You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு - வாரம் 6 / 2023

பாடம் அறிவியல் நாள் வெள்ளி


வகுப்பு 1 மருதம் மாணவர் எண்ணிக்கை / 20
திகதி 5/5/2023 நேரம் 2.10 - 2.40
அலகு அறிவியல் திறன்
தலைப்பு அறிவியல் செயற்பாங்குத் திறன் - உற்றறிதல்
உள்ளடக்கத் தரம் 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்
கற்றல் தரம் 1.1.1 உற்றறிவர்.

நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
1. உற்றறிதல் அறிவியல் செயற்பாங்குத் திறனை அறிந்து விபரங்களைக் கூறுவர்.
நடவடிக்கை
பாட அறிமுகம்/ பீடிகை
1. மாணவர்களுக்கு உடலில் உள்ள ஐம்புலன்களை அறிமுகம் செய்தல்.
முதன்மை நடவடிக்கை
2. மாணவர்களுக்கு ஐம்புலன்களின் செயற்பாங்குகளை விளக்குதல்.
3. மாணவர்களுக்கு உற்றறிதல் அறிவியல் செயற்பாங்கு திறனை விளக்குதல்.
4. மாணவர்கள் ஐம்புலன்களின் மூலம் உற்றறிதல் அறிவியல் செயற்பாங்கு திறன்களின் விபரங்களைக்
கூறுவர்.
முடிவு
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 1 மற்றும் 2 யில் உள்ள பயிற்சியைச் செய்வர்.
சிந்தனை மீட்சி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL JALAN MERU 41050 KLANG,


SELANGOR தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி,
கிள்ளான், சிலாங்கூர்

ERPH | SAINS T1 2023

You might also like