You are on page 1of 17

மனித இனப்பெருக்கம்

Grade 10| Unit 14 | Tute II

Name:……………………………………….

School:………………………………………

Compiled By

https://www.youtube.com/c/SCIENCEACADEMYTAMIL
இனப்பெருக்கம்
உயிருடன் நிலைத்திருக்கும் ஒரு பரம்பரையில் இருந்து ஒரு புதிய பரம்பரைலய
உருவாக்கும் உயிர்ச் செயன்முலை
இரு வரைப்படும்
i இலிங்கமில் முலை இனப்சபருக்கம்
ii இலிங்கமுலை இனப்சபருக்கம்

இலிங்கமில் முறை இனப்பெருக்கம்


முதிர்ச்சியலடந்த அங்கிசயான்றிலுள்ள வித்திகள், மற்றும் பதியப்பகுதிகள் மூைம் புதிய
அங்கிசயான்லை உருவாக்கும் செயன்முலை

இலிங்கமுறை இனப்பெருக்கம்
இலிங்க இனப்சபருக்க கட்டலமப்பு மூைம் உற்பத்தியாக்கப்படும் புணரிகள்
கருக்கட்டப்படுவதன் மூைம் நலடசபறும் இனப்சபருக்கம்

இலிங்க முறை இனப்பெருக்கத்திற்கும் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்திற்கும்


இறையிலான வேறுொடுகள்

இலிங்கமில் முலை இனப்சபருக்கம் இலிங்க முலை இனப்சபருக்கம்


தனித்து தாய் அங்கி மாத்திரம் பங்களிப்புச் தாய், தந்தத என இரண்டு அங்கிகள் பங்களிப்புச்
செய்யும் செய்கின்றன
தாதைப் சபருமளவில் ஒத்த செய் அங்கிகள் தாய், தந்தத ஆகிை இரண்டு அங்கிகளினதும்
சதான்றும் இைல்புகள் கலந்த செய் அங்கி சதான்றும்
புணரிகள் சதான்றுவதில்தல புணரிகள் சதான்றும்.
ஒடுக்கற்பிரிவு நதைசபறுவதில்தல. ஒடுக்கற் பிரிவு நதைசபறும்
புதிை இைல்புகதளக் சகாண்ை உயிரினம் புதிை இைல்புகள் சகாண்ை புதிை உயிரினம்
சதான்றாது சதான்றும்
சபருமளவான எச்ெங்கதள குறுகிை எச்ெங்களின் எண்ணிக்தக சமதுவாகசவ
காலத்தினுள் சதாற்றுவிக்க முடியும். அதிகரிக்கின்றது.
தாவரங்களிலும், கூர்ப்பு ரீதியில் தாவரங்களில், கூர்ப்புரீதியில் முன்சனற்
முன்சனற்றமதைைாத விலங்குகளில் றமதைந்த விலங்குகளில் நதைசபறும்.
நதைசபறும்.

.
மனித இனப்பெருக்கம்
கட்டிளறைப்ெருேம்
பால் ரீதியில் முதிர்ச்சி அலடயும் பபாது கட்டிளலமப்பருவம் ஆரம்பமாகின்ைது. இப்பருவம்
ஆரம்பித்ததும் ஆண், சபண் என இைகுவாக பவறுபிரித்து இனங்காணும் முலையில்
துலணப்பாலியல்புகள் பதான்றும்.

துறைப்ொலியல்புகள்
பூப்பலடதல் பருவத்தில் ஆண், சபண் ஆகிபயாரை புைத்பதாற்ைத்தில் பவறுபடுத்தி
இனங்காண உதவும் இயல்புகள்.
ஆண்களில் வ ான்றும் துறைப்ொலியல்புகள்
*13 16 வயதுக்கிடைப்பட்ை காலப்பகுதியில் த ான்ற ஆரம்பிக்கும் த ஸ்த ஸ்திர ோன் ஓத ான்
பங்களிப்புச் தெய்கின்றது.

1. மார்பு, கக்கம் இலிங்கவுறுப்புகலளச் சூழவுள்ள பகுதிகளில் உரைோமங்கள் பதான்றும்.


2. முகத்தில் தாடி, மீலெ என்பன பதான்றும்.
3. பதாள்கள் அகலும்.
4. குரல் நாண் சபருத்து குரல் தடிக்கும்.
5. என்பு, தலெகளின் வளர்ச்சி பவகமாக நலடசபற்று உடல் வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்.
6. விலதகளில் விந்துக்களின் உற்பத்தி ஆரம்பமாகும்.
7. இனப்சபருக்க உறுப்புக்கள் வளர்ச்சியலடந்து சபரிதாக மாறும்.

பெண்களில் வ ான்றும் துறைப்ொலியல்புகள்


வயது 10 14 இடைப்பட்ை காலப்பகுதியில் ாற்றங்கள் ஏற்படும் ஈஸ்திரஜன், புர ோதஜஸ்ரர ோன்
ஓத ான்கள் பங்களிப்புச்செய்யும்

1. கக்கங்களிலும், இனப்சபருக்க உறுப்புகலளச் சூழவுள்ள பகுதிகளிலும் உரைோமங்கள்


பதான்றும்.
2. இடுப்புப் பகுதி அகலும்.
3. முலைச்சுரப்பிகள் விரிவலடந்து பருமனில் அதிகரிக்கும்.
4. பதாலின் கீழ்புைமாக சகாழுப்பு படிவதால் முழுலமயான நிரம்பிய பதாற்ைம் சபறும்.
5. என்பு, தலெ ஆகியவற்றின் வளர்ச்சி பவகமாக நலடசபற்று உடல் பருமனில் அதிகரிக்கும்.
6. சூைகத்திலிருந்து சூல் விடுவிக்கப்படல். (மாதவிடாய் வட்டம்) ஆரம்பமாகும்.
ஆண் இனப்பெருக்கத் பதொகுதி

ஆண் இனப்பெருக்கத் பதொகுதியின் ெகுதிகள்

1. விலத
2. விலதபமற்றிணிவு
3. அப்பாற் செலுத்திகள்
4. சுக்கிைப்புடகம்,
5. முன்னிற்கும் சுரப்பி,
6. கூப்பரின் சுரப்பி

விற (ச ோடியோனது)
நீள்வட்டவடிவான ஒரு பொடி விலத விலதப்லபகளில் உள்ளன.
இதனுள்பள விந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்ைன.
ஒவ்சவாரு விலதயிலும் 250 சுக்கிைச் சிறுகுழாய் கட்டுக்கள் காணப்படும்.
அவற்றில் மடிக்கப்பட்ட 1000 சுக்கிைச் சிறுகுழாய்கள் வரை காணப்படும்
சுக்கிைச் சிறுகுழாய்களினுள் விந்து தாய்க்கைங்கள் உருவாகின்ைன.
விற வைற்றிணிவு (ச ோடியோனது)
− நன்கு மடிப்பலடந்த குழாய் அலமப்பாகும்
− சுக்கிைச் சிறுகுழாய்களின் ஒரு கூட்டம் சவளிச்செலுத்திகளினூடாக விலதபமற்றிணிலவ
அலடயும்
− விலதபமற்றிணிவில் விந்துகள் தற்காலிகமாகச் பெமிக்கப்படும்.

அப்ொற் பெலுத்திகள் (ச ோடியோனது)


− விலதபமற்றிணிவிலிருந்து விந்துக்கலளக் சகாண்டு செல்லும் குழாய்கள் ஆகும்.
− அப்பாற் செலுத்திகள் இரண்டும் இலணந்து வீெற்கான் ஆகிைது.

பொடி சுக்கிைப்புடகம், முன்னிற்கும் சுரப்பி, ர ோடி கூப்பரின் சுரப்பி யாவும் ஆண் இனப்சபருக்கத்
சதாகுதியுடன் சதாடர்புபட்ட சுரப்பிகளாகும்.

− இவற்றினால் உற்பத்தி செய்யப்படும் சவண்ணிைமான சுரப்பும் விந்துகளும்


பெர்ந்து சுக்கிைப் பாய்மத்லத உருவாக்குகின்ைன.
− இப்பாய்மம் விந்துகள் அலெவதற்கு ஊடகமாகவும் அவற்றிற்கு பபாெலணலயயும் அளிக்கிைது.
− 1 ml சுக்கிைப் பாய்மத்தில் பை மில்லியன் எண்ணிக்லகயில் விந்துகள் காணப்படும்.

ஆண்குறி
− சபண் இனப்சபருக்கத் சதாகுதியினுள் சுக்கிைத்லத செலுத்துவதற்கு உதவும் தலெப்பற்ைான
உறுப்பு.
− இதற்கு குருதி வழங்கல் மூைம் வன்லமத்தன்லம அளிக்கப்படுகிைது.
− ஆண்குறியினூடாக சிறுநீர்வழி சவளித்திைக்கின்ைது.
− ஆண்குறியின் புலடத்த முலன குமிழ்முலன எனப்படும்.
− இது முற்பக்கமாக முன்பதாைால் மூடப்பட்டிருக்கும்.

ஆண் இனப்பெருக்கத் ப ாகுதியின் பெயற்ொடுகள்


− ஆண்கள் பருவமலடயும் பபாது விந்து உற்பத்தி ஆரம்பமாகின்ைது.
− சுக்கிைச்சிறுகுழாயில் உள்ள விந்துப்பிைப்புக் கைங்களில் இருந்து விந்துகள் உருவாகின்ைன.
− விந்துகள் முதிர்ச்சியலடயும் பபாது அலவ சவளிச்செலுத்தும் குழாய்க்குத் தள்ளப்பட்டு
விலதபமற்றிணிவில் தற்காலிகமாக பெமிக்கப்படும்.
− புணர்ச்சியின் பபாது விந்துக்கள் அப்பற்செலுத்தியினூடாக கடத்தப்பட்டு சிறுநீர்வழிலய
அலடயும்.
− அபத பநரத்தில் சுக்கிைப்புடகம், முன்னிற்கும் சுரப்பி, கூப்பரின் சுரப்பி ஆகியவற்றின் சுரப்புகளும்
இவற்றுடன் பெரும்.
− விந்து உற்பத்திச் செயன்முலை சவப்ப உணர்திைன் மிக்கதாகும்.
− ஆரைோக்கியமான விந்து உற்பத்திக்கு உடல் சவப்பநிலைலய விட குலைந்த சவப்பநிலையில்
விலத பபணப்பட பவண்டும்.
− எனரவ விலதகள் உடலிற்கு சவளிப்புைமாக தள்ளப்பட்டு விலதப்லபயினுள் அலமந்துள்ளன.
− முதிர்ச்சி யலடந்த விந்துகள் அலெயும் ஆற்ைல் சகாண்டலவ.
− விந்து தலை, நடுத்துண்டு, வால் என்னும் மூன்று பிரதான பகுதிகலளக் சகாண்டது.
ஆண் இனப்பெருக்கத் ப ாகுதியின் ப ாழில்
1. விந்துக்கலள உற்பத்தி செய்தல்.
2. விந்துக்கலள சபண்இனப்சபருக்கத் சதாகுதியினுள் செலுத்துதல்.
3. சதஸ்சதஸ்திரைோன் ஓபமாலனச் சுரத்தல்.
பெண் இனப்பெருக்கத் பதொகுதி

பெண் இனப்பெருக்கத் ப ாகுதியின் பிர ான ெகுதிகள்


1. சூைகம்
2. பபைாப்பியன் குழாய்
3. கருப்லப
4. பயானி வழி / அக கழுத்துக் கால்வாய்

சூலகம்
− வயிற்றுக்குழியில் இடுப்புப் பிரபதெத்தில் பக்கச் சுவருக்கு அண்லமயில் பொடி சூைகங்கள்
காணப்படும்.
− சூைகத்தின் குறுக்குசவட்டு முகத்தில் பமற்பட்லட லமயவிலழயம் என்னும் இரண்டு வையங்கள்
உண்டு.
− சூைகப்புலடப்பினுள் சூல் உற்பத்தியாக்கப்படும்
I. முதைான புலடப்புகளும் (இளம்புலடப்புகள்)
II. கிைோபியன் புலடப்புகள்,
III. மஞ்ெட் ெடைம்,
IV. சவண் ெடைம் ஆகியலவ சூைகத்தினுள்
காணப்படுகின்ைன.
− ஒரு சபண்ணின் பிைப்பிலிருந்பத சூல்களின் உற்பத்தி
ஆரம்பமாகிைது.
ெவலாப்பியன் குழாய்
− சூைகத்திலிருந்து விடுவிக்கப்படும் சூல்கள் பபைாப்பியன் குழாய் எனப்படும் சமல்லிய நீண்ட
தலெப்பற்ைான குழாயினுள் செல்லும்.
− சூைகத்திற்கு அண்மித்த முலன புனல்வடிவமாகக் காணப்படுவதுடன் அலதச் சூழ்ந்து
விரல்பபான்ை சவளி நீட்டங்கள் (முலளகள்) காணப்படும்.
− இலவ சூலை பபைாப்பியன் குழாயினுள் செலுத்துவதில் பங்களிப்பு செய்யும்.

கருப்றெ
− இடுப்புக்குழியினுள் அலமந்துள்ள தடிப்பான சுவரைக் சகாண்ட அலமப்பு.
− இது கருப்லபஅடிக்குழி, கருப்லப உடல்,கருப்லபக் கழுத்து என்னும் பகுதிகலளக் சகாண்டது.
− கருப்லபயின் அடிக்குழிப் பிரபதெத்தில் பபைாப்பியன் குழாய் சதாடர்புறுகின்ைது.
− கருப்லபயின் ஈற்று முலனயில் கருப்லபக் கழுத்து அலமந்துள்ளது.

வயானி ேழி / அக கழுத்துக் கால்ோய்


− கருப்லபக் கழுத்துக்கு அடுத்ததாக அலமந்துள்ள பகுதியாகும்.
− பயானிவழி பயானிவழித்துவாரத்தினூடாக சவளித்திைக்கின்ைது.

பெண் இனப்பெருக்கத் ப ாகுதியின் பெயற்ொடுகள்


− சபண்களின் பிைப்பிற்கு முன்னர் முலளய நிலையிபை சூல்விருத்தியலடய ஆரம்பமாகும்.
− சபண் குழந்லத பிைக்கும் ெந்தர்ப்பத்தில் ஒரு சூைகத்தில் 200,000 - 400,000 முதைான
புலடப்புகள் காணப்படும்.
− பூப்பலடயும் ெந்தர்ப்பத்தில் முதைான புலடப்புகள் கிைோபியன் புலடப்பு என்னும் பை கைங்கள்
சகாண்ட அலமப்பாக வளர்ச்சியலடகின்ைது.
− இது சூைகத்தின் சுற்றுப்புை பமற்பரப்பில் காணப்படும்.
− முதிர்ந்த கிராபியன் புலடப்பு உலடந்து அதனுள் காணப்படும் சூல் சூைகத்திலிருந்து
விடுவிக்கப்படுகிைது இது சூல் சகாள்ளல் எனப்படும்.
− சூைானது சூைக புனலில் காணப்படும் முலளகள், பிசிர்களின் மூைம் பபைாப்பியன்
குழாய்க்குள் செலுத்தப்படுகிைது
− பின் பபைாப்பியன் குழாய் வழியாக கருப்லபலய பநாக்கிச் செல்லும்.
பெண் இனப்பெருக்கத்ப ாகுதியின் ப ாழில்கள்
1. சபண் இனப்சபருக்க கைமான சூலை விருத்தியலடயச் செய்தல்.
2. முதிர் மூைவுரு விருத்தியலடவதற்குரிய அலமவிடத்லத வழங்குதல்.
3. ஈஸ்திரஜன், புபராசஜஸ்தபரான் ஆகிய ஓபமான்கலள உற்பத்தி செய்தல்.

ைா விைாய்ச் ெக்கரம்
− பூப்பலடந்த சபண்ணின் இனப்சபருக்கத் சதாகுதியுடன் சதாடர்புபட்ட ெக்கரச்
செயன்முலை.
− ஒரு மாதவிடாச் ெக்கரம் முழுலம சபறுவதற்கு ஏைத்தாழ 28 நாட்கள் எடுக்கும்.
− சபண் இனப்சபருக்கக் கைமான சூல் வைது இடது சூைகங்களிலிருந்து மாறி மாறி
− விடுவிக்கப்படுகின்ைது.
− ொதாரணமாக 28 நாட்களுக்சகாரு தடலவ சூல் சகாள்ளல் நிகழும். (ஒரு சூைகத்திலிருந்து
56 நாட்களுக்சகாரு முலை சூல் சகாள்ளல் நிகழுகிைது.)

மொதவிடொய்ச் சக்கரத்தில் நடடபெறும்


மொற்றங்கள்

சூலகத்தினுள் நிகழும் கருப்பையினுள் நிகழும்


மாற்றங்கள் மாற்றங்கள்

புடைப்பு அவத்ட ா விைாய் அவத்ட

இலியூற்றியல் அவத்ட தபருக்கல் அவத்ட

சுரப்புக்குரிய அவத்ட
சூலகத்தினுள் நிகழும் மொற்றங்கள்

1.புறைப்பு அேத்ற
− ஆரம்ப அவத்லதயாகும்.
− கபச்சுரப்பியினால் சுரக்கப்படும் புலடப்புத் தூண்டும் (FSH) ஓபமானினோல் சூைகத்திலுள்ள
முதைான புலடப்புக்கைங்கள் கிைோபியன் புலடப்புக்கைங்களாக வளர்ச்சியலடந்து சூல்
விடுவிக்கப்படும்.
− இதற்கு 14 நாட்கள் எடுக்கின்ைன.
− இவ்வவத்லதயில் சூைகத்திலிருந்து ஈஸ்திரஜன் ஓபமான் சுரக்கப்படுகின்ைது.

2.இலியுற்றியல் அேத்ற
− இறுதி அவத்லதயாகும்.
− கிரபியன் புலடப்பு முதிர்ச்சியலடந்த பின் கபச் சுரப்பினால் சுரக்கப்படும் லூற்றினாக்கும்(LH)
ஓபமானினோல் சூல் ஆனது சூைகத்திலிருந்து பபைாப்பியன் குழாயிற்கு விடுவிக்கப்படும்
− பபைாப்பியன் குழாயினுள் விடுவிக்கப்பட்ட சூல் முன்பநாக்கி நகர்ந்து செல்லும்
− சூல் கருக்கட்டப்படாதுவிடின் கிரபியன் புலடப்பின் இறுதிப்பகுதி மஞ்ெட் ெடைமாகவும்
சவண்ெடைமாகவும் மாறி அழிவலடயும்.
− இதற்கு 14 நாட்கள் எடுக்கின்ைன.
− இவ் அவத்லதயில் சூைகத்திலிருந்து புபராஜஸ்தபரான் ஓபமான் சுரக்கப்படுகிைது.
கருப்டெயினுள் நடடபெறும் மொற்றங்கள்

ைா விைாய் அேத்ற
− இது ஆரம்ப அவத்லதயாகும்.
− கருக்கட்டல் நிகழாவிடின் குருதியில் புபராசஜஸ்ரபரான் மட்டம் குலையும்.
− இதன் காரணமாக விருத்தியலடந்த கருப்லபச்சுவர் சிலதவலடயும்
− சிலதவுகள் குருதியுடன் பயானிவழிபய சவளிபயறும்.
− இது மாதவிடாய் எனப்படும்.(நான்கு நாட்களாக நிகழும்.)

பெருக்கல் அேத்ற
− இது இரண்டாம் அவத்லதயாகும்.
− சிலதவலடந்த கருப்லபச் சுவர் ஈஸ்திரஜன் ஓபமானின் செல்வாக்கினால் படிப்படியாக விருத்தியலடய
ஆரம்பிக்கும்,.
− இதன்பபாது கருப்லபயின் உட்புைச்சுவரில் புதிய கைங்களின் பலடசயான்று பதான்றுவதுடன் குருதி
மயிர்க் குழாய்கள் செறிவலடயும்.
− இது நிகழ்வதற்கு 10 நாட்கள் எடுக்கிைது.

சுரப்பு அேத்ற
− இது இறுதி அவத்லதயாகும்.
− விருத்தியலடந்த கருப்லபச் சுவரின் தடிப்பு அதிகரிக்கும்.
− குருதி வழங்கல் அதிகரிக்கும்
− கருப்லபச்சுவரின் சுரப்பிகள் சதாழிற்பட்டு சுரப்புகலளச் சுரக்கும்.
− புபராசஜஸ்ரபரான் ஓபமானின் செல்வாக்கினால் இது நிகழ்கின்ைது.
− இதற்கு 14 நாட்கள் எடுக்கின்ைன.
− இவ் அவத்லதயின் பபாது உடல் சவப்பநிலை சிறிய அளவில் அதிகரிக்கின்ைது.
கருக்கட்ைலும் உட்ெதித் லும்
− பயானி வழியினுள் விடுவிக்கப்படும் சுக்கிைத்தில் சபருமளவான எண்ணிக்லகயில் விந்துக்கள்
காணப்படும்.
− இலவ பாய்மத்தில் நீந்தியவாறு கருப்லப வழிபய பபைாப்பியன் குழாய் வழியாக நீந்திச்
செல்லும்.
− அவ்வாறு செல்லும் விந்துகளில் ஒரு விந்து மட்டும் பபைாப்பியன் குழாயின் வழியாக
கருப்லபலய பநாக்கி வரும் சூலுடன் பெரும்.
− பின் சூல் கைம், விந்துக்கைம் என்பவற்றில் உள்ள கருப் பதார்த்தங்கள் பெர்க்லக அலடயும்.
− இச் செயன்முலை கருக்கட்டல் எனப்படும்.
− கருக்கட்டப்பட்ட சூல் நுகம் எனப்படும்.
− அது பபைாப்பியன் குழாயினூடாக கருப்லபலய பநாக்கிச் செல்லும்.
− இதன் பபாது நுகம் பைமுலை இலழயுருப் பிரிவிற்குட்பட்டு கைங்களின் எண்ணிக்லக
அதிகரிக்கின்ைது. இது முசுவுரு எனப்படும்.
− முசுவுரு பை மாற்ைங்களுக்கு உட்பட்டு முலளயமோை மோறி கருப்லபயின் அகத்பதாலில்
இலணயும்.
− இச் செயன்முலை உட்பதித்தல்எனப்படும்.

முதிர் மூலவுருவின் விருத்தி


− உட்பதித்தலின் பின் பமலும் கைங்கள் பிரிலகயலடந்து முலளயம் பமலும் விருத்தியலடயும்
− 6 வாரங்களில் முலளய சமன்ெவ்வுகள் முலளயத்லதச் சூழ பாதுகாப்பு
− சமன்ெவ்வுகளாக விருத்தியலடயும்.
− முலளய சமன்ெவ்வுகளினுள் பாய்மம் நிரம்பிக் காணப்படும்.
− 9 வாரங்களாகும் பபாது முலளயம் முதிர்மூைவுரு என அலழக்கப்படும்.
− பாய்மத்தில் முதிர்மூைவுரு அமிழ்ந்து காணப்படும்.
− முலளய சமன் ெவ்வுகளும் கருப்லபச்சுவரும் ஒன்றுடசனான்று சதாடர்புசகாண்டு
சூல்வித்தகத்லத உருவாகும்.
− தாயிலிருந்து முதிர்மூைவுருவிற்கும் முதிர்மூைவுருவிலிருந்து தாயிற்கும் பதார்த்தங்கள்
பரிமாற்ைமலடதல் சகாப்பூழ் நாண் மூைம் நலடசபறும்.
பகாப்பூழ் நாண்
− சூல்வித்தகம் சகாண்ட முலையூட்டியில் தாயிற்கும் முதிர்மூைவுருவிற்கும் இலடயில் பதோர்ர்த்தப்
பரிமாற்ைம் ச ய்யும் நாடி, நாளங்கலளக் சகாண்ட இலழயப்பகுதியாகும்.
− சகாப்பூழ் நாணூடாக பதோர்ர்த்தப் பரிமாற்ைம் குருதிப் பரவல் மூைம் நிைழும்.
− எனரவ தோயின் குருதியும் முதிர்மூலவுருவின் குருதியும் ஒன்றுடன்சனோன்று ைலப்பதில்ரல.
− பநாய்க்காரணிகளான நுண்ணங்கிகளும் (சிை லவரசுகள்) இதனூடாகச் செல்ை முடியும்.

பகாப்பூழ் நாண் இனூடு ெரிமோற்றப்ெடும் ெதோர்த்தங்கள்


தோயிலிருந்து/சூல்வித்தைத்திலிருந்து முதிர்மூலவுருவிற்கு
I. ரபோ ரைப் சபோருட்ைள்
II. ஒட்சி ன்
முதிர்மூலவுருவிலிருந்து சூல்வித்தைத்திற்கு
I. கழிவுப் சபாருள்கள்,
II. காபனீசைோட்லெட்டு
.
முதிர்மூலவுரு விருத்திக் கொலப்ெகுதியில் நடடபெறும் பிரதொன மொற்றங்கள்
கால எல்லல முதிர் மூலவுருவில் ஏற்படும் பிரதான நிகழ்வுகள்
− மனித வடிவத்லதப் சபறும்.
− மூைவுருவின் தலை உடலின் ஏலனய பகுதிகளுடன் ஒப்பிடும் பபாது
03 மோதம் ஓரளவு சபரிதாகும்.
− விரல்களில் நகங்கள் உருவாகும்.
− ஆண், சபண் இலிங்க உறுப்புகள் விருத்தியலடந்திருக்கும்.
− வன் கூடு விருத்தியலடய ஆரம்பிக்கும்.
04 மோதம்
− உரைோமம் வளர ஆரம்பிக்கும்.
− முதிர் மூைவுரு முழுலமயாக உரைோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
05 மோதம் − முதிர் மூைவுருவின் அலெலவ முதல் முலையாக தாய் உணர்வார்.
− முதிர் மூைவுருவின் இதயத்துடிப்லப சவளியில் இருந்து அறிந்து சகாள்ள
முடியும்.(ொதாரண இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 120 140 ஆகும்.)
06 மோதம் − கட்புருவங்கள், கண்ணிலமகள் விருத்தியலடயும்.
− கண்ணிலம திைக்கும்.
07 மோதம்
− பதால் சுருங்கிய தன்லமலயக் காட்டும்.
− பதாலுக்கு கீழாக சகாழுப்பு படியத் சதாடங்கும்.
08 மோதம்
− மூைவுருவின் நிலை ஏைத்தாழ 2.5kg ஆகும்.
− விரலில் நகங்கள் முழுலமயாக வளர்ந்து காணப்படும்.
− விலதப்லபயில் விலத இைங்கிக் காணப்படும்.
09 மோதம்
− முழுவுடலும் நிலைந்த தன்லமலயப் சபறும்.
− முதிர் மூைவுருவின் நிலை ஏைத்தாழ 2.5kg-3.5kg ஆை காணப்படும்.

ைகப்வெறு
− 280 நாட்களின் பின் முதிர்மூைவுரு முழுலமயாக விருத்தியலடந்து கருப்லபயின் சுவர்
சுருங்குவதனால் சிசு பயானி வழியினூடாக சவளிபய தள்ளப்படும் செயன்முலை.
− மகப்பபற்றுக் காைத்தில் முதிர்மூைவுருவின் தலை கீழ்பநாக்கி (பயானி வழிலய பநாக்கி)
காணப்படும்.
− கருப்லப பமலும் சுருங்குவதனால் சூல்வித்தகத்துடன் சதாடர்புபட்ட ஏலனய இலழயங்களும்
சவளிபயறும்.
− மகப்பபற்றின் பின் முதிர்மூைவுருவுடனும் சூல் வித்தகத்துடனும் இலணக்கப்பட்டிருந்த
சகாப்பூழ் நாண் சவட்டியகற்ைப்படும்.

ஓவைானின் இறயொக்கம்
மனித இனப்சபருக்கச் செயன்முலை முழுலமயாக ஓபமானினால் கட்டுப்படுத்தப் படுகிைது.
I. FSH
II. LH
III. சதஸ்சதஸ்தபைான்,
IV. ஈஸ்ரசஜன்,
V. புபராசஜஸ்சைபைான் ஆகிய சிை ஓபமான்கள் இங்கு முக்கிய பங்குவகிக்கின்ைன.
ெொலியல் ரீதியொன நநொய்கள்
1. சகாபனாரியா- Neisseria gonorrhoeae பற்றீரியோ
அறிகுறி
1. இலிங்க அங்கங்கலள சூழவுள்ள இடங்களில் சுரப்புகள் சவளிப்படல்,
2. நலமச்ெல்
3. சிறுநீர்க் கழிக்கும் பபாது வலி ஏற்படல்
*த ாயின் ஆரம்ப பருவத்தில் த ாடய இனங்கண்டு உரிய ருத்துவ சிகிச்டெ வழங்குவ ன் மூலம்
த ாடயக் குண ாக்க முடியும்.
போதிப்பு
1. உரிய சிகிச்லெ கிலடக்காவிடின் கண்கள் குருடாகைாம்
2. பாதிப்புற்ைவர் முடமாகும் ெந்தர்ப்பங்களும் உண்டு.

2. சிபிலிஸ்- Tryponema pallidum பற்றீரியோ


அறிகுறி
1. சதாற்றியதிலிருந்து மூன்று மாதங்களின் பின் இலிங்கப்பகுதியில் பவதலனயற்ை
2. சகாப்புளங்கள் பதான்றும். இலவ இயற்லகயாகபவ குணமலடயும்.
3. ஆறு மாதங்களின் பின்னர் காய்ச்ெலும், சதாண்லடயில் பநாவும் ஏற்படும்.
4. பின்னர் தாமாகபவ குணமலடயும்.
*த ாயின் ஆரம்ப பருவத்தில் த ாடய இனங்கண்டு உரிய ருத்துவ சிகிச்டெ வழங்குவ ன் மூலம்
த ாடயக் குண ாக்க முடியும்.
போதிப்பு
1. பை வருட காைப்பகுதிக்குக் குருதியில் உைங்கு நிலையில் காணப்படக்கூடியது.
இக்காைப்பகுதியில் குருதியினூடாக உடலின் எல்ைாப் பகுதிகளுக்கும் பநாய் பரவிக்
சகாள்ளும்.

3. பேப்பிஸ்- Herpes simplex லவரசு


அறிகுறி
1. இலிங்க உறுப்புகலளச் சூழ அதிக பவதலன சகாண்ட சகாப்புளங்கள் பதான்றும்.
போதிப்பு
1. நரம்புத்சதாகுதி பாதிப்புக்குள்ளாகும். நரம்புத்சதாகுதியில் லவரசு உைங்குநிலையில்
காணப்படும். இதனால் மீண்டும் மீண்டும் இந்பநாய் பதான்றும்.

4. AIDS (Acquired Immuno Deficiency Syndrome)- (HIV - Human ImmunodeficiencyVirus) ரவைசு


அறிகுறி
1. சதாற்று ஏற்பட்டு இரண்டு முதல் பதிலனந்து வருடத்திற்கும் இலடப்பட்ட காைப்பகுதியில்
பநாயறிகுறிகள் பதான்றும்.
போதிப்பு
1. மரணத்லத ஏற்படுத்தக்கூடியது. இந்பநாலய குணமாக்க முடியாது.ஆகபவ
காவிகளிடமிருந்து பாதுகாத்துக் சகாள்ளுதல் அவசியமாகும்.

*முலையற்ை பாலியல் சதாடர்புகள் மூைமும் குருதியுடன் பநாய்க்காரணிகள் பெர்வதன் மூைமும்


இவ்லவரசு சதாற்றுதல் அலடகிைது.
**தவைான இலிங்க நடத்லதகலள தவிர்ப்பதன் மூைம் பாலியல் ரீதியான பநாய்கலள தவிர்க்ை
முடியும்.
-The End-

You might also like