You are on page 1of 2

பிருகு-நந்தி நாடியில் கணவன்- மனைவி

அனமயும் தூரம்

சித்தயயாகி சிவதாசன் ரவி


21/7 Type-III Quarters
HVF Estate, Avadi,
Chennai-600054
9444918645
9043324121

ஒரு ஜாதகருக்கு வரப்யபாகும் மனைவி அல்லது கணவைின் பிறந்த வடு


ீ ஜாதகர்
பிறந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்பனத எளிதில்
கணிக்கலாம். இவ்வளவு தூரத்தில் இருப்பார் என்று கியலா மீ ட்டர் கணக்கில்
சசால்ல முடியாவிட்டாலும். யதாராயமாக பக்கத்தில் இருப்பாரா? அல்லது தூரத்தில்
இருப்பாரா என்பனத கணிக்கலாம்.

ஆண் ஜாதகத்தில் ஜாதகனரக்குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவினயக்


குறிக்கும் சுக்கிரனுக்கும் இடப்பட்ட தூரத்னதக் சகாண்டு மனைவி அனமயும் இடம்
பக்கமா? அல்லது தூரமா? என்பனத அறியலாம்.

1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் சுக்கிரன் நின்றால்


மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அனமந்திருக்கும்.

2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9 ல் சுக்கிரன் நின்றால் மனைவியின்


இருப்பிடம் தூரத்தில் அனமந்திருக்கும்.

இயத யபால் சபண் ஜாதகத்தில் ஜாதகினயக்குறிக்கும் சுக்கிரனுக்கும்,


ஜாதகியின் கணவனைக்குறிக்கும் சசவ்வாய்க்கும் இனடப்பட்ட தூரத்னதக்சகாண்டு
கணவன் அனமயும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பனத அறியலாம்.

1. சபண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் சசவ்வாய் நின்றால்


கணவைின் இருப்பிடம் பக்கத்தில் அனமந்திருக்கும்.

2. சபண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9 ல் சசவ்வாய் நின்றால்


கணவைின் இருப்பிடம் தூரத்தில் அனமந்திருக்கும்.

வட்யடாடு
ீ மாப்பிள்னள யார்?
சபாதுவாக திருமணத்திற்கு பின் சபண் தன் கணவன் வட்டிற்கு

சசல்வதுதான் வழக்கம். ஆைால் இதற்கு மாறாக ஒரு சிலர் வாழ்க்னகயில்
ஆணாைவன் சபண் வட்டிற்கு
ீ வட்யடாடு
ீ மாப்பிள்னளயாக சசல்வனத காண
முடிகிறது. அத்தனகயவர்களின் ஜாதக நினல எப்படி இருக்கும் என்று பார்ப்யபாம்.
1. ஆண் ஜாதகத்தில் குருவும் , சுக்கிரனும் இனணந்து சுக்கிரைின் வடுகளாை
ீ ரிசபம்
அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வட்யடாடு
ீ மாப்பிள்னளயாய்
மனைவி வட்டில்
ீ தங்கிவிடுவான்.

2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரைின் வடுகளாை


ீ ரிசபம் அல்லது துலாத்தில் குரு தைித்து
இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் சதாடர்பில்
இருப்பான்.
3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரைின் வடுகளாை
ீ ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன்
தைித்து ஆட்சி சபற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் விட்டில்
இருப்பனதயய சபரிதும் விரும்புவாள். சபரும்பாலும் தாய் வட்டியலயய
ீ காலத்னத
கழிப்பாள்.
4.சபண் ஜாதகத்தில் சசவ்வாயும் ,சுக்கிரனும் இனணந்து சுக்கிரைின் வடுகளாை

ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வட்யடாடு

மாப்பிள்னளயாய் ஜாதகி வட்டில்
ீ தங்கிவிடுவான்.

5. சபண் ஜாதகத்தில் சுக்கிரைின் வடுகளாை


ீ ரிசபம் அல்லது துலாத்தில் சசவ்வாய்
தைித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம்
சதாடர்பில் இருப்பான்.

6. சபண் ஜாதகத்தில் சுக்கிரைின் வடுகளாை


ீ ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன்
தைித்து ஆட்சி சபற்று இருந்தால் ஜாதகி திருமணத்திற்கு பின்னும் தன் தாய்
விட்டில் இருப்பனதயய சபரிதும் விரும்புவாள். சபரும்பாலும் தாய் வட்டியலயய

காலத்னத கழிப்பாள்.

You might also like