You are on page 1of 7

பாடம் : அறிவியல்

ஆண்டு : 2

தலைப்பு: விலங்குகள்

உ.தரம் : 4.1 (விலங்குகளின்


இனவிருத்தியும் வளர்ச்சியும்)

க.தரம் : 4.1.1 (விலங்குகள்


இனவிருத்தி செய்யும் முறை)

அனித்தா செல்வராஜு
உயிரினங்களுள் முக்கியமானவை
விலங்குகளாகும். மனிதன்
பின்வரும் காரணங்களுக்காக
விலங்குகளைச் சார்ந்து
வாழ்கிறான்.

 உணவு (இறைச்சி, பால், முட்டை)

 பாதுகாப்பு (நாய்)

 பொருளாதார மேம்பாடு (ஆடு, கோழி, எருது)


விலங்குகளின் இனவிருத்தி

• விலங்குகள் இனப்பெருக்கம் மூலம் தமது நீடுநிலவலை உறுதி செய்கின்றன.


• இனவிருத்தி செய்யாத விலங்குகள் உலகிலிருந்து அழிந்து விடும்.
விலங்குகளின் இனவிருத்தி
முறை

குட்டி முட்டை
போடுதல் இடுதல்
குட்டி போடுதல்
• குட்டி போடும் விலங்குகள் தங்கள் குட்டிகளைப்
பாதுகாக்கின்றன.

எலி
திமிங்கிலம்
ஓங்கில்
(டால்பின்)
நீர்நாய்
வெளவால்
முட்டை இடுதல்
 பெரும்பாலும் பறவைகள் முட்டையிட்டு இனவிருத்தி
செய்கின்றன.
 பறவையைத் தவிர்த்து மீன்கள், பூச்சி வகைகள், தவளை, பனிப்பறவை
(பெங்குவின்), பாம்பு பல்லி, ஓணான், உடும்பு மற்றும் முதலை
ஆகியவையும் முட்டை இடுகின்றன.
 அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன.
 தம் குஞ்சுகளைப் பாதுகாத்து வளர்க்கின்றன.
பயிற்சி
கீழ்க்கண்ட பயிற்சியைச்
செய்யவும்.

https://forms.gle/LoQDgsUhsi5EJ7zW7

You might also like