You are on page 1of 3

நவகிரகங் களும் நநோய் களும் : எந்த கிரகம்

போதிக்கப் பட்டோல் எந்த ரோசிக்கு என் ன நநோய்


வரும் ததரியுமோ

நவகிரகங் களும் நம் ஜோதகத்தில் ரோசிக்கட்டங் களில் சோதகமோகநவோ,


போதகமோகநவோ அமமந்திருக்கின் றது. ஒவ் தவோரு கிரகமும் தனக்தகன
சில தனித் தன் மமயுடன் தசயல் படுகின்றன. போதகமோக அமமந்த
கிரகங் களின் தசோ புக்தி கோலங் களில் அதனதன் கோரகத்துவத்திற் நகற் ப
நநோய் கள் உண்டோகிறது. உடல் கோரகனோன சந்திரன், உயிர் கோரகனோன
சூரியன், ஆயுட்கோரகனோன சனி நபோன்ற கிரகங் கள் பலம் தபற் றும் ,
லக்னோதிபதியும் பலமோக அமமயப்தபற் றும் இருந்தோல் நநோய் தநோடி
தோக்கோமல் ஆநரோக்கியமோக வோழ முடிகிறது. அப் படிநய சிறு சிறு
போதிப் புகள் ஏற் பட்டோலும் உடனடியோக நிவர்த்தியோகி விடுகிறது.

தபோதுவோக முற் பிறவியில் அவரவர் தசய் த போவ புண்ணியங் களுக்நகற் ப


கிரக அமமப்புகளும் , கிரக அமமப் புகளுக்நகற் ப நநோய் களும்
உண்டோகின்றது. எப் தபோழுதுநம நல் ல ஆநரோக்கியமோக வோழ் பவர்களும்
உண்டு. எப்தபோழுதோவது சிறு சிறு ஆநரோக்கிய போதிப் புகமள
சந்திப் பவர்களும் உண்டு. தினம் தினம் நநோய் தநோடியோல்
அவதிப் படுபவர்களும் உண்டு. இதற் குக்கோரணம் கிரகக் நகோளோறுகளும்
நமது ரோசி லக்னங் களில் கிரகங் கள் அமமந்திருக்கும் விதமும் தோன்.

தஜன்ம லக்னத்திற் கு ஆயுள் ஆநரோக்கிய ஸ்தோனமோன 8ம் வீட்டில்


பலஹீனமோக கிரகங் கள் அமமயப் தபற் றோலும் 8ம் அதிபதியுடன்
கிரகங் கள் பலஹீனமோக இருந்தோலும் நநோய் கள் உண்டோகும் . கிரக
கோரகத்துவ ரீதியோக 8ல் சூரியன் இருந்தோல் உஷ்ண நநோய் கள் , இருதய
சம் பந்தப் பட்ட போதிப் புகள் , நதய் பிமற சந்திரனிருந்தோல் ஜல
சம் பந்தப் பட்ட போதிப் புகளும் தண்ணீரோல் கண்டமும் தசவ் வோய் , சனி,
ரோகு நபோன்ற போவிகள் நசர்க்மகப் தபற் றோல் , தவட்டு கோயங் கள் விபத்து
நபோன்ற அனுகூலப் பலன் களும் எட்டுக்கு 8ம் வீடோன மூன்றிநலோ,
எட்டிநலோ போவிகள் அமமயப் தபற் றோல் கண்களில் போதிப்பும்
ஏற் படுகிறது. 8ல் அமமயப் தபறுகின் ற கிரகங் களின் தசோபுக்தி
கோலங் களில் நம் ஆநரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்மகயோக
இருப் பது நல் லது. எப் படி 8ல் கிரகங் கள் பலஹீனமோக இருந்தோல் அந்த
கிரகங் களின் கோரகத்துவதத்திற் நகற் ப நநோய் கள் ஏற் படுகிறநதோ,
அதுநபோல 6ஆம் வீட்டில் போவ கிரகங் கள் பலஹீனமோக இருந்தோலும்
நநோய் கள் உண்டோகிறது. தஜனன ஜோதகத்தில் தஜன்ம லக்னத்திற் கு 6
ஆம் வீடோனது ருண நரோக ஸ்தோனமோகும் . இது நநோய் , நதக ஆநரோக்கியம்
நபோன்றவற் மற அறிய உதவும் ஸ்தோனமோகும் . இதில் அமமகின்ற
கிரகங் களின் அமமப் பிமன தகோண்டு நநோய் கள் ஏற் படுகின்றன.
நநோய் களோல் போதிக்கப் படுவர்கள் அந்தந்த நநோய் களுக்குரிய ததய் வ
பரிகோரங் கமள நமற் தகோள் வது மூலம் நநோய் போதிப்புகளிலிருந்து
ஒரளவுக்கு தப்பித்துக் தகோள் ளலோம் .

நமஷம் நமது உடலில் தமலப் பகுதிமய அங் கம் வகிக்கும் ரோசிக்கு


தபோதுவோக வரக்கூடிய நநோய் கோய் ச்சல் . இந்த ரோசியின் அதிபதி
தசவ் வோய் . இந்த ரோசியில் பிறந்தவர்களுக்கு ததோற் று நநோய் , சுவோசக்
நகோளோறு, சிறுநீ ர் கல் அமடப் பு, ரத்த நசோமக, ஏதோவது ஒரு கட்டத்தில்
ஒரு சிறிய ஆபநரஷன் தசய் ய நவண்டிய நிமல உருவோகும் . இமவகள்
அமனத்தும் ஏதோவது ஒரு சமயத்தில் வந்து நபோகும் நநோய் கள் . ரோசி
நோதன் தசவ் வோய் பகவோனோல் கண்களில் போதிப் பு, குடல் புண், கோக்கோய்
வலிப் பு, உஷ்ண நநோய் , நதோல் நநோய் கள் உண்டோகும் . விஷம் மற் றும்
ஆயுதத்தோல் கண்டம் உண்டோகும் . எதிரிகளிடமும் உடன்பிறப் புகளிடமும்
சண்மட நபோடும் நபோது உடலில் கோயம் உண்டோக கூடிய நிமல
ததோழுநநோய் நபோன்றமவ தசவ் வோய் போதிக்கப் பட்டிருந்தோல் தசோபுத்தி
கோலத்தில் வந்து நபோகும் .

ரிஷபம் ரிஷபத்தின் அதிபதி சுக்ரன். எருது கோமள நபோல் நதோற் றம்


தரக்கூடியது. இந்த ரோசியில் சூரியன் பிரநவசிக்கும் மோதநம
மவகோசியோகும் . நமது உடலில் முகத்மத அங் கமோக வகிக்கும் இந்த
ரோசிக்கு வரக் கூடிய தபோதுவோன நநோய் ஜலநதோஷம் . நமலும் இந்த
ரோசியில் பிறந்தவர்களுக்கு, பற் கள் சிமதவு, நதோல் நநோய் , சீதநபதி,
கோசநநோய் , விஷக்கோய் ச்சல் நபோன்றமவ அவ் வப் நபோது வந்து நபோகலோம் .
ரோசி அதிபதி லக்ன அதிபதி சுக்கிரன் போதிக்கப் பட்டிருந்தோல் சர்க்கமர
வியோதி, சிறுநீ ரகக்நகோளோறு, கண்களில் நகோளோறு ரத்தநசோமக, ரகசிய
உறுப்பில் போதிப் பு நபோன்றமவ தசோபுத்தி கோலத்தில் ஏற் படும் .
மிதுனம் மூன் றோவது ரோசியோன மிதுனத்தின் அதிபதி புதன் கிரகம் .
சூரியன் இந்த ரோசிக்கும் நுமழயும் நபோது ஆனி மோதம் பிறக்கிறது. இந்த
ரோசிக்தகன்று வரக்கூடிய நநோய் களில் ஒன்று வோதம் ஆகும் . நமது
உடலில் மோர்பு பகுதியில் இந்த ரோசி அங் கம் வகிக்கிறது. புதன்
போதிக்கப் பட்டிருந்தோல் வோய் ப் புண், கண்களில் போதிப் பு, ததோண்மட
மற் றும் மூக்கில் போதிப் பு, மனநிமல போதிப் பு,திக்குவோய் , இயற் மக
சீற் றத்தோல் உடல் நிமலயில் போதிப் பு, விஷத்தோல் கண்டம் , மூமளயில்
போதிப் பு, நதோல் வியோதி, மஞ் சள் கோமோமல, கனவோல் மன நிமல போதிப் பு
ஏற் பட்டு நநோய் கள் உண்டோகும் . மிதுனம் ரோசியில் பிறந்தவர்களுக்கு
வோயு ததோல் மல, தமலவலி, வயிற் றுக்நகோளோறு, தீரோத மலச்சிக்கல்
ததோற் றுநநோய் கள் தசோபுத்தி கோலத்தில் வந்து நபோகும்

You might also like