You are on page 1of 14

STUCTURAL ORGANISATION ANIMALS

INTRODUCTION
1) செரிமானம்,சுவாசம், இனப்பெருக்கம் ஆகியவை ஒரே ஒரு செல்லில்
நடைபெற்றால் அந்த உயிரினங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
ஒரு செல் உயிரினங்கள்

2) பல செல்லுலார் உயிரினங்களில் செரிமானம், இனப்பெருக்கம்,சுவாசம்


ஆகியவை எவ்வாறு நடைபெறுகிறது ?
நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வெவ்வேறு உறுப்புகளால்

3) பல செல்லுலார் உயிரியான ஹைட்ரா எந்த மாதிரியான உடல் அமைப்பை


கொண்டுள்ளது?
எளிய உடல் அமைப்பு

4) ஹைட்ரா போன்ற எளிய உயிரினத்தின் உடல் எவ்வாறானது ?


பல்வேறு வகையான செல்களால் ஆனது

5) ஹைட்ரா போன்ற பல செல்லுலார் உயிரினங்களில் உள்ள பல்வேறு


வகையான செல்களில் ஒவ்வொரு செல்லிலும் எத்தனை செல்கள் இருக்கும்?
1000 க்கும் மேற்பட்ட செல்கள் இருக்கும்

6) மனித உடல் எதனால் ஆனவை ?


பில்லியனுக்கும் அதிகமான செல்களால் அளவை

7) மனித உடலில் உள்ள செல்கள் எதற்காக கட்டமைக்கப்படுகின்றன? பல்வேறு


செயல்பாடுகளை செய்வதற்காக.

8) மனித உடலில் பல்வேறு வகையான செயல்பாடுகளை செய்வதற்கு உதவுவது


எவை?
பில்லியன் கணக்கான செல்கள்.

9) மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை? ஐந்து முதல் ஆறு கோடி

9) ஒத்த அமைப்புடைய, இடைநிலை செல்களை கொண்ட ஒரே மாதிரியான


செயல்பாடுகளை மேற்கொள்கின்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திசுக்கள்

10) அனைத்து பல செல்லுலார் உயிரினங்களிலும் திசுக்கள் எத்தனை


வகைப்படும் ?
நான்கு வகைப்படும்

11) திசுக்களின் வகைகள் யாவை?


எபிதீரியல் திசு, இணைந்த திசு, தசை திசு, நரம்பு திசு.

12) திசுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்திலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும்


எதற்காக கட்டமைக்கப்படுகின்றன? ( உறுப்புகளை உருவாக்குவதற்காக) அவை
இதயம், வயிறு, சிறுநீரகம் நுரையீரல் போன்ற பல்வேறு வகையான
உறுப்புகளை உருவாக்குவதற்காக

13) பல்வேறு வகையான உறுப்புகளை உருவாக்குபவை எவை?


திசுக்கள்

13) இதயம், சிறுநீரகம், நுரையீரல் வயிறு போன்ற பல்வேறு வகையான


உறுப்புகளை உருவாக்குவதற்காக திசுக்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன?
ஒரு குறிப்பிட்ட விகிதத்திலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் திசுக்கள்
கட்டமைக்கப்படுகின்றன.

14) இரண்டு‌அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் ஒன்றிணைந்து எதன் மூலம்


ஒரே உறுப்பு மண்டலங்களை உருவாக்குகின்றன?
ஒரு உடல் அல்லது வேதிய தொடர்பு மூலம்

15) ஒரு உடல் அல்லது வேதிய தொடர்பு மூலம் இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட உறுப்புகள் ஒன்றிணைந்து எவற்றை உருவாக்குகின்றன? உறுப்பு
மண்டலத்தை உருவாக்குகிறது

16) செரிமான மண்டலம், சுவாச மண்டலம ஆகியவை எவற்றிற்கு


எடுத்துக்காட்டுகள் எடுத்துக்காட்டுகள் ?
உறுப்பு மண்டலத்திற்கு எடுத்துக்காட்டுகள்.

17) உழைப்பு பிரிவினை வெளிப்படுத்துபவைகள் யாவை ?


செல்கள், திசுக்கள், உறுப்புகள், உறுப்பு மண்டலங்கள்.

18) செல்கள், திசுக்கள், உறுப்புகள்,உறுப்பு மண்டலங்கள் ஆகியவை தங்களது


வேலையை எவ்வாறு செய்கின்றன?
வேலையை பிரித்து செய்கின்றனர்.

19) ஒட்டுமொத்த உடலின் உயிர் வாழ்விற்கு பங்களிப்பவை எவை?


செல்கள், திசுக்கள் உறுப்புகள், மற்றும் உறுப்பு மண்டலங்களின் வேலையை
பிரித்து பார்க்கும் தன்மை.

Organ And Organ System

20 ) அடிப்படை திசுக்கள் ஒன்றிணைந்து எவற்றை உருவாக்குகின்றன ?


உறுப்புகள்

21) அடிப்படை திசுகள் யாவை? நரம்பு திசு, தசை திசு, இணைந்த திசு, எபிதீலியல்

22) உறுப்பு மண்டலம் எவ்வாறு உருவாகின்றன?


உறுப்புகள் ஒன்றிணைந்து

24) ஒரு உயிரினத்தை உருவாக்கும் மில்லியன்களுக்கான செல்களை திறம்பட


மற்றும் சிறப்பாக, செயல்பட வைப்பவை யாவை?
திசுக்கள், உறுப்புகள், உறுப்பு மண்டலம்

26) திசுக்கள்,உறுப்புகள்,உறுப்பு மண்டலம் ஆகியவை எவற்றை சிறப்பாக


செயல்பட வைக்கிறது?
செல்களை

28) நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் எத்தனை திசுக்களால் ஆனவை?


ஒன்று அல்லது மேற்பட்ட

30) நான்கு அடிப்படை திசுக்களையும் கொண்ட உறுப்பு எது ?


இதயம்

32) இதயம் எத்தனை வகையான திசுக்களை கொண்டுள்ளது?


நான்கு வகையான.

34) எபிதீலியஸ் திசு, நரம்பு திசு, தசை திசுமற்றும் இணைந்த திசு ஆகிய நான்கு
திசுக்களையும் கொண்ட உறுப்பு எது?
இதயம்
36) உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்களில் உள்ள சிக்கலான தன்மை
கண்டறிந்து தெளிவாக்கப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பரிணாமம்
37) உருவவியல் அம்சம் என்பது என்ன?
வெளிப்புற அம்சம்
39) morphology meaning உருவவியல்
40) விலங்குகளில் உருவவியல் என்பது என்ன?
ஒரு உடலில் ஒவ்வொரு உறுப்பின் வெளிப்புற பகுதியும் உருவவியல்
என்கிறோம்.

42) anatomy meaning உடற்கூறியல்

43) உடற்கூறியல் என்பதன் அர்த்தம் என்ன?


உட்புற அம்சம்

44) விலங்குகளில் உடற்கூறில் என்பது என்ன?


உடலின் உட்புறத்தில் உள்ள உறுப்புகளின் வெளிப்புற அமைப்பையே
உடற்கூறியல் என்கிறோம்.

III 🐸 Frog
45) நில மற்றும் நீரில் இரண்டிலும் வாழக்கூடிய உயிரினம் எது? தவளை .

46) தவளைக்கு நிலநீர் வாழ்வி பெயர் வருவதற்கு காரணம் ? அவைகள்


நிலத்திலும் வாழ்கின்றன நீரிலும் வாழ்கின்றன.

47) தவளைகள் எந்த பிரிவை சேர்ந்தவை? பிரிவு -


கோகர்டேட்டா

48) தவளைகள் எந்த வகுப்பை சேர்ந்தவை ? நிலநீர்வாழ்கள்

49) பொதுவாக இந்தியாவில் காணப்படும் தவளை வகைகள்? ராணா டைகிரிஸ்


50) சீரான உடல் வெப்பநிலை இல்லாத உயிரினம் எது? தவளை.

51) சீரான உடல் வெப்பநிலை இல்லாத உயிரினங்கள் எவ்வாறு


அழைக்கப்படுகின்றன?
போய்கிலோதர்மிக் விலங்குகள். (அ)மாறு வெப்பநிலை கொண்ட விலங்குகள் (அ)
குளிர் இரத்தம் கொண்ட விலங்குகள்

52 ) போய்க்கிலோதெர்மிக் மறுபெயர் ? மாறு வெப்பநிலை விலங்குகள்.

53 ) தவளைகளில் இடத்திற்கு இடம் மாறுபாடு உள்ளனவா‌?


உள்ளது. (பொதுவாக பொருட்களில் பச்சை நிறத்திலும் வறண்ட நில பகுதிகளில்
பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது)

54) தவளைகள் எதிரியிடருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எச்செயலை


மேற்கொள்கின்றன ? உருவம் மறைப்பு

55) தவளைகளில் உருவ அமைப்பில் உருவாகும் பாதுகாப்பு நிறம் எவ்வாறு


அழைக்கப்படுகிறது? மிமிக்ரி.

56) தவளைகள் அதிக கோடைகள் மற்றும் அதிக குளிரில் காணப்படுவதில்லை


காரணம் ? அதிக குளிர் மற்றும் கோடையை தாங்கும் திறன் இல்லை

57) குளிர் உறக்கம் என்றால் என்ன? விலங்குகள் குளிர்காலத்தில் உறக்க


நிலையில் மேற்கொண்டால் அது குளிர் உறக்கம் என்கிறோம்.

58) குளிர் உறக்கம் எவ்வாறும் அழைக்கப்படுகிறது? Hibernation

59) கோடை உறக்கம் எவ்வாறும் அழைக்கப்படுகிறது? Asetivation .

60) aesvation and hibernation ஆகிய இரண்டும் காணப்படும் உயிரினம்? தவளைகள்.

62) தவளைகள் அதிக குளிர் மற்றும் கோடைகளை தாங்கிக் கொள்வதற்காக


என்ன செய்கின்றன ? மண்ணில் ஆழமாக துளையிட்டு பூமிக்கு அடியில் தஞ்சம்
அடைகின்றன. Morphology In Frog
64) தவளைகள் எவ்வாறாலானா தோலை கொண்டுள்ளனர் ? மென்மையான
வழுக்கும் தோளை கொண்டுள்ளனர்
65) தவளைகளின் மென்மையான மற்றும் வழுக்கும் தோலுக்கு காரணமாக
அமைவது எவை? மியூகஸ்.

66) மியூகஸ் எதற்கு காரணமாக அமைகின்றன? தவளைகளின் மென்மையான


மற்றும் வழுக்கும் தோல்

67) தவளைகளின் தோளின் மென்மையான மற்றும் வழவழப்பான தன்மைக்கு


காரணம்? மியூகஸ்

68) தவளைகளின் தோல் எப்போதும் எப்படி இருக்கும்? ஈரப்பதமானதாக


இருக்கும்
69) தவளைகளின் முதுகுப்புறம் எவ்வாறு இருக்கும்?
பச்சை நிறத்துடன் ஒழுங்கற்ற கரும்புள்ளிகளுடன்
காணப்படும்

71) தவளைகளின் முன்புறம் எப்படி இருக்கும் ? பொதுவாக ஒரே மாதிரியான


வெளிர் மஞ்சள் நிறத்தில் .

72) தவளைகள் எவ்வாறு நீரை பெறுகின்றனர்? தங்களின் தோளின் மூலம்

73) ஒரு போதும் தண்ண ீர் அருந்தாத உயிரினம் எது? தவளை.

74) தவளைகளின் உடல் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது ? தலைப்பகுதி மற்றும்


உடல் பகுதி

75) கழுத்து மற்றும் வால் இல்லாத உயிரினம் எது? தவளை.

76) தவளையில் நாசி துவாரங்கள் எங்கு காணப்படுகின்றன? வாய்க்கு மேலே

77) தவளையில் எத்தனை நாசி துவாரங்கள் உள்ளன? ஒரு ஜோடி.

78) தவளைகளில் கண்கள் எவ்வாறு காணப்படுகின்றன? வங்கி



காணப்படுகின்றன

79) தண்ண ீரில் இருக்கும் தவளைகளில் கண்களானது எந்த உறையால்


பாதுகாக்கப்படுகிறது ?
நிக்ட்டேட்டிங் சவ்வு

77) தவளைகள் எந்த மாதிரியான காதுகளை கொண்டுள்ளனர்? டிம்பனம்


காதுகளை கொண்டுள்ளனர். அதாவது காது சவ்வுகளை

78) டிம்பமனம் காதுகள் தவளையில் எங்கு காணப்படுகிறது? கண்களுக்கு


அருகில்.

79) டிம்பனம் காதுகள் எவற்றை பெறுகின்றன ? ஒளி சமஞ்ச்களை

80) தவளைகளில் எத்தனை வகையான மூட்டுகள் காணப்படுகின்றன? இரண்டு

81) அவை யாவை? முன் மூட்டுகள் மற்றும் பின் மூட்டுகள்

82) ஐந்து விரல்களை கொண்ட மூட்டுகள் எவை? பின் மூட்டுகள்

83) நான்கு விரல்களை கொண்ட மூட்டுகள் எவை? முன்முட்டுகள்.

84) பெரியதாகவும் தசைகள் தசை உடையதாகவும் இருக்கும் மூட்டுகள் எவை ?


பின் மூட்டுகள்.

85) முன் மற்றும் பின் மூட்டுகளில் எவை பெரியதாகவும் தசை உடையதாகவும்


இருக்கின்றன ? பின் மூட்டுகள்.
86) முன் மற்றும் பின் மூட்டுகள் எதற்கு உதவுகின்றன? நீச்சல், குதித்தல்,
துளையிடுதல்

87) தவளைகளில் நீச்சலுக்கு உதவுவை எவை? முன்னங்கால்களில் உள்ள வலை


விரல்கள்
88) தவளைகளில் எவ்வாறான பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது ? பாலின
பெருக்கம், மறைமுக வளர்ச்சி, டயோஸியஸ்
89) ஆண் தவளையில் காணப்படும் தனித்துவமான அம்சம்?
முன்னங்கால்களில் உள்ள கேப்பிலரி பேட் மற்றும் குரல்வலை.
90) பெண் தவளைகளில் எவை காணப்படுவதில்லை? கேப்புலரி பேட் மற்றும்
குரல் வலை.
91) தவளைகளில் எவை காணப்படுவதில்லை? கழுத்து மற்றும் வால்.

Frog Anatomy
92) தவளைகளின் உடற்குழியானது எவற்றை கொண்டுள்ளது? செரிமான,
சுற்றோட்ட , சுவாச, வெளியேற்ற, நரம்பு, இனப்பெருக்க மண்டலம்
ஆகியவற்றை கொண்டுள்ளது

93) தவளைகளில் காணப்படும் மண்டலங்கள் ஆனது எவ்வாறு உள்ளது ? நன்கு


வளர்ச்சி அடைந்த கட்டமைப்புகளாக.

94) செரிமான அமைப்பு எத்தனை வகைப்படும்? இரண்டு வகைப்படும்

95) அவை யாவை ? உணவு கால்வாய் மற்றும் செரிமான சுரப்பிகள்.

96) தவளை எத்தனை வகையான மண்டலங்களை கொண்டுள்ளனர்? ஆறு, அவை


செரிமான, சுற்றோட்ட, வெளியேற்ற,சுவாச, இனப்பெருக்க, நரம்பு மண்டலத்தை
கொண்டுள்ளது

97) ஏன் தவளைகளில் குடல் சிறியதாக காணப்படுகிறது ? அவை மாமிச உணவு


உண்டு என்பதால் உணவு கால்வாய் சிறிதாக உள்ளது அதனால் உணவுக்குடல்
சிறியதாக காணப்படுகிறது .

98) தவளைகளில் வாய் எவ்வாறு திறக்கிறது? பூக்கள் குழி வழியாக ( வாய்க்குழி


வழியாக)

99) உணவு குழாய் எதன் வழியே செல்கிறது? தொண்டையின் வழியாக.

100) தவளைகளில் உணவுக் குழாய் எவ்வாறு காணப்படுகிறது ? குறுகியதாக

101) தவளைகளின் செரிமான அமைப்பு எவ்வாறு இருக்கும் ? உணவு குழாய்


முதல் மலக்குடல்ழல் வரை

102) தவளைகளின் செரிமான அமைப்பின் வரிசை? வாய் →


தொண்டை→உணவுக் குழாய்→குடல்→மலக்குடல்→பொதுப் புழை.

103) உணவுக்குழாய் எதில் திறக்கிறது ? வயிற்றில்


104) உணவு குழாய் எதில் முடிவடைகிறது? பொதுப் கழிவு பிழை

105) தவளைகளின் செரிமான அமைப்பில் எத்தனை சுரக்கும் உறுப்புகள்


காணப்படுகின்றன? இரண்டு

106) அவை யாவை? கல்லீரல் மற்றும் கணையம்

107) பித்தப்பையில் சேமிக்கப்படும் பித்தமானது எவற்றில் சுரக்கப்படுகிறது?


கல்லீரலில்

108) தவளைகளில் செரிமான சுரப்பிகளைகளை சுரக்கும் உறுப்பு யாது?


கணையம்

109) கணையம் எவற்றை சுரக்கிறது? கணையசாறு (இரைப்பைச் சாறு)

110) பிளவு பட்ட நாக்கை கொண்ட உயிரினம் எது? தவளை

111) தவளைகளில் நாக்கு எவ்வாறு காணப்படுகிறது? பிளவுப்பட்டதாக.

112) தவளைகளில் HCL மற்றும் இரப்பைச் சாறு எங்கு சுரக்கிறது ? வயிற்றில்

113) தவளைகளின் வயிற்றில் சுரக்கப்படும் நொதிகள் யாவை? HCL மற்றும்


இரப்பைச் சாறு

114) செரிமானமடைந்த உணவு எதன் மூலம் டியோடினத்திற்கு கொண்டு


செல்லப்படுகிறது ? சைம் (இரப்பை யாது)

115) சைம் (அ) (இரைபையாகு)செரிமானம் அடைந்த உணவானது எதற்கு


கொண்டு செல்லப்படுகிறது? டியோடினத்திற்கு

116) தவளைகளில் சிறுகுடலின் முதல் பகுதி எது? டியோடினம்

117) பித்தப்பையில் இருந்து பித்தமும் கணைய சாறிலிருந்து கணையச்சாரும்


எதன் மூலம் டியோடினத்திற்கு கொண்டுவரப்படுகிறது? ஒரே பொது நாளம்
மூலம்

118) ஒரு பொதுவான நாளம் டியோடினத்திற்கு எதை கொண்டு வந்து சேர்கிறது?


பித்தம் மற்றும் கணையச்சாறு

119) தவளைகளில் பித்தத்தின் வேலை? கொழுப்பை பால்மடைய செய்கிறது

120) தவளைகளில் கணையச்சாறு சாறு எதை செய்கிறது? கார்போஹைட்ரேட்


மற்றும் புரதத்தை ஜீரணிக்க வைக்கிறது.

121) தவளைகளில் செரிமானம் எங்கு நடைபெறுகிறது? குடலில்

122) தவளைகளின் செரிமான குடலில் உட்புற சுவரில் காணப்படும் உறுப்பு யாது?


குடல் உறிஞ்சிகள் மற்றும் நுண்கடல் உறிஞ்சிகள்.

123) குடல் உறிஞ்சிகள் மற்றும் நுன்கடல் உறிஞ்சிகளின் பணி யாது? செரிமானம்


அடைந்த உணவினை உறுஞ்சுகிறது.

124) குடல் உறிச்சிகள் மற்றும் நுன்கடல் உறிஞ்சிகளின் வடிவம் யாது? விரல்


போன்ற படிவம்

125) திட கழிவுகள் எதனில் சேகரிக்கப்படுகிறது? மலக்குடல்

126) தவளைகளில் கழிவுகள் எதன் வழியாக வெளியேறுகிறது? பொது கழிவு


குழாய்

127) தவளைகளில் காணப்படும் பிளவுப்பட்ட் நாக்கு எதற்கு உதவுகிறது?


பூச்சிகளை பிடிப்பதற்கு.

128) தவளைகளில் உணவு எவ்வாறு செரிக்க வைக்கப்படுகிறது ? வயிற்றில்


இருந்து சுரக்கும் HCL மற்றும் இரைப்பைச் சாரின் மூலம்.

129) தவளைகளில் செரிமான நொதிகளை சுரக்கக்கூடிய உறுப்பு எது? கணையம்

Frog Respiration

131) தவளைகளில் எத்தனை சுவாச முறைகள் காணப்படுகின்றன ? இரண்டு


132) அவை, யாவை? நீரில் நடைபெறும் சுவாசம் நிலத்தில் நடைபெறும் சுவாசம்.
133) தவளைகளுக்கு ஏன் இரண்டு சுவாச அமைப்புகள் காணப்படுகின்றன? அவை
நீரிலும் நிலத்திலும் இரண்டு பகுதியிலும் வாழ்வதால்.
134) தவளைகள் நீரில் இருக்கும் போது அதன் சுவாச உறுப்பு எது
செயல்படுகிறது? தோல்

135) தோல் என்பது எந்த சுவாச முறைக்கு முக்கிய உறுப்பாக செயல்படுகிறது?


தவளைகளின் நீர்வாழ் சுவாசம் முறை

136) எந்த சுவாச உறுப்பினாது நீர் சுவாசம் முறை மற்றும் நிலசுவாச முறை
இரண்டிற்கும் பொதுவானதாக உள்ளது ? தோல்.

138) தவளைகளின் தோளில் மூலம் நடைபெறும் நீர்வாழ் சுவாசம் எவ்வாறு


நடைபெறுகிறது? விரவல் முறை மூலம்
139) விரவல் முறை மூலம் நடைபெறும் தவளைகளின் நீர்வாழ் சுவாசத்திற்கு
எவை உதவுகின்றன? நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன்.
140) தவளைகளில் நீர்வாழ் சுவாசம் எவ்வாறு நடைபெறுகிறது? நீரில்
கரைந்துள்ள ஆக்ஸிஜன் தோல் வழியாக,விரவல் முறை மூலம் பரிமாற்றம்
செய்யப்படுகிறது.
141) நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் தோல் வழியாக விரவல் முறை மூலம்
பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது தவளைகளின் ஒரு சுவாச முறையாகும் இது
எவற்றில் காணப்படுகிறது? நீர்வாழ் சுவாசத்தை தவளைகளில்.
142) நிலத்தில் உள்ள தவளைகள் எந்த உறுப்புகள் மூலம் சுவாசத்தை
மேற்கொள்கின்றன? தோல், நுரையீரல், வாய்க்குழி.
143) நுரையீரல் மூலம் நடைபெறும் சுவாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நுரையீரல் சுவாசம்
144) நுரையீரல் சுவாசம் என்று அழைக்கப்படுவது யாது? நிலத்தில் நுரையீரல்
மூலம் நடைபெறும் சுவாசம்.
145) தவளைகளில் நீளமான இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் பை போன்ற
அமைப்பை கொண்டுள்ள உறுப்பு எது ?நுரையீரல்
146) நீளமான இளஞ்சோப்பு நிறத்துடைய பை போன்ற அமைப்பை நுரையீரல்
கொண்டுள்ளது எப்பகுதியில் காணப்படுகிறது? தம் உடல் பகுதிக்கு மேல் (மார்பக
பகுதிக்கு மேல்)
147) தவளைகளில் எந்த வகையான உறக்க நிலை காணப்படுகிறது? குளிர்கால
உறக்கம் மற்றும் கோடைகால உறக்கம் இரண்டுமே காணப்படுகிறது.
148) உறக்க நிலையில் போது தவளைகள் எந்த வகையான சுவாசம் முறையை
மேற்கொள்கின்றன? தோலின் மூலம்.
149) நுரையீரலில் மார்பகப் பகுதிக்கு மேல் காணப்படும் இளஞ் சிவப்பு
நிறமுடைய நீளமான பை போன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓரின நுரையீரல்கள். (தொராக்ஸ்)

150) தவளைகளில் நீர் சுவாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தோல் சுவாசம்.

151) தோல் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது? விரவல் மூலம்

152) நில சுவாச முறையில் சுவாசமானது எந்த முறையில் நடைபெறுகிறது?


நாசி →வாய்க்குழி→நுரையீரல்.

Circulatory System In Frog

156) தவளைகளின் சுற்றோடு அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?


வாஸ்க்கார் அமைப்பு

157) தவளையில் காணப்படும் சுற்றாட அமைப்பு எத்தனை வகைப்படும்? இரத்த


மண்டலம் மற்றும் நினநீர் மண்டலம்.

158) இரத்த நாளம், இதயம், இரத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு எது?


இரத்த மண்டலம்

159) நினநீர் மண்டலத்தில் உள்ள உறுப்புகள் யாவை?


நினநீர் முடிச்சுகள், நினநீர் சேனல்கள், நிணநீர்.

160) தவளைகளின் இதயம் எத்தனை அறைகளை கொண்டது? மூன்று


அறைகளை கொன்றது

161) தவளையில் உடற்ழிக்கு மேலே உள்ள உறுப்பு எது? இதயம்


162) தவளைகளில் இதயம் எங்க அமைந்துள்ளது?
உடற்குழிக்கு மேலே

164) தவளைகளில் இதயம் மூன்றறைகளை கொண்டது அவை யாவை? இரண்டு


ஏட்ரியம் மட்டும் ஒரு வென்ட்ரிக்கிள்
165) தவளைகளில் உள்ள இதயம் எதனால் மூடப்பட்டிருக்கும்? மெல்லிய
பெரிகார்டியம்

166) தவளைகளின் இதயத்தில் உள்ள ஏற்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ள


அமைப்பு எது? சைனஸ் வினோஸ்

167) சைனஸ் வனோஸ்


ீ என்ற அமைப்பு எந்த வடிவம் உடையது? முக்கோண
வடிவம்
168) தவளைகளில் வென்ட்ரிக்கில் எதனில் திறக்கிறது? கூம்பு வடிவ
ஆஸ்திரியாசில்

169) வென்ட்ரிக்கில் திறக்கும் ஆஸ்திரியாசில் எப்பகுதியில் காணப்படுகிறது?


இதயத்தின் உட்புற பகுதியில்.

170) இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்றபாகங்களுக்கு கொண்டு செல்ல உறுப்பு


எது? தமனி

171) மற்ற பாகங்களில் இருந்து இரத்தத்தை சேமித்து இதயத்திற்கு கொண்டு


செல்லும் உறுப்பு எது? சிரை

172) ரத்தமானது எவற்றை கொண்டுள்ளது? பிளாஸ்மா செல்கள் மற்றும் செல்கள்

173) ரத்தத்தின் வகைகள் யாவை? RBC, WBC & இரத்த தட்டுகள்.

174) RBC எவ்வாறு அழைக்கப்படுகிறது? எரித்ரோசைடுகள், சிவப்பு ரத்த


அணுக்கள்

175) WBC எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிணநீர் முடிச்சுகள் மற்றும்


லிம்போஸைட்டுகள்

176) ரத்த தட்டுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? த்ராம்போசைட்டுகள்

177) ஹீமோகுளோபின் மற்றும் அணுக்கருகளைக் கொண்டுள்ள செல்கள் எவை?


ரத்த சிவப்பு செல்கள் (RBC)

178) சிவப்பு ரத்த அணுக்கள் எதனால் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன?


ஹீமோகுளோபின் இருப்பதால்

179) நிணநீர் முடிச்சுகள் எதனால் நிறமற்றதாக உள்ளது? சில புரதங்கள் மற்றும்


ஹீமோகுளோபின் இல்லாததால்

181) இரத்த ஓட்டத்தின் போது ஊட்டச்சத்துக்கள், வாயுக்கள், நீர் ஆகியவற்றை


எவை மற்ற பாகங்களுக்கு கொண்டு செல்கிறது? இரத்தம்.

182) தவளைகளின் இரத்த ஓட்ட முறை யாது? உந்து செயல்படுதல் (பம் செய்யும்
முறை)
Excretory System
182) வெளியேற்ற உறுப்புகள் எதற்காக நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன?
நைட்ரஜனை வெளியேற்றுவதற்காக

183) தவளைகளின் வெளியேற்ற உறுப்புகள் யாவை? ஒரு ஜோடி சீனி நகங்கள்


ஒரு ஜோடி சிறுநீர் குழாய்கள் ,குளோக்கா (பொது கழிவுப் புழை, சிறுநீர்ப்பை

184) சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை குலுக்கா,சிறுநீர் குழாய், ஆகியவை தவளைகளின்


எந்த மண்டலத்தில் காணப்படுகின்றன? வெளியேற்ற மண்டலத்தில்.

185) கச்சிதமாக அடர்ந்த சிவப்பு நிறம் உடைய,


பீன் வடிவமுடைய, முதுகு புற நெடு வரிசையில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள,
உடற்குழிக்கு அருகில்,பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள உறுப்பு எது?
சிறுநீரகங்கள்?
சிறுநீரகங்கள் எங்கு காணப்படுகின்றன? உடற் குழியின் பின்புறத்தில்.

187) தவளையில் சிறுநீரகங்கள் எவ்வாறு காணப்படுகின்றன?


கச்சிதமாக,அடர்ந்த சிவப்பு நிறம், பீன் வடிவம் உடையதாக.

188) தவளைகளில் சிறுநீரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு எது? சிறுநீர்


குழாய்கள்

189) தவளைகளில் சிறுநீர் குழாய்கள் எதனுடன் இணைக்கப்பட்டுள்ள?


சிறுநீரகங்களுடன்

190) தவளைகளில் உள்ள ஒவ்வொரு சிறுநீரகமும் எவற்றைக் கொண்டுள்ளன?


சிறுநீரக குழாய்கள், மற்றும் நெப்ரான்கள்.

191) சிறுநீரக குழாய்கள் மற்றும் நெஃப்ரான்கள்,பல கட்டமைப்பு மற்றும்


செயல்பாடுகளின் அலகு ஆகும் . இந்த அமைப்பைக் கொண்டுள்ளது எது?
சிறுநீரகங்கள்

192) ஆண் தவளைகளில் எத்தனை சிறுநீர் குழாய்கள் உள்ளன? இரண்டு.

193) ஆண் தவளைகளில் உள்ள சிறுநீர் குழாய்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?


Urito genital

194) பெண் தவளைகளில் உள்ள சிறுநீர் குழாய்கள் எவ்வாறு உள்ளது? சிறுநீர்


குழாய்கள் மற்றும் கருப்பைகள் தனித்தனியாக உள்ளது.

195) uritto genital என்பது என்ன? கழிவுகள் மற்றும் விந்நனுக்கள் ஒரே குழியின்
மூலம் வெளிவரும்.

196) சிறுநீர்பை எவ்வாறு உள்ளது? மெல்லிய சுவர் உடையதாக உள்ளது

197) மெல்லிய சுவர் உடைய மலக்குடலில் காணப்படும் உறுப்பு எது? சிறுநீர்ப்பை

198) சிறுநீர் பை எங்கு காணப்படுகிறது. ? மலக்குடலின் உட்புறத்தில்


காணப்படுகிறது.
199) தேவையற்ற கழிவுகள் எதன் மூலம் சிறுநீரகங்களுக்கு கொண்டு
செல்லப்படுகின்றன? ரத்தத்தின் மூலம்.

200) ரத்தத்தின் மூலம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படும் கழிவுகள் என்ன


செய்யப்படுகின்றன? பிரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.

201) தவளைகள்
யூரியாட்டெலிக் விலங்கு என்று எதனால் அழைக்கப்படுகிறது? யூரியாவை
வெளியேற்றுவதால்

201) சிறுநீர்ப்பை எங்கு உள்ளது உள்ளது ? மலக்குடலின் உட்புறத்தில்.

202) தவளைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?


யூரியாட்டெலிக் விலங்குகள்

Neural System Of Frog

203) நரம்பு மண்டலத்தில் எவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது? கட்டுப்பாடு


மற்றும் ஒருங்கிணைப்பு.

204) தவளைகளில் கட்டுப்பாடு என்ற அமைப்பு எதற்கு பொருந்தும்? நரம்பு


மண்டலம்

205) தவளைகளில் ஒருங்கிணைப்பு எவற்றை சார்ந்தது? நாளமில்லா சுரப்பி

206) நாளமில்லா சுரப்பி என்பது என்ன? குழாய்கள் ஏதுமின்றி உருவாகும்


சுரப்பிகள்.

207) தவளைகளில் நாளமில்லா சுரப்பின் வேலை என்ன? உறுப்புகளை


ஒருங்கிணைக்கிறது.

208) வேதிய உறுப்புகளை ஒன்றிணைப்பது எது? நாளமில்லா சுரப்பி

209) தவளைகளில் காணப்படும் முக்கியமான நாளமில்லா சுரப்பி யாவை?


பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி,தைமஸ் ,ஃபீனியல் உடல்,
கோலம்ஸ்,கணையத் தீவுகள்,அட்ரினல், பாரா தைராய்டு.

210) தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் உடல், கோலன்ஸ்,பாரா


தைராய்டு, தைமஸ், கணையத்தீவுகள்,அட்ரினல் ஆகியவை எதற்கு
எடுத்துக்காட்டுகள்? நாளமில்லா சுரப்பி.

211) நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்? மூன்று வகைப்படும். (CNS) (PNS


)(ANS)

212) CNS_மைய நரம்பு மண்டலம்

213) PNS_புற நரம்பு மண்டலம்


214) ANS_தானியங்கி நிரம்ப மாட்டலாம்.

215) Alphactry lops _ நுகர்ச்சி கதுப்புகள்

216) ஆப்டிக் லோப்புகள் _


பார்வை கதவுகள்

217மூளை மற்றும் முதுகெலும்பு ஆகியவை எவற்றை சார்ந்தது? மைய நரம்பு


மண்டலம்

218 ) மூளை மற்றும் முதுகெலும்பு எந்த நரம்பு மண்டல வகையை சேர்ந்தது?


மைய நரம்பு மண்டலம்

219) புற நரம்பு மண்டலம் எவற்றை கொண்டுள்ளது? மண்டை மற்றும்


முதுகெலும்பு

220) தானியங்கி நரம்பு மண்டலம் எவற்றை கொண்டுள்ளது? பரிவதிர்வு மற்றும்


துணை பரிவதிர்வு

221) மண்டை மற்றும் முதுகெலும்பை கொண்ட நரம்பு மண்டலம் எது? புற நரம்பு
மண்டலம்

222) பரிவதர்வு மற்றும் துணை பதிர்வு ஆகியவற்றை கொண்ட நரம்பு மண்டலம்


எவை? தானியங்கி நரம்பு மண்டலம்.

223) மண்டை நரம்புகள் எவற்றிலிருந்து எழுகின்றன? மூளையில்

224) மூளையில் இருந்து எத்தனை,மண்டை நரம்புகள் எழுதுகின்றன? பத்து


ஜோடி

225)தவளைகளின் மூளையில், எலும்பு அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது எது?


மூளை பெட்டி( கிரானியம்)

226) தவளைகளில் எத்தனை வகையான மூளைகள் உள்ளன? நான்கு , மூளை ,


முன் மூளை, பின் மூளை, நடுமூளை.

227) முன் மூளைகள் எவற்றை கொண்டுள்ளனர் அவை யாவை? நுகர்ச்சி


கதுப்புகள் மற்றும் பெருமூளையில் அரைக்கோளங்களைக் கொண்டுள்ளனர்.

228)பெருமுளைஅரைகோலங்கள் மற்றும் நுகர்ச்சி கதவுகளை கொண்டுள்ள


மூளை எது? முன் முளை

230) நடுமூளை எவற்றைக் கொண்டுள்ளது? பார்வை கதுப்புகளை கொண்டுள்ளது.

232) பார்வை கதுப்புகளை கொண்டுள்ள மூளை எவை? நடுமூளை.

234) சிறு மூளை மற்றும் முகுளம் ஆகியவற்றை கொண்டுள்ளது? பின் மூளை


235) பின் மூளை எவற்றையெல்லாம் கொண்டுள்ளது? சிறு மூளை மற்றும்
முகுளம்.

236) முகுளம் எதன் வழியாக முதுகெலும்பிற்கு செல்கிறது? போரமான் மேக்னம்.

237) தவளை எதனால் முதுகெலும்பிகள் நெடு வரிசையில் வைக்கப்பட்டது?


முகுளமானது முதுகெலும்பில் உள்ளதால்

You might also like