You are on page 1of 7

UNP உதவி இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது

நெப்டியூன் அமர்ந்த இடத்தின் வேலை நடக்காது


யுரேனஸ் ஒரு ரவுண்டு முடிந்தபின் ஆசைகள் நிறைவேறும்.
யுரேனஸ் கேந்திரமாகவும், நல்ல ஸ்தானத்திலும் இருந்தால் நல்ல ஜோதிடராய் வர இயலும்
இவர்களின் 7ம் பார்வையில் உள்ள வீடும் அதன் அதிபதியும் சேர்ந்து செயல் படும்.
ஜனன யுரேனஸ்க்கு கேந்திரத்தில் கோச்சார யுரேனஸ் வரும் காலத்தில் பார்க்கும் செய்யும் தொழிலை விட்டுவிட
வேண்டும் என்று 5 வருடங்கள் முன்னரே சிந்தித்து கொண்டு இருப்போம். வந்த உடன் தொழிலையே/வேலையே
மாற்றி விடுவோம்
கோணத்தில் வந்தால் விவாகரத்து ஆகலாம்.
வெளிநாடு செல் நினைத்தால் வெளிநாடு செல்வார்.
ஏன் என்றே தெரியாமல் சில வேலைகளை செய்து காட்டுவார்
நிதானமாக செய்யும் குணம் கிடையாது. தடாலடியாக நடத்திக்காட்டும்

சனி ஒரு சுற்று முடியும் காலத்தில் யுரேனஸ் 4 வீடுகளில் இருந்து தன் செயலை செய்து காட்டுவார்.

நவாம்ச பலன்
நவாம்சத்தில் வீடு கொடுத்த அதிபதி ராசியில் எப்படி இருக்கிறாரோ அதன் செயலை யுரேனஸ் செய்வார்.

நவாம்சமும் மாரகமும்
 ஜனன ஜாதக அம்சத்தில் யூரேனஸ்க்கு வீடு கொடுத்தவரும், கோச்சார யூரேனஸ்க்கு அம்சத்தில் வீடு
கொடுத்தவரும் ஜனன ஜாதக ராசியில் 6/8 என்ற நிலை வரும் காலம் மாரகம் வரலாம். ஜெய்மினி சூத்திரப்படி
ஆயுள் பலம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 கோச்சார நெப்டுன் லக்கினத்திற்கு 12 ல் வந்தால் ஆயுள் முடியும்.

கோச்சாரம்:
கோச்சாரத்தில் இருக்கும் இடம், அதில் இருந்த்து கேந்திரம், நேர் பார்வை போன்ற இடங்களில் தன் செயலை
செய்வார்.

பிரசன்ன ஜாதகம்
பிரசன்ன ஜாதகத்தில் யுரேனஸ் எதாவது கிரகத்தை பார்த்தல் அந்த கிரகம் செய்ய வேண்டிய செயலை விரைந்து
செய்வார். அதாவது ,சூரியனை பார்த்தல் சூரியன் லக்கினத்திற்கு எத்தனையாவது பாவமோ அந்த பாவ காரகம்
உடன் நடக்கும்.

பார்வை
ஜனன ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் UNP மூவரும் 7 ம் பார்வையாக 7 ம் இடத்தில உள்ள கிரகத்தை மட்டும்
பார்ப்பார்கள். அங்கு கிரகம் இல்லையென்றால் பார்வை இல்லை. 7 ம் அதிபதியை பார்ப்பதாக கருத கூடாது
1/7 7/1
புதிய மனிதராய் மாறுவார். நெருங்கிய நண்பனை யார் திருமணம் நடக்கும், அரசியல், வியாபாரம், சமூகம், எந்த
என்று கேட்க வைக்கும். தலை மயிரில் புதிய ஸ்டைல் வயதானாலும் விவாகம் நடக்கும், ஆசைப்படுவது நடக்கும்.
செய்வார். அழகு படுத்திக்கொள்ள விருப்பம். பிடிவாதம் அதாவது நமக்கு விருப்பமான கம்பெனியில் வேலை
வரும். வேண்டும் என்று நினைத்து இருந்தால் அப்படியே நடக்கும்.
எதாவது ஒன்றை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை
வரும். 7th aspect gives tension to native.
2/8 8/2
வேலை மாறும், வருமான உயர்வு, சிலர் பெரிய இறப்பு, பிறப்பு, நஷ்டங்கள், கஷ்டங்கள், வருமான வரி
பணக்காரனாய் மாறுவார்கள், அவர்கள் அறியாமல் கட்டுவது, வரி அலுவலர்களுடன் தொடர்பு, இறப்பு- ஜாதகர்
வருவாய் தரும். சில நேரம் கடைசி காலத்தில் பண அல்லது அவரின் உறவினர்/ உடன் பிறந்தோர், தாயார்,
நெருக்கடி தரும். தந்தை, இறக்கலாம்,அப்படியில்லை என்றால் சொத்துக்கள்
இழந்து கஷ்டம் வரும், மனஉளைச்சல், கெட்ட சம்பவம்
நடக்கும் அந்த கெட்ட சம்பவத்தில் இருந்து எப்படி
தப்பிப்பது என்றும் காட்டும். வாழ்க்கை பாடம்
கற்பிக்கப்படும், எதிர் பாராத சம்பவம், சொத்துக்கள்,
கம்பெனி முதலீடு, வருமான வரி அதிகரிப்பது, பிறர் தனம்,
மூதாதையர் சொத்து,
3/9 9/3
புதிய சிந்தனை, கம்யூனிகேஷன் ability, பழக்க வழக்க மதம் சார்ந்த ஆர்வம், வெளிநாடு செல்ல வாய்ப்பு, தூர
மாற்றம், ஜோதிடம், கம்ப்யூட்டர், நவீன டெக்னாலஜி, பயணம், மேல் படிப்பு படிப்பது, ஜோதிட ஆர்வம்
விஞ்ஞான மாற்றங்களுடன் ஒத்து போக வேண்டும்
அல்லது கஷ்டம் வரும்.
4/10 10/4
வீடு கட்டுதல், புது முயற்சி, மேல் படிப்பு பற்றிய கெளரவம் கிடைக்கும், திருப்பம் ஏற்படும், அனாவசியமாக
எண்ணம், புதுமையான படிப்பு, பழைய சாத்திரம் மாற்றி மேல் அதிகாரியுடன் சண்டை அவர் சொல்வது எல்லாம்
சொல்லுதல், தைரியம் உற்சாகம் கோவம் வரும், எனவே பார்க்கும் வேலை தடுமாறும்,
கஷ்டம் தரும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன
கஷ்டம் வட்நாகளும் வேலையை மாற்ற கூடாது சண்டை
கூடாது, புதிய வேலை கிடைக்கும், பெரிய ஆளாய்
மாற்றும்.
5/11 11/5
அறிவாற்றல், குழந்தை பிறப்பு/தொடர்பு, பெண்கள் மகிழ்ச்சி கிடைக்கும். நினைப்பதற்கு எதிர் மாறாக நடக்கும்.
தொடர்பு, காதல். இந்த நேரத்தில் பெண்களிடம் தவறு லாபம் வரும் என்று நினைத்தால் நஷ்டம் வரும், நஷ்டம்
செய்தால் குழந்தை உருவாகிவிடும். கோச்சார சனி வரும் என்று நினைத்தால் லாபம் வரும்.
லக்கினத்திற்கு 4 ல் வரும் நேரத்தில் மாட்டிக்கொள்வார்.
அவமானம் வரும்.
6/12 12/6
ஆரோக்கியம் மாறும், தொழில், சமூக சேவை, செய்யும் சத்ருக்கள், தூர பயணம், ரகசியம் காப்பது, சுதந்திர
வேலையில் மாற்றம் அல்லது உடன் வேலை எண்ணம், ரகசிய வாழ்க்கை, கஷ்டப்படுவதாக சொல்ல
செய்தவர்கள் மாறி சென்று விடுவார்கள், ரெகுலர் வைக்கும்
ரோடின் வேலை டைம் டேபில் போட்டு வேலை செய்ய
முடியாது, டைம் பார்த்து செய்வதை தவிர்க்க வேண்டும்,
சுய தொழில் செய்ய இழுத்துக்கொண்டு போகும்,
இந்த பலன்கள் ஜனன ஜாதகத்தில் இருந்தாலும் கோச்சாரத்தில் தொடர்பு கொண்டாலும் உண்டு

இந்த இணைவு லக்கினத்திற்கு எந்த வீட்டில் ஏற்படுகிறதோ அதற்கேற்றாற்போலும்


அதன் அதிபதி லக்கினத்திற்கு எப்படி அமைந்துள்ளார் என்பதையும் பொறுத்து ஏற்படும்.

சூரியன்
யூரேனஸின் வேகம் குறையும், கோபத்தில் கூறிய வார்த்தையால் மனைவியை பிரிக்கும், புதிய இடம், புதிய வேலை, இட
மாற்றம்

சந்திரன்
உணர்ச்சிவசப்பட வைக்கும் அதனால் பலரை நம்மிடம் இருந்து பிரிக்கும்,.தனிமை ஏற்படும், கஷ்டத்தை வெளியில்
சொல்லாமல் தனிமையாக இருக்க எண்ணம் ஏற்படும்

செவ்வாய்
என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமா அதை அப்போதே நடத்திக் காட்டுவர், கோபம் அடக்கினால் நன்று.
அல்லது பிரச்சினை வரும். அன்றாட வாழ்க்கை பாதிக்கும்

புதன்
பேச்சி, பார்வை, அறிவு வளரும். புதிய எண்ணங்கள் உருவாகி ஒரு அறிவாளி போன்று பேச்சின் மூலம் வெளிவரும்

குரு
அதிர்ஷ்டம் தேடி வரும். நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல முறையில் டெக்னாலஜி பயன்படும். பயணம், வாழ்க்கை ஏறு
பாதையில் போகும்
அறிவாளியாய் ஒரு காரியத்தை செய்து முடிப்பர். பொறுமையுடன் செயல்பட்டால் மேன்மை. பொறுமை இழந்தால்
விபரீதம் வரும்

சுக்ரன்
காதல், தன அபிவிருத்தி, புதிய முறை, கோடிஸ்வரராய் மாறுவார்.

சனி
பழைய நட்புக்கள் துண்டிக்கும். வாழ்க்கை போராடும்
சனி தாமதம், யுரேனஸ் வேகம். இரன்டும் மோதிக்கொள்ளும். கர்மா, நல்ல எண்ணம், கஷ்டம் தரும் வேகமாய் நடக்கும்,
அவமானம், போலீஸ் கேஸ் ஆகும்.

யுரேனஸ்
நிலையில்லா தன்மையம் எதிர்பாராத திடீர் மாற்றமும் ஏற்படும்
14-21 வயது பெற்றோருடன் வாக்கு வாதம். காதலிப்பது. வீட்டுக்கு தாமதமாய் வருவது. சனியின் அமைப்பு கோச்சாரம்
பொறுத்து தற்கொலை எண்ணம்.

28 வயது: திருமணம். விவாகரத்து. கோர்ட் கேஸ் தரும்.

42-45 வயது: வேலை விட்டு வேறு புதிய வேலை செய்ய எண்ணம் வரும். சன்யாசம் போக எண்ணம் தோன்றும். நம்
முடிவு சரியில்லை என்றால் விபரீதம் வரும்.

53-65 வயது: சனி 3 ம் சுற்று. வாழ்க்கை மாற்றி வேறு செயலில் ஈடுபடுதல், நல்ல செயலில் ஈடுபடுதல். லாபமாக
சம்பாரிப்பது, விவாகரத்து ஆகி 2 ம் விவாகம், ஆயுள் முடியலாம் எனவே ஆயுள் பலம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
புதிய பொறுப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லது வாழ்க்கையில் செய்ய முடியாமல் போனதை 84 வயதிற்கு
பின் செய்து காட்டுவார். மகா பூர்த்தியாக செய்து விடுவார்.

நெப்டுன்
ஆன்மிக அனுபவம், தற்போதைய வாழ்க்கை முறையில் பெரும் மாற்றமும் , காம களியாட்ட ஊழலிலும் ஈடுபட வைக்கும்.
மாயாஜாலம் காட்டும், மயக்க வைக்கும், நெப்டுன் காரியம் சாதிக்க விடாது ஆனால் யுரேனஸ் தன வலிமையில் செய்து
காட்டும். நல்ல காரியம் கெடும். அகம்பாவம் தரும். ஆனால் கூடாது. மிகுந்த கவனம் தேவை ஆன்மிக ஈடுபாடு தரும்.
ஆன்மிக ஈடுபாடு கஷ்டத்தை சரி செய்யும். அல்லது கஷ்டம் வரும்.

புளூட்டோ
நடப்பவைகளை ஸ்தம்பிக்க வைக்கும் . மாறான அனுபவங்களை பெற வைக்கும். அரசாங்கம் அதிகாரம் அரசியல்
கம்யூனிசம் சோஷலிசமாகவும் மாறும் .
அதி மித்திரர்கள் , எதிர்காலம் நோக்கி செயல்பட வைக்கும். புதுமை நடக்கும். புளூட்டோ நல்ல இடத்தில
இருந்த்த்தால் அடுத்து வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரிந்து விடும்.. எதாவது நடந்து கொண்டே இருக்கும்
நெப்டுன்

சந்திரன் உடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். புகை மூட்டம்.


சூன்யக்காரி போல் செயல்படும். மனநிலை சரியில்லாதவன் போல் செயல்படுவான்.
மாயாஜால கிரகம் . வரப்புக்குள் அதாவது 30 டிகிரிக்குள் மட்டும் வேலை செய்யாது. அதையும் தாண்டி முன்னரும்
பின்னரும் வேலை செய்யும்.

நெப்துன் தனுஷில் இருந்து மீனம் வரை மட்டுமே வேலை செய்யும். மீனத்தை விட்டு நகரும் காலத்தில்

மனஅழுத்தம்
ஆரோக்கிய குறைபாடு
பண நஷ்டம்
புரியாமல் தெரியாமல் காரியம் செய்வது
அவமானம்
இரக்க குணம்
ரொமான்டிக் காரியம்
உயர்ந்த லட்சியம்
மோசக்காரன்
பொலி வேடமிடுதல்
தவறான நம்பிக்கை
வஞ்சனை
மாய தோற்றம்
கனவு உலகத்தில் சஞ்சரிக்க வைக்கும்
நம் விருப்பப்படி நல்லவனாக அல்லது தீயவனாக மாற்றும்.
எதைப்பற்றியும் அதிக சிந்தனை செய்ய கூடாது. மன அழுத்தம் தந்துவிடும். பின்னாளில் வருத்தப்பட வைக்கும்

குருவும் சனியும் நெப்டுன் போக்கில் மாற்றம் தரும்.


சனியின் பார்வை சேர்க்கை நெப்டுனை தீய செயல் செய்யாமல் குறைக்கும்.
கோணத்தில் அசம்பாவிதம் தரும். கேந்திரம் நன்று.
1/7 புகை மூட்டம், மாயாஜாலம், பழக்க வழக்க மாற்றம், 7/1 வெளிநாடு பயணம், கூட்டாளி சண்டை,
தலைமுடி, உடைகளில் மாற்றம், சொல் பேச்சி கேளாமை, திருமணத்திற்கு பார்க்கும் பெண் கலைகள் அல்லது
பிடிவாதம், அடம் பிடித்தல், கஷ்டம் தரும். பரிகாரம்: ஆன்மிகத்தில் ஆர்வம் உடையவளாய் இருப்பாள். நல்ல
கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபட குரு அல்லது வழிகாட்டி கிடைப்பார் ஏற்றுக்கொண்டால்
வைக்கும். நல்லது. ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் 8 க்கு வரும்
காலத்தில் கஷ்டம் தரும்.
2/8 சொத்துக்கள் பிறர் பெயரில் மாற்றி விட வேண்டும் 8/2 நல்ல குரு அல்லது வழிகாட்டி கிடைப்பார்
அல்லது தான தர்மம் செய்ய வேண்டும் அல்லது கை ஏற்றுக்கொண்டால் நல்லது. ஏற்றுக்கொள்ளவில்லை
விட்டு போய் விடும். கடன் ஏற்படும். ஆன்மிக எண்ணம் என்றால் 8 க்கு வரும் காலத்தில் கஷ்டம்
கோவிலுக்கு செல்லுதல் ஜோதிடம் போன்றவை தரும்.ரகசியங்களை வெளியில் சொல்வதால் அவமானம்
காப்பாற்றும். நிம்மதி தரும். வரும். அடுத்தவர் தனத்திற்கு ஆசை படடு அதனால்
பிரச்சினை வந்து கொன்று விடுவார்கள். அசம்பாவிதம்
நடக்கும். கோரமான இறப்பு வரும்.
3/9 சிறு பயணம், உறவுகள் இணைவது அல்லது பிரிவது 9/3 9 10 11 வீடுகளில் நகரும் காலத்தில் நல்ல விஷயம்
நடக்கும், சாத்திரம் பேசுதல், பாட்டு பாடுதல் மேடம், நடக்கும். புதிய மனிதராய் மாற்றும். கெளரவம் தரும்.
மருத்துவ மனை, கோவிலுக்கு செல்லுதல் போன்றவை புதிய விஷயம் , பாடம் சொல்லி தருவது, புதிய
நடக்கும். நேர்மையற்ற முறையில் செயல்பட வைக்கும். மனிதர்கள் பழக்கம் புதிய திருப்பம், மதம் சம்பந்தமான
புதிய நூதன முறையில் திருடுவது, போன்றவை நடக்கும், படிப்பு, கூட்டங்களில் கலந்து கொள்வது. அரசியல்
அவமானம் சண்டை சச்சரவு வரும். சகோதரன் ஈடுபாடு. விவாகம் பாதிப்பு
சன்யாசியாய் போவார் அல்லது பிரிவு வரும்.
4/10 குடும்பத்துடன் இருக்க வலி காட்டும். நீர் நிலை 10/4 வேலை கெளரவம் பட்டம் பெறுவது விருதுகள்
அருகில் வசிக்க வைக்கும். அல்லது காசி கங்கை போன்ற தொழில் விருத்தி லாபம் இல்லாமல் வேலை செய்வது.
சேத்திரங்கள் செல்வது நடக்கும். தனிமை, உணர்ச்சி வேளையில் மேலும் கீழும் செல்லும். அப்போது
வசப்படுதல் ஏன் செய்தோம் என்று தெரியாமல் செய்வது உள்மனது செல்வது போல் வேலை செய்ய வேண்டும்.
போன்றவை நடக்கும். ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். அல்லது வேலையில்லாமல் 10 ஆண்டுகள் இருக்க
நேரிடும்.
5/11 குழந்தைகள் கிடைக்கும். குழந்தைகளும் குருவாய் 11/5 அறிவை தூண்டி விட்டு அது சொல்வதை கேட்க
மாறுவார்கள், படிக்க ஆசை, அன்பு, காதல், உபதேசம், வைத்து புதிய மாற்றம் தரும். அழகு சாதனா பொருளை
அமைதி, சந்தோசம், பிறர் நமக்கு உதவி செய்வது, நாட வைக்கும். சிறு வயதில் வந்தால் புதிய முயற்சி
பொறுமையாய் இருப்பது நல்லது அல்லது நமது திறமை செய்து விடுவார்கள்.
வெளியில் வராது, சப்-கான்சியஸ் செயல்கள் செய்ய முன்
வர வேண்டும். அப்படி செய்தால் மாஜிக் செய்பவராய்
மாறலாம்.
6/12 ஆரோக்கியம் கெடும். நோய்கள் அதிகப்படும், 12/6 ஓய்வை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்க செய்யும்.
நோய்கள் தாங்கும் சக்தி குறையும். புதிய நோய்கள் வரும்.
விசா நோய்கள் வரும். நோயில் இருந்து காக்க அந்த
அதிபதி கிரகம் அனுசரித்து செல்ல வேண்டும். ஆன்மிக
வழியில் செல்ல வேண்டும். யோகா உடற்பயிற்சி செய்ய
வேண்டும் அல்லது இடம் மாற்றிக்கொண்டு இருக்க
வேண்டும்.

சூர்யன்
மாயாஜாலத்தில் மாற்றி விடும். நீ நீயாக இல்லாமல் மாறி விடுவார் மனம் ஒரு நிலையில் இருக்காது.

சந்திரன்
சிந்திக்கும் திறன் எடுத்து காட்டும். ரொமான்ஸ் அல்லது பைத்தியம். சந்திரனை தாண்டினால் மட்டுமே பைத்தியம்
குணமடையும்

செவ்வாய்
சாந்த சொரூபம். கோபம் அடங்கி விடும்
புதன்
அறிவின் வளர்ச்சி குறையும் கோழையாய் மாற்றும். அதர்ம காரியம் செய்ய வைக்கும். அனைத்து தீய பழக்கமும்
செய்ய வைக்கும்.

சுக்ரன்
தன கஷ்டம் நஷ்டம். அவமானம். கடன். புதிய பாடம் கற்றுத்தரும் அனால் அது வாழ்விற்கு பயன்படாது.

குரு
பைத்தியம் பிடிக்கும் ஆரோக்கியம் பாதிக்கும்
வரம்பு மீறி செயல்படும். அள்ளித்தரும். புதிய உலகிற்கு எடுத்து செல்லும். வாழ்வில் புதிய மாயாஜாலம் ஏற்படும்.

சனி
குடும்ப மகிழ்ச்சி குறையும், விவாகரத்து, நிலபுலன்கள் பிரச்சினை, தனிமை, உணர்ச்சிவசப்படும் தன்மை வரும்.
1. பலர் குருவாய் ஏற்ப்பார்கள். பொய் வேஷம் நிலைக்கும்.
2. சேர்க்கை நல்ல வீடு என்றால் நிஜமாகவே குருவாய் மாறுவர்
3 சித்த பிரமை போன்று திடீர் பைத்தியம் பிடிக்கும்.

நெப்டுன்
சித்தபிரமை பழக்க வழக்க மாற்றம் போதைப்பொருள் அதிகம் பண்படுத்துதல்

புளூட்டோ
தியாகம், ஆன்மிக எண்ணங்கள் மாற்றம், எதிலும் தெளிவாக முடிவெடுக்க முடியாது.
ட்ரஸ்டிக் மாற்றம் தரும். கற்பழிப்பு, கொலை, திருட்டு தீவிரவாதி போன்ற விபரீதமான செயல். பொருளாதார
சீர்திருத்தம் போன்று நடிப்பது.

புளூட்டோ
அப்படியே மாற்றி விடும். உலகில் பெரிய மாற்றம் தரும். அரசியல் மாற்றம். புதிய திருப்பம்.
ப்ளூட்டோவும் குருவும் சேர்ந்தால் அதிகாரம் தனம் வெளிநாடு பயணம் புதிய கலாச்சாரம் மறைபொருள் உணர்வது
நடக்கும்.

You might also like