You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202

வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்

2 7.30-8.30
வியாழ
4 13/4/2023 பாரதிதாச அறிவியல் / 2
ன் 60 நிமிடம்
ன்

கருப்பொருள் தலைப்பு

அறிவியல் திறன் அறிவியல் கைவினைத் திறன்

உள்ளடக்கத் 1.2 கைவினைத் திறன்

தரம்
1.2.1 அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகப் பயன்படுத்துவர்;
கற்றல் தரம் கையாளுவர்.
1.2.2 மாதிரிகளை (spesimen) முறையாகவும் பாதுகாப்பாகவும் கையாளுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;

அறிவியல் பொருள்கள் மற்றும் கருவிகளின் பெயர்களையும் பயன்பாட்டினையும்

அறிவர்.
பாட நோக்கம்
அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகப் பயன்படுத்தும் 5

முறையையும் கையாளும் 5 முறையையும் அறிவர்.

மாதிரிகளை முறையாகவும் பாதுகாப்பாக கையாளும் 5 முறையைப் பட்டியலிடுவர்.

மாணவர்களால் அறிவியல் பொருள்கள் மற்றும் கருவிகளின் பெயர்களையும்

பயன்பாட்டினையும் கூற இயலும்.

மாணவர்களால் அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகப்


வெற்றிக்
கூறுகள்
பயன்படுத்தும் 5 முறையையும் கையாளும் 5 முறையைக் கூற இயலும்.

மாணவர்களால் மாதிரிகளை முறையாகவும் பாதுகாப்பாக கையாளும் 5 முறையைப்

பட்டியலிட இயலும்.

கற்றல் பீடி 1. சென்றய பாடத்தை மீட்டுணர்தல்.


கை
கற்பித்தல் படி 2. மாணவர்களுக்கு அறிவியல் பொருளும் கருவிகளையும்
நடவடிக்கைகள் அறிமுகம் செய்தல்.
3. மாணவர்கள் அறிவியல் பொருள் மற்றும் கருவிகளின்
பயன்பாட்டினைக் கூறுதல்.
4. மாணவர்கள் அறிவியல் பொருள் மற்றும் கருவிகளின்

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202
4

பெயருடமும் பயன்பாட்டினுடன் இணைக்கும் கேள்விகளைச்


செய்தல்.
5. மாணவர்களுக்கு அறிவியல் பொருள்களையும் கருவிகளையும்

முறையாகப் பயன்படுத்தும் முறையையும் கையாளும் முறையையும்

விளக்குதல்.

6. மாணவர்கள் இணையர் முறையில் அறிவியல் பொருள்களையும்

கருவிகளையும் முறையாகப் பயன்படுத்தும் முறையையும் கையாளும்

முறையையும் பட்டியலிடுதல்.

7. மாணவர்கள் மாதிரிகளை முறையாகவும் பாதுகாப்பாக கையாளும் 5

முறையை அடையாளம் கண்டு எழுதுதல்.


முடிவு 8. மாணவர்கள் பயிற்சி செய்தல்.

மாணவர்கள் அறிவியல் பொருள், கருவியின் பெயரையும் அதன்

பயன்பாட்டினையும் அடையாளம் கண்டு எழுதுதல்.


மதிப்பீடு
மாணவர்கள் அறிவியல் பொருள், கருவி மற்றும் மாதிரிகளை முறையாகவும்

பாதுகாப்பாக கையாளும் 5 முறையை அடையாளம் கண்டு எழுதுதல்.

பா.து.பொ பாடநூல், பயிற்சி தாள், பல்லூடகப் படைப்பு

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

-----/------ மாணவர்கள் குறைநீக்கல் நடவடிக்கையைச் செய்ய முடிந்தது.


சிந்தனை மீட்சி

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 கதிரொலி
அடைவுநிலை 2 லுவர்ஷனா
3
4

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like