You are on page 1of 2

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

ட்ச் SJK(T) Sithambaram Pillay

நாள் பாடத் திட்டம் பாடம் அறிவியல் ஆண்டு


Telefon : 05-6214325 2 தாமரை
திகதி/நாள் 8.05.2023 / 6 திங்கள் Faks நேரம்
: 05-6237135 9.10-9.40
கருப்பொருள் அலகு 3 மனிதன் Portal Rasmi : BD5103@moe.edu.my
உள்ளடக்கத்தரம் 3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும்
கற்றல் தரம் 3.1.1 மனிதர்கள் இனவிருத்தி செய்யும் முறையைக் கூறுவர்.
மாணவர்கள் இப்பாட இறுதிக்குள்
நோக்கம்
மனிதர்கள் இனவிருத்தி செய்யும் முறையைக் கூறுவர், அறிவர், எழுதுவர்.

என்னால்
வெற்றி இலக்கு மாணவர்கள் மனிதன் இனப்பெருக்கம் செய்வதன் அவசியத்தைப் படைப்பர்.
பீடிகை
1.மாணவர்கள் படத்தைப் பார்த்துக் கலந்துரையாடுதல்.
நடவடிக்கை
1.. ஆசிரியர் மனிதன் இனப்பெருக்கம் செய்வதன் அவசியத்தை விளக்குவர்.
கற்றல் கற்பித்தல் 2. மாணவர்கள் மனிதன் இனப்பெருக்கம் செய்வதன் அவசியத்தைப் விளக்குவர்.
நடவடிக்கைகள் பட்டியலிடுவர்.
3. மாணவர்கள் குழுவில் வரைப்படம் ஒன்று செய்து வகுப்பு முன் படைப்பர்.
4.மாணவரகள் இடுபணி செய்தல்.
5. ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

தொடர் நடவடிக்கை 1. கூடுதல் பயிர்சி செய்தல்

√ பாடநூல் சிப்பம் படிம உருகாட்டி


√ பயிற்றி தொலைக்காட்டி/வானொலி உயிரினம்
காணொலி அறிவியல் கருவிகள் படங்கள்
இணையம் கதைப்புத்தகம் இதர
பாடத்துணைப் பொருள்

அறிவியல் செயற்பாங்குத் √ உற்றறிதல் முன் அனுமானித்தல் ஊகித்தல்


திறன் வகைப்படுத்துதல் சேகரிப்பட்ட தகவலை விளக்குதல் மாறிகள்

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
செயல்நிலை வரையரை பரிசோதனை செய்தல்.
இட அளவிற்கும் கால அளவிற்கும் உள்ள கருதுகோள் உருவாக்குதல்
தொடர்பைப் பயன்படுத்துதல்

விரவிவரும் கூறு (EMK) ஆக்கம்& புத்தாக்கம் நாட்டுப்பற்று தகவல் தொழில்நுட்பம்& தொலைதொடர்பு

√ சுற்றுச்சூழல் கல்வி சாலைவிதிமுறை பாதுகாப்பு பயனீட்டாளர் கல்வி


கையூட்டு ஒழிப்பு அறிவியல் & தொழிற்நுட்பம் நன்னெறிப்பண்பு
மொழி சுகாரதாரக் கல்வி எதிர்காலவியல்
பல்வகை நுண்ணறிவாற்றல்

ஒற்றுமை வேற்றுமை காணல் பகுத்தாய்தல் தகவலை விளக்குதல்


√ வகைப்படுத்துதல் √ பொதுமைபடுத்துதல் முடிவெடுத்தல்
/ படைப்பாற்றல ஊகித்தல் தொகுத்தல்
ஆக்கம் & புத்தாக்க தொடர்படுத்துதல் முன் அனுமானித்தல் மதிப்பிடுதல்
சிந்தனை

உயர்நிலை சிந்தனை வட்ட வரைபடம்


( KBAT & i-Think )
√ பயிற்சித்தாள் உற்றறிதல் √ வாய்மொழி
மதிப்பீடு
படைப்பு புதிர்க்கேள்விகள் நாடகம்

TP TP TP TP TP TP
1 2 3 4 5 6
சிந்தனை மீட்சி

You might also like