You are on page 1of 4

உற்றுநோக்கல்

• ஆய்வின் முதலில் வந்த கருவியாகக் கருதப்படுகிறது.


• முறைகள் சோதனை (ujikaji), விளக்க (diskriptif)
மற்றும் வரலாற்று (historical) ஆய்வுகளுக்குப்
பயன்படுத்தப்படுகின்றன
• ஆய்வாளர் நேரடியாகவே தகவல்களைப்
பெறுகின்றனர்.
உற்றுநோக்கலின் நம்பகத்தன்மையும் ஏற்புடமையையும்
உறுதிபடுத்தும் கூறுகள். :
• கவனிக்க வேண்டிய மனித நடத்தை தெளிவாக வரையறுக்கப்பட்டு
அளவிடக்கூடியதாக இருக்க வேண்டும்.
• ஒலிபதிவு, கைத்தொலைப்பேசி போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளின்
உதவியைப் பயன்படுத்தலாம்.
• ஆய்வில் நேரடியாக உற்றுநோக்கவது ஒரு சிறந்த வழி எனக் கருதப்படுகிறது
• ஒருவரின் நடத்தை அல்லது சம்பவம் குறித்து மட்டுமே உற்றுநோக்குவதாக
இருக்க வேண்டும்.
• ஆய்வாளருக்கு ஏதுவான நேரங்களில் உற்றுநோக்கலாம்.
• உற்றுநோக்குவதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களை உடனுகுடன்
குறித்துக் கொள்ள வேண்டும்.
உற்றுநோக்கலின் நிறைகள்

• தரவுகளை மிகவும் விரிவானவை, தெளிவானவை மற்றும்


மிகவும் துல்லியமானவையாக இருக்கும்.
• உற்றுநோக்களிலிருந்து வரும் தகவல்களை மேற்கோளாகப்
பயன்படுத்தலாம்.
• தரவுகள் நம்பத்தன்மையுடையதாக இருக்கும்.
உற்றுநோக்கலின் குறைகள்

இனம், மதம், பாலினம் மற்றும் பலவற்றால்


சார்புக்கான வாய்ப்பு எழுகிறது

சில வேலைகளில் ஆய்குப்பட்டோர் அச்சம்


கொண்டு நடத்தையில் உண்மை இருக்காது.

முறையற்ற மற்றும் சீரற்ற உற்றுநோக்கலின்


கண்டுபிடிப்புகளை குறைவான
துல்லியமாக்குகின்றன

You might also like