You are on page 1of 13

கிரக காரகத்துவங்கள் ஜாம கிரக குணாதிசியங்கள்

கிரகம் : சூரியன்
கிரக கதிர் : 5
கிரக கால நிர்ணயம் : ஒரு மாதம்
சமுகப்பிரிவு : க்ஷத்திரியன்
பாலினம் : ஆண்
நிறம் : சிவப்பு
குணம் : சாத்வகம்

தொழில் : அரசர்
அதிதேவதை : அக்னி
ப்ரத்யதிதேவதை : ருத்ரர்
திசை : கிழக்கு
வித்யா : சமஸ்கிருதம்
வாகனம் : இரதம்
சுவை : கசப்பு
இயல்பு : கொடூரம்
உச்சநிலை : மேஷம்
நீச்சநிலை : துலாம்
சொந்தவடு
ீ : சிம்மம்
பார்வை : 7
சந்திரன், செவ்வாய்,
நண்பன் :
வியாழன்
தான்யம் : கோதுமை
சமித்து : எருக்கு
புஷ்பம் : சிவப்புதாமரை
உலோகம் : தாமிரம்
மணிக்கற்கள் : மாணிக்கம்
துணி : சிவப்புப்பட்டு
இருப்பிடம் : எண்கோணம்
தரம் : அசுபன்
கிரகம் : சந்திரன்
கிரக கதிர் : 21
கிரக கால நிர்ணயம் : 1 முகூர்த்தம்
சமுகப்பிரிவு : வியாபாரி
பாலினம் : பெண்
நிறம் : வெள்ளை
குணம் : சாத்வகம்

தொழில் : அரசர்
அதிதேவதை : ஈஸ்வரர்
ப்ரத்யதிதேவதை : கௌரி
திசை : வடமேற்கு
வித்யா : தமிழ்
வாகனம் : முத்துவானூர்தி
சுவை : உப்பு
இயல்பு : இடமானது
உச்சநிலை : ரிஷபம்
நீச்சநிலை : விருசிகம்
சொந்தவடு
ீ : கடகம்
பார்வை : 7
நண்பன் : சூரியன், புதன்
தான்யம் : நெல்
சமித்து : பலாசு
புஷ்பம் : வெள்ளை, லில்லி
உலோகம் : வெண்கலம்
மணிக்கற்கள் : முத்து
துணி : வெண்பட்டு
இருப்பிடம் : சதுரம்
தரம் : அசுபன்
கிரகம் : செவ்வாய்
கிரக கதிர் : 7
கிரக கால நிர்ணயம் : 1 நாள்
சமுகப்பிரிவு : க்ஷத்திரியன்
பாலினம் : ஆண்
நிறம் : சிவப்பு-வெள்ளை
குணம் : தாமஸம்
தொழில் : சேனாபதி
அதிதேவதை : சுப்பிரமணியர்
ப்ரத்யதிதேவதை : பூமி
திசை : தெற்கு
வித்யா : மந்திரம்
வாகனம் : அன்னம்
சுவை : கசப்பு
இயல்பு : கொடூரம்
உச்சநிலை : மகரம்
நீச்சநிலை : கடகம்
சொந்தவடு
ீ : மேஷம், விருச்சிகம்
பார்வை : 4,7,8
சூரியன், சந்திரன்,
நண்பன் :
வியாழன்
தான்யம் : துவரம் பருப்பு
சமித்து : நூக்கமரம்
புஷ்பம் : செண்பகப்பூ
உலோகம் : தாமிரகூட்டு உலோகம்
மணிக்கற்கள் : பவளம்
துணி : சிவப்புப்பட்டு
இருப்பிடம் : முக்கோணம்
தரம் : அசுபன்
கிரகம் : புதன்
கிரக கதிர் : 9
கிரக கால நிர்ணயம் : இரண்டு மாதம்
சமுகப்பிரிவு : தொழிலாளி
பாலினம் : அலி
நிறம் : பச்சை
குணம் : ராஜசம்
தொழில் : இளவரசர்
அதிதேவதை : விஷ்ணு
ப்ரத்யதிதேவதை : புருஷோத்தமர்
திசை : வடக்கு
வித்யா : ஜோதிடம்
வாகனம் : குதிரை
சுவை : அறுசுவைகள்
இயல்பு : இடமானது
உச்சநிலை : கன்னி
நீச்சநிலை : மீ னம்
சொந்தவடு
ீ : மிதுனம், கன்னி
பார்வை : 7
நண்பன் : சூரியன், வெள்ளி
தான்யம் : பச்சைப்பயிறு
சமித்து : நாயுருவி
புஷ்பம் : வெண்பூ
உலோகம் : பித்தளை
மணிக்கற்கள் : மரகதம்
துணி : பச்சைப்பட்டு
இருப்பிடம் : அம்பு உருவம்
தரம் : சுபன்
கிரகம் : குரு
கிரக கதிர் : 10
கிரக கால நிர்ணயம் : ஒரு மாதம்
சமுகப்பிரிவு : ஆசாரியார்
பாலினம் : ஆண்
நிறம் : மஞ்சள்
குணம் : சாத்வகம்

தொழில் : மந்திரி
அதிதேவதை : இந்திரன்
ப்ரத்யதிதேவதை : பிரம்மா
திசை : வடகிழக்கு
வித்யா : சமஸ்கிருதம்
வாகனம் : யானை
சுவை : இனிப்பு
இயல்பு : இதம்
உச்சநிலை : கடகம்
நீச்சநிலை : மகரம்
சொந்தவடு
ீ : தனுசு, மீ னம்
பார்வை : 5,7,9
நண்பன் : சூரியன், சந்திரன், செவ்வாய்
தான்யம் : கடலை
சமித்து : அரசமரம்
புஷ்பம் : மல்லிகை
உலோகம் : தங்கம்
மணிக்கற்கள் : புஸ்பராகம்
துணி : மஞ்சள்பட்டு
இருப்பிடம் : நீள்சதுரம்
தரம் : சுபன்
கிரகம் : சுக்ரன்
கிரக கதிர் : 16
கிரக கால நிர்ணயம் : 15 நாள்
சமுகப்பிரிவு : ஆசாரியார்
பாலினம் : பெண்
நிறம் : வெள்ளை
குணம் : ராஜசம்
தொழில் : மந்திரி
அதிதேவதை : இந்திரன்
ப்ரத்யதிதேவதை : இந்திராணி
திசை : தென்கிழக்கு
வித்யா : சமஸ்கிருதம்
வாகனம் : பருந்து
சுவை : புளிப்பு
இயல்பு : இதம்
உச்சநிலை : மீ னம்
நீச்சநிலை : கன்னி
சொந்தவடு
ீ : ரிஷபம், துலாம்
பார்வை : 7
நண்பன் : புதன், சனி
தான்யம் : அவரை
சமித்து : அத்தி
புஷ்பம் : வெண்தாமரை
உலோகம் : முத்துகள்
மணிக்கற்கள் : வைரம்
துணி : வெண்பட்டு
இருப்பிடம் : ஐங்கோனம்
தரம் : அசுபன்
கிரகம் : சனி
கிரக கதிர் : 4
கிரக கால நிர்ணயம் : ஒரு ஆண்டு
சமுகப்பிரிவு : சண்டாளன்
பாலினம் : அலி
நிறம் : கருமை
குணம் : தாமஸம்
தொழில் : பணியாள்
அதிதேவதை : யமன்
ப்ரத்யதிதேவதை : பிரஜாபதி
திசை : மேற்கு
வித்யா : நீசபாஷை
வாகனம் : காகம்
சுவை : புளிப்பு
இயல்பு : கொடூரம்
உச்சநிலை : துலாம்
நீச்சநிலை : மேஷம்
சொந்தவடு
ீ : மகரம், கும்பம்
பார்வை : 3,7,10
நண்பன் : புதன், சந்திரன்
தான்யம் : எள்ளு
சமித்து : வன்னி
புஷ்பம் : கருநீலலில்லி
உலோகம் : இரும்பு
மணிக்கற்கள் : நீலக்கல்
துணி : நீலப்பட்டு
இருப்பிடம் : குப்பை
தரம் : அசுபன்
கிரகம் : ராகு
கிரக கதிர் : 4
கிரக கால நிர்ணயம் : ஒரு ஆண்டு
சமுகப்பிரிவு : நீசன்
பாலினம் : அலி
நிறம் : கருமை
குணம் : தாமஸம்
தொழில் : சமையற்காரர்
அதிதேவதை : காலன்
ப்ரத்யதிதேவதை : சர்ப்பராஜா
திசை : தென்மேற்கு
வித்யா : நீசபாஷை
வாகனம் : ஆடு
சுவை : புளிப்பு
இயல்பு : கொடூரம்
உச்சநிலை : விருச்சிகம்
நீச்சநிலை : ரிஷபம்
சொந்தவடு
ீ : கன்னி
பார்வை : 7
நண்பன் : -
தான்யம் : உளுந்து
சமித்து : அருகம்புல்
புஷ்பம் : மந்தாரை
உலோகம் : கருங்கல்
மணிக்கற்கள் : கண்ணாடிக்கல்
துணி : கரும்பட்டு
இருப்பிடம் : இருள்
தரம் : அசுபன்
ராசி காரகத்துவங்கள்

ராசி : மேஷம்
ஸ்திரத்தன்மை : சரம்
ஸ்ரோதைய வகை : பிரஸ்டோதயம்
விழிப்பு வகை : இரவு விழிப்பு
கால்கள் வகை : நாற்கால்
நோக்கு வகை : பக்கவாட்டு நோக்கு
பாலின வகை : ஆண் ஒற்றை
நிறம் : செம்மை நிறம்
உயிர்தன்மை : தாது ராசி
திசை : கிழக்கு
குலம் : சத்திரியர்
ராசி கதிர் : 7

ராசி : ரிஷபம்
ஸ்திரத்தன்மை : ஸ்திரம்
ஸ்ரோதைய வகை : பிரஸ்டோதயம்
விழிப்பு வகை : இரவு விழிப்பு
கால்கள் வகை : நாற்கால்
நோக்கு வகை : பக்கவாட்டு நோக்கு
பாலின வகை : பெண் ஒற்றை
நிறம் : வெண்மை நிறம்
உயிர்தன்மை : மூல ராசி
திசை : தெற்கு
குலம் : சாமான்யர்
ராசி கதிர் : 8

ராசி : மிதுனம்
ஸ்திரத்தன்மை : உபயம்
ஸ்ரோதைய வகை : சிரோதயம்
விழிப்பு வகை : பகல் விழிப்பு
கால்கள் வகை : இருகால்
நோக்கு வகை : மேல் நோக்கு
பாலின வகை : ஆண் இரட்டை
நிறம் : கருமை நிறம்
உயிர்தன்மை : ஜீவ ராசி
திசை : மேற்கு
குலம் : சூத்திரர்
ராசி கதிர் : 5

ராசி : கடகம்
ஸ்திரத்தன்மை : சரம்
ஸ்ரோதைய வகை : பிரஸ்டோதயம்
விழிப்பு வகை : இரவு விழிப்பு
கால்கள் வகை : பலகால்
நோக்கு வகை : கீ ழ் நோக்கு
பாலின வகை : பெண் ஒற்றை
நிறம் : வெண்மை நிறம்
உயிர்தன்மை : தாது ராசி
திசை : வடகிழக்கு
குலம் : வைசியர்
ராசி கதிர் : 3

ராசி : சிம்மம்
ஸ்திரத்தன்மை : ஸ்திரம்
ஸ்ரோதைய வகை : சிரோதயம்
விழிப்பு வகை : பகல் விழிப்பு
கால்கள் வகை : நாற்கால்
நோக்கு வகை : பக்கவாட்டு நோக்கு
பாலின வகை : ஆண் ஒற்றை
நிறம் : செம்மை நிறம்
உயிர்தன்மை : மூல ராசி
திசை : தென்கிழக்கு
குலம் : சத்திரியர்
ராசி கதிர் : 7

ராசி : கன்னி
ஸ்திரத்தன்மை : உபயம்
ஸ்ரோதைய வகை : சிரோதயம்
விழிப்பு வகை : பகல் விழிப்பு
கால்கள் வகை : இருகால்
நோக்கு வகை : மேல் நோக்கு
பாலின வகை : பெண் ஒற்றை
நிறம் : கருமை நிறம்
உயிர்தன்மை : ஜீவ ராசி
திசை : தென்மேற்கு
குலம் : சாமான்யர்
ராசி கதிர் : 11

ராசி : துலாம்
ஸ்திரத்தன்மை : சரம்
ஸ்ரோதைய வகை : சிரோதயம்
விழிப்பு வகை : பகல் விழிப்பு
கால்கள் வகை : இருகால்
நோக்கு வகை : மேல் நோக்கு
பாலின வகை : ஆண் இரட்டை
நிறம் : வெண்மை நிறம்
உயிர்தன்மை : தாது ராசி
திசை : வடமேற்கு
குலம் : சூத்திரர்
ராசி கதிர் : 2

ராசி : விருச்சிகம்
ஸ்திரத்தன்மை : ஸ்திரம்
ஸ்ரோதைய வகை : சிரோதயம்
விழிப்பு வகை : பகல் விழிப்பு
கால்கள் வகை : பலகால்
நோக்கு வகை : கீ ழ் நோக்கு
பாலின வகை : பெண் ஒற்றை
நிறம் : பசுமை நிறம்
உயிர்தன்மை : மூல ராசி
திசை : வடகிழக்கு
குலம் : வைசியர்
ராசி கதிர் : 4

ராசி : தனுசு
ஸ்திரத்தன்மை : உபயம்
ஸ்ரோதைய வகை : பிரஸ்டோதயம்
விழிப்பு வகை : இரவு விழிப்பு
கால்கள் வகை : நாற்கால்
நோக்கு வகை : பக்கவாட்டு நோக்கு
பாலின வகை : ஆண் இரட்டை
நிறம் : செம்மை நிறம்
உயிர்தன்மை : ஜீவ ராசி
திசை : தென்கிழக்கு
குலம் : அந்தணர்
ராசி கதிர் : 6

ராசி : மகரம்
ஸ்திரத்தன்மை : சரம்
ஸ்ரோதைய வகை : பிரஸ்டோதயம்
விழிப்பு வகை : இரவு விழிப்பு
கால்கள் வகை : பறவைக்கால்
நோக்கு வகை : பறவைக்கால்
பாலின வகை : பெண் இரட்டை
நிறம் : கருமை நிறம்
உயிர்தன்மை : தாது ராசி
திசை : தென்மேற்கு
குலம் : சாமான்யர்
ராசி கதிர் : 8

ராசி : கும்பம்
ஸ்திரத்தன்மை : ஸ்திரம்
ஸ்ரோதைய வகை : சிரோதயம்
விழிப்பு வகை : பகல் விழிப்பு
கால்கள் வகை : இருகால்
நோக்கு வகை : மேல் நோக்கு
பாலின வகை : ஆண் இரட்டை
நிறம் : பசுமை நிறம்
உயிர்தன்மை : மூல ராசி
திசை : வடமேற்கு
குலம் : சூத்திரர்
ராசி கதிர் : 8

ராசி : மீ னம்
ஸ்திரத்தன்மை : உபயம்
ஸ்ரோதைய வகை : சிரபிரஸ்டோதயம்
பகல் இரவு
விழிப்பு வகை :
விழிப்பு
கால்கள் வகை : பலகால்
நோக்கு வகை : கீ ழ் நோக்கு
பாலின வகை : பெண் இரட்டை
நிறம் : பசுமை நிறம்
உயிர்தன்மை : ஜீவ ராசி
திசை : வடகிழக்கு
குலம் : அந்தணர்
ராசி கதிர் : 27

You might also like