You are on page 1of 3

அறிவியல் செயற்பாங்கு திறன்கள்

அறிவியல் செயற்பாங்கு திறன்கள்


1. உற்றறிதல்
 ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்

2. வகைப்படுத்துதல்
 புறத்தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்துக் காட்டுதல்

3. அளவெடுப்பர், எண்களைப் பயன்படுத்துவர்


 எண்களைப் பயன்படுத்துதலும் அளவிடும் கருவிகளைக் கொண்டு அளப்பது

4. ஊகிப்பர்
 உற்றறிதலுக்கான காரணத்தைக் கூறுதல்

5. அனுமானம் செய்வர்
 அனுபவத்தை/நடக்
கக்
கூடி
ய சம்
பவத்
தை மு
ன்கூ
ட்டி
யேகூ
றுதல்

6. தொடர்பு கொள்வர்
 நமது எண்ணங்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ளும் முறை
அறிவியல் செயற்பாங்கு திறன்கள்
7. இடைவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பைப்
பயன்படுத்துவர்
 காலத்திற்கு ஏற்றவாறு ஒரு பொருளின் இட அமைவு,இலக்கு,உருவ அமைப்பு
போன்றவற்றில் காணப்படும் மாற்றத்தை விவரித்தல்

8. சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல்


 ஓர் ஆய்வின் இறுதியில் கிடைக்கப்படும் புள்ளி விபரங்களைத் துல்லியமாக
விளக்குதல்

9. செயல் நிலை வரையறை


 அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது

10. மாறிகள்- ஆய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டியவை:


 கட்டுப்படுத்தப்பட்ட மாறி
 சார்பு மாறி
 தற்சார்பு மாறி

11. கருதுகோள் உருவாக்குதல்


 ஓர் ஆய்வுக்கு முன் எடுக்கப்படும் முடிவு

12. பரிசோதனை செய்தல்

You might also like