You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202

வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்

2 12.00-1.00
7 ஞாயிறு 7/5/2023 பாரதிதாச அறிவியல் / 2
ன் 60 நிமிடம்

அலகு தலைப்பு

2- அறிவியல் அறையின்
அறிவியல் அறையின் விதிமுறைகள்
விதிமுறைகள்
2.1 அறிவியல் அறையின் விதிமுறைகள்
உள்ளடக்கத்

தரம்
2.1.1 அறிவியல் அறைகளின் விதிமுறைகளைப் பின்பற்றுவர்.
கற்றல் தரம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
அறிவியல் அறைக்குச் செல்லும் முன், அறிவியல் அறையில், மற்றும்
பாட நோக்கம்
வகுப்பறைக்குத் திரும்பும்போது என் 3 சூழல்களிலும் கடைப்பிடிக்க கேண்டிய
விதிமுறைகளைப் பட்டியலிடுவர்.
மாணவர்களால் அறிவியல் அறைக்குச் செல்லும் முன், அறிவியல் அறையில்,
வெற்றிக் மற்றும் வகுப்பறைக்குத் திரும்பும்போது என் 3 சூழல்களிலும் கடைப்பிடிக்க
கூறுகள்
கேண்டிய விதிமுறைகளைப் பட்டியலிட இயலும்.
1. சென்றய பாடத்தை மீட்டுணர்தல்.
பீடி
2. மாணவர்களிடல் பள்ளிக்கூடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய
கை
விதிமுறைகள் தொடர்பாக கேள்வி கேட்டல்.
3. மாணவர்களின் பதிலோடு இன்றைய பாடத்தைத் தொடர்தல்.
4. மாணவர்களுக்கு அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய
கற்றல் விதிமுறைகளை விளக்குதல்.
5. அறிவியல் அறைக்குச் செல்லும் முன், அறிவியல் அறை, மற்றும்
கற்பித்தல்
வகுப்பறைக்குத் திரும்பும்போது என் 3 சூழல்களிலும் கடைப்பிடிக்க
படி
நடவடிக்கைகள் கேண்டிய விதிமுறைகளைக் கூறுதல்.
6. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் அறிவியல்
அறையில் கடைப்பிடிக்க வேண்டியது மற்றும் கூடாதது என பிரித்துப்
பட்டியலிடுதல்.
7. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல்.
முடிவு 8. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
அறிவியல் அறைக்குச் செல்லும் முன், அறிவியல் அறை, மற்றும் வகுப்பறைக்குத்
மதிப்பீடு திரும்பும்போது என் 3 சூழல்களிலும் கடைப்பிடிக்க கேண்டிய விதிமுறைகளைக்
கூறுதல்.

பா.து.பொ பாடநூல், பயிற்சி தாள்,

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202
4

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

சிந்தனை மீட்சி -----/------ மாணவர்கள் குறைநீக்கல் நடவடிக்கையைச் செய்ய முடிந்தது.

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 கதிரொலி
அடைவுநிலை 2 லுவர்ஷனா
3
4

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like