You are on page 1of 3

SJKT LADANG TUAN MEE, 47000 SUNGAI BULOH, SELANGOR.

தேசிய வகை தமிழ்ப்பள்ளி துவான் மீ தோட்டம் ,


உருமாற்றுப் பள்ளி 2025
பாடம் அறிவியல் வாரம் 6

வகுப்பு 6 வருகை 10 / 12

நாள்/கிழமை 02.05.2023 செவ்வாய் நேரம் 09.00 – 10.00

கருப்பொருள் அறிவியல் திறன்கள் தலைப்பு செயல்நிலை வரையறை

உள்ளடக்கத்தரம் 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்

கற்றல் தரம் 1.1.4 செயல்நிலை வரையறையில் ஏதாவது ஒரு சூழலில் செய்ததையும்


உற்றறிந்ததையும் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களில் ஒரு கருத்துப்
பெயர்ப்புச் செய்து விவரிப்பர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-

செயல்நிலை வரையறையில் ஏதாவது ஒரு சூழலில் செய்ததையும்


உற்றறிந்ததையும் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களில் ஒரு கருத்துப் பெயர்ப்புச் செய்து
விவரிப்பர்.

வெற்றிக்கூறுகள்
கற்றல் கற்பித்தல் 1. ஆசிரியர் படங்களை ஒட்டிக் கேள்விகள் கேட்டல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் பாடநூலில் உள்ள சாரங்களை வாசித்தல்.
3. மாணவர்கள் படங்களுக்கேற்ற வினாக்களுக்கு விடை அளித்தல்.
4. மாணவர்கள் இதன் வழி செயல்நிலை வரையறை திறனைப் பற்றி
அறிந்து கூறுதல்.
5. மாணவர்கள் பாடத் தொடர்பான புதிர் கேள்விகளுக்கு விடை அளித்தல்.
6. மாணவர்கள் பாடத் தொடர்பான பயிற்சிகள் செய்தல்.
உ.நி.சி.தி.கே: சுருங்குதல் தொடர்பான செயல்நிலை வரையறை யாது?

பயிற்றுத்துணை பாடநூல், இணையம், பட அட்டைகள், பயிற்சி அட்டைகள்


பொருள்
அறிவியல் கூறு பல்வகை நுண்ணறிவாற்றல்

சிந்தனை மீட்சி 7/12 மாணவர்கள் செயல்நிலை வரையறையில் ஏதாவது ஒரு சூழலில் செய்ததையும்
உற்றறிந்ததையும் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களில் ஒரு கருத்துப் பெயர்ப்புச் செய்து
விவரித்தனர்.

3/12 மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் திறனை அடைந்தனர்.

2/12 மாணவர்கள் பள்ளிக்கு வராததால் திறனை அடையவில்லை.


INSTRUMEN PENILAIAN PBD

அறிவியல்

Tarikh : 02.05.2023

Hari : செவ்வாய்

Kelas : 6

Tajuk : அறிவியல் செயற்பாங்குத் திறன்

Penilaian : பயிற்சித்தாள், உற்றறிதல், வாய்மொழி, பொறுப்பு/வேலை,

படைப்பு, புதிர்க்கேள்விகள், நாடகம், திட்டம்

Kriteria Kebersihan Hasil kerja Sokongan Kerjasama


moral
(5) (5) (5) (5)
Nama murid
1. தி.பெனட் ரியாசினி - - - -
2. தே. காவியா /ரீ 5 5 5 5
3. ஹ.மகேன் 3 3 3 3
4. ச.நித்தியாசினி 4 4 4 4
5. தே.நுவேசன் 4 4 4 4
6. வி.புகழேந்தி 3 3 3 3
7. ந.ரேணுகா ஶ்/ரீ 4 4 4 4
8. ச.ரிஷ்வன் ஆதித்யா 4 4 4 4
9. கு.சச்சின் 4 4 4 4
10. ப.சஞ்ஜீவன் 4 4 4 4
11. க.சிவனேஸ்வரன் 3 3 3 3
12. பு.தர்வின் - - - -

You might also like