You are on page 1of 1

திருமணம்

இளவயதில் திருமணம்
 7 ம் அதிபதி 7 க்கு கேந்திரமாய் இருந்தால் அல்லது குருவிற்கு கோணமாய் இருந்தால்
 சனி லக்கினத்தில் அல்லது 7 ம் வீட்டை பார்த்தால்
 கடக சிம்ம மகர கும்ம லக்கினத்திற்கு அந்தந்த பாவ அதிபதி லக்கினத்தில் அல்லது 7 ல் இருந்தால்
 குரு எந்த வகையிலாவது 7 ம் அதிபதியுடன் தொடர்பு பெற்றால்
 குரு லக்கினத்தில் இருந்தால் (7 ல் தாமதம்)
 7 ம் அதிபதி லக்கினத்துடன் தொடர்பு பெற்றால்

தாமத திருமணம்
 குரு 7 ல்,
 சுக்ரன் 1, 7 11 ல்
 சூரியன் 1, 7 ல்
 புதன் 1 ல்

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்


 புதன்/சூரியன் அல்லது புதன்/சுக்ரன் சேர்க்கை லக்னத்தில் அல்லது 7 ல்

திருமணம் எப்போது
 கோச்சார குரு, ஜனன குருவிற்கு கோணத்தில் வந்து,
 ஜனன சுக்ரனுக்கும் கோணத்தில் கோணத்தில் வந்து,
 அல்லது 7 ம் அதிபதிக்கு கேந்திரத்திலோ அல்லது கோணத்திலோ வரும் காலம் திருமணம் நடக்கும்.
 அப்படி வரும் காலத்தில் 1, 7 பாவ கிரகங்களுடன் திசையும் புக்தியும் ஒரு சேர வேண்டும்.
 இரண்டாம் திருமணம் பார்க்க 7 ம் அதிபதி பார்க்காமல் 2 ம் அதிபதி பார்க்க வேண்டும்.
 பெண்களுக்கு சுக்ரனுக்கு பதில் செவ்வாய் பார்க்க வேண்டும்

திருமணம் நடக்கும் கிழமை


 ராசியில் 7 ம் அதிபதிக்கு நவாம்சத்தில் வீடு கொடுத்தவர் ராசியில் இருக்கும், ராசி அதிபதி கிழமை.
 செவ்வையும் சனியும் வந்தால் 7 ம் அதிபதியும் 7 ல் உள்ள கிரகமும் காட்டும் கிழமை
 ராகு கேது வந்தால் அவர் ஏறிய நட்சத்திரம்.

திசைக்கும் புக்திக்கும் பலன்


 இருவரும் பாவ பிணைப்பில் கேந்திரமாய் வந்தால் உடன் நடக்கும். 2/12 கால தாமதம். 3/11 பரவாயில்லை. 5/9
சந்தேகம். 6/8 நடக்காது.

11 ம் பாவ அதிபதி
 ஒவ்வொரு பாவத்திற்கும், அதன் அதிபதியும் அதன் 11 ம் பாவ அதிபதியும் GMP முறை பாவ பிணைப்பில்
எப்படி உள்ளார்கள் என்பது பொறுத்து அந்த பாவ காரகம் செயல்படும்.
 7 ம் அதிபதியும் 7 க்கு 11 ம் அதிபதியும் (5 ம் அதிபதி) நவாம்சத்தில் 6/8 என்று இருந்தால் கணவன்-மனைவி
பிரிவினை ஆனால் டிவோர்ஸ் கிடையாது. ராசி அம்சம், இரண்டிலும் 6/8- டிவோர்ஸ்.

கோச்சாரமும் திசை-புக்தியும்
 ஜனன குருவும், கோச்சார குருவும்- காரக பாவத்திற்கும் காரக கிரகத்திற்கும் கோணத்திலோ அல்லது
கேந்திரத்திலோ வரும் காலம் அந்த சம்பவம் நடக்கும்.

கவனம்
 புதன்- சுக்ரன் அல்லது சூரியனுடன் சேர்ந்து இருந்தால் கவனமாய் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

You might also like