Professional Documents
Culture Documents
அறிவியல் கைவினைத் திறன்
அறிவியல் கைவினைத் திறன்
கைவினைத் திறன்
ஆண்டு 4&5
அசோகன் பெரியசாமி
ஆராய்வு பொருள்களையும் அறிவியல் கருவிகளையும்
முறையாக்க் கையாளுதல்
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும்
கவனமாகவும் கையாளுதல்
ஆராய்வுப் பொருள், ஆராய்வுக் கருவி, மாதிரி
ஆகியவற்றைச் சரியாக வரைந்து காட்டுதல்
ஆராய்வுக் கருவிகளை முறையாகச் சுத்தம்
செய்தல்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும்
முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்