You are on page 1of 11

கூட்டு உயிர் வாழ்வு

கூட்டு உயிர்
வாழ்வு

விலங்குகளிடையே
நடைபெறும் ஒரு வகை
தொடர்பாகும்.

ஒட்டுண்ணி வாழ்வு

பரிமாற்று வாழ்வு

வேற்றின இணை வாழ்வு


ஒட்டுண்ணி வாழ்வு
விலங்கு A – தீமை
ஒட்டுண்ணி விலங்கு B - நன்மை

வாழ்வு
‘உண்ணி பேன்’

பிற விலங்குகளின்
இரத்தத்தை உறிஞ்சி
உயிர் வாழும்.
பரிமாற்று வாழ்வு
விலங்கு A – நன்மை

விலங்கு B - நன்மை
பரிமாற்று வாழ்வு

எருமை மீதுள்ள பூச்சிகளை மைனா


உண்கிறது.
வேற்றின இணை
வாழ்வு
விலங்கு A – பாதிப்பில்லை

வேற்றின இணை விலங்கு B - நன்மை

வாழ்வு
சுறா மீனின் உடலில் ‘ரெமோரா’
மீன் உணவுக்காகவும்
பாதுகாப்புக்காகவும்
ஒட்டிக்கொண்டு
பயணிக்கிறது.

You might also like