ரவ
d .பனிமூட்டம் - விளக்கு
46.வணிகர்கள் வண்டிகளில் பபாருள்கரள ஏற்றி பவளியூருக்குச் பசல்லும் தபாது
குழுவாக பசல்வார்கள் , இக்குழுரவ ______ என்பர் .
வணிகச்சாத்து
47.பாதலாடு வந்து கூபைாடு பபயரும் .....
இப்பாடல் இடம்பபற்ற நூல்
குறுந்பதாரக
48.பபான்தனாடு வந்து பபயரும் .....
இப்பாடல் வரி இடம்பபற்றுள்ள நூல்
அகொனூறு
49.தந்ொடு விரளந்த பவண்பணல் தந்து
பிறொட்டு உப்பின் பகாள்ரளச் சுற்றி
.......
இப்பாடல் வரி இடம்பபற்றுள்ள நூல்
ெற்றிரண
50.பகாள்வதும் மிரக பகாளாது
பகாடுப்பதும் குரறபடாது .....
இப்பாடல் வரி இடம்பபற்றுள்ள நூல்
பட்டினப்பாரல
51.சீனத்திலிருந்து இறக்குமதி பசய்யப்பட்ட பபாருட்கள்
கண்ணாடி , கற்பூரம் ,பட்டு
52.குதிரரகள் எங்கு இருந்து இறக்குமதி பசய்யப்பட்டது
அதரபியா
53."ெடுவு நின்ற ொபனஞ்சிதனார் " என்று வணிகர்கரள பாராட்டிய நூல்
இப்பாடல் வரி இடம்பபற்றுள்ள நூல்
பட்டினப்பாரல
54.சுட்டு எழுத்துகள் பமாத்தம் எத்தரன
3
55. சுட்டு எழுத்துகள் யாது
அ , இ ,உ
56.தற்தபாது பயன்பாட்டில் இல்லாத சுட்டு எழுத்து எது

You might also like