You are on page 1of 4

ஒவ்நவோரு வீ

ட்டிலும் சூரியன் இருந்தோல் என்ன

பலன் ஒரு ேிரேம் ஒரு வீ

ட்டில் இருக்கும் ஜபோது அந்த வீ

டு அந்த

ேிரேத்திற்க்கு அது உேந்த வடீோ அல்லது அந்த வீ

டு பமே வடீோ என்று

போர்க்ே ஜவண்டும். அந்த வீ

ட்டிற்க்கு எந்த ேிரேத்தின் போர்மவ இருக்ேி து


என்றும் போர்க்ே ஜவண்டும் அப்நபோழுது தோன் பலன்ேள் சரியோே இருக்கும்.
சூரியன் நசோந்த வீ

ட்டில் அல்லது உச்ச வீ

ட்டில் இருந்தோல் பணம் குவியும்.


நசல்வோக்கு நபருகும் பலம் கும ந்து சூரியன் அமர்ந்தோல் பணத்மத இைக்ே
ஜநரிடும் படிப்பு கும வு ஏற்படும், முரட்டு தனமோன ஜபச்சு ஏற்படும்.
இரண்டோம் வீ

ட்டில் இருக்கும்சூரியனோல் குடும்ப நலத்மத நபறுவது


கும வோகும். சூரியன் முதல் வீ

ட்டில் இருந்தோல் ேண்ணில் ஜநோய் இருக்ே


வோய்ப்பு உண்டு. சந்திரன் வடீோன ேடேம் லக்ேனம் ஆே இருப்பவர்ேள்
ேண்ணில் ஒரு ஜேோடு இருக்ே வோய்ப்பு உண்டு. முதல் வீ

ட்டில் சூரியன்
இருக்கும் ஜபோது அந்த நபர் மிே சி ந்த தி மமயோளரோேவும் இருப்போர்.
அந்த லக்ேனம் ஜமஷமோேவும் அல்லது சிம்மமோே இருக்ேி து என்று
மவத்துக்நேோள்ளுங்ேள் அந்த நபருக்கு பணம் நன் ோே வரும். நல்ல
படிப்மபயும் நேோடுப்போர்.ஒரு சிலர் பித்த சம்பந்தப்பட்ட பிரச்சிமன
இருக்கும் தமலயில் போரமோே இருக்ேி து என்று நசோல்வோர்ேள். திருமண
வோழ்வு சந்ஜதோஷமோே இருக்கும். ஜேோபமும் நபோறுமம இல்லோதவரோேவும்
இருப்போர்ேள். முதல் வீ

டு லக்ேனம் லக்ேனத்தில் சூரியன் இருந்தோல் தமல


வழுக்மே தமலயோே இருக்ே வோய்ப்பு உண்டு அல்லது ஏறு ஜநற் ியோேவும்
இருக்ே வோய்ப்பு அதிேம். உங்ேள் ோதேத்மத எடுத்து மவத்துக்நேோண்டு
எனக்கு முதல் வீ

ட்டில் சூரியன் இருக்ேி து ஆனோல் முடி சம்பந்தப்பட்ட


பிரச்சிமனேள் இல்மல என்று ஜேட்ே ஜவண்டோம். எல்லோம் நபோது பலன்ேள்
மட்டும்தோன்.
மூன் ோம் வீ

ட்டில் இருக்கும் சூரியனோல் நல்ல வீ

ரனோே இருப்போர்ேள். நல்ல


நசல்வவளம் இருக்கும். தோய் நலம் போதிக்ேப்படும். தோய்க்கும் மேனுக்கும்

உ வுநிமல திருப்திேரமோே இருக்ேோது.


நோன்ேோம் வீ

ட்டு சூரியன் நல்ல பலத்ஜதோடு இருந்தோல் அரசோங்ேத்தில் நல்ல


மதிப்பு ேிமடக்கும். நசோத்துக்ேள் ஜசரும். நல்ல நட்பு உண்டோகும். எடுத்த
ேோரியங்ேள் அமனத்தும் நவற் ிேரமோே நமடநபறும். தோயோர் நல்ல
நலத்துடன் வோழ்வோர்ேள்.நோன்ேோம் வீ

ட்டு சூரியன் நேட்டு இருந்தோல் தோயோர்


நலம் போதிக்ேப்படும். மேிழ்சச
் ி உண்டோேோது. அரசோங்ேத்தில் பணியோற் ி
மிேவும் கும வோே சம்போதித்து தந்மதயின் நசோத்துேமள அைிப்போர்.
இதயஜநோய் ஏற்பட வோய்ப்பு உள்ளது.
சூரியன் 5 ஆம் வீ

ட்டில் நல்ல நிமலமமயில் இருந்தோல் நல்ல


அ ிவோற் மல தருவோர் . மமல பிரஜதசங்ேளில் நசல்ல வோய்ப்பு
ேிமடக்கும். நல்ல பண வசதிேள் ேிமடக்கும்.சூரியன் நேட்டு இருந்தோல்
ேடுமமயோன புத்திர ஜதோஷம் ஏற்படும். வயிற்றுக் ஜேோளோறு ஏற்படும். இந்த
இடத்தில் சூரியன் இருப்பது ஆயுள் கும ந்து இருக்கும்.
சூரியன் 6 ஆம் இடத்தில் நல்ல நிமலயில் இருந்தோல் பமேவர்ேள்
இருப்போர்ேள். அவர்ேமள நவற் ிக்நேோள்ளும் வோய்ப்மப தருவோர். நல்ல
பணிேமள நசய்ய மவப்பர் .நசல்வம் குவியமவப்போர். வோழ்கமே
் யில்
உயர்ந்த நிமலயில் இருக்ேமவப்போர். நல்ல ரணசக்தி ேிமடக்கும்.6- ஆம்
இடத்து சூரியனோல் சிற் ின்ப ஜவட்மேமய அதிேமோன தருவோர்.
அரசோங்ேத்தின் மூலம் நபோருள் நசலவு ஏற்படும். மமனவியின் உடல்
நிமல சரியோே இருக்ேோது.
சூரியன் 7 ல் இருந்தோல் ஆண் ோதேரோே இருந்தோல் நபண்ேளோல்
மனசிக்ேமல தருவோர். உடம்பில் அடிபடும். உடம்பு சுேம் இருக்ேோது
ேவமலேள் வரும் 7 ஆம் இடத்து சூரியனோல் அரசோங்ேத்திற்க்கு எதிரோே
ஈடுபடமவக்கும். திருமணவோழ்வில் தமட உண்டோகும். நதோைிலில்
வருமோனத்மத உண்டுபண்ணமோட்டோர். வோழ்கமே
் துமணயின் நலத்மத
நேடுப்போர்.
சூரியன் 8 ல் உள்ள சூரியனோல் ேண் போர்மவமய மங்ேநசய்வோர். அதிே
ேோலம் வோழ்வது ேடினம் ஆயுமள கும க்ே நசய்வோர். நசல்வத்மத இைக்ே
நசய்வோர். நண்பர்ேள் மூலமும் நபண்ேள் மூலமும் தீமமேள் உண்டோகும்.
உற் ோர் உ வினர்ேமள விட்டு பிரிவோர்ேள். உடலில் மர்மபோேங்ேளில்
உபத்திரம் உண்டோகும். மனதில் எப்நபோழுதும் ேவமல ஏற்பட்டுக்நேோண்டு
இருக்கும்.
சூரியன் 9 ல் உள்ள சூரியனோல் குைந்மத போக்ேியம் ேிமடக்கும். ஆட்சியில்
இருந்தோல் தந்மதயிடம் நன் ோே நடந்துநேோள்வோர் தந்மதயோரின் போசம்
இவருக்கு ேிமடக்கும்.பமேவீ

ட்டில் இருந்தோல் தந்மதக்கும் மேனுக்கும்

உள்ள உ வு நேடுக்கும். அடிக்ேடி பயணம் நசய்ய மவக்கும் நல்ல அ ிவு


நவற் ி வோழ்கமே
் வசதிேள் ஆேியவற்ம நப மவக்கும்.
சூரியன் 10 ல் உள்ள சூரியனோல் நல்ல ேல்வி ேிமடக்கும் குைந்மத
போக்ேியம் ேிமடக்கும். அரசோங்ேத்தில் பணிபுரிய ஜநரிடும் வோேன வசதி
ேிமடக்கும். நபரிய நதோைில்ேமள நிர்வேிக்ே முடியும்.
சூரியன் 11 ல் உள்ள சூரியனோல் நசல்வம் குவிய நசய்வோர். வோழ்கமே
் யில்
உயர்ந்த நிமலக்கு நசல்வர் நல்ல உடம்பு பலம் உண்டோகும். பல்ஜவறு
தும ேளில் வருவோய் வர நசய்வோர். வோழ்கமே
் துமண மூலம் மேிழ்ச்சி
ஏற்படும் அரசோங்ே ஜவமல ேிமடக்கும்.
சூரியன் 12 ல் உள்ள சூரியனோல் நதோைில்ேளில் வீ

ழ்ச்சிமய உண்டோகும்.
அமனத்து முயற்சிேளிலும் ஜதோல்விமய உண்டோக்குவோர் நசல்வ வளம்
இருக்ேோது. புனித ேோரியங்ேளுக்ேோே நசலவு நசய்திடமவப்போர். புனித
யோத்திமர நசய்திடமவப்போர்.

You might also like