You are on page 1of 11

திருமண ப ொருத்தங்கள்

திருமண ப ொருத்தத்திற்கு நட்சத்திரங்களை ளைத்து 10 ப ொருத்தங்களும், ஜொதகத்தின்


அடிப் ளையில் ய ொகொ யதொஷ ொைங்களையும், தசொ புத்திகளையும் கணக்கிட்டு ொர்க்க யைண்டும்.

 திருமண கொலத்தில் நைக்கும் தசொ அடுத்த 1 ைருைம் மொறொமல் இருக்க யைண்டும்.


 6.8.12-ன் தளச/புத்தி/அந்தரம் என்றொல் அப்ய ொது பசய் ொமல் இருப் து உத்தமம்.

I. நட்சத்திர ப ொருத்தங்கள்:
1. தினம்
2. கணம்
3. மயகந்திரம்
4. ஸ்திரி தீர்க்கம்
5. ய ொனி
6. ரொசி
7. ரொசி அதி தி
8. ைசி ம்
9. ரஜ்ஜு
10. யைளத
11. நொடி

1. தினப் ப ொருத்தம் (ஆரரொக்கியம், ஆயுள் ொர்க்க):


ஸ்த்ரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் ைளர எண்ணிக் கண்ைளத 9-ல் ைகுக்கக் கிளைக்கும்
மீதி,

 0, 2, 4, 6, 8 ஆக ைந்தொல் உத்தமம்.
 1, 3, 5, 7 ஆக ைந்தொல் அதமம்.
 விதிவிலக்குகள்: எண்ணி ைந்த பதொளக 12, 14, 16, 27 என ைந்தொல் மத்திமமொக எடுத்துக்
பகொள்ைல் யைண்டும்.
 12ைது நக்ஷத்திரத்தின் 1ம் ொதம் தவிர மற்ற 3 ொதங்கள் மத்திமம் (ஆணின் * முதல்
ொதமொக இருக்கக்கூைொது),
 14ம் நக்ஷத்திரத்தின் 4ம் ொதம், தவிர மற்றளை மத்திமம்
 16ைது நக்ஷத்திரத்தின் 3ம் ொதமும் நீக்கி மற்ற ொதங்கள் மத்திமம்.
 27 எனில் இருைரின் ரொசியும் ஒன்யற என்றொல் யசர்க்கலொம். ஒயர ரொசியில் புருஷ
நட்சத்திரம் முந்தி தொக இருக்க யைண்டும். ஒயர நட்சத்திரம் ஆனொல் புருஷனின்
நட்சத்திரம் ொதம் முந்தி தொக இருக்க யைண்டும் (உதொரணம் ப ண் மிருகசீரிஷம் 4;
ஆண் மிருகசீரிஷம் 3).
 இளை தவிர மற்றளை யசர்க்கக்கூைொது.

ஏகதினப் ப ொருத்தம்:

 யரொகிணி, திருைொதிளர, பூசம், மகம், விசொகம், உத்திரட்ைொதி திருயைொணம், யரைதி இளை 9ம்
ஸ்திரீ புருஷர்களுக்கு ஒயர நக்ஷத்திரமொனொல் உத்தமம்.
 அஸ்வினி, கொர்த்திளக, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திளர, அனுஷம்,
பூரொைம், உத்திரொைம் இளை 10ம் மத் மம்.
 ஏக நட்சத்திரம் எனில், ப ண் ரொசிக்கு ஆண் ரொசி 12-ஆக இருக்க யைண்டும். உதொரணம்:
ப ண் மிதுனம்; ஆண் ரிஷ ம்.
 மற்றது ப ொருந்தொது.
2. கணப்ப ொருத்தம் (பசல்வ வளம், அன்ரயொன்யம்)

 அஸ்வினி, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்ைொதி, அனுஷம், திருயைொணம்,


யரைதி இளை 9ம் யதைகணம்.
 ரணி, யரொகிணி, திருைொதிளர, பூரம், உத்திரம், பூரொைம், உத்திரொைம், பூரட்ைொதி இளை 9ம்
மனுஷ் கணம்.
 கொர்த்திளக, ஆயில் ம், மகம், சித்திளர, விசொகம், யகட்ளை, மூலம், அவிட்ைம், சத ம் இளை
9ம் ரொக்ஷஸ கணம்.

உத்தமம் மத் மம் அதமம்


ஸ்திரீ புருஷர் ஸ்திரீ புருஷர் ஸ்திரீ புருஷர்
யதை யதை யதை மனுஷ் மனுஷ் ரொக்ஷஸ
மனுஷ் மனுஷ் யதை ரொக்ஷஸ ரொக்ஷஸ யதை
மனுஷ் யதை ரொக்ஷஸ ரொக்ஷஸ ரொக்ஷஸ மனுஷ்

 விதி விலக்குகள்:
 ஸ்திரீ நக்ஷத்திரத்திற்கு புருஷ நக்ஷத்திரம் 13 க்கு யமற் ட்ைொல் ஸ்திரீ ரொக்ஷஸம்
யதொஷமில்ளல.
 இருைரின் ரொசியும் ஒயர கிரகத்தின் ஆதி த்தி ம் ப ற்றொலும் யதொஷ நிைர்த்தி
உண்டு.
 இருைரின் ரொசிகளும் சம-சப்தமம் ஆனொல் நிைர்த்தி உண்டு
 இருைரது ரொசி அதி திகள் நட்ப ன்றொலும் நிைர்த்தி உண்டு.

3. மரேந்திர ப ொருத்தம் (ஆயுள் விருத்தி, மற்றும் ஸந்தொன ொக்யம்)


ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ ஜன்ம நக்ஷத்திரம் ைளர எண்ணி ைருைது 1, 4, 7, 10, 13, 16, 19, 22,
25 ஆனொல் ப ொருந்தும். இல்லொவிடில் ப ொருந்தொது.

[இங்யக ஒன்ளற கைனிக்க யைண்டும். தினப் ப ொருத்தத்தில் ப ொருந்தொத 7ம் நக்ஷத்திரம் ைத தொளர
என்று பசொல்லும் ய ொது எப் டி மயஹந்திரத்தில் ப ொருந்தும் என்ற சந்யதகம் ைரும். மஹொ
யகந்திரம் என் யத மயஹந்திரம் ஆகும். அதொைது ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் இருக்கும் ரொசியில்
இருந்து எண்ணும் ய ொது புருஷ ஜன்ம நக்ஷத்திரம் நொன்கொைது ரொசியில் ைரும் ஏழொைது நக்ஷத்திரமொக
ைந்தொல் ப ொருந்தும். இது மஹொ யகந்திரப் ப ொருத்தமொகும்.]

4. ஸ்திரீ தீர்க்கப் ப ொருத்தம் (தீர்கக சுமங்கலிப் ொக்யம்)


ப ண்ணிற்கு ஆயுளையும், மொங்கல் லத்ளதயும், சகல பசல்ைங்களையும் தருைது.

 ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ ஜன்ம நக்ஷத்திரம் ைளர எண்ணி ைருைது 13க்கு
யமற் ட்ைொல் உத்தமம்.
 7க்கு யமல் மத் மம்.
 அதற்குள் ைந்தொல் ப ொருந்தொது.

5. ரயொனி ப ொருத்தம் (தொம் த்ய சுகம்)


ப ண் ஆண் ப ொருத்தம்
கணைன் மளனவி இருைரும் ஒருமித்த ப ண் ய ொனி ஆண் ய ொனி உத்தமம்
கருத்யதொடு தொம் த்தி சுகம் அனு விப் ளத ஆண் ஆண் மத்திமம்
ப ண் ப ண் மத்திமம்
குறிக்கும் ஆண் ப ண் அதமம்
இப்ப ொருத்தம் இல்ளல என்றொல் திருமணம் பசய் ொமல் இருப் து நல்லது.

நட்சத்திர மிருகங்கள்

அஸ்வினி, சத ம் குதிளர
ரணி, யரைதி ொளன
கொர்த்திளக, பூசம் ஆடு
யரொகிணி, மிருகசீர்ஷம் ொம்பு
திருைொதிளர, மூலம் நொய்
ஆயில் ம், புனர்பூசம் பூளன
மகம், பூரம் எலி
உத்திரம், உத்திரொைம், எருது
உத்திரட்ைொதி
ஸ்ைொதி, ஹஸ்தம் எருளம கிைொ
சித்திளர, விசொகம் புலி
யகட்ளை, அனுஷம் மொன் ளக மிருகங்கைொக இருந்தொல்
பூரொைம், திருயைொணம் குரங்கு யசர்க்கக்கூைொது.
பூரட்ைொதி, அவிட்ைம் சிங்கம் சுவுக்கு x புலி
குதிளரக்கு x எருளம,
குரங்குக்கு x ஆடு
ஆடுக்கு x புலி,
மொன்,பூளனக்கு x நொய்
எலிக்கு x ொம்பு பூளனயும்
ொளனக்கு x சிங்கமும்
ொம்புக்கு x பூளனயும், கீரியும்

ஸ்திரீ, புருஷர்களுக்கு நக்ஷத்திரங்களுக்குண்ைொன மித்ர (நட்பு), சம ய ொனிகைொயிருந்தொல்


உத்தமம். ளக ய ொனி அதமம். யசர்க்கக் கூைொது.
மொனுக்கு சுவும், ஆடுக்கு குதிளரயும், நொய்க்கு மனுஷனும் நட் ொகும். மற்றது சமம்.
குரங்கு எல்லொ ய ொனிக்கும் நட்பு.

6. ஜன்ம ரொசி ப ொருத்தம் (மன ஒற்றுமம)


ஸ்திரீ ஜன்ம ரொசி முதல் புருஷ ஜன்ம ரொசி ைளர எண்ணிக் கண்ைது ஸ்திரீ ரொசிக்கு புருஷ ரொசி,

 2-12 ஆனொல் மிருத்யு, கூைொது.


 12-2 ஆக ைந்தொல் ஆயுள் விருத்தி ொகும். நல்லது, உத்தமம்.
 11-3 ஆக ைந்தொல் சுகம் கூடும்.
 10-4 ஆக ைந்தொல் பசல்ைம் யசரும்.
 ஷஷ்ைொஷ்ைகமொன 6-8 கூைொது.
 7க்கு 7ஆக ைந்தொல் (சம சப்தமொக) மிகவும் உத்தமம். ைொழ்க்ளகயில் அளனத்து
சந்யதொஷமும் கூடும்.
 6-க்கு யமற் ட்ைொல் நல்லது
 ப ண் ரொசிக்கு ஆண் ரொசி 2,5,6 என ைந்தொல் அதமம். அனொல், 2,5,6 ஒயர கிரகத்தின் ஆட்சி,
நட்பு வீடுகைொக ைந்தொல் யசர்க்கலொம்

7. ரொசி அதி தி ப ொருத்தம் (சம் ந்திகளின் இணக்கம்)

ஸ்திரீ ஜன்ம ரொசி அதி தி புருஷன் ஜன்ம ரொசி அதி திக்கு நண் ரொக இருப் து உத்தமம். சமம்
என்றொலும் உத்தமம் (உதொரணம் சந்திரன்-புதன்).
ஒருைர்க்கு நட்பு, மற்றைருக்கு ளக/சமம் - மத்திமம்
ஒருைர்க்கு சமம், மற்றைர்க்கு ளக (அ) இருைருக்கும் ளக - அதமம்

8. வசியப் ப ொருத்தம் (குடும் ஓற்றுமம)


ப ண் ரொசி ஆண் வசிய ரொசிகள்  ஸ்திரீ ஜன்ம ரொசிக்கு புருஷ ஜன்ம ரொசி ைசி மொனொல்
யமஷத்திற்கு சிம்மம்,விருச்சிகமும் உத்தமம்.
ரிஷ த்திற்கு கைகமும், துலொமும்  புருஷ ஜன்ம ரொசிக்கு ஸ்திரீ ஜன்ம ரொசி ைசி மொனொல்
மிதுனத்திற்கு கன்னியும்
கைகத்திற்கு மத் மம்.
விருச்சிகமும்,
தனுசும்  மற்றளை கூைொது.
சிம்மத்திற்கு துலொமும் , மீனமும்
கன்னிக்கு ரிஷ மும், மீனமும்
துலொத்திற்கு மகரமும்
விருச்சிகத்திற்கு கைகமும், கன்னியும்
தனுசுக்கு மீனமும்
மகரத்திற்கு யமஷமும், கும் மும்
கும் த்திற்கு மீனமும்
மீனத்திற்கு மகரமும்
9. ரஜ்ஜு ப ொருத்தம் (திருமொங்கல்ய லம்)
சியரொ ரஜ்ஜு மிருகசீர்ஷம் சித்திளர அவிட்ைம்
கண்ை ரஜ்ஜு யரொகிணி திருைொதிளர ஹஸ்தம் ஸ்ைொதி திருயைொணம் சத ம்
நொபி ரஜஜு கொர்த்திளக புனர்பூசம் உத்திரம் விசொகம் உத்திரொைம் பூரட்ைொதி
ஊரு ரஜ்ஜு ரணி பூசம் பூரம் அனுஷம் பூரொைம் உத்ரட்ைொதி
ொத ரஜ்ஜு அஸ்வினி ஆயில் ம் மகம் யகட்ளை மூலம் யரைதி

 ஸ்திரீ புருஷ நக்ஷத்திரங்கள் ஓயர ரஜ்ஜுைொகில் ப ொருந்தொது. பின்ன ரஜ்ஜுைொக இருத்தல்


யைண்டும். அதிலும் இரண்டும் ஏர்முகமொக (ஆயரொகணம்) இருக்க யைண்டும். இரண்டும்
இறங்கு (அையரொகணம்) முகத்திலிருந்தொல் நொசம். ஒன்று ஆயரொகணத்திலும் மற்பறொன்று
அையரொகணத்திலும் இருந்தொல் விைொஹம் பசய் லொம்.
 இருைருக்கும் சியரொ ரஜ்ஜுைொனொல் புருஷனுக்கு ஆகொது.
 கண்ை ரஜ்ஜுைொனொல் ஸ்திரீக்கு ஆகொது.
 நொபி ரஜ்ஜுைொனொல் புத்திர நொசம்
 ஊரு ரஜ்ஜுைொனொல் தரித்திரம், தன நொசம்
 ொத ரஜ்ஜுைொனொல் யதசொந்திர ைொசம்.
 பசவ்ைொய் நட்சத்திரங்கள் (சிரசு ரஜ்ஜு) எந்த நட்சத்திரங்களுைனும் ப ொருந்தும். மற்றைர்களும்
சிரசுைன் ப ொருந்தும்.

ரஜ்ஜு ப ொருத்தம் எல்லொ ைர்க்கத்ளத யசர்ந்தைர்க்கும் முக்கி மொனது. ரஜ்ஜு ப ொருத்தம்


இல்லொவிட்ைொல் திருமணம் பசய் க்கூைொது.

10. ரவமத ப ொருத்தம் (குடும் அமமதி)

ஸ்திரீ புருஷர்களுக்கு ஜன்ம நக்ஷத்திரங்கள் ஒன்பறொருக்கு ஒன்று யைளத ொக ைரக்கூைொது.


அஸ்வினி மகம் மூலம் 18 -ைது யைளத
ரணி பூரம் பூரொைம் 16
கொர்த்திளக உத்திரம் உத்திரொைம் 14
யரொஹிணி ஹஸ்தம் திருயைொணம் 12
மிருகசீர்ஷம் சித்திளர அவிட்ைம் 10,19
திருைொதிளர ஸ்ைொதி சத ம் 17
புனர்பூசம் விசொகம் பூரட்ைொதி 15
பூசம் அனுஷம் உத்திரட்ைொதி 13
ஆயில் ம் யகட்ளை யரைதி 11

11. நொடி ப ொருத்தம் (உடல்)

 அஸ்வினி, திருைொதிளர, புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், யகட்ளை, மூலம், சத ம், பூரட்ைொதி


ஆகி ஒன் தும் தக்ஷண ொர்ச்சுவ நொடி.
 ரணி, மிருகசீர்ஷம், பூசம், பூரம், சித்திளர, அனுஷம், பூரொைம், அவிட்ைம், உத்திரட்ைொதி ஆகி
ஒன் தும் மத்திம நொடி.
 கொர்த்திளக, யரொகிணி, ஆயில் ம், மகம், ஸ்ைொதி, விசொகம், உத்திரொைம், திருயைொணம், யரைதி
ஆகி ஒன் தும் வொம ொர்ச்சுவ நொடி.
 ஸ்திரீ புருஷர்களுக்கு இருைரின் நக்ஷத்திரங்கள் மத்தி நொடி ொக இருந்தொல்,
ப ண்ணுக்கு யதொஷம்
 தக்ஷிண ைொம ொர்ச்சுை நொடி ொகில் ஆணுக்கு யதொஷம்.
 யைறு யைறு நொடி ொக இருந்தொல் யதொஷமில்ளல, ப ொருத்தம் உண்டு.

நொடி ப ொருத்தம் மிகவும் அைசி ம்.

யமயல குறிப்பிட்டுள்ை ப ொருத்தங்களில் அைசி மொக கொண யைண்டி து

 தினப் ப ொருத்தம் பிரொமணர்களுக்கும்


 கணப் ப ொருத்தம் க்ஷத்திரி ர்களுக்கும்
 ரொசி ப ொருத்தம் ளைசி ர்களுக்கும்
 ய ொனி சூத்திரர்களுக்கும்
 ரஜ்ஜு எல்லொ ஜொதியினருக்கும்

சொஸ்திரங்களில் பசொல்லி டி மிருகசீர்ஷம், மகம், ஸ்ைொதி, அனுஷம், இந்த நொன்கிற்கும் மனப்


ப ொருத்தம் இருந்தொயல ய ொதுமொனது.

யமலும், ஆயில் ம், யகட்ளை, மூலம், விசொகம் இந்த நொன்கு நக்ஷத்திரங்களும் யதொஷம் உள்ைளை
என ொரம் ரி யஜொதிஷ சொஸ்திரங்களில் பசொல்லப் ைவில்ளல. மனிதர்களின் மயனொ ம் தொன்
இதற்கு கொரணம்.

II. ரதொஷங்கள்:
1. ைத/ளைநொசிக யதொஷம்
2. சஷ்ைொஷ்ைக யதொஷம்
3. கைத்திர யதொஷம்
4. மொங்கல் யதொஷம்
5. புத்திர யதொஷம்
6. பசவ்ைொய் யதொஷம்

1. வத/மவநொசிக ரதொஷம்
ப ண் * முதல் ஆண் * ைளர எண்ணி ைருைது 7 என்றொல் வத யதொஷம்
ஆண் * முதல் ப ண் * ைளர எண்ணி ைருைது 22 என்றொல் மவநொசிக யதொஷம்
2. சஷ்டொஷ்டக ரதொஷம்
ப ண் ரொசிக்கு ஆண் ரொசி 6-ைது ரொசி ொனொல், ஆணிற்கு ப ண் ரொசி 8-ைதொக ைரும். இது
சஷ்ைொஷ்ைக யதொஷமொகும்.
இதில் சு சஷ்ைொஷ்ைகம், அசு சஷ்ைொஷ்ைகம் என இரண்டு ைளக.
ப ண் * ஆண் ரொசியிலும், ஆணின் * ப ண் ரொசியிலும் மொறி இருந்தொல், சு சஷ்ைொஷ்ைகம்.
என்றொல் யசர்க்கலொம்.
இல்ளல என்றொல் யசர்க்கக்கூைொது.
2. களத்திர ரதொஷம்

1) லக்னம், சந்திரன், சுக்கிரன் இைர்கள் இருக்கும் இைத்தில் இருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகி


இைங்களில் சூரி ன், பசவ்ைொய், சனி, ரொகு, யகது ( ொைர்கள் ) ஆகி கிரகங்கள் இருந்தொல்
அல்லது யசர்ந்திருந்தொல் இந்த யதொஷம் ஏற் டும். நிைர்த்தி: சு க்கிரகங்களின் ொர்ளை இந்த
ொைர்களுக்கு ஏற் ட்ைொல் யதொஷ நிைர்த்தி உண்டு.
2) 1,2,4,7,8,12-ல் பசவ்ைொய் + சனி இருந்தொலும் அல்லது ொர்த்தொலும். நிைர்த்தி: இதற்கு ஆயுள்
லமுள்ை ஆண் ஜொதகத்ளதயும், மொங்கல் லம் அதிகமுள்ை ப ண் ஜொதகத்ளதயும் யசர்க்க
யைண்டும்.
3) 4 - ம் இைத்தில் சனி, பசவ்ைொய், ரொகு அல்லது யகது யசர்ந்திருந்தொலும், 2, 7 - ம் இைத்து
அதி திகளும், சுக்கிரனும் கூடி ொை கிரகங்களுைன் யசர்ந்து 6, 8, 12 -ம்
இைத்தில் இருந்தொலும் கைத்திர யதொஷமொகும்.
4) சுக்கிரனுைன் சூரி ன், சனி அல்லது ரொகு/யகது கூடி இருந்தொலும், 7 -ம் இைம் ொை
கிரகங்களின் வீைொகி அதில் சுக்கிரன் இருந்தொலும், மிகவும் ொதகமொன கைத்திர யதொஷம்
ஆகும்.
5) ஆன் ஜொதகத்தில் சூரி ன் 2,7-ல் தனித்து இருந்தொல் யதொஷம். ப ண் ஜொதகத்தில் 2,7,8-ல்
சூரி ன் தனித்து இருந்தொல் யதொஷம். இதற்கு இயத யதொஷமுள்ை ஜொதகத்ளத யசர்க்க
யைண்டும்.
6) ஆண்களின் ஜொதகத்தில் ஏற் டும் கைத்திர யதொஷம் என் து யமயல பசொன்ன
யதொஷங்கயைொடு சூரி ன், சுக்கிரன் இருைரும் 5, 7, 9 - ம் வீட்டில் இருந்தொலும், சூரி ன், ரொகு
அல்லது யகது யசர்ந்து 7 -ம் வீட்டில் இருந்தொலும் 2-ம் வீடு ொதகப் ட்ைொலும் ஏற் டும்.
7) அம்சத்தில் சூரி ன் வீட்டில் பசவ்ைொய் இருந்தொலும், பசவ்ைொய் வீட்டில் சூரி ன்
இருந்தொலும் யதொஷம்
8) அம்சத்தில் சுக்ரன், பசவ்ைொய் அல்லது சுக்ரன் சூரி ன் ரிைர்த்தளன ஆனொலும் யதொஷம்
ரிகொரங்கள்:

1) முதலில் குலபதய்ைக் யகொயிலுக்குச் பசன்று முளறப் டி ைழி ொடு பசய்து, வீட்டில் சுமங்கலி
பூளஜ பசய் யைண்டும். பின்னர் திருமணஞ்யசரி, திருவிைந்ளத ஆகி யகொயில்களுக்குச்
பசன்று ைழி ொடு பசய்தொல் ளகயமல் லன் கிளைக்கும்.
2) ஸ்ரீரங்கம் பசன்று அங்குள்ை ஸ்ரீ ரங்கநொ கி தொ ொருக்கு ங்குனி மொதம் ைரும் ைைர்பிளற
பைள்ளிக்கிழளமயில் திருமொங்கல் மும், மஞ்சள் ட்டு ொைொளையும் சொத்தி ஒரு மஞ்சள்
சரடும் ொதத்தில் ளைத்து ைொங்கி ைந்து வீட்டு பூளஜ அளறயில் ளைக்கயைண்டும். இளதத்
பதொைர்ந்து ஆறு பைள்ளிக்கிழளம 'மஹொலக்ஷமி ஸ்யதொத்ரம்' பசொல்லி ைந்தொல், இந்த
யதொஷம் நீங்கி சீக்கிரம் திருமணம் நளைப றும்.
3) ஆண்களுக்கு சூரி னொல் யதொஷம் ஏற் ட்ைொல், உங்கள் வீட்டுக்கு அருகொளமயில் உள்ை
யகொயிலுக்குச் பசப்புப் ொத்திரங்கள் ைொங்கிக் பகொடுத்தொல் நல்ல லன் கிளைக்கும்.
4) ஆண்களுக்கு சுக்கிரனொல் ஏற ட்ைொல், ஸ்ரீரங்கம் கொவிரியில் பைள்ளிக்கிழளம அன்று ஒரு
பசொம்பு ொளல விட்டு, குளித்துவிட்டு, தொ ொருக்கு அர்ச்சளன பசய் யைண்டும்.

3. மொங்கல்ய ரதொஷம்

o ப ண்கள் ஜொதகத்தில் மட்டும் ொர்க்க யைண்டும்.


o 8-ல் ொவிகள் இருந்தொலும், ொர்த்தொலும் யதொஷம்.
o 8-மிைத்திற்கு பசவ்ைொய்+சனி ொர்ளை.
o சூரி னும் பசவ்ைொயும் யசர்ந்து எங்கிருந்தொலும் யதொஷம்
o சூரி ன்+சுக்கிரன் 7 அல்லது 8-ல் இருப் து
o சூரி ன்+சுக்கிரன்+பசவ்ைொய் எங்கிருந்தொலும் யதொஷம்
o ஆயுள் லம் (இருைருக்கும்):
1. லக்கினொதி தி ஆட்சி, உச்சம், யகந்திரம், திரியகொணம் ப றுைது
2. 8-ம் அதி தி ஆட்சி, உச்சம் ப றுைது
3. 8-ல் சனி இருப் து
4. சனி 1,3,11-ல் இருப் து
5. சனி ஆட்சி, உச்சம் ப றுைது
6. லக்கினொதி தி+8-ம் அதி தி யசர்க்ளக. இந்த யசர்க்ளக நல்ல இைத்தில இருந்தொல் மிக
நல்லது.
7. லக்கினொதி தி யகந்திரத்தில் இருந்து சு ர்களின் ொர்ளை/யசர்க்ளக ப றுைது,

4. புத்திர ரதொஷம்
o 5-க்குளை ைன் 6,8,12-ல் மளறைது
o 5-மிைத்தில் ொவிகள் சூரி ன், பசவ்ைொய், சனி, ரொகு, யகது இருப் து
o 5-மொதி ளக, நீச்சம், அஸ்தமனம் அளைைது. கொரக கிரகமும் நீச்சமளைைது அல்லது
ொவிகளுைன் பதொைர்பு பகொள்ைது.
o 5-மொதியும் குருவும் ொதகொதி தியின் சம் ந்தம் ப றுைது (சொரம், பதொைர்பு)
o 5-ல் இருந்து, 5-க்குளை ைன் ளக, நீச்சம், அஸ்தமனம் அளைந்து, சுைரின் ொர்ளை ப றொமல்
இருப் து.

5. நொக ரதொஷம்
o ஆண் ப ண் ஜொதகத்தில் 5,7-மிைங்களில் ரொகு, யகது இருந்தொல் புத்திர, கைத்திர யதொஷம்
ஏற் டும். இதற்கு இயத அளமப்புள்ை ஜொதகயமொ அல்லது 5,7-ம் இைத்திற்கு பசவ்ைொய், சனி
ொர்ளையுள்ை ஜொதகத்ளதய ொ யசர்க்க யைண்டும்.
o 2,8-மிைங்களில் ரொகு, யகது இருந்தொல், கைத்திர யதொஷம், மொங்கல் யதொஷம் ஏற் டும். இதற்கு
2,8-ல் ரொகு, யகது தனித்துள்ை ஜொதகத்ளத யசர்க்கக் கூைொது. ஆனொல், ரொகு, யகதுவுக்கு சு ரின்
பதொைர்பிருந்தொல் யதொஷமில்ளல.
o குரு, பசவ்ைொய், சூரி , சந்திர லக்கினங்களுக்கு, குருவின் சம் ந்தம் ரொகு-யகதுவிற்கு ஏற் ட்ைொல்
யமற்கண்ை யதொஷமில்ளல.
o சுக்கிரன், புதன், சனி லக்கினங்களுக்கு, சுக்கிரனின் சம் ந்தம் ரொகு-யகதுவிற்கு ஏற் ட்ைொல்
யமற்கண்ை யதொஷமில்ளல.
o ரிகொரம்: கொைஹஸ்தி, திருநொயகஸ்ைரம், ொம்பு புற்றுக்கு ொலூட்ைல்.

நக்ஷத்திர ப ொருத்தம் ொர்த்த பிறகு ொர்க்க ரவண்டிய முக்ய ப ொருத்தங்கள்:

விைொஹ ப ொருத்தம் ொர்க்கும் ய ொது முதலில் யமயல பசொன்ன தசப் ப ொருத்தம் முக்கி ம். பிறகு
ஜொதக ரீதி ொக ப ொருத்தம் ொர்ப் து முக்கி ம். நக்ஷத்திர ப ொருத்தம் முக் மொனதொக இருந்தொலும்
ஜொதக ப ொருத்தமும் அளதவிை முக்கி ம்.

1. ஏழொைது தொளர ஆண் நக்ஷத்திரமும், இரு த்தி இரண்ைொைது ப ண் நக்ஷத்திரமும் கூைொது.


அதொைது ப ண்ணின் நக்ஷத்திரம் முதல் எண்ணும் ய ொது ஆணின் நக்ஷத்திரம் ஏழொைதொக
ைரக்கூைொது. அயதய ொல் ஆணின் நக்ஷத்திரம் முதல் எண்ணும் ய ொது ப ண்ணின் நக்ஷத்திரம்
இரு த்தி இரண்ைொைது நக்ஷத்திரமொகவும் ைரக்கூைொது.

2. ஆண் ஜொதகத்தின் 10 ைது அதி தி (லக்னத்தில் இருந்து எண்ண யைண்டும்) ப ண் ஜொதகத்தில்


அைரின் லக்னத்தில் இருந்து 6, 8, 12ம் இைங்களில் மளற க்கூைொது. நீச்சம் ஆகக்கூைொது. அதுயை
ஆட்சி ொகயைொ, உச்சமொகயைொ இருந்தொல் உத்தம ப ொருத்த்ம்.

3. ப ண்ணின் ஜொதகத்தில் பசவ்ைொய் யகது யசக்ளக இருந்தொல் ஆண் ஜொதகத்தில் சுக்ரனும் யகதுவும்
யசரக்கூைொது. அயத ய ொல் பசவ்ைொய் ரொகு யசர்க்ளக ப ண் ஜொதகத்தில் இருந்தொல் குரு ரொகு
யசர்க்ளக ஆண் ஜொதகத்தில் இருக்கக்கூைொது. திருமண ைொழ்க்ளக ய ொர்க்கைமொக இருக்கும். சில
சம ங்களில் பிரிவு கூை யநரலொம்.

4. ப ண்ணின் ஜொதகத்தின் ஜன்ம ரொசிய ொ, லக்னயமொ ஆண் ஜொதகத்தின் ரொசிக்கு அல்லது


லக்னத்திற்கு ஷஷ்ைொஷ்ைகமொக அதொைது 6க்கு 8ஆக ைரக்கூைொது.
5. திருமண கொலத்தில் ஒருைரின் தசொ முடியும் கொலம் எதிர் ொலரின் ஜொதகத்தில் அயத தசொ கொலம்
11 மொதங்களுக்குள் ஆரம்பிக்கூைொது.

6. ஒருைரின் ஜொதகத்தில் சுக்ரன் இருக்கும் ரொசியில் எதிர் ொலரின் ஜொதகத்தில் பசவ்ைொய் இருந்தொல்
நல்ல ப ொருத்தம்.

7. அயத ய ொல் ஒருைரின் ஜொதகத்தில் யதொஷம் தரும் கிரஹங்கள் இருக்குயம ொனொல், அது எதிர்
ொலரின் ஜொதகத்தில் லக்னத்தில் இருந்து 6, 8, 12 ல் மளறைது அல்லது நீச்சமொைது நல்லது.

8. ஒருைரின் ஜொதகத்தில் இரண்ைொம் அதி தி இன்பனொருைரின் ஜொதகத்தில் நீச்சம் ஆக கூைொது. நீச்ச


கிரஹ யசர்க்ளக கூைொது. (அதொைது ஒரு பசொல் ைழக்கு உண்டு. இரண்ைொமொதி நீச்சமொனைன்
வீட்டில் ப ண் எடுக்கவும் கூைொது இரண்ைொமொதி நீச்சமொனைனுக்கு ப ண் பகொடுக்கவும் கூைொது)

9. ப ண்ணின் லக்னமும் ஆணின் லக்னமும் ஒன்பறொக்பகொன்று திரியகொணத்தில் இருந்தொல்


நல்லது.

10. அயதய ொல் ஒரு ப ண்ணின் லக்னொதி தி அைளுக்கு யசர்க்கும் ஆணின் ஜொதகத்தின் ஒன் தொம்
அதி தி ொக இருந்தொல் அையை ொக் ைதி.

11. ஒருைரின் ஜொதகத்தில் னிபரண்ைொம் ொைத்தில் உஷ்ணகிரஹம் இருந்தொல் இன்பனொருைரின்


ஜொதகதில் தட் கிரஹம் இருக்கயைண்டும். அதொைது அந்த உஷ்ணத்ளத தணிக்க கூடி சொத்வீக
கிரஹம் இருக்க யைண்டும்.

12. ஒருைரின் ஜொதகத்தில் 7-ம் ொைம், (கைத்திர ொைம்), 8-ம் ொைம்,(மொங்கல் ஸ்தொனம்), 2-ம்
ொைம்,(குடும் ஸ்தொனம்), 4-ம் ொைம்(சுகஸ்தொனம்) ஆகி ளை ொ ர்களின் பிடியில் இல்லொம
இருப் து நல்லது. இதில் எந்த ொைம் ொ ர்களின் பிடியில் இருக்கிறயதொ அந்த ொைம் ொதிக்கும்.
4-ம் ொைமொனொல் சுகமொன ைொழ்க்ளக இருக்கொது. 2-ம் ொைமொனொல் குடும் ம் ைொழ்க்ளக
ைறுளமயின் பிடியில் சிக்கும். 7-ம் ொைம், 8-ம் ொைம் திருமண பிரிளை தரும்.

13. அடுத்து கிரஹ இளணவுகள். ஆணின் ஜொதகத்தில் சூரி ன் சுக்ரன் இளணவு கூைொது.
ப ண்ணின் ஜொதகத்தில் பசவ்ைொய் சுக்ரன் இளணவு கூைொது. இளை உைலில் உள்ை அணுக்களின்
குளற ொட்ளை பசொல்லும்.

14. ஆணின் ஜொதகத்தில் சூரி னும் சுக்ரனும் லமொய் ஒற்ளற ரொசிகளின் நின்றொல் நல்லது.
அயதய ொல் ப ண்ணின் ஜொதகத்தில் பசவ்ைொயும் சந்திரனும் லமொய் இரட்ளை ளை ரொசிகளில்
நின்றொல் நல்லது
15. அயத ய ொல் இரண்டு ய ர் ஜொதகத்தின் மூன்றொம் அதி திகள் ளக ப றக் கூைொது.

16. நபும்சக அலி ய ொகங்கள் எனப் டும் விதிப் டி ஆணின் ஜொதகத்தின் லக்னொதி தி ப ண்ணின்
ஜொதகத்தில் அலி கிரஹ யசர்க்ளக ப றக் கூைொது.

17. ஒருைரின் ஜொதகத்தில் ரொகு தனி ொக நின்றொல் இன்பனொருைர் ஜொதகத்தில் தனி ொக ரொகு
நின்றொல் அந்த ஜொதகத்திளன யசர்க்ககூைொது.

18. ஒருைரின் ஜொதகத்தின் ஒன் தொம் அதி தி இன்பனொருைர் ஜொதகத்தில் ொ ஹர்த்தொரி ய ொகம்
ப றக் கூைொது. முக் மொக ப ண்ணின் ஜொதகத்தில் இது இருக்க கூைொது.
19. ப ண்ணின் ஜொதகத்தில் அைளின் ஆறொம் அதி தி ஆணின் ஜொதகத்தில் உச்சம் ப றக்கூைொது.

20. ொ சொம் ங்கள் ப ொருத்தம் எனப் டும் ொ ர்கள் சம் ந்தம் இருைர் ஜொதகத்திலும் அதிக
வித் ொசம் இருக்க கூைொது. ப ண்கள் யதொஷ சொம் ம் ஆண்களை விை குளறைொக இருக்க
யைண்டும்.

21. இரண்டு ய ர் ஜொதகத்திலும் சு ஸ்தொனமொன நொன்கொம் வீட்டில் அதிக உஷ்ண ொ ர்கள் இருக்க
கூைொது. இரண்டு குடும் த்திலும் ப ண்கள் ஒற்றுளம குளறவு ஏற் டும்.

22. ஒருைர் ஜொதகத்தின் ஏழொம் அதி தி இன்பனொருைர் ஜொதகத்தில் விருச்சிகத்தில் அமரொமல்


இருப் து நல்லது

23. ஆத்மகொரகயனொ, மயனொகொரகயனொ ஜொதகத்தில் நீச்சயமொ, 6, 8, 12ல் மளற ொமல் இருப் து


இருைரின் தொம் த் ைொழ்க்ளகயில் ஆத்ம, மயனொ லத்ளத கூட்டி அன்ய ொன் த்ளத ைைர்க்கும்.
25. ஆண் ஜொதகத்தியலொ, ப ண் ஜொதகத்தியலொ அைர்களின் 3 மற்றும் 7-ம் அதி தி ரிைர்த்தளன
ப றுையதொ, ொதொகொதி தி யசர்க்ளகய ொ ப றக்கூைொது.

இளைகளும் ொர்த்து ஜொதகத்திளன ப ொருத்துைது நல்லது. இன்ளறக்கு இருப் து யைகமொன


உலகம். ஆனொலும் இன்ற கொல கட்ைத்தில்தொன் அதிக விைொஹரத்துக்கள் ஏற் டுகிறது. ஆகயை
ஆயிரம் கொலத்து யிரொன இந்த திருமண ைொழ்க்ளகள நன்கு ப ொறுளம ொக ரிசீலித்து
ஜொதகங்களை இளணப் து நல்ல ஆயரொக் மொன குடும் ைைர்ச்சிள தந்து சந்ததிகள் ப ருகி
சந்யதொஷமமும் ப ருகும்.

You might also like