You are on page 1of 7

குமலர் – தென்னிந்ெி஬ முெல் தெொல் ஫லயக்குடி

(KURAVAR – THE EARLIEST ANCIENT HILL TRIBE OF SOUTH INDIA)


குமலன்–குமத்ெி / ெ஫ிழ்ப் பறங்குடிகரின் ஫லயத்

தெய்லங்கள்

(KURAVAN – KURATHI / HILL GODS OF TAMIL ABORIGINAL TRIBES)

இந்ெ இனம் குமித்து முழுல஫஬ொக எலம௅ம் எழுெி஬ெொகத் தெரி஬


லில்லய.. இலை஬ங்கரிலும், ல஭யொறு, ஫ொனுடலி஬ல், இனலி஬ல்
நூல்கரியிம௅ந்தும் கிலடத்ெ சியலற்லமத் ெொன் இங்கு பகிம௅கின்றமன்!

குமலர்கரது லொழ்லி஬ல் என்மொல் அது கடயினும் தபரி஬து. அலர்ெம்


ல஭யொறு கிட்டத்ெட்டப் புெி஬ கற்கொயத்ெியிம௅ந்து தெொடங்குகிமது.
ஆங்கிறய஬ர் முெற்தகொண்டு இலர்கள் குமித்து எழுெி஬லர்கரில்
தபம௅ம்பொறயொர் இலர்கரது ஫லய லொழ்க்லக குமித்து அமிந்ெிம௅க்க லில்லய.

தென்னிந்ெி஬ ஫லயகரில் குமிப்பொக ஒம௅ கொயத்ெில் இயங்லக ெொண்டி


நீண்டிம௅ந்ெ ற஫ற்குத் தெொடர்ச்சி ஫லயகரில் ஫னிெ இனம் றெொன்மிப் பின்
ச஫தலரிகரில் ப஭லி஬ றபொது குன்றுகரிறயற஬ லொழ்க்லகல஬த்
தெொடர்ந்ெலர்கள் ‘ குமலர் ‘ என அலறக்கப் பட்டனர். 'குறவர்' (குன்றவர் –
குன்றில் வாழ்பவர் என்பதன் திரிபு ) இந்ெ இனம் த஫ிழ்ப் பழங்குடிகளில் முதல்
ததான்றலாகும்..

பி஭பய ல஭யொற்மொசிரி஬ர் பி.டி. சீனிலொச ஐ஬ங்கொர் புெி஬ கற்கொய ஆெி


஫னிெனின் லொரிசுகரொகறல குமலர்கலரக் கொணுகிமொர்.

1. P.T. Srinivasa Iyengar, (Advanced History of India Page 2) //“ Pieces


of the trap rock produced from this outflow were used for making
the well-polished tools of the new stone age. The Kuravas, the
modern South Indian representatives of the ancient hill-men are still
expert masons. The Kiratas, mentioned in the Vedas, the Epics, and
Puranas are North Indian analogues or the Kuravas.”//

2. P.T. Srinivasa Iyengar History of the Tamils From the earliest times to 600 A.D.
pages 5 and 6.
//“The hunter: The earliest region inhabited by South Indian man was the
Kurunji, the tracts where stand the low hills resulting from the age-long
erosion of the Deccan plateau by the never failing yearly monsoon rains.
Below the hilly regions was the thickly wooded tropical forest,...... Early
man in Kurinji land at first subsisted on fruits, nuts and tubers. But, the
variations in the supply of these articles of food due to seasonal changes
soon impelled him to add the flesh of animals to his dietary..... The bamboo
grows abundantly in the Kurinji regions of Southern India and the Kuravar,
as the inhabitants of that land were called, shrewdly noted the elasticity of
the split trunks of the bamboo, bent them, tied long bits of dried creeper to
them and learnt to shoot thence long thorns. This was the origin of the
bow,....... The other invention of the early Koravar, the greatest of human
inventions, was the making of fire.....”//

3. Somerset Playne என்ம ற஫ல்நொட்டு ஆய்லொரம௅ம் ெனது, Southern


India Its History, people, Commerce and Industrial Resources , என்ம
புத்ெகத்ெில், குமலர்கலரக் கற்கொய ஫னிெர்கரின் றந஭டி
லொரிசுகரொகறல கொணுகிமொர்.
//“Dr. Keane adopting this theory goes on to suggest that India
was first peopled by woolly headed Negritos from Malaysia who
could easily move through Tenasserim and Arakan round the Bay of
Bengal to the Himalayan slopes, where they have left tracks of
former presence and whence they gradually spread over the
Peninsula, most probably in early Palaeolithic times. He traces their
existence from the Himalayan slopes to the southern uplands of
Travancore, Cochin, Coorg, and Mysore. From an examination of the
more backward amongst their present-day descendants – e.g. the
Koravas of the Madras Presidency and the Jaungs of Orissa ........”//

இந்ெி஬ப் பறங்குடிகரிறயற஬ ஫ிகத் தெொன்ல஫஬ொன, மூயப்


பறங்குடி குமலர் இனற஫ என்பெற்கு, ெ஫ிறகப் பறங் குடிகரில் மூத்ெ
இனங்கரொன கொடர், பொைன் றபொன்மலல அவ்லினத்துக் குமலன் –
குமத்ெி ல஬த் ெங்கரது ஆெி தெய்லங்கரொக லைங்கி லம௅ம்
லறக்கற஫ முக்கி஬஫ொன சொன்று. மூத்ெ பறங்குடிகள், இன்தனொம௅
பறங்குடி இனத்லெத் தெய்ல஫ொக லைங்க றலண்டு த஫னில், அந்ெ
இனம் எந்ெ அரலிற்கு முந்லெ஬ொெொக இம௅க்க றலண்டும் என்பலெ
லிரக்க றலண்டி஬றெ ஬ில்லய.

கொடர்கள் என்ம மூத்ெ பறங்குடி இனம், றக஭ரொலின் தகொச்சி


஫ொலட்டத்ெில் கரி஫லய பகுெி஬ிலும், ெ஫ிழ் நொட்டில், றகொலல
஫ொலட்டத்ெில், ஆலன ஫லயப் பகுெி஬ிலும் லசித்து லம௅ம் ஒன்று.

கொடர்கரின் குமலன் – குமத்ெி லறிபொடு குமித்துச் தசன்லனப்


பல்கலயக் கறகத்ெின் முன்னொள் ஫ொனுடலி஬ல் ெலயலர் முலனலர்
ம௄.ஆர். எத஭ன்ஃதபல்ஸ் (Dr, U. R. EHRENFELS, ph. D , Head of the Department
of Anthropology, University of Madras,) 1952 ல் தலரி஬ிட்ட ‘ தகொச்சி஬ின்
கொடர் ‘ (KADAR OF COCHIN ) என்ம ெனது புத்ெகத்ெில் ஫ிகவும்
லிரிலொகக் கூமி஬ிம௅க்கிமொர் ( பக்கங்கள் 161 முெல் 168 முடி஬ ).
அலற்மில், குமலன் – குமத்ெில஬ , ஫லயலொய் – ஫லயக் குமத்ெி
(Malavay - Malavazhi - God of Hills and Malankuratti, Malavay-Malankuratti;
“hill-gods.”) என்று கொடர் குமிப்பிடுலெொகக் கூமி஬ிம௅க்கிமொர்.

அவ்லிம௅ தெய்லங்களும் ச஫தலரி஬ில் ஫லயக் குமலன் – ஫லயக்


குமத்ெி ( Malakoran and Malakoratti,. ) என்று அலறக்கப் படுலலெம௃ம்
குமிப்பிடுகிமொர் ( பக்கம் 162 அடிக் குமிப்பு -- A divine couple is known to
certain plainspeople, as Malakoran and Malakoratti, and by similar names.
Not worshipped in temples, they are considered as hill gods. Panan
especially worship them in some places…………But there are not many
adherents to the Malakoran and Malakoratti cult In the plains and most of
them belong to the Panan, a poor mendicant community. )

முன்னொள் தகொச்சி ஫ொநிய இனலி஬ல் கண்கொைிப்பொரர்


எல்.றக. அனந்ெகிம௅ஷ்ை ஐ஬ர் ( L. K. ANANTHA KRISHNA IYER, The
Superintendent of Ehnography, Cochin State;) என்பொம௅ம் 1909 ல். தலரி஬ிட்ட
ெனது ‘ தகொச்சி஬ின் பறங்குடி஬ினம௅ம் சொெிகளும் பகுெி I ‘ (COCHIN
TRIBES AND CASTES. VOLUME [.) புத்ெகத்ெில், கொடர்கரின் ‘ ஫லயலொறி ‘
( Malavazhi - ruler of hills ) லறிபொட்லடக் குமிப்பிடுகிமொர். ( பக்கம் 11 -
………..Malavazhi (ruler of hills) is another vague sylvan deity whom they
worship. They believe that it is this deity who protects them against the
attacks of wild beasts in the forests. It is for him that they rigidly observe
all kinds of pollution, the negligence of which will rouse his indignation
when they may be exposed to all kinds of danger from the wild beasts of
the forests. )

அலற஭, அறெ புத்ெகத்ெில் ‘ பொைர் ‘ கரின் ‘ ஫லயக் குமத்ெி ‘

( Malankorathi ) லறிபொட்லடக் குமித்துக் கூறுகிமொர். ( பக்கம் 178 - The

Kaniyans and the Panikkans are a somewhat learned caste; and their astrology and
divination lead them to the worship of higher deities. The Panans, on the other
hand, resort to the practice of the black art; and their religion consists in an all-
pervading demonology. Their chief gods are Mookkan, Chathan, Kappiri,
Malankorathi and Kali.)

இெில் ம௄.ஆர். எத஭ன்ஃதபல்ஸ், கொடரின் தெொன்஫த்ெில் குமலன் –


குமத்ெி எப்படி அலர்ெம் ஆெி தெய்ல஫ொனொர்கள் என்ம நிகழ்வு
தசொல்யப் படுலெொகக் குமிப்பிடுகிமொர். அது, “ கரி஫லய஬ின் அம௅கொல஫
஫லயப் பகுெிகள் கடல் நீ஭ொல் மூழ்கடிக்கப் பட்ட றபொது,
குலககதரல்யொம் மூடப் பட்டு லிட்டன. அந்நிலய஬ில் ஫லயலொய் /
஫லயலொறி என அலறக்கப் பட்ட ஫லயக் குமலனும் அலனது
துலை஬ொன ஫லயக் குமத்ெிம௃ம் ஆறத்ெியிம௅ந்து இ஭ண்டு துலரகள்
லறி஬ொக தலரி லந்ெொர்கள். அலர்கள் மூயற஫ கொடர் இனம்
தெொன்மி஬து. “ ( பக்கம் 161, 162 )

A Kadan Creation-Myth என்ம புத்ெகத்ெிலும் அலர் இெலனச்

சுட்டிக் கொட்டுகிமொர். ( பக்கம் 167, 168 - Though most Kadar know, even

nowadays, the names of the main iin their creation-myth - Malavay and Malakuratti - few
only are able to give a full account………… On the rocky ridges leading to these

northern slopes of the Kari Hill, are two rather insignificant holes in the ground,
just broad enough for a man to pass through, but not deep enough to give a real
shelter. It is round these holes that the Kadan creation-myth is centred by the
standards of our logic, these holes must have existed before the rest of the now
visible world had been created, according to the Kadan. It was the "Ocean in the
West which was rising and rising until it "had all the interior crevices of the earth
and came as high as the two holes, was the reason why two divine beings, Malavay
and Malakuratti, had to leave their customary abode below the ground and came
out of these two holes, to appear on the surface of the earth. They came naked, thus
as we, Kadar all had once been, and they came through these holes". It is therefore
that the holes, and the rocky place round them, is known as Karazhi Purapar a, - an
expression of the Kadan dialect which may best be rendered as Without-clothes-
(born) – rock. )

Dr, U. R. EHRENFELS , L. K. ANANTHA KRISHNA IYER, இம௅லம௅ற஫, குமலன்

– குமத்ெி என்ம தசொற்கள் குமலர் இனத்ெின் ஆண் – தபண் பொலயக் குமிக்கும்

தசொற்கள் என்பலெம௃ம், ெங்களுக்கு மூத்ெ அந்ெ இனத்லெத் ெொன் கொடம௅ம்,

பொைம௅ம் தெய்ல஫ொக லறிபட்டிம௅க்கிமொர்கள் என்ம தலரிப்பலட஬ொன

உண்ல஫ல஬ம௃ம் ெங்கள் நூல்கரில் குமிப்பிடொெது இங்கு உற்று றநொக்கற்

பொயது. ஒம௅றலலர அது குமித்ெ தெரிவு அலர்கரிடம் இல்யொ

ெிம௅ந்ெிம௅க்கயொம். தற்பபோதத஬ ஫ோனுடலி஬யோ஭ோலது இந்த உண்த஫த஬

உ஭த்துச் ச ோல்யயோப஫!

இந்தத் சதோன்஫த்ததப் படித்தவுடன் உறுத்திப் படுத்தப் படோத


கருத்து ஒன்று எனது ஫னதில் உதித்தது. கடல் ஫தயத஬
மூழ்கடித்துக் குதககதரம௃ம் மூடி஬ பிமகு கரி஫தய஬ின் இ஭ண்டு
துலோ஭ங்கள் லறிப஬ குமலன் – குமத்தி சலரி லந்ததோக உள்ரது.
அப்படிச஬னில் மூழ்கடிக்கப் பட்ட ஫தய / ஫தயகள் கரி஫தயத஬ (
உ஬஭ம் 766 m / 2513.12 Ft ) ஒட்டி஬ பலறு ிமி஬ ஫தய / ஫தயகரோக இருக்க
பலண்டும். குதககள் அதில் / அலற்மில் இருந்திருக்க பலண்டும். இது
கு஫ரிக் கண்டத்ததக் கடல் சகோண்டு லிட்ட நிகழ்வுகதர நிதனவு படுத்த
லில்தய஬ோ? அபத பபோன்ம ஆறிப் பப஭தய ச஬ோன்மோக இதுவும் ஏன்
இருந்திருக்கக் கூடோது.? அதில் தப்பிப் பிதறத்த அந்தப் பகுதிக் குதக
லோழ்க் குமலர் இனக் கதத஬ோக இது இருக்கயோப஫ ?! ( ஆய்வுக் குரி஬து )

இன்னும் கூடுதல் தகலல்கள்.

இந்த ஫தய஬ியிருந்து ிமிது சதோதயலில் தோன் இடுக்கி அதை


உள்ரது. அந்த அதை குமலன் – குமத்தி என்ம இரு ஫தயகளுக்கு
நடுலில் தோன் அத஫ந்துள்ரது. ஭ோ஫னும் த
ீ தம௃ம் லனலோழ்க்தக஬ில்
இருந்தபபோது, த
ீ த சபரி஬ோறு ஆமில் குரித்ததோகவும், ஒரு குமலரினத்
தம்பதி அலள் அறதக ஭ ித்ததோகவும், அது கண்ட ஭ோ஫ன்
஫தயகரோகிலிடச் பித்ததோகவும், கயிம௃கத்தில் ோப லிப஫ோச் னம்
ஏற்பட்டு, அலர்கள் ஒன்று ப ருலோர்கள் என்று ச ோல்யி஬தோகவும்,
அதன்படி, இடுக்கி அதை இரு ஫தயகதயம௃ம் இைத்துக் கட்டப்பட்ட
பபோது அத்தம்பதி ஒன்று ப ர்ந்ததோகவும் கதத உண்டு. ( There is a legend
behind Kuravan Mala and Kurathi Mala. It is the story of a
curse. Kuravan and Kurathi are male and female tribal people. The word
‘Mala’ means ‘Hill’. Legend says that when Rama and Sita were on their
exile they reached River Periyar. While Sita was taking bath in the river,
amazed by her beauty, the tribal couple Kuravan and Kurathi stared at her.
Rama caught them red-handed and cursed them to become rocks. The
couple begged him for mercy and told him that they could never think about a
life of separation. Rama promised them that they would get moksha from the
curse in Kaliyuga when they would be joined together forever. They became
huge hillocks and Periyar started flowing between them. When a dam was
built connecting the two hills, the local people believed that Rama’s promise
was fulfilled.) இதுவும் கூடக் குமலரினத்தோர் ஫தயத் சதய்லங்கரோக
லறிபடப் பட்டதன் பலசமோரு லடில஫ோகபல கருத இடம் உள்ரது.
கரி஫தய஬ியிருந்து 30 கி.஫ீ . சதோதயலில் ஭ோ஫க்கல் ப஫டு (
஭ோ஫க்கோல் ப஫டு) என்ம உ஬ர்ந்த ஫தய உள்ரது. அங்பக, குமலனுக்கும்,
குமத்திக்கும் சபரி஬ ிதயகள் அத஫க்கப் பட்டுள்ரன.

சதோன்஫ங்கதர ல஭யோற்றுச் ோன்றுகரோக எடுத்துக் சகோள்ர


முடி஬ோசதனினும், குமலரினம், பிம பறங்குடி஬ினரின் லறிபடு சதய்ல஫ோக
லிரங்கி஬து / லிரங்குகிமது என்பதத ஬ோரும் ஫றுக்க முடி஬ோது.

கொலடி மு சுந்ெ஭஭ொஜன், 9842231074

You might also like