You are on page 1of 4

ய ோகி,அவய ோகி:

ய ோகி அவய ோகிய பற்றி தமிழகத்தில் உள்ள


ய ோதிடர்களில் சிலருக்கு மட்டுயம இதன் முக்கி த்துவம் பற்றி
ததரியும். வட இந்தி ோவில் உள்ள ய ோதிடர்கள் தபரும்போலும்
இயத பற்றி ததரிந்நு யவத்திருப்பதோல் ஒரு ோதகத்யத
போர்த்தவுடன் முதலில் அந்த ோதகர் எந்த ய ோகத்தில்
பிறந்திருக்கிறோர் என்றும் அவருக்கு ய ோகி ோக வரும் கிரகம்
ோர் என்றும் , ய ோகி சோரத்தில் எத்தயை கிரகங்கள்
இருக்கின்றை. தற்யபோது நயடயபறும் தசோபுத்திநோதர்கள் ய ோகி
அல்லது அவய ோகி நட்சத்திரத்தில் இருக்கிறோர்களோ என்பயத
கணக்கிடுவோர்கள். ஆங்கிலத்தில் கணக்கற்ற கட்டுயரகள் Yogi
avayogi planets Yogi avayogi prosperous and destruction.யபோன்ற
தயலப்புகளில் உள்ளயத கோணலோம்.சரி விஷ த்திற்கு
வருயவோம். எைது பதிவு தகோஞ்சம் வளவளதவன்று இருந்தோலும்
புதிதோக ய ோதிடம் ப ில்பவர்களும் புரிந்துக் தகோள்வதற்கோகயவ
அவ்வோறு பதிவிடுகியறன். ய ோகி, அவய ோகி சூட்சுமத்யத
ததரிந்த ோயரோ சில ய ோதிடர்களும் அயத மற்றவர்களுக்கு
ததரி ோமல் மயறத்துவிடுகிறோர்கள் என்பதுதோன் உண்யம.
ஆைோல் நமக்கு ததரிந்த ய ோதிட ரகசி ங்கயள
மயறத்துயவக்கும் ஒரு சிலருக்கு புதைின் யதோசம் அதிகமோகயவ
பற்றுவதோல் அவர்களோல் இத்தியற ில் சிறப்யபயும், புகயழயும்
ஒருகோலமும் அயட முடி ோது. புதன் தகோஞ்சம் ஆச்சரி மோை
இல்யல இல்யல அதிகமோை சூட்சும கிரகம்தோன்.
ஒரு குற்றம் நடந்திருக்கும்யபோது புதன் வக்கிரமோைோல்
அவ்வக்கிரகோலம் முடிந்த பிறயக துப்பு துலங்கும் என்றோல்
போருங்கயளன். பஞ்சபூத கோற்று, பிரபஞ்ச ரகசி ம் உள்ள கிரகம்.
பஞ்சோங்கம் நோள், நட்சத்திரம், திதி, ய ோகம், கரணம் இந்த
ஐந்தும் தகோண்டதுதோன் பஞ்சோங்கம். இதில் தபரும்ப
யலோயைோருக்கு பிறந்த நட்சத்திரமும், நோளும்தோன் ததரியும்.
இதில் உள்ள ய ோகம் ததரி ோது. உங்களது ோதகயநோட்டில் நல்ல
ய ோதிடர் எழுதி ிருந்தோல் நீ ங்கள் என்ை ய ோகத்தில்
பிறந்துள்ள ீர்கள், என்ை திதி ில் பிறந்துள்ள ீர்கள் என்று நிச்ச ம்
எழுதி ிருப்போர். தமோத்தம் 27 நித்தி நோமய ோகங்கள் உள்ளை.
அந்த 27 ய ோகங்கள் என்ைதவன்றும், அதற்கு ோர் ய ோகி கிரகம்
என்றும் , ோர் அவய ோகி கிரகம் என்றும் கீ யழ தகோடுத்துள்யளன்.
அட்டவயண.
இது எவ்வோறு கணக்கிடுவது? யமசம் முதல் ஒவ்தவோரு ரோசியும்
30 போயககளோக தமோத்தப் 360 போயக தகோண்ட 12 ரோசிகளோக
ரோசிமண்டலத் பிரிக்கப்பட்டுள்ள அடிப்பயட கணித்த்யத
அயைவரும் அறிந்திருப்பீ ர்கள். அதோவது யமசம்0 to 30, ரிசபம் 30
to 60 , மிதுைம் 60 to 90, கடகம் 90 to 120 , சிம்மம் 120 to 150, கன்ைி
150 to 180, துலோம் 180 to 210, விருச்சிகம் 210 to 240, தனுசு 240 to 270,
மகரம் 270 to 300, கும்பம் 300 to 320 போயக, மீ ைம் 320 to 360 போயக
எை 360 போயக தகோண்ட 12 ரோசிகளோக பிரிக்கப்பட்டுள்ளை.
இதியலய 13 போயக 20 கயல அளவுள்ள 27 நட்சத்திர
யதோகுப்புகளோக பிரிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளை.
( 13.20 ×27=360). இைி ய ோகி போயகய கணக்கிட யமஷத்தில்
இருந்து சூரி ன் இருக்கும் போயக+ யமசத்திலிருந்து சந்திரன்
இருக்கும் போயக + 93 போயக கூட்டிைோல் ய ோகி போக
கியடத்துவிடும்.அயத கணக்கிட்டிதோன் தரடியமடோக நீங்க என்ை
ய ோகத்தில் பிறந்துள்ள ீர்கள் எை குறித்து அதற்கு ஒவ்தவோரு
தப யரயும் சூட்டியுள்ளைர் ஞோைிகள். இப்யபோ பலன்கயள
போர்ப்யபோம்.
ய ோகி போயக எந்த நட்சத்திரத்தில் விழுகிறயதோ அந்த நட்சத்திர
அதிபதிய ய ோகி. அந்த நட்சத்திரோதிபதி ின் மூன்று
நட்சத்திரங்களுயம ய ோகி நட்சத்திரங்கயள! அதோவது
ஒருவருக்கு ய ோகி போயக 223 போக ில் விழுந்தோல் சைி ின்
நட்சத்திரமோை அனுச நட்சத்திரத்தில் விருட்சிக ரோசி ோக வரும்.
இந்த நட்சத்திர ய ோகம் கண்ட ய ோகம் ஆகும்.இப்யபோது சைிய
ய ோகி ோவோர். சைிதசோ சைி தகடுதல் தசய்யும் ரோசி ில்
இருந்தோலும் ய ோகயம தசய்யும். அதுமட்டுமின்றி சைி ின்
நட்சத்திரங்களோை பூசம் ,அனுசம், உத்திரட்டோதி ஆகி
நட்சத்திரங்களில் எந்த யமோசமோை கிரகம் நின்று தசோ
நடத்திைோலும் ய ோகம் தசய்யும்.
அவய ோகி:
ய ோகி ின் நட்சத்திர போயக ிலிருந்து 180 போயக ிலுள்ள
நட்சத்திரம் அவய ோகி நட்சத்திரம். அவய ோகி ோக வரும்
கிரகமும் அவய ோகி நட்சத்திர போதம் நின்ற கிரகங்களும் தைது
தசோ புத்தி கோலங்களில் மிக யமோசமோை பலன்கயள
தருவோர்கள்.அவய ோகிய மற்தறோரு குறுக்கு வழி ில் எளிதோக
கண்டுபிடிக்கலோம். அதோவது ய ோகி நட்சத்திரத்திற்கு ஆறோவது
நட்சத்திர அதிபதிய அவய ோகி.

1.சைி ய ோகித ன்றோல் சந்திரன் அவய ோகி.


2.சூரி ன் ய ோகித ன்றோல் சைி அவய ோகி.
3. சந்திரன் ய ோகித ன்றோல் புதன் அவய ோகி.
4. புதன் ய ோகித ன்றோல் தசவ்வோய் அவய ோகி.
5. குரு ய ோகித ன்றோல் சூரி ன் அவய ோகி.
6. சுக்கிரன் ய ோகித ன்றோல் குரு அவய ோகி.
7. ரோகு ய ோகித ன்றோல் சுக்கிரன் அவய ோகி.
8. யகது ய ோகித ன்றோல் ரோகு அவய ோகி.
9. தசவ்வோய் ய ோகித ன்றோல் யகது அவய ோகி.

1. இப்யபோது நீங்கள் உங்களது ோதகத்யத கணித்து என்ை ய ோகம்


மற்றும் திதி மற்றும் கரணத்தில் பிறந்துள்ள ீர்கள் என்பயத
கண்டுபிடிக்க மு ல்வர்கள்.
ீ அந்த ய ோகத்திற்கு ோர் ய ோகி ோர்
அவய ோகி என்று நோன் கீ யழ இயணத்துள்ள அட்டவயண மூலம்
சுலபமோக கண்டுபிடித்துவிடுவர்கள்.

இைி ய ோகி அவய ோகி ின் முக்கி த்துவத்யத போர்ப்யபோம் எந்த
நியல ிலும் ய ோகியும், ய ோகி நட்சத்திரத்திலும் அமர்ந்த
கிரகங்களும் தைது தசோ புத்தி கோலங்களில் ய ோகத்யதய
வழங்குவோர்கள்.
எந்த நியல ிலும் அவய ோகியும் ,அவய ோகி நட்சத்திர
சோரங்களில் அமர்ந்த கிரகங்களும் தைது தசோபுத்தி கோலங்களில்
தகடுதயலயும், வழ்ச்சிய
ீ யும், தீங்யகயும்தோன்
தருவோர்கள்.உங்கள் ோதகங்களில் இதுவயர நடந்த தசோபுத்தி
கோலங்களில் இவர்களது கோலங்களில் என்ை நடந்த்து என்று
ஆரோய்ந்து போருங்கள். தசோ வரோவிட்டோலும் இவர்களது
ததோடர்புயட புத்தி கோலங்கயள ஆரோய்ந்து போருங்கள்.

You might also like