You are on page 1of 15

Panitia Sains

SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

விலங்குகள்
ஆண்டு 2
மனிதன் விலங்குகளைச் சார்ந்து
வாழ்கிறான்.விலங்குகள் நமக்கு
உணவிற்காகவும்
பாதுகாப்பிற்காகவும்
பொருளாதாரத்தை
மேம்படுத்தவும் உதவுகின்றன. 1
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

விலங்குகளின்
இனவிருத்தி
விலங்குகள் பூமியில் தொடர்ந்து வாழ்வதற்காக
இன வி ரு
த்
தி செய்கின்றன . இன வி ரு
த்தி
செய்யாத விலங்குகள் உலகிலிருந்து
அழிந்துவிடும். எல் லாவிலங்கு
களும்
ஒரேமு றையி ல்இன வி ரு
த்
தி செய் கி
ன்றன வா?
வாருங்கள் காண்போம்.

2
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

விலங்குகளின்
இனவிருத்தி
முறை

குட்டி முட்டையிடுத
போடுதல் ல்

3
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

விலங்குகளின்
இனவிருத்தி
முறை

முட்டையிடுத
ல்

பெரும்பாலும் பறவைகள் முட்டையிடும்


இனவிருத்தி செய்கின்றன. அவை
முட்டையிட்டுக் குஞ்சு
பொரிக்கின்றன.தம் குஞ்சுகளைப்
பாதுகாத்து வளர்க்கின்றன.

4
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

முட்டையிட்டு
இனவிருத்தி செய்யும் சில
விலங்குகளைக் காண்போம்.

5
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

விலங்குகளின்
இனவிருத்தி
முறை

குட்டி
போடுதல்

குட்டி போடும்
விலங்குகள் தங்கள்
குட்டிகளைப்
பாதுகாக்கின்றன.

6
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

குட்டி போட்டு இனவிருத்தி


செய்யும் சில விலங்குகளைக்
காண்போம்.

மாடு பூனை

திமிங்கல யானை
ம்

7
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

குறைவாக முட்டை இடும்


விலங்குகள்

குருவி வாத்
து

கழுகு
8
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

அதிகமாக குட்டி போடும்

விலங்குகள்

பூனை

பாண்டா கரடி

முயல் 9
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

குறைவாக குட்டி போடும்

விலங்குகள்

யானை

அழுங்
கு

டால்பி
ன் 10
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

விலங்களின்
வளர்ச்சிப்படிகள்

விலங்குகளின் குட்டிகள் தாயின்


பாதுகாப்பில் வளர்கின்றன. சில
குட்டிகள் பிறந்து சில மணி
நேரங்களிலேயே தாமாகவே இயங்கும்
தன்மையைக் கொண்டவை.

11
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

தாயைப் போல் ஒத்திராத விலங்குகள்

சில விலங்குகளின் குஞ்சுகள்


தங்களின் தாயைப் போல்
இருப்பதில்லை. அவை சில
வளர்ச்சிப்படிகளைக் கடந்தே
தாயின் உருவத்தை அடைகின்றன.

12
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

தாயைப் போல் ஒத்திருக்கும்


குட்டிகள்

மாடு வாத்து

குரு நாய்
வி

ஆடு யானை 13
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

தாயைப் போல் ஒத்திராத விலங்குகள்

வண்ணத்துப்பூச்சி

தவளை

கொசு

14
Panitia Sains
SJKT Dengkil
சஞ்சிகை 1 ( ஆண்டு 2 )

நன்றி,

ஆக்கம்

அசோகன் பெரியசாமி

டெங்கில்
தமிழ்ப்பள்ளி

அறிவியல்
பாடக்குழு
2020

15

You might also like