You are on page 1of 4

ஒட்டுண்ணி

வாழ்வு
பெயர் : வர்ஷன் சரவணன்
பாடம் : அறிவியல்
வகுப்பு : 6 செந்தமிழ்
ஆசிரியர் : திருமதி.பெரியநாயகம்
ஒட்டுண்ணி வாழ்க்கை
முறை
ஓட்டுண்ணி வாழ்க்கை முறை
ஓட்டுண்ணி வாழ்க்கை முறை‌யி‌ல்
ஒரு உ‌‌யி‌ரின‌ம் ம‌‌ற்றொரு உ‌
‌ யி‌ரின‌த்‌தினை
உணவு, இரு‌ப்‌பிட‌ம் முத‌லிய
தேவை‌க்காக சா‌ர்‌ந்து வா‌ழ்‌கிறது.
‌ தி‌ல் ஒ‌ட்டு‌ண்‌ணியை‌விட
இ‌ ‌
‌விரு‌ந்தோ‌ம்‌பி அள‌வி‌ல் பெ‌ரியது. இ‌ந்த
முறை‌யி‌ல் ஒ‌ட்டு‌‌ண்‌ணி பல‌னடை‌ந்து,
‌விரு‌ந்தோ‌ம்‌பி பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.
வகைக‌ள்
ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் த‌ற்கா‌லிக ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள், ‌நிர‌ந்தர
ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் என இரு வகை‌ப்படும். தன் வாழ்க்கைச்
சுழற்சியின் ஒரு பகுதியை மட்டும் ஒட்டுண்ணியாக வா‌ழ்பவை
த‌ற்கா‌லிக ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் ஆகு‌ம். அனடோனியாவின்
கிளாக்கிடியம் லார்வா, மீன்களின் உடலின் ஒட்டி வா‌ழ்த‌ல். தன்
வாழ்நாள் முழுவதும் விருந்தோம்பியைச் சார்ந்து வாழு‌ம்
ஒ‌ட்டு‌‌ண்‌ணிக‌ள் நிரந்தர ஒட்டுண்ணிகள் ஆகு‌ம். (எ.கா)
பிளாஸ்மோடியம், எண்டமீபா, உருளைப் புழுக்கள்,
ஊசிப்புழு, தட்டைப் புழுக்கள் முத‌லியன ஆகு‌ம்.
நன்றி

You might also like