You are on page 1of 1

TRANSFORMASI SEKOLAH(TS25)

தேசிய வகை அலகார் தோட்டத்தமிழ்ப்பள்ளி,34800 துரோங், பேராக்.


SJK (T) LADANG ALLAGAR, 34800 TRONG, PERAK.

நாள் பாடத்திட்டம்

பாடம் : கருப்பொருள் : வகுப்பு: 1 திகதி : 04/01/19


அறிவியல் செயற்பாங்குத்
அறிவியல்
திறன்.
தலைப்பு : வகைப்படுத்துதல் நேரம் :11.35-12.35 நாள் : வெள்ளி

உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் அ.செ.தி விரவிவரும் கூறு


1.1 1.1.2 வகைப்படுத்துதல் புத்தாக்கம்

ASPIRASI MURID
பொது அறிவு சிந்தனைத்திறன் தலைமைத்துவம்

இருமொழித்திறன் நெறியும் ஆன்மிகமும் தேசிய அடையாளம்

பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், ஆசிரியர் துணையுடன்/துணையின்றி
1. அறிவியல் செயற்பாங்கு திறனை அறிதல்.
2. மாணவர்கள் வர்ணங்களுக்கு ஏற்றவாறு பொருள்களை வகைப்படுத்துதல்.

அறிவியல் கலைச்சொற்கள் பாடத் துணைப்பொருள்


1. வகைப்படுத்துதல் 1. மடிக்கணினி
2. பாடபுத்தகம்
3. பயிற்சி பனுவல்
கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்கள் அறிவியல் செயற்பாங்கு திறனை


சரியாக அடையாளம் கண்டு வட்டமிடுதல்.
2. மாணவர்கள் ஆசிரியர் அளித்த பொருள்களை
உற்றறிதல்.
3. மாணவர்கள் பொருள்களை முறையே வர்ணங்களுக்கு
ஏற்றவாறு பட்டியலிடுதல்.
முதன்மை நடவடிக்கைகள்
4. மாணவர்கள் வகைப்படுத்தியதை வகுப்பில் கூறுதல்.

அ. மாணவர்கள் அளவில் பெரியதையும் சிறியதையும் சரியாக


வகைப்படுத்துவர்.
தொடர் நடவடிக்கை

சிந்தனை மீட்சி

குறைதீர் நடவடிக்கை

You might also like