You are on page 1of 17

இரட்டைக்கிளவி

ஆக்கம் : ஆசிரியர் புவனேஸ்

பெரிம்புன் இடைநிடைப்ெள்ளி, பெராஸ்


படிவம் 1

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


கை கை
விரைவாகச் செய்தல்

ஆசிரியர் கற்பித்த செய்யுளை மாணவன்


மனனம் செய்து கடகடசவன ஒப்புவித்தான்.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


கிடு கிடு
அதிர்வு / நடுக்கம் / விரை

நிலநடுக்கத்தின் ப ாது கட்டடங்கள்


கிடுகிடுசவன ஆட்டங்கண்டன.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


வெை வெை
குளிர் அல்ைது பயத்தினால் நடுங்குதல்

மளையில் நளனந்த கயல்விழி குளிரால்


சவடசவட நடுங்கினாள்.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


நச நச
ஈைத் தன்ரை சகாண்டிருத்தல்

கடுளமயான உடற் யிற்சிக்கு பிறகு வியர்ளவ


சவளியாகி என் உடல் நெநெசவன்றிருந்தது.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


படிவம் 2

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


விறு விறு
விரைவாக

பவளல முடிந்து வீடு திரும்பிக்சகாண்டிருந்த


அமலா, மளை ச ய்யத் சதாடங்கியதால் வீட்ளட
பநாக்கி விறுவிறுசவன நடந்தாள்.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


சை சை
கடுரையான ஓரெ

கடுங்காற்று வீசியதால் மாமரத்தின் கிளை


ெடெடசவன முறிந்து விழுந்தது.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


வ ொண வ ொண
சவறுப்பு உண்டாக்கும்படி
ஓயாைல் பபசுவது

அதிகம் ப ெ விரும் ாதவர்கள் சதாணசதாணசவன ப சிக்


சகாண்டிருப் வர்களைக் கண்டு ஒதுங்குவது இயல் ாகும்.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


திமு திமு
பைபைா மிருகங்கப ா
கூட்டைாகச் செல்லுதல்

தீப்பிடித்து எரிந்து சகாண்டிருக்கும்


சதாழிற்ொளலயிலிருந்து சதாழிலாைர்கள்
திமுதிமுசவன சவளிபயறினர்.

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


படிவம் 3

ஆசிரியர் புவனேஸ் ெந்திரன்


சிலு சிலு
குளிர்ச்சித்தன்ரை

மளை ச ாழிந்த பிறகு சிலுசிலுசவன வீசிய


குளிர்க்காற்று கார்த்தியாவின் உடளலச்
சிலிர்க்கச் செய்தது.
பர பர
அவெை அவெைைாகச் செய்தல்

மாளல பநரத்தில் நண் ர்களுடன் பூப் ந்து


விளையாடுவதற்காக அப் ா சகாடுத்த பவளலகளைப்
ர ரசவன செய்து முடித்தான் மதிபவந்தன்.
ள ள
பயிர் செழிப்பாகக்
காணப்படும் நிரை

தமிழ்மதி தன் பதாட்டத்தில் உள்ை பூச்செடிகளுக்குத்


தினமும் நீர் ஊற்றி ராமரித்து வந்ததால் அச்செடிகள்
தைதைசவன செழித்து வைர்ந்துள்ைன.
துரு துரு
எப்சபாழுதும் துடிப்பாகச்
செயல்படுதல்

துருதுருசவன அங்கும் இங்கும் ஓடிக்சகாண்டிருந்த


அகிலளன அவனுளடய தாய் கண்டித்தாள்.
வ ய்ெத் ொன் ஆகொது எனினும் முயற்சி ன்
வெய்ெருத் க் கூலி ரும்.

You might also like