You are on page 1of 4

நெல்லை சு.

முத்து (Nellai S. Muthu, பிறப்பு: மே 10, 1951) என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி


மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம்.
சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி
மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர்
பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் அறிவியல், சிறுவர்
இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70 க்கும் அதிகமான
நூல்களை எழுதியுள்ளார்.
சிட்டுக்குருவி (House sparrow, உயிரியல் பெயர்: Passer domesticus)
என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின்
பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன்
நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும்.[3] பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள்
வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு,
வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள
25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல்
பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது மனிதனால் வேண்டுமென்றோ அல்லது
விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின்
பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்டுக்குருவி உலகிலேயே
அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.
சிட்டுக்குருவி மனித குடியிருப்புடன் வலுவாகத் தொடர்புடையது ஆகும். இதனால் நகர்ப்புற அல்லது
கிராமப்புற அமைப்புகளில் வாழ முடியும். பரவலாக மாறுபட்ட வாழ்விடங்கள் மற்றும் காலநிலைகளில்
காணப்படுகின்ற போதிலும் இது பொதுவாக மனித வளர்ச்சியிலிருந்து தொலைவில் இருக்கும் விரிவான
காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. சிட்டுக்குருவி தானியங்கள்
மற்றும் களைகளின் விதைகளைப் பெரும்பாலும் உண்கிறது. ஆனால் இது ஒரு சந்தர்ப்பவாத உண்ணி
ஆகும். பொதுவாக பூச்சிகள் மற்றும் பல உணவுகளையும் சாப்பிடுகின்றது. இதன் கொன்றுண்ணிகள்
வீட்டுப் பூனைகள், வல்லூறுகள், ஆந்தைகள் மற்றும் பல பிற கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும்
பாலூட்டிகள் ஆகியவை ஆகும்.
இதன் எண்ணிக்கை, எங்கும் காணப்படும் தன்மை, மனித குடியேற்றங்களுடன் இருக்கும் இணைப்பு
ஆகியவை காரணமாக சிட்டுக்குருவி கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பரவலாக,
பொதுவாக தோல்வியுற்ற முயற்சியாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாகக்
கொல்லப்படுகிறது. சிட்டுக்குருவி பெரும்பாலும் ஒரு செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது.
அதேபோல் ஒரு பொதுவாகக் காணப்படும் சின்னமாகவும் உள்ளது. பரவலாகவும் ஏராளமாகவும்
இருந்தாலும், இதன் எண்ணிக்கை உலகின் சில பகுதிகளில் குறைந்துவிட்டது. பன்னாட்டு இயற்கைப்
பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இதன் பாதுகாப்பு நிலையானது ஒரு தீவாய்ப்புக் கவலை
குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Crocodiles (family Crocodylidae) or true crocodiles are large semiaquatic reptiles that live


throughout the tropics in Africa, Asia, the Americas and Australia. The term crocodile is
sometimes used even more loosely to include all extant members of the order Crocodilia, which
includes the alligators and caimans (family Alligatoridae), the gharial and false
gharial (family Gavialidae) among other extinct taxa.
Although they appear similar, crocodiles, alligators and the gharial belong to separate
biological families. The gharial, with its narrow snout, is easier to distinguish,
while morphological differences are more difficult to spot in crocodiles and alligators. The most
obvious external differences are visible in the head, with crocodiles having narrower and longer
heads, with a more V-shaped than a U-shaped snout compared to alligators and caimans.
Another obvious trait is that the upper and lower jaws of the crocodiles are the same width, and
the teeth in the lower jaw fall along the edge or outside the upper jaw when the mouth is closed;
therefore, all teeth are visible, unlike an alligator, which possesses in the upper jaw small
depressions into which the lower teeth fit. Also, when the crocodile's mouth is closed, the large
fourth tooth in the lower jaw fits into a constriction in the upper jaw. For hard-to-distinguish
specimens, the protruding tooth is the most reliable feature to define the species' family.
[1]
 Crocodiles have more webbing on the toes of the hind feet and can better
tolerate saltwater due to specialized salt glands for filtering out salt, which are present, but non-
functioning, in alligators. Another trait that separates crocodiles from other crocodilians is their
much higher levels of aggression.[2]
Crocodile size, morphology, behaviour and ecology differ somewhat among species. However,
they have many similarities in these areas as well. All crocodiles are semiaquatic and tend to
congregate in freshwater habitats such as rivers, lakes, wetlands and sometimes
in brackish water and saltwater. They are carnivorous animals, feeding mostly
on vertebrates such as fish, reptiles, birds and mammals, and sometimes on invertebrates such
as molluscs and crustaceans, depending on species and age. All crocodiles are tropical species
that, unlike alligators, are very sensitive to cold. They separated from other crocodilians during
the Eocene epoch, about 55 million years ago.[3] Many species are at the risk of extinction, some
being classified as critically endangered.

முதலை (Crocodile) ஊர்வன வகுப்பினைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ


வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும்
கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலப்
பகுதிகளில் வாழ்கின்றது.

பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. முதலைகளால் மனிதனை விரட்டி


பிடித்து கொள்ள இயலாது ஆனால் மனிதர்கள் கவனிக்கத நேரங்களில் பதுங்கி இருந்து மனிதர்கள்
சுதாரித்துக் கொள்வதற்குள் தாக்கும் திறனுடையவை. உவர்நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும்
மிகவும் ஆபத்தானவை. இவற்றால் தாக்கப்பட்டு
தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுகணக்காணவர்கள் இறந்திருக்கின்றனர்.

முதலை தோலில் செய்யப்பட்ட பர்சு பாங்காக் முதலை பண்ணை

முதலை தோலில் செய்யப்பட்ட பெல்டு சியாங் மை

அதேபோல் முதலைகளுக்கு மனிதர்களும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்.


முதலைகள் பல்லாண்டுகாலமாக அவற்றின் தோலுக்காகவும் மேலும் அதன் உடலில் இருந்து கிடைக்கும்
பல்வேறு பொருளுக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்திரேலியா,
எதியோபியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைகள் உணவிற்காகவும்
வேட்டையாட படுகின்றன. கியுபாவில் முதலைகள் ஊறுகாய் வடிவில் உட்கொள்ளபடுகின்றன.

You might also like