You are on page 1of 10

பூர்வ புண்ணியம் சிறந்த மனத்திறனா?

புத்திரபாக்கியமா ?

ஏழு பிறப்பும் தீயனன தீண்டா பழிபிறங்கா

பண்புனட மக்கள் பபறின் .

மனிதனின் விதி நமது மனனாபலத்தால் தீர்மானிக்கப்படுகிறது .


மனிதப்பிறப்னபா , இல்னல னவறு உயிர்களின் பிறப்புகள் ஒரு உயிரின்
பயணத்தில் அது தன் பசயல்களால் தீர்மானித்துக் பகாள்கிறது. பஞ்ச
பூதங்களும் ( நீர்-நிலம்-பநருப்பு , ஆகாயம்-காற்று சம அளவில்
ஒன்றுபட்டு நிற்கும் னபாது ஒருவித ஜீவசக்தி உருவாகின்றது .இதுதான்
உயிர் .

இதில் ஒன்று விடுபட்டாலும் மற்றனவ பசய்லிழந்து விட்டால்


ஜீவசக்தி மனறந்துவிடும் . நமது முன் வினனக்கு ஏற்ப பஞ்ச
பூதங்களின் கலனவகளில் உருவாக்கப்படுகினறாம் . இதில் நாம்
பசய்யும் நற்பசயனல நல்வினன என்றும் , தீய பசயனல தீயவினன
என்று குறிப்பிடுகினறாம் . அனவ எந்த வினனயாக இருந்தாலும் அது
அதற்குரிய பலனன தராமல் அது நம்னம விடுவனதயில்னல என்பனத
நாம் மனதில் பகாள்ள னவண்டும் .

ஒரு மனிதன் தன் சித்தத்தால் பசய்யும் இச்பசயல் அவனுக்குள்னளனய


பதிவாகிறது . அந்த பதிவுகள் அதிகரிக்க அதிகரிக்க அதற்னகற்பனவ
எண்ணங்கள் னதான்றும் . எண்ணனம நமது பசயலாகும் . அது
மட்டுமல்ல நம் எண்ண அனலகள் நம்னம சுற்றி இருப்பவர்கனளயும்
பாதிக்கிறது . நமது பிள்னளகள் யானரா இல்னல , அவர்கள் நமது ரத்தம்
, நம்முனடய பிரதிகள் , நமது பசாத்தும் , பாசமும் அவர்களுக்கு
னவண்டும் . ஆனால் நமது பாவ புண்ணியங்களிலும் பங்கு உண்டு .

இனவ சரீர ரீதியாகனவ ரத்த சம்பந்த முனடயவர்கள் இனடனய ஒருவித


இனணவு அனல இருக்கிறது . அன்பு பாசத்னத மட் டும் கடத்து தில்னல
. வினனச்பசயனலயும் இனணந்னத கடத்துகிறது .

இந்த பாவமும் , புண்ணியமும் நம் பசயல் பாடுகளால் நம்முயற்சினய


பதிவாகி நம்னம அனவகனள ஆட்சி பசய்கின்றன என்பனத நாம்
நினனவில் பகாளவது அவசியம் .

மனிதனின் வாழவு தனக்காக என்றும் பிறருக்காக என்றும் மாறுவது


குடும்ப உறவுகளில்தான் . ஆக நாம் தவறு பசய்தால் நம் குடும்பம்
கஷ்டப்படும் எனும் பபாழுது நாம் மிக னயாசிப்னபாம் . அனத சமயம்
அவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றும் அவர்களுக்காகவது . நாம்
தவறுகள் பசய்யாமல் பநறினயாடு வாழ முயலுனவாம் .

இனத கர்மா , தர்மத்தாலும் , ஆன்மீ க பலத்தால் மட்டுனம இதனன


மாற்றமுடியும் .

2
னஜாதிடம் மூலம் புத்திரபாக்கியம் அனமயுமா ? அனம யாதா என்பது
பற்றிய ஆய்வு

ஜாதகம் NO ;- 1

a ) 5 ல் குருவிலிருந்து 5 ம் அதிபதி சுபவர்கமாக இருந்தால்


புருஷவந்தியா னதாஷம் எனப்படும் .ஒரு புதல்வன் மட்டும் பிறக்கும்
னவறு குழந்னத பிறக்காது .

இவரது ஜாதகத்தில் 5 ல் குரு உச்சம் . சந்திரன் ஆண் ராசியில் ( 5 ஆம்


அதிபதி ) சூரியன் , பசவ்வாய்யுடன் உள்ளனர் .சுய பலத்துடன் உள்ளனர்
. இவருக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார் .

இவருக்கு ஒரு மகன் மட்டுனம உள்ளார் .ஆனால் 6 ஆம் . 8 ஆம்


அதிபதிகள் 5 ஆம் பாவதத்திற்கு பதாடர்புடன் உள்ளதால் புத்திரால்
நன்னமயில்னல .

3
ஜாதகம் NO ;- 2

b ) | 5 ல் சுக்கிரன் சந்திரன் இருந்து 5 ஆம் அதிபதினய அதிக பல


முள்ளவனாய் இருந்தால் ஸ்திரிவந்தியா னதாஷம் எனப்படும்
.அதாவது பபண் குழந்னத மட்டும் பிறக்கும்

இவரது ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி குரு பபண ராசியில் அதன் அதிபதி


புதன் , சுக்கிரன் . சந்திரனுடன் இனணந்துள்ளது . அதன் அதிபதியும்
பபண் ராசியில் உள்ளது . பபண் கிரகத்தின் ஆதிக்கத்தின் தன்னம
அதிகம் உள்ளது . இவருக்கு பபண் குழந்னத மட்டும் உள்ளது .
ஆண்குழந்னத பிறக்கவில்னல .

ஜாதகம் NO ;- 3

4
சந்திரன் சனி பசவ்வாய் இவர்களின் பதாடர்பு லக்கினத்திற்கு ( அ ) 5
ஆம் அதிபதிக்கு இருந்தாலும் ( அ ) 5 ஆம் பாவத்திற்கு 6 , 8 , 12 ஆம்
அதிபதியின் பதாடர்பிருந்தாலும் குரு நீச்சம் , வக்கிரம் , அஸ்தமனம் ,
பபற்றிருந்தால் மிருகவந்தியா னதாஷம் எனப்படும் . இந்த னதாஷம்
அனமந்தவர்கள் குழந்னத கள் பிறக்க பிறக்க இறந்துவிடும் . ஒருவித
மலட்டுத்தன்னம .

இவரது ஜாதகத்தில் குரு வக்கிரகதியுள்ளார் 5 ஆம் பாவத்னத

8 ஆம் அதிபதி பசவ்வாய் பார்க்கின்றார் . சனி சந்திரன்


இனணந்துள்ளார்கள்.5 ஆம் பாவத்திற்கு வக்கிர குருவின் பார்னவயும்
உள்ளது . குருவுக்கும் 8 ஆம் அதிபதியின் பார்னவ உள்ளது . 5 ஆம்
பாவத்திற்கு 6 , 8 ஆம் அதிபதிகளின் பதாடர்புள்ளது . இவருக்கு 2
குழந்னதகள் பிறந்து ந்துவிட்டது .

5
ஜாதகப் NO ;- 4

5 ஆம் அதிபதி சனியாலும் ( அ ) 5 ல் சனி , குளிகன் . கூடியிருந்தாலும் ,


பார்த்தாலும் ( அ ) 5 ல் அதிபாபிகள் இருந்தாலும் ,5 ஆம் பாவதிபதி நீசம்
, வக்கிர அஸ்தமனத்தில் இருந்தாலும் குருவுக்கு ( அ ) லக்கினத்திற்கு
சந்திரனுக்கு 5 ல் அதிபாபிகள் இருந்தாலும் ஸாசஷவந்தியா னதாஷம்
இந்த னதாஷத்தில் பிறந்த பர்களுக்கு புத்திரபாக்கியம் அனமய
வாய்ப்பில்னல . திரு எம்.ஜி.ஆர் அவர்களது ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி
12 ல் வக்கிரகதியுடன் அவர் இருந்த வட்டின்
ீ அதிபதி சனியும்
வக்கிரகதியுடன் உள்ளார். 5 ஆம் வட்டில்
ீ னகது உள்ளார். 5 ஆம்
அதிபதியும் பாவிகளுடன் உள்ளார். இவருக்கு புத்திர பாக்கியம்
எட்டாக்கனியாகி விட்டது என்பனத அனனவரும் அறினவம்.

இனி னவறு சில அனமப்புகள் :

6
a) ஜாதகத்தில் குரு , லக்கினாதிபதி 5,7 ஆம் அதிபதிகள் நீச்சம் ,
பலவனமாகனவா
ீ ( அ ) அசுயவர்களின் பார்னவ பபற்றிருந்தால் புத்திர
பாக்கியம் இல்னல .

b) 5 ல் சனியிலிருந்து குருவுடன் ராகு பதாடர்பு ஏற்பட்டால் குழந்னத


பிறந்தவுடன் இறந்துவிடும் .

C ) லக்கினத்தில் சூரியன் 7 - ல் சனி ( அ ) சூரியன் , சனி கூடியிருந்தாலும்


புத்திர பாக்கியம் கிட்டாது .

d ) 10 ல் சந்திரன் இருந்து குருவின் பார்னவயில்னல என்றால்


ஜாதகருக்கு புத்திர பாக்கியம் அனமயாது .

e ) 1 , 4 , 7 , 10 , 5. 9 ஆம் வடுகள்
ீ சுபர் பார்னவ பதாடர்பிருந்தால் புத்திர
பாக்கியம் என்னறனும் அனமயும் .

f ) பசவ்வாய் ஆட்சி உச்சம் , சுயசாரம் பபற்றிருந்தால் கருமம் பசய்ய


ஒரு புத்திரர் உண்டு .

g ) 5 ஆம் அதிபதி 5 ல் சுபருடன் கூடியிருந்தாலும் , சந்திரன் கக்கிரன் ,


புதன் , குரு கூடியிருந்தாலும் , குரு சுப பலமுடன் இருந்தால் புத்திரன்
அனமயும் .

1 ) லக்கினம் , சந்திர லக்கினம் , இவற்றிற்கு 5 ஆம் அதிபதிகள் குரு


மூவரும் 2 , 3 , 4 , 5 , 7 , 9 , 10 , 11 ஆம் பாவங்களில் இருந்தால் ( அ ) 5 ல்
முன் கூறிய பாவாதிபதிகள் இருந்தாலும் சுபர் பதாடர்பிருந்தால் புத்திர
பாக்கியம் உண்டாகும் .

முன்னான்கிற்னறரவது முன்றிவரி லாபத்தில்

நன்னாள் கிற் குருமதியும் " னகடிடினும் - பின்னனல

ஒன்னறந்து ஒன்பதினல னயா பளிங்கு நின்றிடினும் என்னறந்து


பிள்னளயுண்டானம

( இ - ள் ) 12 ல் சூரியனுருக்க , 1 1 ஆம் இடத்திலாவது 3 - இடத்திலாவது (


அ ) 4 -ஆம் இடத்திலாவது குருவும் , சந்திரனும் கூடி நிற்க லக்கினம் 5 -
9 - ஆம் இடத்தில் சுக்கிரன் நிற்கப் பிறந்தவர் . 5 பிள்னளகனளப்
பபற்பறடுப்பார்கள் .

7
அஞ்சு ஒன்பதில் ஒன்றில் அதற்குனடய னயார்தான் பலமாய் , மிஞ்சு
கண்டங்னகாணம்

மிகனவறிடனவ அஞ்சுலுடன் ஒனர சான்றள் னவத்து உட்பார்த்து


புத்திரர்கள் னநராடும் என்பதறி

( இ - ள் ) லக்னாதிபதி ஐந்தாமிடத்ததிபதி ஒன்பதாம் அதிபதி மூவரும்


பலம் பபற்று திரினகாண னகந்திரங்களில் இருக்க குருவலுவுடன்
இருந்து பார்க்கப் பிறந்தவர் மகாபலசாலிகளான அனநகம்
பிள்னளகனளப் பபறுவார்கள் .

ஒன்று ஒன்பதுக்கு உனடனயார் எழில் இருக்க மண்னுலகில்


வாக்னகசன் வாழு யிரில் அன்றி ஒரஞ்சுக்குனடனயான் உட்பலத்தக
குருனநாக்கி ஈரஞ்சு புத்திரராபமன்

( இன் ) லக்கினாதிபதியும் 9 - ஆம் அதிபதியும் 7 - ல் இருக்க , 2 - ஆம்


அதிபதி லக்கினத்திலிருக்க 5 ஆம் அதிபதி பலமுடன் இருக்க இவர்கள்
குரு பார்த்தால் 10 பிள்னளகனளப் பபற்று வாழ்வார்கள் .

தண்டு சினலயூயிராய் தாய் னவந்தனும் மதியும்

பகாண்டரவியும் இடத்தில் கூடினால் ஒண்படாடினய

காரணமாயிரட்னடயான் காதலுடனன பிறக்க

ஆரணனர பசான்னதறி

(இள் ) மிதுன ராசி , தனுசு ராசி லக்கினமாக இருந்து கும்ப ராசியில்


சந்திரனும் குருவும் கூடியிருக்கப் பிறந்தவர் இரட்னட ஆண்
குழந்னதகள் பிறக்கும் இரண்டு னபரும் வளமுடன் வாழ்வார்கள் ,

கன்னியா லக்கினமாய் கதிரவன் னசய்மதி கூடில்

உன்னுங்பகாடியர் சுபர் உள்னநாக்கில் முன்னனழில்

மதிமகனன நிற்கில் மாறாமல் பபண் இரட்னட

துதி பபறனவ னதான்றிய தாய் பசால் .

( இ - ள் ) கன்னியா லக்கினத்தில் சூரியன் . சந்திரன் , பசவ்வாய் ,


கூடியிருக்கிற இவர்கனள சுபகிரகங்களும் பார்க்க , பாப கிரகங்களும்

8
பார்க்க 7 - ல் புதன் இருக்கப் பிறந்தவர்களுக்கு இரட்னட பபண்
குழந்னதகள் பிறக்கும்.

லக்கினாதிபதி ரிசபம் , துலாம் , மிதுனம் , கன்னி , மகரம் , கும்பம்


,கடகம் ஆகிய ராசிகளில் ஒன்றில் இருந்தாலும், அலி மற்றும் பபண்
கிரக ராசிகளில் ஒன்றில் இருப்பதும் , புதன் சனி , ராகு , னகது 6 , 8 , 12 ம்
அதிபதிகள் இவர்களுடன் கூடியிருந்தால் ( அ ) பார்க்கப் பட்டாலும்
நிச்சயமாக ஆண் குழந்னத ஏற்பட வாய்ப்பில்னல .

லக்னம் , லக்கினாதிபதி 5 - ஆம் அதிபதி 5 - ஆம் பாவம் , பபண்


கிரகங்களாகி சந்திரன் , சுக்கிரன் மற்றும் அலி கிரகங்களாகிய புதன் ,
சனி , ஆண் கிரகங்களாகிய சூரியன் , பசவ்வாய் , குரு இவர்களது
ராசியில் இடம் பபற்றாலும் நீச்ச ராசியினலா 6 , 8 , 12 ல் இருந்தாளும்
பகட்டால் நிச்சயம் பபண் குழந்னத ஏற்பட வாய்பில்னல.

சூரியபஜயனவல் 9600607603

9
10

You might also like