You are on page 1of 18

தமிழ் அறிஞர்கள்

மகாகவி பாரதியார்
சுப் ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய
சுதந்திர பபாராட்ட காலத்தில் கனல் ததறிக்கும்
விடுதலலப் பபார் கவிலதகள் வாயிலாக மக்களின் மனதில்
விடுதலல உணர்லவ ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர்
மட்டுமல் லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்லகயாசிரியர்,
சமூக சீர்திருத்தவாதி மற் றும் தன் னுலடய பாட்டுகளின்
மூலமாக சிந்தலனகலள மக்களிடம் தட்டிதயழுப் பியவர். தம்
தாய் தமாழியாம் தமிழ் தமாழி மீது அளவுகடந்த
பற் றுக்தகாண்ட இவர், “யாமறிந்த தமாழிகளிபல
தமிழ் தமாழிபபால் இனிதாவததங் கும் காபணாம் ” என் று
பபாற் றி பாடியுள் ளார். விடுதலலப் பபாராட்ட காலத்தில் ,
இவருலடய பதசிய உணர்வுள் ள பல் பவறு கவிலதகள்
மக்கலள ஒருங் கிலணத்த காரணத்தினால் “பதசிய கவியாக”
பபாற் றப் பட்ட மாதபரும் புரட்சி வீரனின் வாழ் க்லக வரலாறு
மற் றும் சாதலனகலள விரிவாகக் காண்பபாம் .
பிறப் பு: டிசம் பர் 11, 1882
பிறப் பிடம் : எட்டயபுரம் , தமிழ் நாடு
(இந் தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை
வீரர்
இறப் பு: சசப் டம் பர் 11, 1921
நாட்டுரிலம: இந் தியா
பிறப் பு
சுப் ரமணிய பாரதியார் அவர்கள் , சின் னசாமி
ஐயருக்கும் , இலட்சுமி அம் மாளுக்கும் மகனாக 1882
ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் திருதநல் பவலி
மாவட்டத்திலுள் ள எட்டயபுரத்தில்
பிறந்தார். அவருக்கு தபற் பறார் இட்ட தபயர்
சுப் பிரமணியன் . அவருலடய 5 வயதில் அவருலடய
தாயார் காலமானார். இவர் இளம் வயதிபலபய
தமிழில் புலலமப் தபற் றுத் திகழ் ந்தார்.
இளலமப் பருவம்
சிறு வயதிபலபய பாரதியாருக்கு தமிழ் தமாழி
மீது சிறந்த பற் றும் , புலலமயும் இருந்தது. ஏழு
வயதில் பள் ளியில் படித்துவரும் தபாழுது
கவிலதகள் எழுதத் ததாடங் கினார்.
தன் னுலடய பதிதனாரு வயதில் கவிபாடும்
ஆற் றலல தவளிப் படுத்தினார், இவருலடய
கவிப் புலலமலய பாராட்டிய எட்டயபுர
மன்னர், இவருக்கு “பாரதி” என் ற பட்டத்லத
வழங் கினார். அன் று முதல் இவர்
“சுப் பிரமணிய பாரதியார்” என
பாரதியாரின் திருமண வாழ் க்லக
பாரதியார் அவர்கள் , பள் ளியில்
படித்துதகாண்டிருக்கும் தபாழுபத 1897 ஆம் ஆண்டு
தசல் லம் மா என் பவலரத் திருமணம் தசய் து
தகாண்டார். தனது தந்லதயின் இறப் புக்குப் பிறகு
பாரதியார் வறுலம நிலலயிலன அலடந்தார். சிறிது
காலம் காசிக்கு தசன் று தங் கியிருந்தார். பிறகு
எட்லடயபுர மன் னரின் அலழப் லப ஏற் று அரசலவ
கவிஞராக பணியாற் றினார்.
பாரதியாரின் இைக்கிய பணி
‘மீலச கவிஞன் ’ என் றும் ‘முண்டாசு கவிஞன் ’
என் றும் தமிழ் இலக்கிய உலகம் பபாற் றும்
பாரதியார், தாய் தமாழியாம் தமிழ் தமாழியின் மீது
மிகுந்த பற் றுலடயவராக திகழ் ந்தார். இவர்
சமஸ் கிருதம் , வங் காளம் , இந்தி, ஆங் கிலம் பபான் ற
பிறதமாழிகளிலும் தனி புலலமப் தபற் று
விளங் கினார். 1912 ஆம் ஆண்டு கீலதலய தமிழில்
தமாழிப் தபயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’,
‘குயில் பாட்டு’, ‘பாஞ் சாலி சபதம் ’,’ புதிய
ஆத்திச்சூடி’ பபான் ற புகழ் தபற் ற காவியங் கள்
பாரதியரால் எழுதப் தபற் றன.
பாரதிதாசன்
பாவவந் தர் பாரதிதாசன்
இருபதாம் நூற் றாண்டில் புதுச்பசரியில் பிறந்த
கனகசுப் புரத்தினம் , மகாகவி பாரதியாரின்
வழிகாட்டியாக தகாண்டதால் தன் தபயலர
பாரதிதாசன் என மாற் றிக் தகாண்டார் (1891 - 1964). 1935
ஆம் ஆண்டு 'ஸ்ரீ சுப் பிரமணிய பாரதி கவிதா மண்டலம் '
என்ற இந்திய நாட்டின் முதல் கவிலத இதலழ
துவங் கினார். பகுத்தறிவு தகாள் லகக்கு உரமூட்டி,
மக்களின் சிந்தலனப் பபாக்கில் புதிய மாற் றத்லத
வடிவாக்கம் தசய் து தகாண்டிருந்த இவலர தபரியார்
ஈ.தவ.ரா., 'தன் மான இயக்கத்தின் ஒப் பற் ற பாவலர்'
எனப் புகழ் ந்துலரத்தார். பாண்டியன் பரிசு,
குடும் பவிளக்கு, ஆத்திசூடி, இருண்ட வீடு, இலசயமுது
உள் ளிட்ட ஒப் பற் ற நூல் கலள எழுதியுள் ளார்
அறிஞர் அண்ணா
காஞ் சீவரம் நடராசன் அண்ணாதுலர (C. N. Annadurai) (15
தசப் டம் பர் 1909 - 3 தபப் ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது
முதலலமச்சராவார். அவர், தசன்லன பச்லசயப் பன் உயர்
நிலலப் பள் ளியிலும் , பின் னர் பச்லசயப் பன்
கல் லூரியிலும் கல் வி கற் றார். பரவலாக அவர் அறிஞர்
அண்ணா என்பற அறியப் பட்டார். அரசியலில்
காங் கிரசல் லாத திராவிடக்கட்சிகளின் முதல்
பங் களிப் பாளராக அண்ணாதுலர விளங் குகின்றார்.
முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அலமத்த
முதல் காங் கிரசல் லாத திராவிடக்கட்சித்தலலவர் என் ற
தபருலமயுடன், அறுதிப் தபரும் பான் லமயுடன் ஆட்சி
அலமத்தவர் என்ற தபருலமயும் தகாண்டவர். தசன் லன
மாகாணம் என்ற நிலலலய மாற் றி தமிழ் நாடு என் று தபயர்
சூட்டினார். தமிழிலும் ஆங் கிலத்திலும் புலலமப் தபற் று,
எழுத்திலும் பபச்சிலும் தனக்பகயுரிய பாணிலயப் பின் பற் றி
மக்களின் உள் ளங் கலளக் கவர்ந்தவர்
வதசிக விநாயகம்
பிள் லள
கவிமணி பதசிக விநாயகம்
பிள் லளயின் (1876-1954)
தசாற் தபாழிவுகளும் , உலரநலடகளும்
'கவிமணியின் உலரமணிகள் ' என நூல்
வடிவம் தபற் றன. உமார்கய் யாம் ,
ஆசியப ாதி ஆகியன இவரது
தமாழிதபயர்ப்புப் பாடல் கள் . நாஞ் சில்
நாட்டு மருமக்கள் வழி மான்மியம்
எனும் பழலமவாதத்துக்கு எதிராக
கவிலத பூண்டவர் கவிமணி
ஔலவயார்
இந்த ஔலவயார் சங் ககாலப் புலவர்.
எட்டுத்ததாலகயில் உள் ள புறநானூறு,
அகநானூறு, நற் றிலண, குறுந்ததாலக ஆகிய
நான்கு நூல் களில் இவரது பாடல் கள் 59 உள் ளன.
அவற் றில் புறத்திலணப் பாடல் கள் 33. ஏலனய
26 அகத்திலணப் பாடல் கள் .
அதிக பாடல் கலளப் பாடிய புலவர் வரிலசயில்
இவர் 9 ஆம் நிலலயில் உள் ளார். ஐங் குறுநூறு
ததாகுப் பில் 100 பாடல் கள் பாடிய புலவர்கலள
விட்டுவிட்டுப் பார்த்தால் , சங் கநூல் களில் அதிக
பாடல் கள் பாடிய புலவர்கள் வரிலசயில் இவர்
கபிலர், பரணர் ஆகிபயாருக்கு அடுத்த
நிலலயில் உள் ளார். இவருக்கு அடுத்த
நிலலயில் உள் ள நல் லந்துவனார் 40 பாடல்
பாடியவராகக் காணப் படுகிறார்
திருவள் ளுவர்
அகர முதல எழுத்ததல் லாம் ஆதி பகவன் முதற் பற உலகு’ என்று
ததாடங் கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங் கள் அலனத்லதயும்
‘திருக்குறள் ’ என்னும் உன்னதப் பலடப்பில் மக்களுக்கு எடுத்துச்
தசான்னவர், திருவள் ளுவர். உலகளாவிய தத்துவங் கலளக் தகாண்ட
திருக்குறலளப் பலடத்து, உலக இலக்கிய அரங் கில்
தமிழ் தமாழிக்தகன்று ஓர் உயர்ந்த இடத்லத நிலலப் தபற தசய் தவர்.
இவர் உலக மக்களால் , ‘ததய் வப் புலவர்’, ‘தபாய் யில் புலவர்’,
‘நாயனார்’, ‘பதவர்’, ‘தசந்நாப் பபாதர்’, ‘தபருநாவலர்’,
‘தபாய் யாதமாழிப் புலவர்’ என்தறல் லாம் பல தபயர்களில்
அலழக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள் , வாழ் வியலின்
எல் லா அங் கங் கலளயும் இனம் , தமாழி, பாலின பபதங் களின்றி
காலம் கடந்தும் தபாருந்துவது பபால் கூறி உள் ளதால் , திருக்குறலள
சிறப் பிக்கும் விதமாக ‘உலகப் தபாது மலற’, ‘முப் பால் ’, ‘ஈரடி நூல் ’,
‘உத்தரபவதம் ’, ‘ததய் வநூல் ’, ‘தபாதுமலற’, ‘தபாய் யாதமாழி’,
‘வாயுலற வாழ் தது ் ’, ‘தமிழ் மலற’, ‘திருவள் ளுவம் ’ பபான்ற பல
தபயர்களால் சிறப் பித்து அலழக்கின்றனர்.

You might also like